“ஏய்” என்றழைத்து, “எப்படி இருக்கிறாய்” என்றணைத்து அருகாமையில் அமர்ந்திருக்கிறது ஏஐ.
@premamurugan67092 күн бұрын
படனுள்ள பதிவு. நன்றி.
@sreekamakshiindustriessree75952 күн бұрын
🌟👏👌🤝
@chilliMillieats3 күн бұрын
Wonderful place
@chilliMillieats3 күн бұрын
Super sir energetic👍
@chilliMillieats3 күн бұрын
Super sir🎉🎉🎉🎉
@KuttyMozhi-ie4yv3 күн бұрын
அருமையான பதிவு தோழர். ஒரு மொழியில் இருந்து வேறு ஒரு மொழிக்கு மாறுவதற்கு, அதாவது ஒரு புத்தகம் உலகமயமாகவதற்கு பதிப்பததுறையின் பங்கு பற்றி முதல் முறையாக அறிந்துக்கொண்டேன். ஒரு பயணத்தை நமக்கு ஏற்றார் போல் அமைத்துக்கொடுக்க AIயின் பங்கையும் ஆச்சரியமாக இருந்தது. அருமையான பயனுடைய பதிவு. நன்றிங்க தோழர்.
@SoundaraPandianBuddhar3 күн бұрын
பிராங்க்பர்ட் புத்தகக் கண்காட்சியும் முனைவர் ஒளி வண்ணனும்.. அறிவுக்கு விருந்தான பதிவிது. பத்மா..மா கேள்விக்கு சும்மா பட்டாசாக பதில் ஒளிர்ந்தது. அன்றிருந்த கூட்டம் இன்றில்லை என்று அந்த நாட்டில் இறங்கியவுடன் பதிப்பாளர் கணித்திருந்தாலும், லண்டன் போன்ற இடங்களிலும் புத்தகக்கண்காட்சி கிளைவிட்டதுதான் காரணம் என்பதைச் சொல்லி அழகாகப்புன்னகை பூக்கவைத்தார். இலக்கிய முகவர்கள் பற்றிய செய்தியால் மனம் இலவம்பஞ்சானது. அவர்களது,”Multifaceted personality” பெண்களிடமே அதிகம் உண்டு என்பதை அருமையாகச்சொன்னார். நம்நாட்டிலும் அதுவும் சென்னையில் பச்சைக்கொடி காட்டப்பட்டு விட்டதை நூலாம்படையாய்ப் பின்னினார். படைப்பாளர்களைக் காட்டிலும், பதிப்பாளர்களைக்காட்டிலும் இந்த இலக்கியத்தேனீக்கள்( அருமையான சொல்லாடல்) மிகுந்த ஈடுபாட்டோடு, அர்ப்பணிப்போடு, புத்துணர்வோடு களப்பணி ஆற்றுவது சிறப்பான செய்தி. நம் நாட்டில் இப்படி இலக்கியத்தேனீக்களை உருவாக்க வேண்டும் என்ற ஆசிரியரின் எண்ண முகம் ஒளிர்ந்து எனக்கு வண்ணமுகமாகத் தெரிகிறது. அவர்களின் வங்கிக்கணக்குகள் நிறைமாத பிள்ளைத்தாய்ச்சியாய் கண்முன் நிழலாடுகிறது. எனக்கு ஆச்சரியத்தை அளித்தது அவர் உடன்பிறவா சகோதரர் AI உடன் இருந்து உதவியதுதான். அந்த AI விசயத்தில் மேலை நாட்டினர் அலட்டிக்கொள்ளாததும் வியப்பே! அடுத்தது எப்போது?என்று ஆவலை அலையாய் ஆக்கிய பதிவு. கேட்டவருக்கும் கொடுத்தவருக்கும் நேயர்கள் சார்பில் நன்றி..நன்றி..! புத்த..கவி மதுரை
@sekarggovindaraj49193 күн бұрын
சிறப்பான ஒரு கலந்துரையாடல். பிராங்பர்ட்டில் ஏ. அய் பாதிப்பு அவ்வளவாக இல்லை என்ற போது, இங்கும் அப்படி அதிக தாக்கம் ஆரம்பத்தில் குறைவாக இருக்கலாம். இருந்தும் எதையும் அறிவியல் வளர்ச்சியோடு எடுத்துச் செல்லும் உங்கள் பணி, உழைப்பு விரைவில் உலக புத்தக கண்காட்சி தமிழகத்தை உற்று நோக்கி பின்பற்றும் காலம் விரைவில் வரும் என நம்புகிறேன். ( பார்வை இழந்த ஒருவன் யானையை தடவி பார்ப்பது போல் தான் ஏ. அய் தொழில் நுட்பம் எனக்கு. இருந்தும் மெல்ல மெல்ல கற்று முழு புரிதலோடு விரைவில் பதிவு செய்வேன் என நம்புகிறேன். )
@rajeswarichellaiah15273 күн бұрын
சிறப்பான பேட்டி சார்.
