Пікірлер
@ArunaG-mh3ro
@ArunaG-mh3ro 2 күн бұрын
Muqkkadupo pottaivangalalmmuduhulakuthahanttheiyumj jakkradajaadanppudugulakuthcumi ivanga
@AswinRR-ew5lx
@AswinRR-ew5lx 5 күн бұрын
உங்களை தொடர்பு கொள்ள முடியுமா?
@appaloelevens9130
@appaloelevens9130 5 күн бұрын
கொலைகார கும்பல்
@ArumugamArumugam-hf9gq
@ArumugamArumugam-hf9gq 9 күн бұрын
பரதவர்கள்
@GanesanGanesan-bv9vq
@GanesanGanesan-bv9vq 10 күн бұрын
வணக்கம் சார். நீங்கள் வெளியிடும் ஒவ்வொரு தகவலும் வரலாற்று நோக்கிலும்;முக்கியமாக தேர்வு நோக்கிலும் மிகவும் பயனுள்ள தகவல்கள் தான் சார். பல்வேறு வகையான தகவல்களை வெளியிட்ட உங்களுக்கு கணக்கிலடங்கா நன்றிகள் சார்🎉❤🎉😂❤🎉
@m.selvam5522
@m.selvam5522 10 күн бұрын
மாவீரன் சந்திரகுப்த மொளரியர் வாழ்க
@sudharsan617
@sudharsan617 11 күн бұрын
பல்லவர்கள் என்றால் பள்ளிகள் (வன்னியர்கள்) தான்.....🔥 ஆதாரம் உடையார்பாளையம் மன்னர் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார் அவரிடமே கேளுங்கள்...🙏 இப்படிக்கு செங்குந்தன்
@vasanthishanmugam2695
@vasanthishanmugam2695 11 күн бұрын
அசோக மன்னரை அவன இவன் என்று சில இடங்களிலும் அவர் இவர் என்று சில இடங்களிலும் கூறுவது ஏன்?
@ramumariappan193
@ramumariappan193 28 күн бұрын
உச்சரிப்பில் கண்ணியமான வார்த்தைகளை உபயோகப்படுத்துங்கள் பெண் என்பதாலேயே மரியாதை குறைவாக உச்சரிக்காதிர்கள்.
@VivekKumar-lw6yy
@VivekKumar-lw6yy 28 күн бұрын
ஆண் என்பது நெடில்.பெண் என்பது குறில்.உச்சரிப்பில் அப்படித்தான் இருக்கும் ஐயா.
@lillykambam8046
@lillykambam8046 Ай бұрын
அந்த கால அதாவது கி. பி 3ஆம் நூற்றாண்டில் இருந்து பாண்டியர்கள் தான் இன்றய நெல்லை ராம் நாடு தூத்துகுடி மதுரை யை பூர்வீகமாக கொண்டவர்கள் பின்பு இவர்கள் ஈழத்தை தோற்றுவித்து இப்போது கட்டிடம் பட்டு கொண்டு இருக்கிறார்கள் என்று தணியும் இந்த சுதந்திர தாகம்🇮🇳🇮🇳🇮🇳
@thilagavathy-ex4oo
@thilagavathy-ex4oo Ай бұрын
thambi en ippadi ucharipu kularukirathu theilva pesavum pls.
@MohamedIlham-ui5xj
@MohamedIlham-ui5xj Ай бұрын
Unge appawa athu mariyathaya sollu poona😂😂😂
@lalgudirainbow8236
@lalgudirainbow8236 Ай бұрын
பண்டிநாயே சரிடா இப்ப நீ என்னடா கதை சொல்ல வாரே உங்கப்பேன் இருந்தானே அவன் என்ன சொன்னான் நான் சொல்றேன் கதை ஒரு ஊரிலே ஒருத்தன் இருந்தான் அவன் வடை விற்கிற பாட்டிய கொன்னான் கதை விடுறவன் அவன் சொன்னான் ராமமூர்த்தி வந்தான் திருடின அம்பை எடுத்தான் விட்டான் இப்படியா பொலப்பாங்க நேர்த்தியா மரியாதையா சொல்லு இல்லையா வீட்டுக்குள் சொல்லிக்க
@thamizharasithangarajan3826
@thamizharasithangarajan3826 Ай бұрын
Nanba, Kindly give your whatsup contact to share authentic informations and discuss in detail about the Great Battles of Tarain. Thanks.
@thamizharasithangarajan3826
@thamizharasithangarajan3826 Ай бұрын
Hi Brother, I'm History Lecturer Thangarajan M.A, M.Phil (Battes of Tarain), PhD (Historicity of Samyuktha). I will explain in detail about the Great Battles of Tarain, which was the turning point in Medieval Indian History. I will explain in detail about Prithviraj-Samyuktha love-lust affairs, arrogant amorous Prithviraj, brave barbaric Md.Ghori & Khwaja Chishti. Waiting for your reply.
