I'm 6months pregnant baby Ku heart problem after birth than solla mudiyum nu solranga 🙏kapathunga muruga🙏
@splifestyle6492Күн бұрын
கடவுளே முருகா இவர்களை காப்பாற்று🙏🙏கவலைப்படாதீங்க சகோதரி கண்டிப்பாக முருகன் உங்களை கைவிட மாட்டார் நம்பினோரை கைவிடமாட்டார் நம் முருகப்பெருமான்🙏🙏நமது சேனலில் நாங்கள் 48 நாள் வேல்வழிபாடு செய்து கொண்டிருக்கிறோம் உங்களுக்காக நாங்கள் வேண்டுதல் வைத்துக் கொள்கிறோம் |🙏🙏எல்லாம் நல்லது நடக்கும்வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏மேலும் மயிலும் சேவளும் உங்களுக்கு துணை💓💓😭
@kmythili3054Күн бұрын
@splifestyle6492 🙏
@divyam65134 күн бұрын
Veedula sailama... Enala kovil poga mudila... 😢😢😢
@splifestyle64924 күн бұрын
அது உங்கள் விருப்பம் மா நான் இப்படித்தான் செய்வேன் என் வீட்டில் லிங்கம் வாங்கவில்லை🙏🙏