24 August 2024
1:06
14 күн бұрын
Home library abiramii- official
1:42
27 June 2024
1:30
2 ай бұрын
rama bhajan
5:35
4 ай бұрын
3 March 2024
1:57
6 ай бұрын
29 December 2023
2:14
8 ай бұрын
3 October 2023
1:28
11 ай бұрын
Пікірлер
@malathi.m5306
@malathi.m5306 2 күн бұрын
Mam pls send me ur number
@murugesanr5502
@murugesanr5502 2 күн бұрын
நன்றி 🙏
@AramKarkaKasadara
@AramKarkaKasadara 3 күн бұрын
நான்மறை எனப்தன் விளக்கத்தை திருமந்திரம் இவ்வாறு கூறுகிறது. நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின் நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர் என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே. நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம் நந்தி அருளாலே மூலனை நாடினோம் நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில் நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே. நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள் நால்வரும் நானாவிதப் பொருள் கைக்கொண்டு நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே. இந்த திருமந்திர பாடல்கள் மூலம் நாம் அறிவது என்னவென்றால், * நந்தி தேவர்களினத்தை சேர்ந்தவர் - மாடு அல்ல * அவர் ஒருவரல்ல, நால்வர்: சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்ரமர், எண்மர் * அவர்கள் திசைக்கு ஒருவராய் இருக்கின்றனர், அதாவது கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்று நான்கு நந்திகள் உள்ளனர். * (திரு)மூலரை மக்களுக்கு நாதன் (ஆசிரியர்) ஆக்கினார் நந்தி. * மூலனுக்கு ஆசிரியர் ஆன நந்தியின் பெயர் எண்மர் * நான்கு நந்தியும் வெவ்வேறு விதமான பொருள்களை கைக்கொண்டனர் - நான்கு நந்திகள் திசைக்கு ஒன்றாக கையாண்ட நான்கு ஆன்மீக பாரம்பரியங்கள் என்று பொருள் கொண்டால் அது மிகை ஆகாது (தொடர் ஆய்வுகள் தேவைப்படும் இது தனிப்பெரும் தலைப்பு) - மேற்கு (சிவயோக மாமுனி) - ஆபிரகாமிய சமய பொருள் (எ.கா: அரபிக், ஹீப்ரு, கிரேக்கம்... ஆங்கிலம்) - வடக்கு (பதஞ்சலி) - ஆரிய வேத பொருள் - தெற்கு (எண்மர்) - தமிழ்மொழிக் குடும்ப சமயங்கள் (எ.கா: தமிழ், மலையாளம், தெலுகு & etc) - கிழக்கு (வியாக்ரமர்) - சீனமொழிக் குடும்ப சமயங்கள் (எ.கா: சீனம், கொரியன், ஜாப்பனீஸ், & etc) எனவே உலகில் உள்ள அனைத்து மொழி வேதங்களும் சேந்ததுதான் நான்மறை ஆகும். மேலும் அறிய வாசிக்க - அறம் கற்க கசடற blogspot நான்மறை
@dvasukidharmaraj4307
@dvasukidharmaraj4307 3 күн бұрын
இவ்வளவு, நாளும்தெரியாமல்போனதேவருந்துகிறேன்
@sankarasubramaniambala7779
@sankarasubramaniambala7779 8 күн бұрын
பயன்கள் என்பதை baயங்கள் என்று உச்சரிப்பதைத் தவிர்க்க வும்
@sankarasubramaniambala7779
@sankarasubramaniambala7779 8 күн бұрын
நவரோஜ் ராகம்் நான்கு வகைப் பண்கள் குறிப்பிடுகிறீர்கள். அதாவது தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஒரே பண் பல பெயர்களில் இருந்ததும் அறியலாம். கர்நாடக சங்கீதமாக பரிணாம வளர்ச்சி அடைந்த போதும் தீக்ஷிதர் முறை என்றும் புரந்தரதாசர் மரபு என்றும் பிரிவ உண்டு. இசைப் பேரறிஞர்கள் ஒன்று கூடி ஒரே ஸ்வரஸ்தானங்கள் உள்ள ராகங்களுக்கு முறையாக ஒரு பெயரிடும் முறை வரவேண்டும்.
