என் பிள்ளைகள் நன்றாக படிக்கணும் முருகா எனது வண்டி கடை நன்றாக ஓடணும் முருகா வாழ்கை வளமாக இருக்கணும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@K.Gowtham-t2rКүн бұрын
Enga akkaku kulanthavaram vendum muruga 🙏🙏
@GowthamGowtham-qx5dmКүн бұрын
ஒம் முருகா ❤️🙏🏻
@RajiniGuna-h1bКүн бұрын
அப்பனே முருகா எல்லாரு சந்தோஷம இரு.குனுப்பா
@ThanushQatar2 күн бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நம்பிக்கையோடு இருக்கன் என் அப்பன் 2025என் கடன் தீர்த்து வீடு மனை போக கருணைகாட்டுவான் அடுத்த கந்த சஷ்டி விரதம் என் வீட்டில் நாங்கள்அனுஷ்ட்டிப்போம் முருகா முருகா தடைகல் பல அப்பனே காப்பாத்து கந்தா திருச்செந்தூர் ஆண்டவா பழனீமலை முருகா கதிர்காம கந்தா முருகா முருகா முருகா அருள் வேண்டுமே அருள் வேண்டுமே அருள் வேண்டுமே உன் திருவருள் வேண்டுமே
@KapilanKapi-v9p2 күн бұрын
நான் ஓரு கிறிஸ்டின் ஆனால் எங்களுடைய தாத்தா அக்காலத்தில் ஹிந்து மதத்தில் இருந்தாராம் அது அவர் கூறாமல் விட்டு விட்டார் சிலோன் நில் உள்ள சிங்களகாளி மட்டும் நொண்டி முனி ஆகிய தெய்வங்களை கும்பிட்டார் இப்போது அதை பற்றி கொஞ்சம் கொஞ்சமாக தெரியவந்தது எப்பொழுது என் அண்ணன் மேல நோண்டிமுனி வருது என் மேல கருப்பார் வராரு எல்லா சிவனே
@nagaianmurthi89882 күн бұрын
On Muruga om Muruga0m Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga என் மகளுக்கு ஒரு குழந்தை கொடு முருகா அப்பனே முருகா முருகா முருகா
@ParamuParamu-w6j3 күн бұрын
முருகா எனக்கு நீ மட்டும் போதும் முருகா 🙏🙏🙏🙏
@UshaKumari-lb7jc3 күн бұрын
Muruga
@AadalArasu-j1z3 күн бұрын
ஓம்முருகா
@Vrai-ke2bx3 күн бұрын
ஓம் முருகா போற்றி
@rajam2533 күн бұрын
ஓம் முருகா
@babykavina-zchannel3 күн бұрын
முருகா எனக்கு ஆண் குழந்தை பிறக்க அருள் தருக முருகா
@andiyappagovardhana77893 күн бұрын
Vel vel Muruga Vetri Vel Murugan Thunai vendum 🙏🙏
@nidhyarajini60043 күн бұрын
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி..... 🙏🙏🙏🙏🙏
@Pavithra-q3e2e3 күн бұрын
முருகா உன்னை வணங்காத நாள் இல்லை என் அப்பனே இறைவா❤❤❤
@VijayaKumari-qe8qz3 күн бұрын
All are BEAUTIFUL song s
@SrikanthSri-d5c3 күн бұрын
ஓம் முருகா நான் யாத்திரை போடக் கூடாது ஓம் சரவணாபவ😢
@maheshwaripalanisamy-n8n3 күн бұрын
முருகா மன நிம்மதி கொடுமுருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🦚🐓
முருகாஉன்னுடைய பாடலை கேட்கும் பொழுது மன நிம்மதி தருகிறது என் பசங்க மூன்று பேரும் நல்லா படிக்கணும் குடும்பத்திலும் சரி வேலை செய்யும் இடத்திலும் சரி எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியாக இருக்கணும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் இருக்க வேண்டும் முருகா வேண்டும் முருகா
@Sankarsankar-q2c4 күн бұрын
என் கடன் கடன் தீர வேண்டும் முருகா
@HariHarish-p1l4 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Black_famliy074 күн бұрын
Avala enkuta sethuvay muruka❤❤❤😢😢😢😢
@muruganm72284 күн бұрын
ஒம் முருகா துணை ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை 🙏🙏🙏🙏🙏🙏
@SenthilVennila-xo3ui4 күн бұрын
ஓம் முருகா போற்றி 🎉🎉🎉
@JayKumarKumar-o7t4 күн бұрын
வேல் முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
@Odcshop26Odcshop264 күн бұрын
Om Muruga potri🎉🎉🎉🎉❤❤
@anbuchezhian51135 күн бұрын
அருமை அற்புதம் முருகனை நேரில் கண்டபெருமை முருகன் பாடலை சுசிலாம்மா பாடியா பாடலுக்கு நான் அடிமை முருகா 🙏
@சுகந்தி-ய3ழ5 күн бұрын
முருகா உன் பாடல் கேட்டுத்தான் மன அமைதியாக இருக்கும் வேல்முருகா 🙏🙏 நீ தான் எல்லோருக்கும் துணையாக இருக்க வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Mahamuthu19995 күн бұрын
அப்பனே முருகா நல்ல படியா என் மனசுக்கு புடுச்ச வாழ்கை அமைய வேண்டும் முருகா