September 5, 2024
0:32
3 ай бұрын
Пікірлер
@MurugalakshmiPrabhakar-tp3ld
@MurugalakshmiPrabhakar-tp3ld Күн бұрын
Super
@veeramanib3978
@veeramanib3978 2 күн бұрын
சார், நான் சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம் 4-ம் பாதம், தனுசு லக்னம், குரு தசை. பிறந்த தேதி : 01.06.1971 (செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி), பிறந்த ஊர்: திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம். எனக்கு கடந்த 8 மாதங்களாகவே செய்தொழில் சரியில்லாத காரணத்தால் மிகுந்த பொருளாதார சிரமம்தான். கடனும் அதிகமாகிவிட்டது. சொல்லி மாளவில்லை. மேலும் இதுவரை சொந்த வீடு அமையவில்லை. எனது குடும்ப வாழ்க்கையும் ஏனோ தானோ என்றுதான் இருக்கிறது. இந்நிலையில் மாற்றம் வருமா? அல்லது இப்படியேதான் தொடருமா? கடன்கள் தீருமா? ரியல் எஸ்டேட் வியாபாரம் வெற்றி தருமா? எனது எதிர்காலம் எப்படியிருக்கும்? தயவுசெய்து பதிலளிக்க வேண்டுகிறேன். நன்றி.
@meenakshejothidalayam5706
@meenakshejothidalayam5706 2 күн бұрын
@@veeramanib3978 உங்களுடைய. பிறந்த தேதி நேரம் பதிவு செய்யுங்கள்.
@veeramanib3978
@veeramanib3978 2 күн бұрын
@meenakshejothidalayam5706 சார் பிறந்த தேதி : 01.06.1971. இரவு 9 மணி. செவ்வாய்க்கிழமை. பிறந்த ஊர் : திருவையாறு (தஞ்சாவூர் மாவட்டம்). மேற்காண் செய்தியை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன் சார். நன்றி.
@meenakshejothidalayam5706
@meenakshejothidalayam5706 13 сағат бұрын
@veeramanib3978 பூரம் நட்சத்திரத்தில் பிறந்துள்ளீர்கள். குரு தசை நடைமுறையில் உள்ளது. 2025ம் ஆண்டு வரக்கூடிய குருபெயர்ச்சி சிறப்பான பலனை தரும். எதிர்பாராத லாபமும் வியாபாரத்தில் கிட்டும். கவலை வேண்டாம்.
@veeramanib3978
@veeramanib3978 13 сағат бұрын
@meenakshejothidalayam5706 மிக்க நன்றி சார்.
@suryakalabalakumar4763
@suryakalabalakumar4763 4 күн бұрын
Simple and super
@JegaJega-u8j
@JegaJega-u8j 4 күн бұрын
Dhulam rasiku pathuvu pannugal
@meenakshejothidalayam5706
@meenakshejothidalayam5706 4 күн бұрын
@@JegaJega-u8j இன்று துலாராசிக்கான பலன்களை பதிவேற்றம் செய்திருக்கிறேன்.
@suryakalabalakumar4763
@suryakalabalakumar4763 5 күн бұрын
Clear voice
@MaheswariEswaran-m8l
@MaheswariEswaran-m8l 6 күн бұрын
Sir neenga soldrathu mithuna lagnam ku kanni la sukran thulam la pudhan suriyan iruntha parivarthanai agum apdi ana sukuran thulam iruka mari thana apo suriyan neecha banga rajayogam aguma ? Ithu epdi eduthupinga
@meenakshejothidalayam5706
@meenakshejothidalayam5706 6 күн бұрын
@@MaheswariEswaran-m8l live program conduct panarappa unga doubt na clear panren
@meenakshejothidalayam5706
@meenakshejothidalayam5706 6 күн бұрын
@@MaheswariEswaran-m8l சுக்கிரன், புதன் பரிவர்த்தனை பற்றி தகவல்களை பதிவு செய்கிறேன். நன்றி
@MaheswariEswaran-m8l
@MaheswariEswaran-m8l 5 күн бұрын
@@meenakshejothidalayam5706 thank you sir
@suryakalabalakumar4763
@suryakalabalakumar4763 9 күн бұрын
pls uplod video quickly
@gopinathmaravan
@gopinathmaravan 13 күн бұрын
Sir, for rishaba lagnam, both 9th and 10th lord is shani. How should it be placed for this yogam?
