Пікірлер
@selvakumarkumar7695
@selvakumarkumar7695 Күн бұрын
ஓம் முருகா என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் முருகா கஷ்டமான சூழ்நிலையில் உள்ளேன் முருகா வழி தெரியாமல் இருந்தது கெண்டு இருந்து வருகிறேன் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏
@Imvengence7
@Imvengence7 4 күн бұрын
அருமை
@paulrajk4156
@paulrajk4156 8 күн бұрын
என் பையனுக்கு குஜராத்திலிருந்து சென்னைக்கு இடமாறுதல் கிடைக்க அருள்புரிவாய் முருகா...
@sumathibalakrishnan2891
@sumathibalakrishnan2891 7 күн бұрын
தினமும் இதை பூஜை அறையில் விளக்கேற்றி 48 நாட்கள், இதை சொல்லி வரவும். உச்சரிப்பு கடினம் என்றால், பூஜையின் போது , இந்த வேல்மாறலை ஆடியோ ஒலிக்கச் செய்யவும். நல்லது அனைத்தும் நடக்கும் முருகன் அரூளால். வாழ்க வளமுடன் என்றும்!
@kamalp9435
@kamalp9435 9 күн бұрын
என் மகனுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சி செய்துள்ளோம். அவனுக்கு வேலை கிடைக்க அருள்புரிவாயாக முருகா. ஓம் முருகா சரணம்
@mekalaisolaian1501
@mekalaisolaian1501 11 күн бұрын
அருமை.பெரும் முயற்சி. பாலமுருகன் சண்முகா இனியநல்வாழ்த்துக்கள்.ரமணிவாழ்த்துக்கள்.குருவிற்கும் அவர்தம் குடும்பத்தார்க்கும் நிறைந்த நன்றிகள். முருகா சரணம்.அன்புடன்...Dr.s.மணிமேகலை.ஈரோடு.
@kumarchennai6984
@kumarchennai6984 15 күн бұрын
🌺🙏🙏🙏🌺
@PALLAVA2023
@PALLAVA2023 15 күн бұрын
அப்பா முருகா! இந்த மக்கள் விரோத, இந்து விரோத திருட்டு திராவிட ஆட்சி ஒழிய வேண்டும். இந்துக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும். அருள் புரியப்பா....
@adaikkammain5299
@adaikkammain5299 19 күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
@sudhathiagarajan3494
@sudhathiagarajan3494 19 күн бұрын
Muruga Saranam
@MeriMerii-z7g
@MeriMerii-z7g 20 күн бұрын
🙏♋️🦚🙏♋️🦚🙏♋️🦚🙏♋️🦚🙏♋️🦚🙏♋️🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏♋️🙏♋️♋️♋️🙏♋️🌿🌿🌿🌿🌿🌿🌿🐓🐓🐓🐓🐓🐓🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🌼🌼🌼🌼🌼🏵🏵🏵🏵🏵🌻🌻🌻🌻🌻🌻
@meenakshirm5032
@meenakshirm5032 20 күн бұрын
Super thiruthani parayanam arumai
@hemadevi9134
@hemadevi9134 20 күн бұрын
நன்றி நன்றி
@Sivagamisp
@Sivagamisp 20 күн бұрын
கண்குளிர வேலுக்கு அபிஷகம்செவிகுளிரதிருப்புகழ் வேல் விருத்தம் மயில் விருத்தம் சேவல்விருத்தம் அத்தோடுவேல்மாறல் அலங வள்ளிதேவசேனா சமேத அறுபடை முருகன் அலங்கார காட்சி தீபாராதனை வயிறு குளிர அறுசுவை விருந்து அனைத்துமே மமிகமிக அருமை நன்றி அண்ணன் நன்றி ஆச்சி
@umayalramanathan2675
@umayalramanathan2675 20 күн бұрын
மூர்த்தி சூப்பர்
@ushathanneerushathanneer2580
@ushathanneerushathanneer2580 20 күн бұрын
Vetrivel Murugannuku Arokara
@KaviPriya-no9mu
@KaviPriya-no9mu 20 күн бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@jayasankari7596
@jayasankari7596 20 күн бұрын
Vetri vel muruganukku arohara, thankyou guruji.muruga saranam
@user-fb2lo2ue4s
@user-fb2lo2ue4s 20 күн бұрын
பாக்யம் பெற்றோம். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
@dhananarayanan8351
@dhananarayanan8351 20 күн бұрын
மகிழ்ச்சி.நன்றி ஐயா.
