Пікірлер
@bharathkumars9275
@bharathkumars9275 2 сағат бұрын
Anna ningga 2:40 la erukku video cut panting avaru Enna fulla sonnarunu therila Bone illama tha meat thara Mari sonnara illa 100 extra thantha bone varatha…
@Thirujayasree89
@Thirujayasree89 3 сағат бұрын
சம்பாதிக்க மக்கள் இடம் பொய் சொல்லி இவன் வழ்வில் கார் பங்கள போன்ற மக்கள் பணத்தில் சம்பாதிச்சிட்டான்
@Thirujayasree89
@Thirujayasree89 3 сағат бұрын
நல்லா பனத்துக்கு சப்பு
@selvarajsss570
@selvarajsss570 3 сағат бұрын
உயிரோட ண காமிச்சிட்டு நிறைய பேர் அது ஒரு விளம்பரமா பண்றீங்க நீங்க எல்லாம் மனுஷனுனாடா
@Thirujayasree89
@Thirujayasree89 3 сағат бұрын
ராம் கண்ணன் சம்பாதிக்க வழி தெரிந்த மனிதர் நீ
@SubashP-l9j
@SubashP-l9j 3 сағат бұрын
பேக்ரவுண்ட் மியூசிக் இல்லாம வீடியோ போட்டதற்கு நன்றி சார்
@SubashP-l9j
@SubashP-l9j 3 сағат бұрын
கிராமத்து வாழ்க்கையில் ஒரு வாழ்க்கை தான் சார் குழந்தை எவ்வளவு ஜாலியா குளிச்சிட்டு இருக்கு
@SubashP-l9j
@SubashP-l9j 3 сағат бұрын
சார் சூப்பரா இருக்கு சார் உங்க வீடியோ உங்க வீடியோ பாத்துட்டே இருக்கலாம் போல இருக்கு சார் நல்ல வீடியோ பண்ணுங்க சார் ஆல் த பெஸ்ட்
@variyarbalu2014
@variyarbalu2014 4 сағат бұрын
நாடி நரம்பு ரத்தம் இவை அனைத்திலும் MGR
@vasanthkumar-vk
@vasanthkumar-vk 5 сағат бұрын
Aakkarom aptinu kuda therila neelaa kongu naatukaranuu sollitu thiriura
@sethuparamesh1365
@sethuparamesh1365 5 сағат бұрын
Arumai Valthukal sako Naan uk la erunthu
@MadasamyVirudhunagar
@MadasamyVirudhunagar 7 сағат бұрын
நல்லா...நல்லா....நல்லா... என்னைக்குத்தான்....எப்போ தான்....எங்கே தான்னு சொல்லுங்க....
@jeevan0833
@jeevan0833 9 сағат бұрын
@navaneethakrishnan9783
@navaneethakrishnan9783 15 сағат бұрын
Star Biriyani
@janakiram4149
@janakiram4149 15 сағат бұрын
கடை உரிமையாளர் எம்ஜிஆர் ரசிகராக இருப்பதோடு எம்ஜிஆர் அவர்களை தெய்வமாக மதிக்கிறார். மன்னாதி மன்னன் படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடலில் வரிகள் எம்ஜிஆர் க்கு பொருந்தும். " வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்" இந்த உலகத்தில் எத்தனை கோடி பேர் வாழ்ந்து மறைந்தாலும் அவர்கள் மக்கள் மனதில் நிற்பதில்லை. ஆனால் எம்ஜிஆர் ஒருவரே அவர் மறைந்தாலும் இன்னும் மக்கள் மனதில் வாழ்கிறார். அதனால் தான் எம்ஜிஆர் அவர்களை மக்கள் திலகம் என அழைக்கிறார்கள். எம்ஜிஆர் ஏழைகளின் துயரை துடைக்க வந்த தலைவன். இப்ப யார் இருக்கா?. ஏழைகளிடம் இருந்து பறித்து தின்கிற கூட்டங்கள் தான் இருக்கு.
@mrpkumar8150
@mrpkumar8150 17 сағат бұрын
MGR ❤❤ owner anna nalla pesuranga ❤❤
@gayathrijayaraman9800
@gayathrijayaraman9800 17 сағат бұрын
Epdi bro indha kitchen la sapduradhu
@maheskumar8200
@maheskumar8200 17 сағат бұрын
6: 50 வரைக்கு பிரியானி யா தொடல … One’s up on time you’re favourite food briyani .. (briyani Kannan)
@karthik.mkarthik.m9742
@karthik.mkarthik.m9742 17 сағат бұрын
Now 100% Commercial
@Vinith-nx1gh
@Vinith-nx1gh 17 сағат бұрын
Paavum
@benny0325
@benny0325 18 сағат бұрын
அருமையான மனிதர்.. அவரே பார்ப்பதற்கு M.G.R மாதிரி தான் இருக்கிறார்...
@nagarajans7765
@nagarajans7765 18 сағат бұрын
நரிக்குறவர்களி😅டம் ஒரு பண்பு. திருமண வீட்டில் வெளியே போடுகிற சாப்பிட்ட இலைகளில் உள்ள மிச்சம் மீதியை சேகரிப்பார்கள். சேமித்த உணவுகளின் கலவையை அவர்கள் சாப்பிட வேண்டிய நிலை அவர்களுடையது. அதை அப்படியே படம் பிடித்து ஙாட்டுகிறார் நமது ராம் கண்ணன் அவர்கள். குழம்பு, ரசம், கூட்டு, பொறியல், மட்டன், சிக்கன், முட்டை, குடல் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து நரிக்குறவர்கள் சாப்பிடுவதை நமக்கு விளக்குகிறார். இனி கருவாட்டு சாம்பாரும், மீன் குழம்பு பாயசமும் கூட கலந்து சாப்பிடுவார். அவருக்கு மிகவும் ருசியாக இருக்கும்.
