Пікірлер
@samuelgnanadasan
@samuelgnanadasan 18 сағат бұрын
Immortal, Evergreen 🌲, Everlasting, Heavenly Anointed Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji ❤️ ♥️ 🙌
@santhoshissac8812
@santhoshissac8812 Күн бұрын
ഹീന മനു ജനനം എടുത്ത യേശു രാജന്‍ നിന്‍ സമീപേ നില്‍പു ഏറ്റു കൊള്ളവനെ തള്ളാതെ കൈകളില്‍ കാല്‍കളില്‍ ആണികള്‍ തറച്ചു മുള്‍മുടി ചൂടി താന്‍ പൊന്‍ ശിരസ്സതിന്‍മേല്‍ നിന്ദയും പീഡയും ദുഷിയും സഹിച്ചു ദിവ്യമാം രുധിരം ചൊരിഞ്ഞു നിനക്കായ്‌ കരുണയായ് നിന്നെ വിളിച്ചീടുന്നു (ഹീന..) തല ചായ്ക്കുവാന്‍ സ്ഥലമില്ലാതെ ദാഹം തീര്‍ക്കുവാന്‍ ജലവുമില്ലാതെ ആശ്വാസം പറവാന്‍ ആരും തന്നില്ലാതെ അരുമ രക്ഷകന്‍ ഏകനായ്‌ മരിച്ചു ആ പാടുകള്‍ നിന്‍ രക്ഷയ്ക്കെ (ഹീന..)❤❤❤
@HELENRAVIKUMAR
@HELENRAVIKUMAR 2 күн бұрын
Praise the Lord 🙏🙏🙏🙌🙌🙌❤️
@samuelgnanadasan
@samuelgnanadasan 3 күн бұрын
Immortal, Evergreen 🌲, Everlasting, Heavenly Anointed Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji ❤️ ♥️ 🙌 💖
@HamsaRajenderan
@HamsaRajenderan 5 күн бұрын
இயேசப்பா இரக்கத்தின் ஐஸ்வரியகாரணர் நீர் யாராயிருந்தாலும் யாரையும் கைவிடுவதில்லை பாடலை விரும்புகிற.இயேசப்பா இந்த பாடவை யார் பாடினாலும் இயேசு இறங்க😌🤩
@SamsunSamsun-nn7xo
@SamsunSamsun-nn7xo 8 күн бұрын
Thank you Jesus millen Samsun tuticorin
@cravichandar5939
@cravichandar5939 8 күн бұрын
Paraloga Raajiya Vaasi பரலோக இராஜ்ஜிய வாசி பரன் இயேசுவின் மெய் விசுவாசி புவி யாத்திரை செய் பரதேசி பரன் பாதம் நீ மிக நேசி சரணங்கள் ஆபிரகாம் ஈசாக்குடனே ஆதிப் பிதாக்கள் யாவருமே தேவனுண்டாக்கின மெய் ஸ்தலமே தேடியே நாடியே சென்றனரே அந்நியரே பரதேசிகளே - பரலோகமே திரும்பியே பாரோம் மறந்த தேசம் தீவிரம் செல்வோம் சுய தேசம் தூதர்கள் வாழும் பரமதேசம் துயப் பிதா ஒளி வீசும் தேசம் மேலாக பக்தரின் சொந்த தேசம் - பரலோகமே தனித்தனியே யாத்திரை செல்லுவோம் கூட்டங்கலாகத் திரண்டு செல்லுவோம் குடும்பம் குடும்பமாகச் செல்வோம் ஜாதி ஜனங்களும் கூடிச் செல்வோம் சேனாதிபதி கர்த்தர் பின் செல்வோம் - பரலோகமே நன்மையையும் மேன்மையுமாம் நகரம் நல அஸ்திபார புது நகரம் வாக்குத்தத்தத்தின் திட நகரம் விசுவாசத்தால் அடையும் நகரம் ஏறுகின்றோம் சீயோன் சிகரம் - பரலோகமே சாவு துக்கம் அங்கே இல்லையே சாத்தானின் சேனை அங்கில்லையே கண்ணீர் கவலை அங்கில்லையே காரிருள் கொஞ்சமும் அங்கில்லையே பஞ்சம் பசி ஒன்றும் அங்கில்லையே - பரலோகமே வெண் வஸ்திரம் பவனி நடக்க வெண் குருத்தோலை கொடி பறக்க பேரிடி ஸ்தோத்திர தொனி முழங்க பெருவெள்ளம் ஓசைப்பட்டொலிக்க கர்த்தரைக் காண்போம் கண் ஜொலிக்க - பரலோகமே பொன் பொருள் வேண்டாம் இயேசு போதும் மண் ஆசை வேண்டாம் இயேசு போதும் பாவமே வேண்டாம் இயேசு போதும் லோகமே வேண்டாம் இயேசு போதும் ஆத்தும இரட்சகர் இயேசு போதும் - பரலோகமே நம்பிக்கை பொங்கப் பாடிடுவேன் நல மனச் சாட்சி நாடிடுவேன் இத்தரை யாத்திரை கடந்திடுவேன் அக்கறை சேர்ந்து வாழ்ந்திடுவேன் அந்த தினம் என்று கண்டிடுவேன் - பரலோகமே
@samuelgnanadasan
@samuelgnanadasan 14 күн бұрын
Immortal, Evergreen 🌲, Everlasting, Heavenly Anointed Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji ❤️ ♥️ 🙌
@petergurupatham8327
@petergurupatham8327 15 күн бұрын
ஜீவனுள்ள தேவனை இவ்விதமாக துதிப்பது மாத்திரமே ஏற்புடையது ஆமென்.