@prkaliappankaliappan83393 күн бұрын
❤ நானும்தான்.முக்கியமான பேச்சுக்களை டவுன்லோட் பண்ணி , குளிக்கும் போதும், சாப்பிடும்போதும் கேட்டு , பயன்பெறுகிறேன். நன்றி தோழர்.
@prkaliappankaliappan83393 күн бұрын
❤ மிகவும் சரியான படப்பிடிப்பு.நன்றி தோழர்.❤❤
@tamizharasik.39323 күн бұрын
🙏💐💐💐
@ramachandranravikumar80513 күн бұрын
👌
@dr.c.r.manjula77063 күн бұрын
தெளிவான விளக்கம்😊
@Basharathahmad4 күн бұрын
A.I. உங்களின் உற்ற தோழனாக இருந்து உங்களை வழிநடத்தியதை தாங்கள் கூறிய போது நெகிழ்ந்து போனேன். மிக அருமையான துணை A.I. என்னும் செயற்கை நுணணறிவு என்று கூறினால் அது மிகையானதல்ல.
@Basharathahmad4 күн бұрын
2004 ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை சுமார் 15 முறை Frankfurt Book fair சகோதரர் கோ. ஒளிவண்ணன் அவர்கள் சென்று வருவது அறிந்து மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள். இலக்கிய முகவர்களை "இலக்கிய தேனீக்கள்" என்று குறிப்பிட்டது மிக அருமை. இந்த புத்தக காட்சியில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டது மகிழ்ச்சிக்குரிய செய்தி.
@kumaresanasak43074 күн бұрын
இலக்கிய முகவர்கள்- படைப்புக்கும் விரிந்து படிப்புக்குமான புதிய பாலங்கள். சிறப்பான தகவல்.
@revathiperumalsamy4 күн бұрын
மிகவும் அருமையான பதிவு சார் 🎉🎉💐💐
@mmangai10225 күн бұрын
மிகவும் அற்புதமான விளக்கம் 🎉
@madhiazhaganmn74515 күн бұрын
A.I.பற்றிய அறிவியல் தகவல்கள் முதல் முறையாகக் கேட்டேன்.எளிதாகப்புரியவைத்துள்ளீர்கள். மிக்க நன்றி..
@kuilthasan86405 күн бұрын
வியப்பான அறிவியல் வளர்ச்சி. பயனுள்ள உறையாடல். நன்றி
@theindianeconomist37226 күн бұрын
❤❤❤
@gnanaprakasams11937 күн бұрын
Sir,Very informative for everyone in present time ,💐👍👍
@thollvision50407 күн бұрын
ஓ… தமிழ்லயே பேசலாம்மா!
@thollvision50407 күн бұрын
ஆங்கிலத்துல பேசுறீங்களா… தமிழ்லயா?
@Olivannan7 күн бұрын
ஆங்கிலம் அளவிற்கு தமிழ் இன்னும் முழுமையாக பிடிபடவில்லை என்றாலும் தொடர்ந்து பேசும்போது வந்துவிடும்..... சிறு கேள்விகளுக்கு பதில் வாங்குவதில் தமிழ் பரவாயில்லை... நீண்ட உரையாடல்கள் வரும்போது உச்சரிப்பு இன்னும் முழுமை பெறவில்லை
@reginachandra627 күн бұрын
Very interesting.
