இது எங்க ஏரியா உங்கள் வீடியோவுக்கு ரொம்ப நன்றிங்க 🙏
@Haribhai203Ай бұрын
நான் சென்னைக்காரன் பேருந்தில் இளையராஜா பாடல் கொள்ளைக்கொள்ளும் இயற்கை காட்சி இப்படியெல்லாம் படத்தில் தான் பார்த்துருக்கேன் இப்போ தான் நேரில் பார்த்த ஒரு உணர்வை தருது நன்றி சகோ ❤️
@Kasthri-f6qАй бұрын
Super
@chandrasekard7310Ай бұрын
Thambi spices enga cheepa kedigum sollunga
@V.P.BaskaranАй бұрын
அங்கே வாழும் மக்களின் தொழில் என்ன
@vanamaganpayanam6404Ай бұрын
விவசாயம்
@selvamohamedabdulmuthalib9917Ай бұрын
மிக அருமையாக இருக்கிறது ஆனால் சிங்கிள் பாதையாக இருக்கிறது கொஞ்சம் பயமா தான் இருக்கிறது
@selvamohamedabdulmuthalib9917Ай бұрын
நானும் பெரம்பலூர் தான் ஆனா நான் இதுவரைக்கும் போய் போய் பார்க்கவில்லை பார்க்காதது என்னுடைய தப்பு
@villavanАй бұрын
Ipavum neram kidaikum pothu poitu vaanga bro
@MuthurajGurusamyАй бұрын
Food, accommodation etc patri thagavalgal serkkavum.
@murali5247Ай бұрын
Bus travel views are better if filmed from the front . Please avoid window view unless the bus is moving slowly .The views are jerky and may give headaches 😢