அண்ணா கார்மெண்ஸ் தொடங்கவேண்டும் என்று ஆசை உள்ளது. ஆனால் என்ன லைசென்ஸ் வாங்கனும் என்று தெரியவில்லை.என்ன லைசென்ஸ் வாங்கனும் எங்கே வாங்கனும் என்று சொல்லுங்கள் அண்ணா. பிலிஸ் ரிப்ளே பன்னுங்க.
@nilatamilchannel7 ай бұрын
உங்க ஊர்ல தாலுகா ஆபிஸ் இருக்கும் தாலுகா ஆபீஸ்ல போய் இந்த மாதிரி ஓபன் பண்ணனும் அப்படின்னு கேளுங்க அவங்க ஓபன் பண்ணி தருவாங்க அப்படி இல்லன்னா அவங்க கலெக்டர் ஆபீஸ் போக சொல்லுவாங்க அவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்டு அங்க போய் வா லைசன்ஸ் வாங்கிக்கோங்க