ஒரு மணி நேரத்துக்கு 1 லிட்டர் பெட்ரோல் எடுத்துக் கொள்ளும்
@Rk_electrical_works_tamil4 күн бұрын
1 liter pogum
@vilambaramvictor45624 күн бұрын
3 இன்சி வாக்க கூடாது
@Rk_electrical_works_tamil4 күн бұрын
Pipe line romba long kidayathu so customer 3 pipe mannula potutanga athanala use pannirukkom
@Vi.j-o3r5 күн бұрын
V4 v6 வித்தியாசம் சொல்லுங்க
@Rk_electrical_works_tamil4 күн бұрын
V4 மோட்டார் 6" போர் ல use பண்ணுவாங்க V6 மோட்டார் 8" போர் ல use பண்ணுவாங்க இல்லனா போர் ல மோட்டார் மாட்டிக்கும்
@ThaniOruvan-e4z9 күн бұрын
வாங்குன கடை அட்ரஸ் நம்பர் கிடைக்குமா
@Rk_electrical_works_tamil9 күн бұрын
Naan vaangula... Customer kitta ketu solluran
@tmaster626428 күн бұрын
Good
@Rk_electrical_works_tamil28 күн бұрын
Thanks
@MagizhelectАй бұрын
Entha kadaila bro vaanguringa
@Rk_electrical_works_tamilАй бұрын
Bangalore power tools Tiruvannamalai
@Rk_electrical_works_tamilАй бұрын
Bangalore power tools Tiruvannamalai
@MagizhelectАй бұрын
Wall chaser vaangalama bro use panna epdi iruku
@Rk_electrical_works_tamilАй бұрын
Weight ahh irukku bro...
@Rk_electrical_works_tamilАй бұрын
Neenga oru time use panni paathutu vaangikonga
@MagizhelectАй бұрын
Tiruvannamalaila enga bro neenga
@Rk_electrical_works_tamilАй бұрын
Pallikondapattu Near skp engineering college
@sakthiveld5652Ай бұрын
Your connect number brother please send
@SureshG-ng2cqАй бұрын
தங்கலது கைபேசி எண் கிடைக்குமா
@Rk_electrical_works_tamilАй бұрын
Instagram I'd message me ramesh_kumar_rkd
@mvenkatesh3735Ай бұрын
Working video venum
@Rk_electrical_works_tamilАй бұрын
Sure
@madasamimasi9138Ай бұрын
ஏவுளோ amount ஆகும் இந்த வேலைக்கு
@Rk_electrical_works_tamilАй бұрын
1500rs tiles work thani..
@EmrinArchitectАй бұрын
Usage eappadi irruku bro vangalama ah ithu
@EmrinArchitectАй бұрын
Hikoki brand vangala ma ah bro
@Rk_electrical_works_tamilАй бұрын
Nalla irukku ... Naan online la vaangunan. Ofline la rate konjam athigam.. nearby yaarachum vachirundhanga na use pannitu ungalukku pudicha vaangikonja
@muthukumarmuthukumar6439Ай бұрын
Good price
@Rk_electrical_works_tamilАй бұрын
Yes
@EmrinArchitectАй бұрын
Eanthaa breaker best ah irruku bro 5kg laa
@praveengreen48832 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉
@Rk_electrical_works_tamil2 ай бұрын
Thanks
@balajilingam67882 ай бұрын
Price
@Rk_electrical_works_tamil2 ай бұрын
12000
@smssarath62362 ай бұрын
Enna rate bro
@Rk_electrical_works_tamil2 ай бұрын
Customer coimbatore la poi vaangitu vandharu. Rs 11500 without transport
@vilambaramvictor45624 күн бұрын
8000ரூபாய்க்கு கிடைக்குது
@AMCsaranChandra-fs2mt2 ай бұрын
Borewell water supply pannuma
@Rk_electrical_works_tamil2 ай бұрын
Maximum 25 feet support pannum
@allsetready_CP3 ай бұрын
Normal veetu use ku 6 to 10 mm podra mari oru basic rotary hammer na edu bro nalla irkum.
@Rk_electrical_works_tamil3 ай бұрын
Drilling purpose ka.. illa only screw podra purpose ka
@allsetready_CP3 ай бұрын
@@Rk_electrical_works_tamilscrew illa bro.only for wall drill
@Rk_electrical_works_tamil3 ай бұрын
@allsetready_CP indha brand ehh vaangikonga
@SHEIKMOHAMEDM-z7h3 ай бұрын
Anna outer 6inch correct ah dhan iruku..ninga apdiyea fit panni irukalam..
@Rk_electrical_works_tamil3 ай бұрын
Correct dhan but back side wall konjam cross ahh irukku.. appuram customer basin fix panrappo model change panna vaippu irukku so extra va vaikkarathu Nala thappu illa
@birdstamiltheni77773 ай бұрын
ஹாய் நண்பா நானும் எலட்ரிசன் தான் தேனி மாவட்டம்
@vilambaramvictor45623 ай бұрын
தங்கலது கைபேசி என் கிடைக்குமா
@karthiknathan-x1l3 ай бұрын
Wire joint. Tell
@Rk_electrical_works_tamil3 ай бұрын
Next video i tell
@AnandChrithuraj3 ай бұрын
Box kadi yadukaratha poduga
@Rk_electrical_works_tamil3 ай бұрын
Box lam kadi edukka mudiyathu
@Suresh88384 ай бұрын
சார்.. மரம் அறுக்கும் ஜெனிஷா மெஷின் கிடைக்கமா
@Rk_electrical_works_tamil4 ай бұрын
No sir..