@saralajayaprakash38129 күн бұрын
பயனுள்ள தகவல்கள்.அருமை👏👏
@sakthivelmurugan114910 күн бұрын
சிறப்பான உரை ஐயா
@mailamvelkarthikeyan402610 күн бұрын
அறிவியல் அறிவோம் நிகழ்வில் மிகத் தெளிவாகவும் எளிமையாகவும் அமைந்த உரைத் தொகுப்பு மிக அருமை நல்ல குரல் வளம் எடுத்துரைப்பு நிலையில் சிறப்பு
@sarojasahadevan-tamilreadi777910 күн бұрын
தெளிவான சிந்தனையுடன் அரிய கருத்தை தெளிவாக விளக்கியுள்ளீர்கள். நன்றிங்க.
@jayashreejayashree754710 күн бұрын
உங்கள் காணொலி மிக அருமை.
@jogarajkb370410 күн бұрын
Very nice, useful to those who are new to AI apps. Congrats! 🎉
@jayashreejayashree754710 күн бұрын
செயற்கை கோள் நம் ஒவ்வொருவரின் அசைவையும்,ஒலி அதிர்வுகளையும் உள்வாங்கிக்கொண்டிருக்கிறது. தகவல் பரிமாற்றம் மைக்ரோ செகண்டில் நடந்து கொண்டிருப்பது உண்மை.
@SoundaraPandianBuddhar10 күн бұрын
அறிவியல் அறிவோம் ..எட்டாவது பகுதி.. எட்ட முடியாத தூரத்தைக் காட்டியது. பத்மா..மா கேள்விக்கு, தீபாவளி பட்டாசாக வெடித்துப்பின் வானத்துப் பூக்களாய் ஒளிர்ந்து மிளிர்ந்து விழுவதுபோல் முனைவர் ஒளிவண்ணன் பதில் இருந்தது. முன்னாளில் செயற்கை நுண்ணறிவு செயல் பட்ட விதம்: முற்றுப்பெறாமல் போய்க்கொண்டிருக்கும். இந்நாளில், நடக்கும் போது, ‘'மூச்சுவாங்குது கொஞ்சம் பொறு “ என்றவுடன் பொறுத்துப் பேசுவது வியப்பின் உச்சம். தொழில் மேதை, கல்வித்தந்தை, மருத்துவ ஆளுமை, மென்பொறியியல் மென்மையர் போன்று முனைவர் ஒளிவண்ணன் செயற்கை நுண்ணறிவின் மேதை என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், உண்ணும் போதும், உறங்கும் போதும், உலகம் சுற்றும் போதும் சதா அவருக்கு செயற்கை நுண்ணறிவுச் சித்தாந்தம்தான். “தட்டச்சு எல்லாம் செய்யவேண்டியதில்லை. அப்படியே உரையாடலாம்” என்று சொன்னபோது சிலிர்த்துவிட்டேன். ஆங்கிலத்தில் உரையாடல் இலகுவாகவும், தமிழில் இன்னும் பழகப்பழக செயற்கை நுண்ணறிவு பழகிக்கொள்ளும் என்ற போது ஆச்சரியமாகவும், தற்போதைய தமிழ் உரையாடல் வடவர் பேசும் தமிழ்போல் இருக்கும் என்பதைக்கேட்டு, ‘'ஐயோ” என்றும் இருந்தது. “Choice of voice” பற்றி பத்மா ..மா கேட்ட கேள்விக்குப்பக்குவமான பதில் கிடைத்தது. நம் பேச்சையோ அல்லது நாம் விரும்பும் நபர்களின் பேச்சையோ இரண்டு நிமிடம் கேட்டுக்கொண்டிருந்தால் போதும், செயற்கை நுண்ணறிவு அப்படியே உரையாடலைத்தொடரும் என்ற போது, நாம் அண்டத்தில் நீலக்கோளில்தான் வாழ்கிறோமா? என்னும் சந்தேகம் வந்துவிட்டது. “கத்தியை இரு வழிகளில் பயன்டுத்தலாம். ஒன்று காய்கறி வெட்ட மற்றொன்று குத்திக்கொல்ல” என்ற பதிலுக்கு என்ன வினா கேட்டிருப்பார்கள் என்று நம்மால் எளிதில் யூகிக்க முடியும். “ Conversation domination “ பற்றி அடுத்தவாரம் காத்திருக்க.. என்ற போது ஆவல் ஊற்றாய்ப்பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு அலையானது, நாம் செயலியின் இயக்கத்தை நிறுத்திவைத்தாலும் நம்மைப் பின்தொடரும் என்பது மனித குலத்திற்கு பெருந்தீங்காகவே இருக்கும் என்பதையும் உணரமுடிகிறது..! அடுத்தவாரம் நாடித்துடிப்பு கூடுமா? குறையுமா?.. நடு..நடுங்…! புத்த..கவி மதுரை 90804 00133
