உண்மை அனுபவபூர்வமான கருத்துக்களை கூறியமைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@farhanabegumrizvi971710 күн бұрын
Number one muttaalhal ulla naadu India thaan…poli saamiyaarkala uruvaakkurathum…namburathum…cinema kooththaadihalukku sila vakkirathum….neenka pesureenkale Shakeela🤣🤣🤣
@jayaprakashv-nq9sv10 күн бұрын
Super Sakila amma manam therantha pechoo
@subaramanian458910 күн бұрын
எந்த கருவியும் இல்லாம ஆகாயத்திலே பறக்கிறான் அவன் என்ன கடவுளா சயின்டிஸ்ட்
@subaramanian458910 күн бұрын
அருமை அருமை மிக்க அருமை
@SeasonSeason-v6q10 күн бұрын
Digital marketing samiyar create bissness kalacharam More attai poli sambar komali kumbal mayakum samiyar/Kulture poli samiyar poli advice person after death mooders people makd marked god history of multiple religion multiple God samiyar good bissness/ after more acters will come Aniya anader jense ladies dance cinima kulture Big Boss cinima kalacharam tv private tv cinema drama more multy god not eat food drink alchool urin toilet marriage// only one God/
@SKaviya-xg8iu11 күн бұрын
Super mam 👌👌👌❤️❤️❤️
@anandhakrishnan-xm8fi11 күн бұрын
Very good
@ManiMani-t8z1g11 күн бұрын
சூப்பர் மோடம்
@hemamalini979312 күн бұрын
நிறைய பேர் இந்த மாதிரி கருத்துகளை சொல்லி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
@vasanthebenezer-ri9fb13 күн бұрын
Shakila mam like you ilove you my akkaa
@vasanthebenezer-ri9fb13 күн бұрын
Akka neenga modha sidela koia theriudhu
@rosemary399113 күн бұрын
சகோதரி மிக அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள்.❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 அந்த கள்ளியை விட்டு வைக்க கூடாது
@Puwaneshwaran-d4e14 күн бұрын
Awalukku sau kitta. Date pic's panniyachi.
@RajJeyarajh14 күн бұрын
Saki ma semma pechu we proudly feel
@nalinishankar900914 күн бұрын
Waiting to watch shakila vs annapoorani amma .... Shakila akka interview panunga
அந்த ஏமாத்துக்காரியை நம்பி பல பைத்தியக்கார கும்பல் போகிறதே.அவர்களை என்ன செய்வது.
@SivakumarSivakumar-w9f15 күн бұрын
Super....akka👍👍👍👍👍
@RajeshThyagarajulu15 күн бұрын
madam ava oru paithyam nu oorukkey teriyum madam..!
@SkalaParvathi15 күн бұрын
மனநோயாளி உச்சம்.....ஏமாறுபவர்கள் இருக்கும் வரை...ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்.....
@vijiashok638316 күн бұрын
Super coratta sonnigga mam
@Poosen-e6p16 күн бұрын
Annapoorani name total demage panrangle kadavule
@shanthakumari776416 күн бұрын
அக்கா நீங்க சொல்வது உண்மை தான் சாதாரன பொம்பளைய மக்களே பெரிய விஷயமாக்கி விட்டுவிடுகிறார்கள் உலகம் முழுக்க இந்த பொம்பளைய பகிரங்கமாக காட்டினார்கள் அப்ப கூட இந்த ஜெனங்கள் திருந்தமாட்டேங்குறாங்க ஏன் இந்த மக்கள் இப்படி இருக்காங்க மூடநம்பிக்கைகள் இருக்க வேண்டியதுதான் ஆனால் இந்த அன்னபூரனிவிஷயத்தில் அதிகமாக காட்டுகிறார்கள் என்று தோன்றுகிறார்கள்.அதுவும் பங்காரு அம்மாவாம் கேட்கவே சிரிப்பு வருது வயதானவர்கள் தான் மூடநம்பிக்கையில் இருக்கிறார்கள் என்றால் வயது சிறிய பிள்ளைகள் கூட அந்த பொம்பளைக்கு ஆரத்தி எடுத்து காலை தொட்டு கும்பிடுது பைத்தியம்.
கடவுளுக்கு காட்டும் தூபதீபத்தை அந்தமனுசிக்கு ஏன் பிடிச்சு காட்டுறார்கள் சாத்துசாத்துஎன்று சாத்த இந்தியாவில் அப்படி ஒருத்தரும் இல்லையா முதல் அரசாங்கத்துக்கு பாடம் எடங்கோ இப்படியானவர்களை விட்டுவைச்சத்திற்கு சீ தூ
@letchmyperumal571416 күн бұрын
You are right 😂
@BhuvaneshWari-e5f16 күн бұрын
சகி நீங்க சொல்வது உண்மை
@Sheikmohammed_k17 күн бұрын
Amma...
@hemalathaabinash519117 күн бұрын
Yes mam correct.
@Chithra-z8i18 күн бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌
@Anthonyammal-zp4zz18 күн бұрын
அந்த லேடியை தேடி போகுது பாருங்க மரியாதையாய் பேச கூட முடியல
@priyasinger915718 күн бұрын
ஷகிலா அக்கா தப்பா பேசாதீங்க அன்னபூரணி சாமி நமக்கு சாபம் குடுத்துரு
@NeelaSubraja-ii5kt18 күн бұрын
ஷகி பூ போட ஆரத்தி எடுப்பது எல்லாம் பணம் கொடுத்து செட்டிங் மக்கள் நம்பாதீங்க 🙏🙏
@NeelaSubraja-ii5kt18 күн бұрын
ஷகிலா ஒரு அறிவுள்ள பெண் அறிவுள்ளவர்களுக்கு மட்டும் தான் இப்படி பட்டவர்களை கண்டால் கோபம் வரும் 🙏🙏
@GeethaRajarajan-ov4rx19 күн бұрын
முற்றிலும் உண்மை
@JeraldAlousus19 күн бұрын
i dono how u r deling mam my hed is roaming ma✋😮
@tamilvikram28719 күн бұрын
Sakkela item
@gnanavm905819 күн бұрын
பெரிய ஆசாமி இவளை வைத்து ஆட்டுகிறான். போய் அவளைக் கும்பிட வைக்க காசு கொடுத்து செய்கிறார்கள்