@thamizharasithangarajan3826
@thamizharasithangarajan3826 Ай бұрын
வணக்கம் தோழரே, நான் Dr.தங்கராஜன், M.S, M.Phil (Battles of Tarain), ASI (Historicity of Samyuktha). தங்களுடன் இந்திய வரலாற்றையே மாற்றி அமைத்த மாபெரும் தரைன் போர்கள், பேரரசன் காமுகன் பிருத்திவிராஜன், பேரழகி ராணி சம்யுக்தா, போர் வெறியன் முகம்மது கோரி பற்றி விரிவாக கலந்துரையாட வேண்டும். தங்கள் வாட்ஸ்சப் எண்னை பகிரவும். தங்களின் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன், நன்றி!
@Naina-i6o
@Naina-i6o Ай бұрын
The Prithiviraj Chauhan royal family is known as bariya baraiya Rajput in North India.
@lalajilala8757
@lalajilala8757 2 ай бұрын
Best speech 🎉🎉🎉
@tamiltsairam2191
@tamiltsairam2191 2 ай бұрын
தென்னிந்தியா முழுவதும் இலங்கையும் சேர்ந்து தமிழ்நாடு 🎏🐯🏹🦁🚩🙏
@tamiltsairam2191
@tamiltsairam2191 2 ай бұрын
🙏🎏🎏🎏🚩
@Roshan34547
@Roshan34547 2 ай бұрын
தமிழ் வாழ்க❤
@Roshan34547
@Roshan34547 2 ай бұрын
அருமை❤
@thenimozhithenu
@thenimozhithenu 2 ай бұрын
@தமிழ்வேந்தன்-ஞ1ள
@தமிழ்வேந்தன்-ஞ1ள 3 ай бұрын
உங்கள் வலையொலி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉
@jeyabalann-zg8yf
@jeyabalann-zg8yf 4 ай бұрын
Thank you sir
@sivarnd
@sivarnd 5 ай бұрын
Trending topic podunga naina🧐
@Naturaltravellers2026
@Naturaltravellers2026 6 ай бұрын
தம்பி நல்ல கருத்து நல்ல பேச்சு😊
@narayanannarayanan9124
@narayanannarayanan9124 6 ай бұрын
அருமையான காணொளி.. ❤😊 தொடர்ந்து பதிவெடுங்கள்
@narayanannarayanan9124
@narayanannarayanan9124 6 ай бұрын
காணொளி மிக அருமையாக உள்ளது.. மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துகள்❤🎉😊
@mathiaathithanjaibalaji93
@mathiaathithanjaibalaji93 6 ай бұрын
அரசர்களை கொஞ்சம் மரியாதை அழைக்கலாம்.
@svramakrishna4270
@svramakrishna4270 7 ай бұрын
நற்றால் தெழார் எனின் கற்றதனால் ஆன பயண் என்
@chellamani134
@chellamani134 8 ай бұрын
தோழி இல்லையே சங்கம் சார்பாக காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள்😂😂
@Valarivu
@Valarivu 8 ай бұрын
😂
@chellamani134
@chellamani134 8 ай бұрын
😂​@@Valarivu
@Sudar_Oli
@Sudar_Oli 8 ай бұрын
உங்கள் முயற்சிக்கு புரட்சி வாழ்த்துகள்
@Sudar_Oli
@Sudar_Oli 8 ай бұрын
பண்டைய இந்தியா என்ற வார்த்தை தவறு தம்பி. இன்றைய இந்திய நிலப்பரப்பின் பண்டைய கால வரலாறு என பதிவு செய்யுங்கள். 150 வருடத்திற்கு மேல் இந்தியா என்ற பெயர் இருந்ததில்லை.. அல்லது நீங்கள் நாவலன் தேயம் என அழைக்க பழகுங்கள். நன்றி
@Valarivu
@Valarivu 8 ай бұрын
அது வடவர்களின் பகுதியை குறிக்க பயன்படுத்தியது. இருப்பினும் "நாவலன் துணைக்கண்டம்" என்பதை இனிவரும் காணொளிகளில் பயன்படுத்தலாம். நன்றி.
@thiruma-lf9du
@thiruma-lf9du 8 ай бұрын
😂😂🤣
@thiruma-lf9du
@thiruma-lf9du 8 ай бұрын
அருமையான காணொளி அண்ணா தாங்கள் ஒரு ஞானி ❤ எமக்கு ஞானப்பால் ஊட்டியமைக்கு நன்றிகள்
@Valarivu
@Valarivu 8 ай бұрын
😂