@Suresh88384 ай бұрын
@@Rk_electrical_works_tamil ஓகே
@gautammahto28464 ай бұрын
Sir 0.5 hp price
@Rk_electrical_works_tamil4 ай бұрын
Nearly 11000 to 11500
@gautammahto28464 ай бұрын
@@Rk_electrical_works_tamil thanks sir
@cgowtham5024 ай бұрын
Boss company கம்பெனி ஓட இது இது நல்லா வேலை செய்யுமா இரும்பு மற்றும் செவுர்ல நாலடி சுவர் சார் உடைக்க முடியுமா பண்ண முடியுமா
@Rk_electrical_works_tamil4 ай бұрын
Bosch company machine amount 12000 to 15000 varum.. indha machine verum 3500 dhan varum. So neenga 4 machine vaangi use pannalam quality um nallave irukkum
@mkmmushrafmeeran729 күн бұрын
சார் இது வந்து தேமொழிசன் ஹம்மர் machine இல்லை இது ரோட்டரி ஹம்மர் திரில்லிங் இதில் உள்ள மூன்றாவது ஆப்ஷன் உடைப்பதற்கு ஆனால் இதனால் சிறிய அளவிலான பகுதியை மட்டுமே உடைக்க முடியும் . காடி எடுத்து சிறிய அளவு உடைக்க இது பயன்படும் ஆனால் பெரிய அளவிலான கான்கிரீட்டை உடைக்க இது சரியான மிஷின் இல்லை நன்றி
@garuda.07garuda344 ай бұрын
அண்ணா நீங்கள் எந்த ஊர்
@Rk_electrical_works_tamil4 ай бұрын
Tiruvannamalai
@PonnerSankar-st3tz4 ай бұрын
intha company micine yenka kitaikum bro yenakku oru micine venum
@Rk_electrical_works_tamil4 ай бұрын
Neenga entha area
@PonnerSankar-st3tz4 ай бұрын
@@Rk_electrical_works_tamil Namakkal District
@Rk_electrical_works_tamil4 ай бұрын
Please visit near power tools shop
@s.saravananelectrican15394 ай бұрын
❤❤❤❤❤super
@s.saravananelectrican15394 ай бұрын
Super
@Rk_electrical_works_tamil4 ай бұрын
Thank you
@shobih90974 ай бұрын
Ur number
@Rk_electrical_works_tamil4 ай бұрын
8489612838
@veeramanirasu34945 ай бұрын
Nice work
@Rk_electrical_works_tamil5 ай бұрын
Thank you
@SaravananV0075 ай бұрын
Ratebro
@Rk_electrical_works_tamil5 ай бұрын
3500
@subbiahm48365 ай бұрын
பெரியதாகப் படம் போட்டு புரியும் வகையில் சொல்லித்தரவும்
@Rk_electrical_works_tamil5 ай бұрын
Ok
@pravinkhotele89745 ай бұрын
Sir I need Rotary set and bed mekar set please provide me both equipment price details
@Rk_electrical_works_tamil5 ай бұрын
In tamilnadu I purchased 115000 rupees
@deepanathank69796 ай бұрын
Shop name place
@Rk_electrical_works_tamil6 ай бұрын
Mahadev electricals kilnachiapattu Tiruvannamalai
@ponmarisponmaris31127 ай бұрын
இரும்பு ட்ரில் போடலாமா
@Rk_electrical_works_tamil7 ай бұрын
போடலாம்.. rpm இரும்பு drill podum அளவுக்கு குறைவாக இருக்கும்.. அதிக நேரம் எடுக்கும்...
Bro mudichutu last la overall ah once solitu mudinga connection puriya vaaipu iruku engala maari puthusa pakkura aaluku
@Rk_electrical_works_tamil8 ай бұрын
Sure...
@ramkumaryt89789 ай бұрын
2 வருடத்திற்கு பின் செலவு வைக்கும் என்கின்றனர் அது உண்மையா???
@Rk_electrical_works_tamil9 ай бұрын
1 வருடமாக use பன்றேன் ஆயில் சரியான நேரத்தில் மாற்றிவிடுகிறேன் அதனால் எந்த பழுதும் வரவில்லை எனக்கு
@gopikrishnan841210 ай бұрын
Machine width and tilling width
@Rk_electrical_works_tamil10 ай бұрын
2 feet machine width adjustable and Tilling width 1 feet to 2 feet adjustable Center rotary 5 feet of tilling width Depth 10 cm
@ManivannanGopal-o5k10 ай бұрын
How much rate for 1hp
@Rk_electrical_works_tamil10 ай бұрын
Nearly 11000 rs
@raghuprasath763111 ай бұрын
அண்ணா அரை இன்ச் சிபிவிசி பைப் உபயோகப்படுத்த கூடாதா
@Rk_electrical_works_tamil11 ай бұрын
அரை இன்ச் பைப் மிகவும் சிறிய உள் அளவு (dia) இருக்கும்.. எனவே வாட்டர் பிரஷர் மிகவும் குறைவாக இருக்கும்.. Cpvc பைப் பயன்படுத்துவதாக இருந்தால் minimum 1 inch use செய்ய வேண்டும்