@rockpaperscissors-b4l
@rockpaperscissors-b4l 19 сағат бұрын
Evlo aach
@premnathnandhakumar9863
@premnathnandhakumar9863 19 сағат бұрын
Ulaga natu uthama puthiran, Rajakumaran, Ilavarasan MGR..😊
@Vijai342
@Vijai342 20 сағат бұрын
MGR மக்கள் தலைவர் 🎉🎉🎉🎉
@MoganS-vh4fk
@MoganS-vh4fk 20 сағат бұрын
சாராயம் போய் குடிக்கிறீங்களா 500 ரூபாய்க்கு
@MoganS-vh4fk
@MoganS-vh4fk 20 сағат бұрын
எம்ஜிஆர் எம்ஜிஆர் எம்ஜிஆர் எம்ஜிஆர் எம்ஜிஆர் எம்ஜிஆர் சோத்துக்கு பஞ்சம் இருக்காது
@vijayaelavarasan2810
@vijayaelavarasan2810 21 сағат бұрын
அன்ன மட்டன் சால் வீடியோ அருமை
@ManikandanManikandan-xk5cv
@ManikandanManikandan-xk5cv 21 сағат бұрын
Hi Anna daily video podunga
@GovindarajRaj-w3b
@GovindarajRaj-w3b 21 сағат бұрын
அருமை நண்பர் நீங்கள் எந்த ஊர்
@surendarsurendar3303
@surendarsurendar3303 21 сағат бұрын
250 ஓவா கம்மியா
@rajeshm7328
@rajeshm7328 18 сағат бұрын
Kari vilai theriyuma tharkuri
@surendarsurendar3303
@surendarsurendar3303 18 сағат бұрын
@rajeshm7328 800 ஓவா தான் டா தற்குறி
@pooventhan2557
@pooventhan2557 18 сағат бұрын
Athana vikkara vilakku podura incretins ku entha amount tha kattupatiyakum
@bharathkumars9275
@bharathkumars9275 2 сағат бұрын
@@rajeshm7328yenda loosu Payale avaru crt or over price ah Thana kekuraru Athuku Enna pathelo sollu illa skip panniru theva illatha thalam pesura
@priyaravi4694
@priyaravi4694 22 сағат бұрын
Kannu nu avaru soldradhe arumai ya iruki...idhu dhan engal Kongu makkal❤
@sasin4108
@sasin4108 22 сағат бұрын
Hi anna
@PrakashsFellas
@PrakashsFellas 23 сағат бұрын
ராம் பிரதர் அவர்களே டெய்லியும் ஒரு வீடியோ என்ற நோக்கத்துடன் ஒரு மாதம் பயணியுங்கள்❤
@swethaambika5846
@swethaambika5846 23 сағат бұрын
Hi Ram anna first comment Ambika my name hi sollunga anna pls Amma epdi erukkanga
@PrakashsFellas
@PrakashsFellas 23 сағат бұрын
ஹாய்
@kamalakannanv9978
@kamalakannanv9978 20 сағат бұрын
Hi
@Akshitha_Boutique666
@Akshitha_Boutique666 23 сағат бұрын
சூப்பர் 👌
@TejaSri-s6m
@TejaSri-s6m Күн бұрын
Fish fry 100ok white rice rate or free
@SangeeMonesh
@SangeeMonesh Күн бұрын
Om namo narayana
@ddtech6045
@ddtech6045 Күн бұрын
Location please
@seetharajan5863
@seetharajan5863 Күн бұрын
oru appa payana pakka pokum pothu evolo vangikittu povar. neega enna 3 vathu manushan mathiri vangittu pogittu poringa.
@NamgyalTashi352
@NamgyalTashi352 Күн бұрын
Super macha watching from USA 🇺🇸
@sridhar5070
@sridhar5070 Күн бұрын
Ommala paavam daa
@சூகபா
@சூகபா Күн бұрын
ஒன்னாம் number dupakoor hotel இது.. இவன் ஒரு டுபாக்கூர், இவன் காட்டுற hotel ஒரு டுபாக்கூர்..😂
@nagendrababu3
@nagendrababu3 Күн бұрын
Loosu Advertisement from Erode . Kasu udutha video
@saravanasaru1286
@saravanasaru1286 Күн бұрын
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@karthigopu9585
@karthigopu9585 Күн бұрын
முத்தையா அய்யா 🙏🙏🙏🔥🔥🔥
@jaisakthidrivingschool2273
@jaisakthidrivingschool2273 Күн бұрын
Bro vera level, keep it up ❤❤❤❤
@kannapiranr.p9607
@kannapiranr.p9607 Күн бұрын
Happy Christmas
@shanmugamponnusamy4879
@shanmugamponnusamy4879 Күн бұрын
Super bro
@pavidheek967
@pavidheek967 Күн бұрын
அண்ணா சிம்ம ராசி கிளைமாக்ஸ் பாட்டு இங்க தான் படமாக்கப்பட்டது நான் அந்த கோயில் க்கு 50தடவைக்கு மேல் போயிருக்கேன்