@annalpaul284
@annalpaul284 17 күн бұрын
Fantastic my dear Son Joshua
@gilbertherenz7125
@gilbertherenz7125 17 күн бұрын
❤❤❤❤❤😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂
@subashinij-k9l
@subashinij-k9l 17 күн бұрын
Glory to jesus
@thavamthavarajah2008
@thavamthavarajah2008 17 күн бұрын
அருமையான தமிழ் உச்சரிப்பு,தமிழைக்கொலைசெய்யும் கிறிஸ்தவ பாடகர்களுக்கு மத்தியில் திறமையாகப் பாடியிருக்கிறீரகள்.வாழ்த்துகள்,கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நிறைவாக ஆசீர்வதிப்பாராக
@jayarajk7626
@jayarajk7626 18 күн бұрын
Manasai urukkum song. Ever memorable voice. Praise be to God.
@jayarajk7626
@jayarajk7626 18 күн бұрын
Praising thro this excellant special song by ur family. May God bless to sing more song to praise our Almighty God. Jayaraj cuddalore ALC.
@VarkiseVarkise-it3si
@VarkiseVarkise-it3si 20 күн бұрын
Amen❤❤❤
@iebinezar7681
@iebinezar7681 20 күн бұрын
Tape Radhamanikam old songs super brother glory to God
@jeyanthir9468
@jeyanthir9468 20 күн бұрын
Amen hallelujah Devanukke mahimai vundavadhaga Amen
@PeterJohnson-dm4lk
@PeterJohnson-dm4lk 22 күн бұрын
Amen
@SamsunSamsun-nn7xo
@SamsunSamsun-nn7xo 25 күн бұрын
Jesus help me bady stamac pain pray Samsun tuticorin
@Balu-nv5xs
@Balu-nv5xs 25 күн бұрын
Amen
@Jackbiblequiz
@Jackbiblequiz 26 күн бұрын
பாடும் ஒவ்வொரு வரியில் கர்நாடக இசையை வெளிப்படுத்துகிறது.. ஆமென்
@doorofhopea.gchurch1241
@doorofhopea.gchurch1241 26 күн бұрын
பலமுள்ள அபிஷேகமுள்ளபாடல்... ஆஆ... மகிமை ஆஆ.. மகிமை என்ற வரிகள் இடையில் மிகவும் பயங்கரமாயுள்ளது. நான் 3 நாட்களுக்கு முன் தான் தான் இந்த பாடலை கேட்டேன் இதுவரை 100 முறைக்கு மேல் கேட்டு விட்டேன்.
@Balu-nv5xs
@Balu-nv5xs 26 күн бұрын
Amen🎉
@urmiladomnic2363
@urmiladomnic2363 27 күн бұрын
Praise God for the entire team reminded my childhood days.👌👍🙏♥️:
@withjesus4096
@withjesus4096 Ай бұрын
Mahima Josh now you are in the UK ,so I am hearing your song many more times.God bless you.
