பென் குரல் ஆன் குரல் இருவருக்கும் தாழ்மையான வேண்டுகோள் நீங்கள் இருவரும் அவரவர் வீட்டில் உள்ள குளியலறையில் பாடுங்கள் தவரு இல்லை அதற்க்காக ஆர்வக்கோலாறில் இப்படி கர்னகொடுருமாக பாடல் என்ற பெயரில் எங்கள் சாபத்திற்கு ஆளக வேண்டாம் இது தான் இருவருக்கும் கடைசியாக இருக்க வேண்டும்
@rasukannurasu13604 ай бұрын
அருமை பாடல் கெடு வேண்டாம் நன்று
@jai560111 ай бұрын
😢
@AnasAnas-ei1qk Жыл бұрын
என்ன சனியன்கள், வயதாகி பத்தி பேத....
@vcschandrasekaran744 Жыл бұрын
Sir, what r u singing? Soft voice
@SaravananB-q3d Жыл бұрын
பரிசு. சிறப்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
@SaravananB-q3d Жыл бұрын
ஈஸ்வரி அம்மாவின் பாடியது போல் பாட முடியாது. முயற்சிக்கு பாராட்டுகள்
@SaravananB-q3d Жыл бұрын
நேற்று இன்று நாளை படப்பாடல். இந்த ஒரு பாடலுக்கு மட்டும் இசை ஐயா திரு கே. வி.மகாதேவன் அவர்கள்.
@SaravananB-q3d Жыл бұрын
நன்றி. ஐயா திரு கே .வி.மகாதேவன் அவர்களுக்கும் உங்களுக்கும்
@SaravananB-q3d Жыл бұрын
ஐயா புலவர் புலமைப்பித்தன் அவர்களின் கற்பனை. ஐயா திரு .கே.வி.மகாதேவன் அவர்களின் அற்புதமான இசையில் அமைந்துள்ள இனிய நளினமான இலக்கிய வார்த்தை கள் நிறைந்த பாடல். சிறப்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி
@SaravananB-q3d Жыл бұрын
இனிய மோகனம் ராகம். பாடல் இனிமை. பாடியதும் இனிமை. சபாஷ்.
@SaravananB-q3d Жыл бұрын
என் இனிய இளமை தமிழ் இனிமை. நங்கையின் தமிழ் உச்சரிப்பு இனிமை. தமிழை தங்களின் இனிய குரலில் உற்சாகம் பொங்க பாடி உள்ளீர்கள். ஆயிரம் கோடி நன்றியுடன் தமிழன்
@SaravananB-q3d Жыл бұрын
யாவினினுமினிய தமிழ். இலக்கிய வார்த்தை கள் நிறைந்த பாடல். மருத்துவரம்மாவின் பிள்ளை தமிழ் குரல் இனிமை. சிறப்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி.
@pandianarts Жыл бұрын
நல்லா தெரிந்த பாடலாக தேர்ந்தெடுத்து பாடுங்கள் அக்கா.. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது...😢😢😢😢😢 அண்ணா நீங்களும் அதையே பின்பற்றலாம் 🙏🙏