மணி ஐயா மிக மிக சிறப்பாக நடித்தீர்கள் உங்களை எனக்கு மிக மிகப் பிடிக்கும் மிக சிறப்பான நடிப்பு வசனம் அனைத்துமே மிக மிக அருமையாக நடிப்பீர்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Murugantherukoothu5 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@naveens-ze1is5 ай бұрын
ஊர் மக்கள் ஒரு ராகத்தில் பாடினாலும் எங்கள் ஐயா எங்கள் தலைவர் எங்கள் குலதெய்வம் அவர் ஒரு மெட்டில் எடுத்து பாடுவது மிக அருமையாக இருக்கிறது எனக்கு வாழ்த்த வயதில்லை ஆனால் நான் வணங்குகிறேன் ஐயாவை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