@mmangai102210 күн бұрын
நன்றி! "ஏ ஐ உடன் பேசலாம்" போன்ற நிகழ்வுகள் மூலம் உங்கள் சிந்தனையைப் பகிர்ந்து, நவீன தொழில்நுட்பங்களுடன் மனதை இணைத்து ஆராயும் நல்ல வாய்ப்பாக இருக்கும். இவ்வகையான நிகழ்வுகள் புதிய கண்டுபிடிப்புகள், தகவல் பரிமாற்றம், மற்றும் அறிவுத் தளத்தில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தும். நிகழ்வு வெற்றிகரமாக நடந்தேற வாழ்த்துக்கள்!
@ezhilarasankc959110 күн бұрын
வாழ்த்துகள் 💐
@rathinamramasamy8710 күн бұрын
அருமையான, ஆராய்ச்சி ஆதாரங்கள் நிறைந்த திறனாய்வு செய்துள்ளார் அர்ஷா. வாழ்த்துக்கள்.
@mmangai102211 күн бұрын
மிக சிறப்பான திறனாய்வு 🎉
@Basharathahmad11 күн бұрын
மிக அருமையாக திறனாய்வு செய்து இருக்கிறார் சகோதரி அர்ஷா அவர்கள். இதயப்பூர்வமான வாழ்த்துகள். நூலை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது. நூலாசிரியர் முனைவர் சுபாஷினி அவர்களுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துகள். தொடரட்டும் அவர்களின் தமிழ் பணி.
@arshamano39811 күн бұрын
நன்றிங்க 😊❤❤
@baskaranbaskaran253511 күн бұрын
புலம்பெயர்வு பற்றி இதற்கு முன் இந்த அளவிற்கு தரவுகளுடன் யாரும் ஆய்வு செய்திருப்பார்களா எனக்கு தெரியவில்லை இதற்குப் பின் செய்வார்களா தெரியவில்லை நூலாசிரியர் சுபா மேம் வாழ்த்தவில்லை வணங்குகின்றேன் தமிழ் மகளே தொடரட்டும் உங்களது தமிழ் பணி வணங்குகிறேன் முனைவர் சுபாஷினி அன்பிற்கினிய தோழர் ஹர்ஷா உங்களைத் தவிர நமது குழுவில் வேறு யாராலும் இந்த அளவுக்கு சிறப்பாக திறனாய்வு செய்ய முடியாது.. ஏனென்றால் பாதிக்கப்பட்டவனுக்கு தான் வழி தெரியும் மிகவும் சிறப்பா இருக்கா ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் மீண்டும் சொல்கின்றேன் இந்தப் புத்தகத்தை உங்களைத் தவிர வேறு யாராலும் நமது குழுவின் இவ்வளவு சிறப்பாக அறிமுகம் செய்ய முடியாது. நூலாசிரியர் முனைவர் சுபாஷினி திறனாய்வாளர் வாருங்கள் படிப்போம் குழுவின் கதாநாயகி தோழர் ஹர்ஷா அவளுக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்
@arshamano39811 күн бұрын
நன்றி தோழர் ❤
@batmanbegins769111 күн бұрын
Poor audio. But very useful tips sir..❤
@Olivannan11 күн бұрын
Sorry about it.... If you look at my channel there are quite a number of videos where I talked about writing skills
@batmanbegins769111 күн бұрын
@@Olivannan ok sir.. Thanks for your writing guidance..
