நல்ல நாதம், நல்ல வாசிப்பு. இல்லையென்று சொல்லவில்லை, ஆனால் சீவாளியை சீண்டி கொண்டே இருப்பது தான்.........
@spsrinu740910 ай бұрын
Super super super 🌹🌹🌹🙏🙏🙏
@MPSKCHANNEL Жыл бұрын
குருவின் பரிபூரண ஆசி, தெய்வத்தின் அருள் இயற்கை தந்த வரம் அண்ணாரது அபார ஞானம் , முறையான பயிற்சி இவை அனைத்தும் அமையப்பெற்றவர்களால் மட்டுமே இப்படி நாதஸ்வரம் இசைக்க முடியும் அன்னாருக்கு கோடானு கோடி வணக்கங்கள்!
@A.SurendraBabuA.SurendraBabu Жыл бұрын
அருமை அருமை
@ganesannatesh9945 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ganesannatesh9945 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Deva-zc3sp Жыл бұрын
🙏🙏🙏❤❤🙏🙏🙏
@sarangapaniv8364 Жыл бұрын
Sri AKCN was awarded d title "Clarionet Everest" in d 60s itself!
@pradeepr2949 Жыл бұрын
Sound issue
@submarinesubmarine82262 жыл бұрын
Uj
@pshiva29472 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@pshiva29472 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@pshiva29472 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻❤
@thirunavunadhaswaram92792 жыл бұрын
🙏🙏🙏🙏💐💐💐💐🙇♂️❤️
@ragunathann47802 жыл бұрын
மெய் சிலிர்த்து விட்டது ஐயா இருவரும் ஆஹா என்ன ஒற்றுமை வனங்குகிறேன் வணக்கம்
@mjsubramanian20152 жыл бұрын
ஏ கே ஸி அவர் எவரெஸ்ட் கடவுள் தந்த பரிசு நமக்கு ம்ஜேஸ
@mukundharaman51722 жыл бұрын
Hi hi vu
@ganesannatesh99452 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@Ashok_kumar_10302 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@kolavaliharihari8702 жыл бұрын
🙏🙏🙏🙏
@slakshminarasimhan59162 жыл бұрын
Pranams so nice
@rahouvelane49172 жыл бұрын
வணக்கம் ஐ யா discriptionil ராகம் பாடல்கள் ஆகியவற்றை இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன் ஆரம்ப நிலையில் இருக்கும் மாணவர்களுக்கும் பயன்படுமே👃👃👃👃
@gajagowtham11332 жыл бұрын
Wonderful sir 🙏🙏🙏🙏
@radheshn66222 жыл бұрын
Good...... 🙏ഗുഡ്.... 🙏🦻🦻
@srinivasanv58242 жыл бұрын
மிக மிக அருமை அண்ணா எல்லாம் ஈசன் செயல்
@machupallisuresh98772 жыл бұрын
అయ్యప్ప అన్నా నేను ఉంగలకు పెరియా ఫ్యాన్
@hemasuresh1002 жыл бұрын
🙏🏽🙏🏽
@maheswaran.anyaraabhisheks93803 жыл бұрын
Salute
@natesajanakiraman46293 жыл бұрын
Please correct the title. It should be "Historical Moments"
@velayuthamramamoorthy79373 жыл бұрын
Arumai .. Arumai..Super
@sivaraju94273 жыл бұрын
Super anna
@ArunKumar-kx5dq3 жыл бұрын
Thodi raga Vera level
@venkatprabhu91693 жыл бұрын
2Nd நாதஸ்வரம் ககு இன்னும் கொஞ்சம் இடம் கொடுங்கள்
@vijayamoorthy89163 жыл бұрын
Super
@ratnaswamik19913 жыл бұрын
குழல் இனிது. வாழ்த்துக்கள் ஐயா.
@semponarunachalam33683 жыл бұрын
நேரம் ஆக ஆக விருவிருப்புடன் வாசிப்பது தெய்வ கடாட்சமல்லவா?முன்பெலாம் நான்கு /நாலறை மணி நேரம் எங்கள் தேவகோட்டையில் வாசித்த மாபெரும் வித்வான். வாழ்க.வாழ்க.
@semponarunachalam33683 жыл бұрын
93 வயதிலும் அயராது சாதகம் செய்து வந்ததாலும்,குரு பக்தியாலும் வாசிக்கும் மேடையை தெய்வமாக மதித்து வந்ததாலும் உலக நாடுகளில் நம் கர்நாடக இசையை பரப்பி பேரும் புகழும் பெற்றவரும் நமது ஏகேசி அவர்கள் வாழ்க பல்லாண்டு.
@குருசாமாதர்மலிங்கம்3 жыл бұрын
இஞ்சிக்குடி சுப்பிரமணி என்னும் இளம் வித்தகர். இதமானது இவரின் நாயனநடை.
@sabareeshsabareesh65543 жыл бұрын
Super
@venkatprabhu91693 жыл бұрын
வாசிப்பு அருமை... சுற்றி இருப்பவர்களிடம் பேச்சை குறைத்து கொண்டு வாசிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் அண்ணன் வாசிப்பு இன்னும் சிறப்பாக இருக்கும்