Пікірлер
@colleennandan9815
@colleennandan9815 9 минут бұрын
cute babyGodbless u dear
@NagaValli-kg8hz
@NagaValli-kg8hz 16 минут бұрын
Chela kutty love u da maa
@sansithasrinivassansi4317
@sansithasrinivassansi4317 19 минут бұрын
Ama pa venum😂
@abiramiabi8336
@abiramiabi8336 22 минут бұрын
Neeyaa poriyaaa illa nan kalla thooki veratti vidava... Aaahhhhh. Soldrathe ivanuku puriyala pola....
@sivanadiyans5350
@sivanadiyans5350 44 минут бұрын
❤❤❤❤❤
@latharanimanickam4680
@latharanimanickam4680 Сағат бұрын
செல்லம் உனக்கு சுத்தி போடணும் தங்கம் 🥰🥰🥰💗
@om-od1ii
@om-od1ii Сағат бұрын
உங்களுக்கெள்ளாம்.ஒருநாளைக்கு.இருக்குடி.என்கிறது . குட்டி பாப்பா.😢
@rajeswarithiyagarajan6256
@rajeswarithiyagarajan6256 Сағат бұрын
தேசிய கீதம்
@bhuvanasankar8093
@bhuvanasankar8093 Сағат бұрын
அருமை
@shankar8199
@shankar8199 Сағат бұрын
kadavulin mozhi
@suganthinainar6175
@suganthinainar6175 2 сағат бұрын
அ அ ஆமா
@user-nd2wg2ts9i
@user-nd2wg2ts9i 2 сағат бұрын
அழகு குட்டி செல்லம் சுத்தி போடுங்கள் ❤
@arockiamas1951
@arockiamas1951 2 сағат бұрын
அம்மா என்ன அடீக்கடி திட்ரா! பாத்து இருக்க சொல்லுங்க...அப்பாகிட்ட சொன்னேன்னா நடக்கிதே வேற! சொல்லிட்டேன்!
@kishankitchen2785
@kishankitchen2785 2 сағат бұрын
@Tha_ghost_uchiha
@Tha_ghost_uchiha 2 сағат бұрын
மீண்டும் மீண்டும் பார்க்க ஆசையாக இருக்கிறது ❤❤❤❤❤❤❤❤❤ தங்கம்
@murugeshgounder631
@murugeshgounder631 3 сағат бұрын
நல்லா பேசுது என்ன பேசுறதுன்னு தெரியல நான் அழகா இருக்கு வாழ்க பல்லாண்டு
@kalyanikalyani9959
@kalyanikalyani9959 3 сағат бұрын
கொஞ்சம் வேண்டும் போல் உள்ளது .திஷ்டிசுத்தி போடுங்க.
@savithrikandasamy5448
@savithrikandasamy5448 3 сағат бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை❤
@saraswathypalani9582
@saraswathypalani9582 3 сағат бұрын
அந்த பாப்பா என்ன சொல்லுதுன்னா நீ ஏன் என்ன அங்க இங்க விட்டுட்டு போற இனிமே இப்படி பண்ணாத அப்படின்னு திட்டு இங்க எங்க போற அப்படின்னு திட்டுறாங்க நீ நல்லா திட்டு மா❤😍😍😍😍❤🙏🙏🙏
@sarojiniprabhakar3881
@sarojiniprabhakar3881 4 сағат бұрын
அரை மணி நேரமா கேக்குறேன். ஆ. அப்பா வரட்டும் போட்டு குடுக்கணும்.
@mohamedsideek1190
@mohamedsideek1190 4 сағат бұрын
ஒவ்வொரு மனிதனும் கடந்து வந்தவைகளில் ஒன்று
@balamanin.2137
@balamanin.2137 5 сағат бұрын
அழகு டா செல்லக்குட்டி
@user-nr7vc8kf3u
@user-nr7vc8kf3u 6 сағат бұрын
எனக்கு பசிக்கிதுன்னு சொல்ரேன் யாருக்கும் காதுலவிழலையா இப்ப எனக்கு பால்தருவீங்களா இல்லையா? எழுந்துவந்தேன் என்ன நடக்கும்னு எனக்கேதெரியாது,சொல்லிட்டேன்
@sumathymanikkapoody2730
@sumathymanikkapoody2730 8 сағат бұрын
❤அழகாக திட்டுகிறாள் குழந்தை. இன்னும் பல்லே முளைக்கவில்லை.
@varatharajsarvanantham627
@varatharajsarvanantham627 8 сағат бұрын
Soooooo sweet baby.