@dr.k.p.sreekalaramkumar405415 күн бұрын
Wonderful speech and indeed an eye opener too Sir. You have given very clear insights into the uses and abuses of AI especially in the socio-political contexts.
@prkaliappankaliappan833915 күн бұрын
சரியான புரிதல்.அருமை.❤❤
@SoundaraPandianBuddhar15 күн бұрын
“செயற்கை நுண்ணறிவும் அரசியல் களமும்” “உண்மை எது? பொய்யெது? ..ன்னு.. ஒண்ணும் புரியல! நம்ம கண்ண நம்மாலே நம்ப முடியல!” வா…ராஜா…வா படப்பாடல்தான் ஞாபகத்திற்கு வருகிறது..! தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவுத் தந்தையாய் ஆசிரியர் ஒளிவண்ணன் நல்லவை அல்லவை இரண்டையும் அவர்பாணியில் எளிய எடுத்துக்காட்டுகளுடன் உச்சந்தொட்டிருக்கிறார்! ஒரு வினாடி கூட ஓய்வு எடுக்க முடியாத மனிதர் எப்படித்தான் இப்படி இறக்கையைக்கட்டிக்கொண்டு பறக்கிறாரோ? தமிழில் வியப்பு.. ஆங்கிலத்தில் Amazing எனலாம். இம்முறை செயற்கை நுண்ணறிவை அரசியலுடன் கைகோர்க்க வைத்து அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டார். சமீபத்தில் ஒரு காணொளியில் ராகுல்காந்தி உண்மையாகவே நடனமாடி அசத்தி இருப்பார். பொறுக்காத ஒருவர் பிரதமர் ஆடுவதுபோல் பதிவிட்டிருந்தார். இப்படித்தான் திசை திருப்பும் வேலைகள் நடந்தேறும் என்பதைத் தெளிவாக அழகாகச் சொல்லி நம் ஞானக்கண்ணை திறந்துவிடுகிறார்! ஒன்றுமே இல்லாத செய்தியை மிகைப்படுத்தியும், முக்கியமான செய்தியின் வீரியத்தைக் குறைக்கும் நடவடிக்கையும், நாளிதழின் முதல்பக்கம் ஏழாம்பக்கத்தோடு இணைத்துப்பார்த்த பாங்கில், செயற்கை நுண்ணறிவின் நாடியைத் துள்ளிமாக அறிந்து நம்மை ‘'ஓ’ போட வைக்கிறார்.! “Audience mind set “ அறிந்து, அதற்கேற்றார் போல் செயற்கை நுண்ணறிவைப்பயன்படுத்தி, தேர்தலில் வெல்ல முடியும் என்பதை நயம்பட எடுத்துரைத்தார். இன்றைய இயந்திர உலகில், நேரமின்மையால், பலதர மொழிகளில், மொழியறியாத ஒரு தலைவர் பேசுவது போல் ஏமாற்றி ஓட்டு வேட்டை ஆடலாம் என்ற போது மனம் பகீர் என்றது. சனநாயகம் சங்கூதப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியே! அமைதியை விரும்பும் உலகம், செயற்கை நுண்ணறிவு கொண்டு நடத்தும் போரால் சுனாமியைக்காட்டிலும் பேரழிவைச் சந்திக்க நேரும் என்பதை ஆசிரியர் டாக்டர்.கோ.ஒளிவண்ணன் மிகவும் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்திருக்கிறார். மொத்தத்தில், ‘'அடக்கடவுளே” என்றும், “அறக்கடவுள் போனது எங்கே?” என்றும் நம்மை சிந்திக்க வைக்கிறார்..! புத்த..கவி மதுரை
@shankarishankarram0815 күн бұрын
Well done sir !!!
@JasmineRichard-dd5sr15 күн бұрын
❤❤❤
@abinayapanneerselvam590315 күн бұрын
உலகளாவிய அறிவை ஒன்றாய் தொகுத்து இன்றைய மாணவர்களுக்கு(தலைமுறைக்கு)தெரியப்படுத்தும் உங்கள் முயற்சிக்கும் ஊக்கத்திற்கும் உங்கள் அன்பு மாணவியாகிய நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா. உங்களின் பேச்சு சிறந்த தூண்டுகோலாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.