Ashwin+Shivangi= A perfect album song with their cute moves
@NaveenNaveen-ll5oq8 сағат бұрын
Telugu ❤❤❤❤ fans
@dilipsagar40338 сағат бұрын
Super songs❤
@ziyalmaajith8 сағат бұрын
This trailer is better than the movie 🫠
@gurumurthyr40548 сағат бұрын
Yes
@AK_Production978 сағат бұрын
ஆண் : திரும்பி வா உன் திசை எது தெரிந்தது… மாறிப் போகாதே… வருவதை நீ எதிர்கொண்டு பார்த்திடு… கோழை ஆகாதே… ஏ… ஆண் : உன் இள ரத்தம்… அது நித்தம் கொதிக்கட்டும்… எண்ணிய எண்ணம்… அது என்றும் ஜெயிக்கட்டும்… தப்பேதும் இல்லை… நீ அப்பனுக்குப் பிள்ளை… ஆண் : எதிர்த்து நில்… எதிரியே இல்லை… நம்பிக்கைகொள்… தடைகளே இல்லை… ஆண் : நிமிடம் ஏன் நொடிகளே போதும்… நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா… ஆண் : லாயில்லல்லா லாயில்லல்லா லேயோ… லாயில்லல்லா லாயில்லல்லா லேயோ… லாயில்லல்லா லாயில்லல்லா லேயோ… நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா… ஆண் : தன்னால் வருவதை ஏற்றுக்கொள்… உன் கால் பதிவுகள் அழியாது… வான்வெளி வரை தொட்டுச் செல்… உன் பரம்பரை முடிவேது… ஆண் : விழித்தவன் தூங்கக் கூடாது… எழுந்தபின் விழுதல் ஆகாது… வாராத பொழுது… வருகிற பொழுது வாரிக்கொள்… ஆண் : தாராத ஒன்றை தருகிற நேரம்… வா பறந்து… மண் மேல் இருந்து… விண் போல் உயர்ந்து… ஆண் : எதிர்த்து நில்… எதிரியே இல்லை… நம்பிக்கைகொள்… தடைகளே இல்லை… ஆண் : நிமிடம் ஏன் நொடிகளே போதும்… நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா… -BGM- ஆண் : ஒன்றே உறவென எண்ணிக்கொள்… இன்றே நிஜமென ஏற்றுக்கொள்… அன்பால் இணைத்தது விலகாது… அதுவே நிலை அதை ஒப்புக்கொள்… ஆண் : நினைத்ததை நடத்தி முன்னேறு… நிலைக்கட்டும் நமது வரலாறு… ஏதான போதும் விடிகிற பொழுது மாறுமோ ஆண் : எல்லோர்க்கும் இங்கே இனி வரும் காலம்… ஆனந்தம்தான் ஆரம்பம்… இது நிரந்தரம்தான்… ஆண் : திரும்பி வா உன் திசை எது தெரிந்தது… மாறிப் போகாதே… வருவதை நீ எதிர்கொணடு பார்த்திடு… கோழை ஆகாதே… ஆண் : உன் இள ரத்தம்… அது நித்தம் கொதிக்கட்டும்… எண்ணிய எண்ணம்… அது என்றும் ஜெயிக்கட்டும்… தப்பேதும் இல்லை… நீ அப்பனுக்குப் பிள்ளை… ஆண் : எதிர்த்து நில்… எதிரியே இல்லை… நம்பிக்கைகொள்… தடைகளே இல்லை… ஆண் : நிமிடம் ஏன் நொடிகளே போதும்… நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா… ஆண் : லாயில்லல்லா லாயில்லல்லா லேயோ… லாயில்லல்லா லாயில்லல்லா லேயோ… லாயில்லல்லா லாயில்லல்லா லேயோ… நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா
@samirmalik94778 сағат бұрын
I love this song❤❤❤❤❤
@MuhammedAkmal-mb1vo8 сағат бұрын
Superthalapathy😍
@PriyankaRajpoot-rc1xg8 сағат бұрын
Leo 🦁 hai kya 😀😀
@BChikki8 сағат бұрын
Dans is good
@jacobjac15689 сағат бұрын
സുമലത ചിരി 🔥🔥🔥
@koneswarankarunakaran19649 сағат бұрын
Slayyyyy Anirud
@koneswarankarunakaran19649 сағат бұрын
Bro best music!!
@revolutionist689 сағат бұрын
Inga arr nu kadhara tharkuringla...indian 1arr masterpiece...but now most of the films ani music nala dhan padamey oduthu...kathi vikram ellam varum podhu sema bgm nu sona vainga ellam ipo arr nu kadharitu iruku...ani kandipa indian 2 la samabavam seivapdi ...pothitu irunga ellorum
@sayishasanju10869 сағат бұрын
പൊളിച്ചടുക്കി മറ്റുള്ള സിനിമകളിൽ വ്യത്യാസ്ത്തം എല്ലാവരും ഒന്നിനൊന്നു മെച്ചം 👍👍👍ഇതാണ് സിനിമ ഇങ്ങനെ ആകണം സിനിമ