@manjulaarumugam2643
@manjulaarumugam2643 20 күн бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வணக்கங்கள் ஐயா முருகன் அருளால் உங்கள் முயற்சியால் கூட்டுப் ப பிரார்த்தனையில் திருப்புகழ் பாட எங்களுக்கு வாய்ப்பு அளித்தீர்கள் கூட்டு பிரார்த்தனை கோடி புண்ணியம் என்பார்கள் புண்ணிய சேத்திரத்தில் முருகனையும் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்து மிகவும் மகிழ்ச்சி ஐயா 🙏🙏 தங்கள் குடும்பத்தாருக்கு நன்றிகள் 🙏🙏
@kavithakasiraja6635
@kavithakasiraja6635 21 күн бұрын
Vetrivel Muruganukku Arohara. Thiruthanikai Vasanukku Arohara Blessed to see the Parayanam.Happy to hear the divine voice of Annan and his family. Thank you so much Annan. Muruga Saranam 🙏 🙏 🙏 🙏 🙏
@DeviPerumal_trm-nq5lq
@DeviPerumal_trm-nq5lq 21 күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@engineersuburamanian9952
@engineersuburamanian9952 21 күн бұрын
வாழ்த்துக்கள் மூர்த்தி மிக அருமையாக இருக்கிறது அடுத்த முறை கட்டாயம் கலந்து கொண்டு விடுவோம் இப்ப சிவபெருமான் வரச் சொல்லிவிட்டார்
@kalaiyarasirajasekaran7321
@kalaiyarasirajasekaran7321 21 күн бұрын
ஓம் சரவணபவ திருப்புகழை அனைவரும் கற்க முனைப்புடன் செயல்படும் தங்களை வாழ்த்துகிறேன் வாழையடி வாழையாக வளமுடன் வாழ்க 🙏💐💐💐🙏🙏🙏
@LakshmananLakshmanan-sl4ym
@LakshmananLakshmanan-sl4ym 22 күн бұрын
Today 16.8.2024. I have followed. the first thokippu online. Read fully Thank. you somuch
@LakshmananLakshmanan-sl4ym
@LakshmananLakshmanan-sl4ym 22 күн бұрын
Today i have followed 16 .8.20.24
@harisandhiya23
@harisandhiya23 25 күн бұрын
7:52 7:52
@harisandhiya23
@harisandhiya23 25 күн бұрын
வேல்வல்முருகாவெற்றிவேல்முருகனு ன்நோய்இல்லாதபெ😊ருவாழ்வுகொடு😊
@tamilsenthiran2817
@tamilsenthiran2817 26 күн бұрын
ஓம் முருகா
@NedunchezhiyanM-b1m
@NedunchezhiyanM-b1m 28 күн бұрын
Ean.Appan.Muruga.perumane.Ean.ilaya.Magal.Priya.Udal.Arokiyam.Nalam.Vendugaran.Ean.Thaivame.Ean.Magalai.kapparta.vendugaran..Ean.Thaivame.Om.Saravana.Bava
@ranganpandu6786
@ranganpandu6786 29 күн бұрын
Ooooom murugaaaa kapthu vetrivl vel murugaaaa en leg operation Seegersm ari Kovil poga arula vendum murugaaaa 🙏🙏🙏
@Lakshmi-zr4sg
@Lakshmi-zr4sg Ай бұрын
108 manimalai திருப்புகழ் புக் விலை யென்ன சொல் ல வேண்டும் iyya
@ranganpandu6786
@ranganpandu6786 Ай бұрын
Vetri murugaaaa kapthu vetrivl vel murugaaaa kapthu 🙏🙏🙏🙏
@LakshmananLakshmanan-sl4ym
@LakshmananLakshmanan-sl4ym Ай бұрын
I am 76years. Eventhough a late start i will pickupeasily Muruga saranam
@LakshmananLakshmanan-sl4ym
@LakshmananLakshmanan-sl4ym Ай бұрын
நல்லது தங்களுடன் சேர்ந்து படித்து வருகிறேன் பாக்கியமாக கருதுகிறேன்
@kayvizhi7729
@kayvizhi7729 Ай бұрын
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என துளத்தில் உரை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே.. 🦚🔯⚜️✨🌈🙏
@bhaskaranbaske4572
@bhaskaranbaske4572 Ай бұрын
Om muruga saranam and please pray for my health murugan thanks
@ranganpandu6786
@ranganpandu6786 Ай бұрын
Ooooom murugaaaa kapthu vetrivl vel murugaaaa kapthu 🙏🙏🙏
@priyapriya-xu8cp
@priyapriya-xu8cp Ай бұрын
Madam 108 manimalai indha book kidakuma
@nanjilthenkaraimaharajan8204
@nanjilthenkaraimaharajan8204 Ай бұрын
