37வது கேள்விக்கு 2 வது விடைதான் சரி தயவு செய்து கேள்வி விடை போடும் போது நன்றாக அவதானித்து செயற்படவும் ஏனோ தனோ என்று போடாதீர்கள்
@thesmartdriversl73083 ай бұрын
@@CounsellinginTamil-fu9rl இது மோட்டார் வாகன தினைக்கள மாதிரி வினாத்தாளில் குறிப்பிடப்பட்டுள்ள வினாக்கள் மற்றும் விடைகளாகும். இதே கேள்விக்கு இரண்டாவது விடை வழங்கப்பட்டால் ஒரு புள்ளி இழப்பீர்கள். Comments போடும் போது ஏனோ தானோ என்று போடாதீர்கள். நன்கு அவதானித்து செயற்படவும். நன்றி.
@CounsellinginTamil-fu9rl3 ай бұрын
@@thesmartdriversl7308 விடைதாளில் என்ன இ௫க்கோ அவங்க அதுக்குதான் புள்ளி வழங்குவார்கள். அதற்காக நாம் தவறாக கற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இ௫க்கா?
@thesmartdriversl73083 ай бұрын
@@CounsellinginTamil-fu9rl this is just a model paper. Not lesson video. கற்றுக்கொடுக்கும்போது அது சரியான விளக்கம் வழங்கப்பட்டு விளக்கப்படும். இது மாதிரி வினாத்தாள்.