@sankarasubramaniambala7779
@sankarasubramaniambala7779 8 күн бұрын
கர்நாடக ம் என்றால் பழமையான என்ற பொருளிலும் வரும். இந்தியா என்னும் பெயர் மேற்கத்தியர் வைத்ததாகும் அதைப்போல கர்நாடகத்திற்குத் தெற்கில் உள்ள பகுதியை கர்நாடிக் என்று முஸ்லிம் ஆட்சியில் கூறப்பட்டது. இது போலவே மதராஸி என்னும் பெயரால் பிரிட்டிஷ் ஆட்சியில் தென்னிந்திய பகுதியில் வாழும் மக்களைக் குறிப்பிடுகிறது பெயர்கள் மாறலாம் பண்பாடு மாறவில்லை.
@Indiantraditiontamil
@Indiantraditiontamil 8 күн бұрын
நன்றிகள் 🙏
@meenakshik7777
@meenakshik7777 12 күн бұрын
பண்கள் அனைத்தும் தமிழர்களுடையது அதை கர்நாடக இசை என்றும் சமஸ்கிருதம் என்றும் கூறுவது தவறு அதற்கான தண்டனையை ஆரிய திராவிட கூட்டம் ஏற்கும்
@saga02061984
@saga02061984 15 күн бұрын
Very nice 👌🏻 ❤
@shadevan2331
@shadevan2331 17 күн бұрын
Superb 👍 Mam
@Indiantraditiontamil
@Indiantraditiontamil 17 күн бұрын
Thanks
@lakshmimoorthypa8810
@lakshmimoorthypa8810 18 күн бұрын
Super
@Indiantraditiontamil
@Indiantraditiontamil 18 күн бұрын
Thanks
@meowpunai
@meowpunai 18 күн бұрын
Super
@Indiantraditiontamil
@Indiantraditiontamil 18 күн бұрын
Thanks
@user-uf8mv7pg8w
@user-uf8mv7pg8w 22 күн бұрын
Thank you so much medam 💐💐💐💐💐💐💐💐💐💕💕🌷🌷🌷🌷🌷🌷🌷
@logulogu5857
@logulogu5857 22 күн бұрын
🙏👍🙏
@TECH_STUDENT01
@TECH_STUDENT01 Ай бұрын
Om namachivaya ❤
@vroshiniKhariwal
@vroshiniKhariwal Ай бұрын
🙏
@Priyaqueenedit
@Priyaqueenedit Ай бұрын
Om muruga 🥰🥰🥰
@shadevan2331
@shadevan2331 Ай бұрын
My Favt Song 🎶 beautiful voice 😍 gud try 👍
@Indiantraditiontamil
@Indiantraditiontamil Ай бұрын
அவள்..
@Indiantraditiontamil
@Indiantraditiontamil Ай бұрын
@Indiantraditiontamil
@Indiantraditiontamil Ай бұрын
instagram.com/abiramii_official_?igsh=MXEwM2hyYm8yajU4bw==
@Indiantraditiontamil
@Indiantraditiontamil Ай бұрын
Abirami-official
@Indiantraditiontamil
@Indiantraditiontamil Ай бұрын
VISHMAYA
@M.sukumaranMSukumaran
@M.sukumaranMSukumaran Ай бұрын
Om muruga saranam
@massmani4949
@massmani4949 Ай бұрын
ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி
@JaiSurya-e8l
@JaiSurya-e8l Ай бұрын
@karthikkarthikeyan5109
@karthikkarthikeyan5109 Ай бұрын
@SebastianTR-if4xr
@SebastianTR-if4xr Ай бұрын
@ManiKandan-tj3qh
@ManiKandan-tj3qh Ай бұрын