@saidurga5826
@saidurga5826 5 ай бұрын
Ellorum therku paathu vaikanunu soltraga but nega vadakunu soltringa sir ???🙄
@selvi6121
@selvi6121 6 ай бұрын
Thank you sir
@MurugalakshmiPrabhakar-tp3ld
@MurugalakshmiPrabhakar-tp3ld 7 ай бұрын
Super sir
@Prabakarandharshi
@Prabakarandharshi 7 ай бұрын
🙏🙏🙏
@MurugalakshmiPrabhakar-tp3ld
@MurugalakshmiPrabhakar-tp3ld 8 ай бұрын
Motivation speech. It's really true. I am waiting for next conversation.
@meenakshejothidalayam5706
@meenakshejothidalayam5706 8 ай бұрын
மிகநன்றி
@Muniyandi-yw3fd
@Muniyandi-yw3fd 8 ай бұрын
மிக சிறப்பு.....
@meenakshejothidalayam5706
@meenakshejothidalayam5706 8 ай бұрын
மகரராசி கிரகநிலைகளை சார்ந்து ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் இங்கு பதிவிடுங்கள். நன்றி
@senthurnathanr227
@senthurnathanr227 8 ай бұрын
Tru good mgs thank you Anna
@meenakshejothidalayam5706
@meenakshejothidalayam5706 8 ай бұрын
உங்கள் கருத்துக்களை பதிவிட்டதற்கு மிகநன்றி.
@MAYADEVIMAYA-g3d
@MAYADEVIMAYA-g3d 8 ай бұрын
பின்னணியில் பேச்சுஒலி அதிகம்
@meenakshejothidalayam5706
@meenakshejothidalayam5706 8 ай бұрын
மன்னிக்கவும். இனி வரும் காலங்களில் துல்லியமான ஒலிஅலைகளுடன் பதிவு செய்கிறேன். நன்றி
@senthurnathanr227
@senthurnathanr227 9 ай бұрын
Good speech good mgs thank you sor
@meenakshejothidalayam5706
@meenakshejothidalayam5706 9 ай бұрын
மிக நன்றி. ஜாதகம் சார்ந்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment box - ல் பதிவிடுங்கள்.
@revathyrevathy5689
@revathyrevathy5689 2 жыл бұрын
🙏
@meenakshejothidalayam5706
@meenakshejothidalayam5706 2 жыл бұрын
🙏🙏🙏
@tjsenthilkumar2978
@tjsenthilkumar2978 2 жыл бұрын
குருவும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் குரு சந்திர யோகமும்
@sprabhakaran9289
@sprabhakaran9289 2 жыл бұрын
6 to 10 இடத்தில் கிர க ங்கள் உள்ளன
@meenakshejothidalayam5706
@meenakshejothidalayam5706 2 жыл бұрын
லக்னத்திலிருந்து கிரகநிலை வரிசையாக அஅமர்ந்திருப்பது கிரகமாலிகா யோகபலனை முழுமையாக பெறலாம். நன்றி.
@naveenv4155
@naveenv4155 2 жыл бұрын
அண்ணா நான் கன்னி லக்கினம்... எனக்கு செவ்வாய் கடகத்தில் நீசம்... சந்திரன் விருச்சகத்தில் நீசம்...இதை என்ன யோகம் என்று சொல்வதா இல்லை செவ்வாய் பூமி காரன். நீசம் ஆனதால் பூர்வீக சொத்து இருக்குமா அல்லது இருக்காதா.. இப்போது எனக்கு சுக்கிரன் திசை ராகு புத்தி நடப்பு...
@meenakshejothidalayam5706
@meenakshejothidalayam5706 2 жыл бұрын
மேற்கண்ட கிரகநிலை அமைப்பை யோகமாக எடுத்துக்கொள்ளலாம். சுக்கிரதசையில் நட்பு வட்டாரத்தில் மிகுந்தகவனம் தேவை. நன்றி
@anchalshree6877
@anchalshree6877 2 жыл бұрын
Very useful message sir
@meenakshejothidalayam5706
@meenakshejothidalayam5706 2 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@deviellappan689
@deviellappan689 2 жыл бұрын
Say... Sweet and short sir.Repeated the same words and sentences please..
