என் அன்பு மச்சான் கடைசியா படித்த பாட்டு இதை முழுவதும் வீடியோ எடுத்த உங்கள் பொற்பாதங்கள் தொட்டு வணங்குகிறேன் ❤❤❤🙏🏿🙏🏿
@kalaikudumbam69022 ай бұрын
மாபெரும் கலைஞனின் பயணத்தில் நானும் ஒரு சிறு பங்காக இருந்திருக்கிறேன் என்பது எனக்கு கிடைத்த மிக பெரிய பரிசு. தனது வில்லிசையாலும், குறும்பு பேச்சாலும் அனைவரையும் ரசிக்க வைத்தார். பிறகு அனைவரையும் கலங்க வைத்துவிட்டார்.
@SsaravananVel0906-iq4el2 ай бұрын
❤🔥 அவாள் சுத்துரத பாத்துட்டே இருக்கலாம் அதேமாரி அடிதாளம் மாறாம சுத்துரதுதான் பெருசு அண்ணன் அத அசால்ட்டா சுத்துவார் கை வந்த கலை❤
@SsaravananVel0906-iq4el2 ай бұрын
தற்போது வில்லிசையில் குடம் அடிப்பவர்களில் என் அன்பு அண்ணன் "குடம் சித்தர்" ஆம்பூர் சின்ன முத்து அண்ணனை போல யாரும் சுத்த முடியாது குடம் கலைஞர்கள் தற்போது பெரிதாக சுத்துவதும் இல்லை அப்படியே வீசி சுத்துனாலும் பார்வையா இருக்காது❤❤❤❤ முத்து அண்ணன் படத்துக்கு நான் அடிமை ❤🔥🔥🔥🔥
@ramsivan3412 ай бұрын
குடம் வித்துவான் அண்ணன் முத்து அண்ணா❤❤❤❤ semma 🎉🎉🎉
@kalimuthu40384 ай бұрын
👍
@manipsm29856 ай бұрын
உங்கள் 6:10இந்த இசை என்னுடைய மதி மயங்க வைக்கிறது அண்ணா, ஆந்ந ரெண்டு......அலறுதையா .............. 🥺🥺❤❤🎉
@manipsm29856 ай бұрын
6:10 arumai anna❤❤❤
@SsaravananVel0906-iq4el7 ай бұрын
"கைமணிதாளவித்தகர்" ஆம்பூர் ஆசான் முத்து அண்ணன் உடுக்கு ❤❤
@SsaravananVel0906-iq4el8 ай бұрын
❤❤❤
@SsaravananVel0906-iq4el8 ай бұрын
❤❤❤❤
@subramari20328 ай бұрын
♡♡
@nagakrishnan35758 ай бұрын
❤❤❤ Fantastic performance ❤❤❤❤
@Krishnakumari-fz2ou10 ай бұрын
❤
@krishnamoorthypadmanabhan890911 ай бұрын
Super
@Getit_handmade11 ай бұрын
Bro editing vera level bro ❤..fire ah iruku 😮. ... I'm waiting for your next vedio 😊
@lakshmanannofear5007 Жыл бұрын
Contact number
@vethamani3069 Жыл бұрын
👌👌👌👌👌💙💚💙💚💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasuvasu-c3c Жыл бұрын
ஆஹா..! என்னவொரு குழு ஒற்றுமை.. தாளநடை, ராகபாவம் ஒருங்கிணைந்த உயிருள்ள படைப்பு .. வாழ்த்துகள் சகோதரர்களே..
@vineshkumar4749 Жыл бұрын
Next vera magudam audio poduvenkala bro
@kalaikudumbam6902 Жыл бұрын
தொடர்ந்து பதிவு செய்யும் இடத்தில் நான் இல்லை. கண்டிப்பாக வாய்ப்பு வரும்பொழுது பதிவு செய்கிறேன். நன்றி.
@vineshkumar4749 Жыл бұрын
Annan orey part ta audio mattum podunga super ra iruku
@kalaikudumbam6902 Жыл бұрын
கண்டிப்பா அனைத்தும் ஆடியோவாக பதிவு செய்கிறேன். நன்றி