@bagyalakshmi639
@bagyalakshmi639 9 сағат бұрын
ஐயோ இது பெரிய கதையா இருக்கும் போலயே
@RevathyBalane
@RevathyBalane 9 сағат бұрын
@ribasvinasithamby1472
@ribasvinasithamby1472 10 сағат бұрын
😍😍😍😍
@chandrac5640
@chandrac5640 10 сағат бұрын
பெரிய வாயாடியா வருவா! வாயாடி பொண்ணு பாஷா அவ அம்மாக்கு தான் தெரியும்
@user-lm7je8nc2q
@user-lm7je8nc2q 11 сағат бұрын
நிலா நிலா ஓடி வா ன்னு பாடறா கன்னுக்குட்டி வரலை னா பாரு ன்னு சொல்றது குட்டி அழகி
@rajeswaris6183
@rajeswaris6183 11 сағат бұрын
👍👍👍👍👍👍👍👍🧡💜🧡
@rajeswaris6183
@rajeswaris6183 11 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
@SindhikkaSandhippom
@SindhikkaSandhippom 11 сағат бұрын
Jana gana mana..❤❤❤❤
@PasumathiRaja-mt7vq
@PasumathiRaja-mt7vq 11 сағат бұрын
❤🥰🥰🥰
@user-kq6sk3ti1n
@user-kq6sk3ti1n 11 сағат бұрын
யாராவது இருக்கீங்களா என்னை வந்து தூக்குங்க.. இல்லையென்றால் உதை வாங்குவீர்கள்.. என்று சொல்கிறது செல்ல குட்டி.
@ashasubhashjadhav5459
@ashasubhashjadhav5459 12 сағат бұрын
Cute baby 👶 is she scolding her mom😂😂❤❤
@rajuarumugam4060
@rajuarumugam4060 12 сағат бұрын
ஏய் எல்லாம் என்ன .நெனப்புலெ இருக்கீங்க. நான் ஒரு த்தன் இங்கெ இரூக்குறது தெரியலியா
@selviganesh2558
@selviganesh2558 12 сағат бұрын
பசிக்குது மா..... வீடியோ எடுக்கறா.....நீ...திருந்நவேமாட்ட
@VelaVela-ue9pp
@VelaVela-ue9pp 12 сағат бұрын
பசிக்குதாடா செல்லக்குட்டி
@harisundarpillai7347
@harisundarpillai7347 12 сағат бұрын
யாரையோ திட்டுது கடைசில அடிப் பிச்சிடுவேன் சொல்லுது 😅😅😅😅😅😅😅😅😅😅😅
@p.lavanyasarahp.lavanyasar216
@p.lavanyasarahp.lavanyasar216 12 сағат бұрын
அடியே நான் ஒருத்தி இருக்கேன் என்ன பக்கமா அங்க என்ன பண்ற என்ன பாரு ஓடிய ஓடிய சொல்ற 😅
@rajeshwarikrishna1690
@rajeshwarikrishna1690 12 сағат бұрын
எப்போபத்தலும் cella ye நோன்றயே, velaye paakka matteya,? Hum, நாலு போடு போட்டத்தான் சரியாகவே போல
@rajammalp8054
@rajammalp8054 12 сағат бұрын
Kutty vaalha valamudan vaalha pallandu palakodi noortrandu vala vaalthuhirean kutty🎉🎉🎉❤❤
@goldensteels2844
@goldensteels2844 12 сағат бұрын
யாராவது சொல்லு பேச்சை ஒழுங்கா கேக்குறீங்களா இனிமே கேக்கலைனா அவ்வளவு தான் ஜாக்கிரதை, தெரியுமா சேதி தொலைச்சு புடுவேன் 🤔🤭
@MohamedIrshad-yo4yf
@MohamedIrshad-yo4yf 13 сағат бұрын
😂😂😂❤❤❤❤❤❤🥰🥰🥰🥰👌👌👌👌👌👍👍
@Dharani-by2un
@Dharani-by2un 13 сағат бұрын
❤❤❤❤❤ அழகு பாப்பா அழகான மொழிதிட்டுகிறாள்
@user-ok1bp3nk6m
@user-ok1bp3nk6m 13 сағат бұрын
❤❤❤❤❤
@geethamoorthi8592
@geethamoorthi8592 13 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤😊🎉
@Vathsalaprabha
@Vathsalaprabha 13 сағат бұрын
❤❤❤❤❤Cute-language❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤
@gayuvan5764
@gayuvan5764 13 сағат бұрын
வீடெல்லாம் ஒரே குப்பையா கிடக்கு..சுத்தம் பண்ணாம ஃபோன பாத்துட்டு இருக்கியாம்மா.....ஆங்...அப்புறம் நான் பொறுக்கி வாய்ல போட்டுட்டேன்னு சொல்லி என்னைய திட்டுனே ...அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன் பாத்துக்க.....