அம்மா உங்கள் பதிவு மிகவும் அருமை இலுப்பை எண்ணெய் வீட்டில் ஏற்றக் கூடாது என்று சொன்னார் ஒரு நண்பர் அது முதல் நாள் இந்த எண்ணெயை வீட்டில் ஏற்ற வில்லை.இன்று முதல் நான் விளக்கு ஏற்ற போகிறேன் இலுப்பை எண்ணெய் விட்டு ஆமாம் நன்றி அம்மா
@palanisundari514328 күн бұрын
அம்மா எங்கள் குடும்பத்தில் ஆண் வாரிசுகள் கிடையாது எனது தாய் தந்தை இறந்து விட்டால் நாங்கள் பெண் குழந்தைகள் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கமாக கூறவும் அம்மா
@samysaranyaАй бұрын
வீட்டில் தினமும் இந்த என்னை ல் விளக்கு போடலாமா
@karunakaranpremini6860Ай бұрын
Hi amma enoda appa last year November 28 Tuesday thuvithiyayi la iruntar. Enga appa oda thivasam intha year November 17 Sunday vantichu but enga anna ku November 14 Thursday kulantai pirantichu athanala seiya mudila. Nanga December la ate thithi ku seiyalam nu irukom amma..
@geethaanantharajanananthar10472 ай бұрын
ஓம் நமசிவாய ,திருச்சிற்றம்பலம்💐💐💐
@thalapurushoth35642 ай бұрын
🙏🙏💐💐💐 Govinda Govinda Govinda 🙏🙏🙏
@ushanandhini80252 ай бұрын
மாதம் மாதம் செய்ய கூடாதா மா
@RVL9772 ай бұрын
Thank for your vedio
@mangayarkarasiramakrishnan16803 ай бұрын
Thank you very much. Useful messages.
@nalinikannan33453 ай бұрын
வணக்கம்் இலங்கையில் எனது அப்பா ஜூலை 3 ஆம் திகதி இறந்தவர் ்அவர் 11 நாள் சாப்பிடாமல் படுத்தவர் 11 ஆம் நாள் நாங்கள் பக்கத்தில் இருக்க உயிர் பிரிந்தது் 4ஆம் நாள் அவரை தகனம் செய்த அன்று 1மணித்திநாலத்துக்கு பின் இருக்கும் 1மைனா வீட்டுக்குள் வந்து அவருக்கு சாப்பாடு படைத்த. இடத்தில் பொறுக்கி சாப்பிட்டு அப்படயே 15 நாட்கள் எங்களுடன் வீட்டை சுற்றி திரியும் அப்பாவின் மோட்டார் சைக்கிலில் ஏறி இருக்கும் ்15 நாள் அம்மா பொங்கல் படைத்தவா் அன்றில் இருந்து எங்கு போனதோ தெரியாது் நாங்கள் நேரில் கண்ட முதல் அதிணனமாக அநுபவமாகவும் இருந்து் யாருக்கேன் சொன்னாலும் நம்புவார்களோ. தெரியாது் நன்றி 🙏🏻பிரான்ஸில் இருந்து்
@sandhyabajirao70033 ай бұрын
I m from Solapur, Maharastra. Very cute and beautiful beeda. Thanks
Ma tuesday muruganuku evening time la vilaku yeralama pls sollunga naan oru vidhavai romba kastapadugiren ma
@padmajalokanatham8854 ай бұрын
Nice teaching❤
@gowrim5004 ай бұрын
Pei mirratti thiri podalama mam
@ManojKumar-e4o2c5 ай бұрын
அக்கா நான் நடுந்திர குடும்பத்தை சேர்ந்தவன் மாசம் சம்பளம் பத்தாயிரம் தான் எனக்கு அன்னதானம் செய்யணும் என்று ஆசை ஆனா 200 பேர் 300 பேருக்கு அன்னதானம் செய்யும் அளவுக்கு என்னிடம் வசதி இல்லை அதனால் எங்க ஊர் பேக்கரி ல ஒரு வயதான நபர் ஒருவர் பேக்கரிக்கு வெளிய ஒருபிடி சாப்பாட்டுக்கு ஏங்கி கொண்டு உட்க்கார்ந்திருப்பார் நான் அவருக்கு மாதத்தில் ஒருமுறை சாப்பாடு வாங்கிக்கொடுத்து அன்னதானம் செய்துகொண்டிருக்கிறேன் 200 பேர் 300 பேருக்கு அன்னதானம் செய்யும் அளவுக்கு வசதி இல்லை என்றாலும் ஒருவருக்காவது அன்னதானம் செய்ய முடிந்தது என்று நான் சந்தோஷம் படுகிறேன் நன்றி அக்கா நானும் கருட புராணம் படிக்கிறவன் தான் ஆனா என்ன ஒன்னு மாதத்தில் ஒருமுறை மட்டும் தான் நான் கருட புராணம் படிப்பேன் அவ்வளவு தான் வித்தியாசம்
Pasu kanru eenum samayaththil ENNA DHAANAM kodukkanum enru sollavillai.
@sundharavadivelsundharavel37045 ай бұрын
அழகாகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் அருமையாக இந்த தகவலை பரிமாறிய அன்பு தோழிக்கு இனிய வணக்கங்கள் பலகோடி
@dhanalaksmi18395 ай бұрын
சூப்பர் மா
@AcreationAPARNABALAJI5 ай бұрын
Very useful msg 🎉❤ka
@Chandrakalasrecipes-dz5vo5 ай бұрын
காதோலை பற்றிய விவரம் தெரிந்து கொண்டோம் .மாலை அருமை அக்கா
@sathyasriram37945 ай бұрын
🎉🎉
@SivakumarSivakumar-xh9bo5 ай бұрын
ஓம் காரியமுலு செலம்புலு சுவாமி துணை
@ranithak40595 ай бұрын
Excellent mam
@jyotichauhann89095 ай бұрын
Bad m ye badam kya kam aayega koi kha bhi nhi sakta hai es prshadi mala ko to
@crazyankit69495 ай бұрын
Jab usme samgri aayegi tab folding kese hogi 😂
@dheepikaviiidsection25895 ай бұрын
அம்மா வணக்கம்...நீங்கள் கூறிய விளக்கங்கள் அனைத்தையும் நான் கேட்டேன். அனைத்தும் நிதர்சனமான உண்மை. ஏனெனில் சமீபத்தில் என் மாமியார் தவறி பதினொன்றாவது நாள் கருமாதி முடிந்து அன்று இரவு ஊர் திரும்பினோம். எங்கள் வீட்டில் (office room ) திறந்து பார்த்தால் எண்ணிலடங்கா வெள்ளை நிற பட்டாம் பூச்சிகள் பறந்து திரிந்து கிடந்தன. அதைப் பார்த்தவுடன் மனதிற்குள் அவ்வளவு சந்தோஷம் மகிழ்ச்சி
@dheepikaviiidsection25895 ай бұрын
அம்மா. உங்களுடைய பதிவு அருமையாக இருந்தது. மிக்க நன்றி அம்மா.
@umamaha1585 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@umamaha1585 ай бұрын
👌🏻👌🏻👌🏻super a iruku mam saithu pakren mam nandri
@umamaha1585 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉
@VidhyasreeRaj-og8nt5 ай бұрын
Supero super. Njanum ennaikku yen veettele seyya poren. Thank u
@SelvarajR-kj8ji6 ай бұрын
Thanks madam good information I keep this in my life