மார்கழி 1 ம் நாள் இருந்து அதிகாலை விநாயகர் முருகன் இரண்டுக்கும் அசைவம் சாப்பிடாமல் 108 போற்றி சொல்லி விளக்கு ஏற்றி பூஜை செய்வேன்.அதில் இருந்து முருகன் விரதம் கணக்கில் எடுத்து கொள்ளலாமா? எனக்கு பீரியட்ஸ் 5 அல்லது 6 நாட்கள் இருக்கும்... 22/12/24 இருந்து விரதம் இருந்தால் கூட 48 நாள் கணக்கில் வருமா. இல்லை மார்கழி 1 இருந்து எடுத்து கொள்ளலாமா .வீட்டில் இருப்பவர்களுக்கு அசைவம் செய்து கொடுத்தால் மறுபடியும் வீடு சுத்தம் செய்து விட்டு தான் முருகருக்கு பூஜை செய்யணுமா?
@NithyaLifestyle-d7x3 күн бұрын
அசைவம் செய்தால் வீடு சுத்தம் பண்ணிட்டு பூஜை பண்ணலாம்.... அசைவம் செய்வதை தவிர்த்து விடுங்கள்.......மார்கழி 1 அல்லது 22.12.24 எடுத்து கொள்ளலாம் உங்களுடைய விருப்பம்