👌🏻
@Indiantraditiontamil
@Indiantraditiontamil Ай бұрын
Madrai to nellai
@balajimanoharan23694
@balajimanoharan23694 Ай бұрын
அருமையான பதிவு நன்றாக இருக்கிறது நன்றி அம்மா வணக்கம்
@Indiantraditiontamil
@Indiantraditiontamil 22 күн бұрын
வணக்கம்
@damuinfo663
@damuinfo663 2 ай бұрын
வணக்கம் சகோதரி நீங்கள் தயாரிக்கும் அனைத்து வீடியோக்களும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்றாலும் எங்களைப் போன்ற பார்வை மாற்றித் திறனாளிகளால் அணுக முடியாமல் உள்ளது ஏனென்றால் பின்னணி இசையுடன் காட்சிப்படுத்தப்படுவதால் எழுத்துக்களை எங்களால் காண இயலவில்லை எனவே நீங்கள் தயாரிக்கும் வீடியோக்களில் குரல் பதிவின் மூலம் வினா விடைகளை தயாரித்தால் எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளும் அதைக் கேட்டு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று பணிக்கு செல்ல சிறந்த வாய்ப்பாக அமையும் எனவே எங்களையும் கருத்தில் கொள்ளும்படி மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நிச்சயம் பரிசீலிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு நிறைவு செய்கிறேன் தொடரட்டும் உங்கள் சிறந்த பணி நன்றி
@Indiantraditiontamil
@Indiantraditiontamil 22 күн бұрын
நன்றி அண்ணா அவ்வாறே..
@damuinfo663
@damuinfo663 2 ай бұрын
😊
@arasubt6775
@arasubt6775 2 ай бұрын
மதங்க சூளாமணி - திருநீலகண்ட யாழ்ப்பாணர் மனைவி . இவர் காலத்தில் “ பண் “ மீட்டதாக வரலாறு இல்லை . நீங்கள் சொல்வது தவறு . பண் மீட்ட வரலாறு வேறு . மீட்டவர் திருஎருக்கத்தம் புலியூர் - திருநீலகண்ட யாழ்ப்பாணர் வழி வந்தவர் . அவர் உருவச்சிலை இன்றும் ராசேந்திரபட்டினம் என அழைக்ப்படும் திருஎருக்கத்தம் புலியூரில் உள்ளது . போய் அறிந்து பேசவும் .
@Indiantraditiontamil
@Indiantraditiontamil 22 күн бұрын
நன்றி அண்ணா மேலும் பதிவிடுங்கள்
@MartinrajaMartinraja
@MartinrajaMartinraja 2 ай бұрын
சிறப்பு 💐💐
@mahadevanmangalammahadevan9647
@mahadevanmangalammahadevan9647 3 ай бұрын
Exalant,thank u sister 🙏🙏
@ThilahanPawani
@ThilahanPawani 3 ай бұрын
Super akka❤
@ThilahanPawani
@ThilahanPawani 3 ай бұрын
Super❤
@krsreenarayanan3937
@krsreenarayanan3937 3 ай бұрын
Thank you so much
@ponmurugukavinmurugu616
@ponmurugukavinmurugu616 4 ай бұрын
ஆரம்பமே நமஸ்காரமா
@Indiantraditiontamil
@Indiantraditiontamil 3 ай бұрын
அப்போ ஆங்கிலேயர் மொழிய ஏத்துப்பேங்களா குருவே ?