திருப்புகழ் 108 மணிமாலையை மணியான குரலில் தெய்வீகமாகப்பாடி அருளிய திரு.மெய்யப்பன் அலமேலு ஐயா குடும்பத்திற்கு என் அன்பான வாழ்த்துக்களைத்தெரிவித்து மகிழ்கிறேன்.ஷண்முகம் பாடுவதற்கு முன் பாடலுக்குரிய இசைமெட்டை அருமையாக வாசித்துக்கொடுத்த ரமணியைப்பாராட்டுகிறேன்.இந்த அனைத்துப்பாடல்களையும் வழிமுறையாக அமைத்து இந்த அருள் நிகழ்ச்சியை ஷண்முகம் மிகவும் எளிதாகப்பாடுவதற்கு அமைத்துக்கொடுத்து வழிகாட்டிய ஷண்முகத்தின் அப்பாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை மனமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.திருமதி.அலமேலு மெய்யப்பன் அவர்களும் தாளலயத்துடன் பாடினார்கள்.ஒரு குடும்பத்திலுள்ள அனைவருமே இந்த திருப்புகழ் இசைத்தொண்டினை செய்திருக்கிறார்கள்.இதெல்லாம் சாதாரண விஷயமாக கருதமுடியாது.குருவருளும் திருவருளும் ஒன்றுகூடி பேரருள் கடாஷம் கிடைத்ததால் அவர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள்.ரமணியும் ஷண்முகமும் நிறைந்த இசைஞானமிக்கவர்கள்.குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அமைவதும் பெற்றோர்களுக்கு குழந்தைகள் அமைவதும் இறைவன் திருவருளால் மட்டுமேக்கிடைக்கும்.அனைத்து அம்சங்களையும் இந்த மெய்யப்பன் அலமேலு குடும்பத்திற்கு கிடைத்திருக்கிறது.குருமகான் ஸ்ரீ ராகவேந்த்ரஸ்வாமியின் அருளும் செந்திலாண்டவனின் அருளும் நிறைந்து மேலும் இதுபோன்ற தெய்வீகமான நிகழ்ச்சியை மென்மேலும் நிகழ்த்தி பேரும்புகழும் பெற்று ப்பல்லாண்டுப்பல்லாயிரத்தாண்டு வாழ்வாங்குவாழ மனம்நிறைந்து வாழ்த்துகிறேன். நாஞ்சில்.கி.தென்கரைமகராஜன் இசையாசிரியர்.
@ranganpandu6786
@ranganpandu6786 Ай бұрын
Oooom murugaaaa kapthu vetrivl vel murugaaaa en leg operation Seegersm kayam ari Kovil poga arula vendum murugaaaa 🙏🙏🙏🙏
@VijayaLakshmi-iw9eo
@VijayaLakshmi-iw9eo Ай бұрын
Vel maral mayil velai parkum symbol idol engu kidaikum
@anitha5842
@anitha5842 Ай бұрын
அப்பா எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுங்க பா 🙏🙏🙏🙏 நான் உங்கள மட்டும் தா பா நம்பி இருக்கேன் உதவி பண்ணுங்க பா 🙏🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏
@GunasekarBakiyam
@GunasekarBakiyam Ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
@NedunchezhiyanM-b1m
@NedunchezhiyanM-b1m Ай бұрын
EAN.Appan.Muruga.Perumane.Ean.Magan.Karthikeyan.Nalamudan.iruka.Ashirvatham.vendum.Ean.Appan Muruga.Perumane.Om.Saravana.Bava
@NedunchezhiyanM-b1m
@NedunchezhiyanM-b1m Ай бұрын
Ean.Appan.Muruga.perumane Ean.Magal.Divya.Avargaluk.thirumanam.Nadaka.Arul.puriya.Vendum.Ean.Aplane.Ean.ilaya.Magal.Priya.Avargaluk.uDal.NAlameda.iruka.Arokiyam.Vendum.Eanaphase.Om.Muruga.Om.SAravana.Bava
@user-dm6ds1in7x
@user-dm6ds1in7x Ай бұрын
Muruga en husband thirunthanum pls
@kalaramamoorthy4864
@kalaramamoorthy4864 Ай бұрын
Appa Murga saranum appa vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us with solve our problems 🪔🙏 🙏🙏🌺🪷🌸🌼🍍🪔🙏
@ArunachiSri
@ArunachiSri Ай бұрын
எணன்னையும் என் கணவரையும் நல்லபடியாக சேர்த்து வைங்கப்பா, அவங்க வீட்டில எங்கள பிரிச்சிட்டாங்க இங்க இருக்கிற பெரியவங்க எல்லாரும் வேண்டிக் கொள்ளுங்க
@umasri6032
@umasri6032 Ай бұрын
Lakshmi Narasimhar vendikonga take printout from google and chant / listen Narasimha karavalamba stotram very powerful and panagam neivadiyam…
@umasri6032
@umasri6032 Ай бұрын
Murugan thunai prayers for you Kandipa seruvinga
@ArunachiSri
@ArunachiSri Ай бұрын
@@umasri6032 thank you so much if you have that link kindly share
@ananthinagarajan9309
@ananthinagarajan9309 Ай бұрын
Thirusedhur ku vendiko ma .yenakku 65years aradhu.unakku Asirvadham ma.
@ArunachiSri
@ArunachiSri Ай бұрын
@@ananthinagarajan9309 thank you appa 🙏
@ramyamerlin3135
@ramyamerlin3135 Ай бұрын
என் தோழி என்னுடன் பேச வேண்டும்🎉🎉🎉🎉🎉🎉