@aarathanaitv
@aarathanaitv Ай бұрын
kzbin.info/www/bejne/l6O6k6GKfdCDgqMsi=cbXZtD3JeXr2gyXd
@SamsunSamsun-nn7xo
@SamsunSamsun-nn7xo Ай бұрын
Heart touch song Samsun
@36yovan
@36yovan Ай бұрын
*😎🇮🇳✝️This Sister violated God's principles by being a pastor and set a date in which Christ will come. Asked all her church members to sell all material things and gathered in a mountain for the coming of the Lord. Thus she led many astray in the 1970s.😢👍💐🙏*
@janedhas4158
@janedhas4158 Ай бұрын
Blessed song
@PraveenRaja-k9l
@PraveenRaja-k9l Ай бұрын
Amen hallelujah 🥰🥰🥰🙏🙏🙏❤️❤️❤️🕊️🕊️🕊️🛐
@jeyaraniaugustine9438
@jeyaraniaugustine9438 Ай бұрын
@jerylson
@jerylson Ай бұрын
Hallelujah
@jerylson
@jerylson Ай бұрын
Sthothiram Appa!
@punith_edits
@punith_edits Ай бұрын
Old is gold❤
@Rany-uJesus
@Rany-uJesus Ай бұрын
Amen 🎚🕊🕊🕊Appa 🎚🛐
@immanuelinpanathan
@immanuelinpanathan Ай бұрын
அற்புதமான அருமையான பாடல்.❤❤❤
@angelinreshma303
@angelinreshma303 Ай бұрын
Sthothiram yesuve❤❤
@ArunDare143
@ArunDare143 Ай бұрын
அற்புதகுரல்இயேசுவின்அன்பில்திளைக்கட்டும்
@roja1234567891
@roja1234567891 Ай бұрын
கோடா கோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம் இராஜாதி ராஜன் தேவாதி தேவன் இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை பரிசுத்தவான்கள் சபை நடுவே தரிசிக்கும் தேவ சமூகத்திலே அல்லேலூயா அல்லேலூயா ஆவியில் பாடி மகிழுவோம் ஆண்டவர் இயேசுவை கொண்டாடுவோம் கிருபாசனத்தண்டை நெருங்குவோம் திருரத்தம் கரத்தில் ஏந்தி நிற்போம் அல்லேலூயா அல்லேலூயா கண்டேன் சகாயம் இரக்கமே கர்த்தர் கிருபை என்றும் உள்ளதே குருவி பறவை வானம்பாடியே கவலையின்றிப் பறந்து பாடுதே அல்லேலூயா அல்லேலூயா அற்புதமான சிருஷ்டிகரே அந்த விசுவாசம் கற்றறிந்தோம் கவலைப்படாதீர்கள் என்றுரைத்தீர் காட்டுப் புஷ்பத்தை உடுத்துவித்தீர் அல்லேலூயா அல்லேலூயா ஆடை ஆகாரம் தேவை எல்லாம் அன்றன்று தந்தெம்மை ஆதரிப்பீர் கணக்கில்லா நன்மைகள் கர்த்தர் செய்தீர் கருத்துடன் பாடி நன்றி கூறுவோம் அல்லேலூயா அல்லேலூயா தேவகுமாரன் வந்திடும் நாள் தூயமுகம் கண்டு கெம்பீரிப்போம்
@SharonaStephen
@SharonaStephen Ай бұрын
Avargal paadumpodhu antha isaikaruviyai thatti azhagaga paaduvargal . Praise the lord
@Rany-uJesus
@Rany-uJesus Ай бұрын
Amen 🎚🙏🎚
@Rany-uJesus
@Rany-uJesus Ай бұрын
Amen 🎚👐Amen Glory to God 👐🎚👐
@devakirubai6247
@devakirubai6247 Ай бұрын
Amen appa 😭😭😭😭😭😭
@devakirubai6247
@devakirubai6247 Ай бұрын
Amen appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@PraveenRaja-k9l
@PraveenRaja-k9l Ай бұрын
Amen hallelujah 🥰🥰🥰🙏🙏🙏❤️❤️❤️🌟🌟🌟💞💞💞
@Jesussongs146
@Jesussongs146 Ай бұрын
ஆமென் ❤🥹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻dad love u
@PraveenRaja-k9l
@PraveenRaja-k9l Ай бұрын
Amen hallelujah 🥰🥰🥰🙏🙏🙏
@durairaja9317
@durairaja9317 Ай бұрын
உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே! உம்மையன்றி யாரைப் பாடுவேன்! ஏசையா! கர்த்தரின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக! ஆமென்! அல்லேலூயா!
@SamsunSamsun-nn7xo
@SamsunSamsun-nn7xo Ай бұрын
God help me Samsun