@gopalravi9262
@gopalravi9262 4 ай бұрын
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
@user-sp6lh5vr5d
@user-sp6lh5vr5d 5 ай бұрын
1- ऋगवेद के पहले अध्याय में प्रभु चित्रगुप्त का परिचय देते हुये कहा गया है कि - हे अंतर्यामी चित्रगुप्त,आप समस्त सृष्टि के कण कण में व्याप्त परमेश्वर हो एवं इस सृष्टि में निहित समस्त पदार्थ एवं समस्त प्राणी आप ही की पूजा के लिये बने हैं। "इन्द्रा याहिचित्रभानौ सुता इमे त्वायव: आण्वीभिष्तना: पूतास:।" 2- ऋगवेद के प्रथम अध्याय में ही प्रभु चित्रगुप्त की महिमा का गुणगान वर्णित है कि जो भी प्राणी ओंकार चित्रगुप्त की पूजा आस्था से करते हैं, वो ऐश्वर्य, ज्ञान, धन, शुद्ध मन आदि से परिपूर्ण हो जाते हैं। "त्वां चित्रश्रवस्तम हवन्ते विक्षु जन्तव:। शोचिष्केशं पुरुप्रियाग्ने हव्याय वोहृवे।" 3- ऋगवेद के चतुर्थ अध्याय में प्रभु चित्रगुप्त को समस्त सृष्टि में व्याप्त सभी प्राणियों को धन, ज्ञान, ऐश्वर्य, प्रतिष्ठा, इत्यादि देने वाला साक्षात परमेश्वर कहा है। "भूमिश्विद् द्यासि तूतुजुजिराचित्र, चित्रिणीष्वा ! चित्रम् कणोष्यूतये।" 4- यजुर्वेद के तीसरे अध्याय में प्रभु चित्रगुप्त के सम्बंध में कहा गया है कि - समस्त प्राणियों के बीच एकता के स्रोत अक्षर ब्रह्म प्रभु चित्रगुप्त के शरण में जो भी प्राणी जाता है अविनाशी चित्रगुप्त युद्ध में उसके शत्रुओं को पराजित करके उसे दिव्य फल प्रदान करते हैं। "अयमिह प्रथमो धायि धातृभिहाता यजिष्टो अध्वरेष्वीड्य: यमप्नवानो भृगवो विरुरुचुर्वनेषु चित्रं विम्बं विशेविशे।" 5- सामवेद के प्रथम अध्याय में प्रभु चित्रगुप्त की स्तुति करते हुए कहा गया है कि - हे अनन्त परमेश्वर चित्रगुप्त आपकी महिमा अपरम्पार है, आप समस्त सृष्टि के भाग्य विधाता हो। "त्वं नश्चित्र ऊत्या वसो राधांसि चोय। अस्य रायस्त्वमग्नेरथिरसि विदा गाधं तु चे तु न:।" 6- यर्जुवेद के तीसरे अध्याय के अठ्ठरहवें मंत्र में उल्लेख है कि - "इन्धानास्तवा शतॅ् हिमा द्युमन्तॅ् समिधीमही। वयस्वन्तो वयस्कृतॅ् सहस्वन्त: सहस्कृतम्। अग्ने सपल्दम्भनमदब्धो सोअदाभ्यम्। चित्रवासो स्वास्तीय ते परमाशीय।" यजुर्वेद के इसी श्लोक को वशिष्ठ हवन पद्धति में ऐसे वर्णित किया गया है - "अत्रान्यदकस्पर्श: ॐ इन्धानास्तवा त्वाशतॅ् हिमाद्युमन्तॅ् समिधीमही। वयस्वन्तो वयस्कृतॅ् सहस्वन्त: सहस्कृतम्। अग्ने सपत्नदं भवनमदब्धासो अदाभ्यम्। चित्रवासो स्वास्तीय ते परमाशीय। स्वाहा। इदं चित्रगुप्ताय्।" विष्णु धर्म सूत्र (विष्णु स्मृति ग्रंथ के प्रथम परिहास में तो कायस्थ को *परमेश्वर* कहा गया हैं। येनेदेम स्वेच्छेया सर्वम मायामोहितम जगत । स जयत्याजितः *श्रीमान कायस्थ परमेश्वरः।* कमलाकरभट्ट कृत बृहत ब्रह्माखंड में श्री चित्रगुप्त के बारे में लिखा हैं:- *भगवान क्षत्रिय वर्णश्च समस्थान समुद्भवात्। कायस्थ्: क्षत्रिय: ख्यातो भवान भुवि विराजते॥* 🗿🍷🚩
@mahiramvevo
@mahiramvevo 5 ай бұрын
vanakkam endru kuralame
@user-uh5bp2nw8p
@user-uh5bp2nw8p 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@sivram65
@sivram65 6 ай бұрын
மிக்க ந ன் றி . அருமையான பதிவு . வாழ்க வள்ளமுடன்
@Indiantraditiontamil
@Indiantraditiontamil 3 ай бұрын
நன்றிகள் பல அனைத்தும் குரு தயை