@meenakshejothidalayam5706
@meenakshejothidalayam5706 2 жыл бұрын
Thanks for your valuable reply
@raja4vfx
@raja4vfx 2 жыл бұрын
Arumai arumai sir.........
@VR2k06
@VR2k06 2 жыл бұрын
Vaazhalga valamudan
@meenakshejothidalayam5706
@meenakshejothidalayam5706 2 жыл бұрын
நன்றி
@akshayagoldloansbanker9821
@akshayagoldloansbanker9821 2 жыл бұрын
நன்றி அய்யா தகவலுக்கு
@karthi620
@karthi620 2 жыл бұрын
கன்னி லக்னம்(29/11/1993)1:27Am Salem விருச்சிகத்தில்(3 ல்) சூரியன்(12°50)+ராகு(09°04) சேர்க்கை பலன்கள் & ரிஷபத்தில்(9 ல்) சந்திரன்(07°50)+கேது(09°04) சேர்க்கை பலன்கள் (can I try for gov.job)
@shanmugasundaramsg3733
@shanmugasundaramsg3733 2 жыл бұрын
My name S G Shanmuga sundaram age 38 Anusham viruchiga rasi Thanusu laknam Thanusil guru Maesathil Buthan Sukran Rishabathil Suriyan raghu Thulathil Saevai sani Viruchigathil chandran kaethu Ipa sukra dasai nadakku Nalla samy kumbiduraen vinayagar agaval,sasti kavacham,abirami anthathi,lalitha sahasranamam soldraen But no improvement. Ipa sankarankovil poitu irukaen two monthsaa. Working as Assistant Professor Vaelila nimmathi ila.Inum marriage agala.
@meenakshejothidalayam5706
@meenakshejothidalayam5706 2 жыл бұрын
உங்களுடைய பிறந்தகுறிப்புக்களை பதிவிடுங்கள்.
@ramapiranselvi1774
@ramapiranselvi1774 2 жыл бұрын
கடக லக்னம், கடக ராசி. நாளில் துலாத்தில் (சூரியன்+ சுக்கிரன்+ கேது )உள்ளது .பத்தில் ராகு மட்டும் உள்ளது .என்ன பலன் சார்.
@meenakshejothidalayam5706
@meenakshejothidalayam5706 2 жыл бұрын
துலாராசியில் சூரியன் சுக்கிரனுடன் இணைந்து நீசபங்கம் அடைந்தாலும், ராகு பார்வையில் அமர்ந்தசூரியன் உயர்வான வருமானத்திற்கு சிக்கலை ஏற்படுத்துவார். தசமஸ்தானத்தில் அமர்ந்தராகு தொழில்வாய்ப்புக்கு பக்கபலமாக இருப்பார். நன்றி.
@ramapiranselvi1774
@ramapiranselvi1774 2 жыл бұрын
@@meenakshejothidalayam5706 நன்றி சார்
@pandim3151
@pandim3151 2 жыл бұрын
Sir vanakam sir makara rasi avittam natchathiram 2 patham kanni lakanam epdi iruku sir velinatu pokalama vaipu Iruka sir please kadan problem athikama iruku sir date of birth 1989 December 31
@meenakshejothidalayam5706
@meenakshejothidalayam5706 2 жыл бұрын
பிறந்தநேரத்தை பதிவிடுங்கள். தற்பொழுது நடைபெறும் தசா,புக்தியை ஆராய்ந்து உங்களுக்கான பலன்களை பதிவிடுகிறேன். நன்றி
@meenakshejothidalayam5706
@meenakshejothidalayam5706 2 жыл бұрын
பிறந்தநேரத்தையும், ஊரையும் பதிவிடுங்கள். தற்பொழுது நடைபெறும் தசா,புக்தியை கணித்து உங்களுக்கான பலன்களை பதிவேற்றம் செய்கிறேன். நன்றி
@pandim3151
@pandim3151 2 жыл бұрын
@@meenakshejothidalayam5706 sir date 31.12.1989 night time 12.30 Edam melur
@meenakshejothidalayam5706
@meenakshejothidalayam5706 2 жыл бұрын
@@pandim3151 இந்தஆண்டு கார்த்திகை மாதத்திற்கு பின்பாக வெளிநாடு வேலைவாய்ப்பு கிட்டும். கார்த்திகை மாதம் தொடர்பு கொள்ளுங்கள். மீனாக்ஷி ஜோதிடாலயம் பிரபாகரன்.
