நடனத்தை பார்க்க பாடல் கேட்க மிகவும் நேர்த்தியாக அழகாக அருமையாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள் 🎉
@deepikap77720 күн бұрын
தஞ்சாவூரு பொம்ம தலையாட்டும் பொம்ம நான் இயேசுசாமி செஞ்சி வச்ச பொம்ம ஏ பொம்ம பூமிகூட பொம்ம கோள்கள் எல்லாம் பொம்ம நம்ம இயேசுசாமி செஞ்சி வச்ச பொம்ம ஓ பொம்ம ஒடி ஒடி வாங்க எல்லாம் ஒன்னு சேருவோம் ஆடிப்பாடி நாளும் அவர் நாமம் துதிப்போம் எட்டுத் திக்கும் பாடி மகிழ்வோம் எல்லாம் வல்ல இயேசு தந்த இந்த மூச்சி உள்ளவர - தஞ்சாவூரு 1. காத்துக்கு காய்ச்சல் வந்தா தூங்கிடுமோ எப்போதும் தூங்கினால் இந்த பூமி என்னாகும் என்னாகும் இஸ்ரேலைக் காக்கும் தேவன் தூங்குவதும் இல்லையே அவரின்றி நம்மைக் காக்க வேறு யாரும் இல்லையே புரியாத எல்லோருக்கும் அடையாளம் காட்டுவார் தன்னைத்தான் மாற்றிக்கொள்ள வழி தன்னை தந்து உன்னைக் காத்திடுவார் வாழ்வை உயர்த்திடுவார் அன்பை பொழிந்திடும் என் இயேசுவே - தஞ்சாவூரு 2. நிலவுக்கு திரையைப் போட்டா என்னாகும் என்னாகும் இரவுக்கே தூக்கம் கெட்டு திண்டாடும் திண்டாடும் தேவனை பாடாவிட்டால் என்னாகும் என்னாகும் வாழ்கின்ற இந்த வாழ்க்கை பொய்யாகும் பொய்யாகும் அறியாத அன்பனுக்கு கருணைத்தான் காட்டுவார் அறிவித்தால் பாவம் தன்னைப் போக்கிடுவார் என்றும் போற்றிடுவோம் உம்மில் நிலைத்திடுவோம் அன்பின் வடிவான என் தேவனே - தஞ்சாவூரு
@jebastephen78428 ай бұрын
My Favorite song
@devaanbu7401 Жыл бұрын
Old memories❤🥹🥺
@JebasRuban-md5we Жыл бұрын
Yenaku Romba pudicha song
@sentamizharasu4741 Жыл бұрын
Soong ❤
@jebasinghka7509 Жыл бұрын
Very nice dance for legends jikki we miss jikki Rip
@chandranraman9519 Жыл бұрын
மிக மிக அருமை. எனக்கு பிடித்தமான பழைய பாடல். 🌷🙏
@musiclife5020 Жыл бұрын
Nice 👏 Super 👌 god bless you Jesus, 🙌
@rasalamv3639 Жыл бұрын
Nice!
@kumarmeena90082 жыл бұрын
Amen Amen Appa glory to God I love you Jesus 💖💖💖🙏🙏🙏
@asonr.karthika24342 жыл бұрын
My favorite song
@ponrajnadar6702 жыл бұрын
இது என்ன Black and White பாடலா ஃ?
@sahulhameed90352 жыл бұрын
Im muslim boy, i liked this old Christian songs.. Lovely dance this all Angeles...sply that orange color half saree super... Sirichute dance pananga...
@marilyndeborahdeborah20742 жыл бұрын
Remember my childhood 😌✝️❤️................... When I danced for this song in VBS🥰♥️........ Thank you jesus for giving me the grace to listen to this song after so many years🥺✝️💯❤️...... Trust in jesus ❤️💯
@kumbakonam33452 жыл бұрын
Song of the decade i love jesus. Excellent song
@angelangel34902 жыл бұрын
My favorite song so.much
@SanthoshKumar-hk5jh2 жыл бұрын
Super song sweet voice
@samiduraineelpuram82093 жыл бұрын
Waw super Amen
@mariyasangway59813 жыл бұрын
Nice
@estherrani46603 жыл бұрын
Jesus love ❤️ Sang Super ❤️ Thanks
@creedajohnjabahar54233 жыл бұрын
👏👏 super
@reliancedieselpoweraccesso65733 жыл бұрын
R u live now pl call golden chsnce.
@geethageethakumar29983 жыл бұрын
Entha song na school la 3rd padikum pothu aduna 1st prize🤣😍😎epa nanacha kuda goosebumps 🤣
@sherwin.r10303 жыл бұрын
Classical dance uh nalla iruku andha dance neenga rottu medaila adunga your not ashamed by doing all this did God says ever you dance
@helenpoornima51263 жыл бұрын
அருமை ! பிரமாதம்!! என்னை சிறுமியாக நினைக்க வைக்குறப் பாட்டு! நன்றீ
@delhiraj10113 жыл бұрын
My favourite song 😘😘
@makingokchannel14373 жыл бұрын
🦋🦋
@makingokchannel14373 жыл бұрын
Nice Jesus 🌹🌹🌹
@subramanianpriya45913 жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக !
@jenifer77673 жыл бұрын
Super
@fdofdo42073 жыл бұрын
nice like you this jesus song god bless you all sisters
@jesusmysaviourusha.m52593 жыл бұрын
Super🤗
@joykubendran99194 жыл бұрын
Sthothram Appa how super
@homeministerjohnny93084 жыл бұрын
Super song 😍😍😍😍😘😘😘😘🥰🥰🥰🥰❤️❤️❤️❤️
@gibsondaniel2754 жыл бұрын
Beautifully choreographed..! lovely expression and dance. Awesome..!
@homeministerjohnny93084 жыл бұрын
Super song 😍
@sonakshisonakshi42314 жыл бұрын
Dear All, When you have faith in GOD Miracle was happen in your life. If it's truee...
@nainigarameshkarthiga44014 жыл бұрын
Good
@rosymarry7604 жыл бұрын
Jesus is my father i love you father
@homeministerjohnny93084 жыл бұрын
Wow super song 😘😘
@antxaveace4 жыл бұрын
The dance by the girls are rhythmic to the melodious song.
@shobhasp83314 жыл бұрын
Super song 👌👌
@sathyasaravanan89834 жыл бұрын
Supermyfavouritesong
@manickamvalliyappan52564 жыл бұрын
Nice www.tenor.co/AfFD.gif
@shalinishaluu66794 жыл бұрын
Nice
@sudhaswami82444 жыл бұрын
Congratulations to these girls 🙏🏼👍👌💐
@sudhaswami82444 жыл бұрын
அருமையான பாடல், குரல் வளம், பிடித்த பாடல் 🙏🏼👍👌school days se aaj tak🙏🏼👍👌