@ramasami7705
@ramasami7705 2 жыл бұрын
Sir நன்றிகள்
@meenakshejothidalayam5706
@meenakshejothidalayam5706 2 жыл бұрын
பொறுமையாக பாடலை கேட்டதற்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். மிகநன்றி சார்.
@akshayagoldloansbanker9821
@akshayagoldloansbanker9821 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்/மேடம்
@meenakshejothidalayam5706
@meenakshejothidalayam5706 2 жыл бұрын
வாழ்த்தியமைக்கு நன்றி
@meenakshejothidalayam5706
@meenakshejothidalayam5706 2 жыл бұрын
வாழ்த்தியமைக்கு நன்றி
@gsgowrisankarrao2197
@gsgowrisankarrao2197 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@meenakshejothidalayam5706
@meenakshejothidalayam5706 2 жыл бұрын
🙏🙏🙏
@murugalakshmiprabhakar3672
@murugalakshmiprabhakar3672 2 жыл бұрын
நல்லகுரல் வளம்
@suriyakala5504
@suriyakala5504 2 жыл бұрын
மிக அற்புதமான நடனம்.
@balakumar5734
@balakumar5734 2 жыл бұрын
Well super
@murugalakshmiprabhakar3672
@murugalakshmiprabhakar3672 2 жыл бұрын
சிவதாண்டவம் அருமை
@gsgowrisankarrao2197
@gsgowrisankarrao2197 2 жыл бұрын
Tq
@murugalakshmiprabhakar3672
@murugalakshmiprabhakar3672 2 жыл бұрын
நன்றி
@easylearn5890
@easylearn5890 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் 🙏🙏🙏
@ajebanesan
@ajebanesan 2 жыл бұрын
Super
@ekgnanasekaran7728
@ekgnanasekaran7728 2 жыл бұрын
E.K. GNANASEKARAN 14/08/1977 00:48AM VELLORE என் ஜாதகத்தில் உள்ள கால சர்ப்பதோசத்திற்கு என்ன பரிகாரம் செய்யலாம் ஐயா?
@meenakshejothidalayam5706
@meenakshejothidalayam5706 2 жыл бұрын
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பிறந்துள்ளீர்களா? பூச நட்சத்திரம் ராசி கடகம் லக்னம் - ரிஷபம். குறிப்புக்கள் சரிதானா? கூறுங்கள்.
@balakumar5734
@balakumar5734 2 жыл бұрын
Sri Renga
@suriyakala5504
@suriyakala5504 2 жыл бұрын
நல்லதகவல்
@murugalakshmiprabhakar3672
@murugalakshmiprabhakar3672 2 жыл бұрын
உபயோகமான ககவல்
@pavithrak9599
@pavithrak9599 2 жыл бұрын
Kalathira dhosam patri oru video podunga sir 7 il sukran iruthal midhuna laknam simma rasi sir..please
@meenakshejothidalayam5706
@meenakshejothidalayam5706 2 жыл бұрын
தகுந்த விளக்கம் தருகிறேன். நன்றி
@japsltd
@japsltd 2 жыл бұрын
எந்த நாள் வழிபட சிறப்பு. நரம்பு தளர்சசியால் அவதி படுகிறேன்
@meenakshejothidalayam5706
@meenakshejothidalayam5706 2 жыл бұрын
புதன் கிழமை திருவெண்காடு சென்று வழிபடுவது சிறப்பு.
@japsltd
@japsltd 2 жыл бұрын
குளிக்க அனுமதி உண்டா sir
@meenakshejothidalayam5706
@meenakshejothidalayam5706 2 жыл бұрын
மூன்று தீர்த்தத்திலும் குளிக்க அனுமதி உண்டு.
@balakumar5734
@balakumar5734 2 жыл бұрын
Super
@suriyakala5504
@suriyakala5504 2 жыл бұрын
சிறப்பான தகவல். சிம்மராசியை பற்றி பதிவிடுங்கள்.