Good News for Neomax Customers?
6:50
Attention Neomax Peoples!
6:12
3 ай бұрын
Is Neomax Again Cheat?
2:56
3 ай бұрын
Neomax Get it Back?
3:20
3 ай бұрын
What's Next Move Neomax? #neomax
2:39
Is Neomax Defrauding People?
5:28
Is Centrio Registered with SEBI?
8:22
Why Should Consider in Centrio?
11:27
Is Neomax Plans are Safe?
7:16
2 жыл бұрын
What is the concept of Neomax?
8:33
2 жыл бұрын
Who is Neomax?
2:20
2 жыл бұрын
Пікірлер
@michaelraj3103
@michaelraj3103 8 сағат бұрын
நமது பணத்தை திரும்ப கிடைக்க வேண்டு மென்றால் இடத்துகுறிய பணம் திரும்ப கொடுகனுமா
@sankareeswaran
@sankareeswaran 5 күн бұрын
Athavathu sir, evanum compliant court la koduthura kudathu.. atha thirumpa intha uruttu.. neomax leaders panam tharave illa ithu varaikkum. Verum vayilaye.. oo..tturanga
@TV-we3rl
@TV-we3rl 6 күн бұрын
நல்ல முயற்சி
@palanisamysathiah9232
@palanisamysathiah9232 6 күн бұрын
நல்லதே செய்ங்க உங்களை நம்பி பணம்போட்டவர்களுக்கு கட்டிய பணத்தை கொடுத்தாலே போதும் என நினைக்கிறோம்
@jimmy89640
@jimmy89640 6 күн бұрын
Only agents are getting their money back through tie up projects. Not the regular poor investors. This is true 100%. Directors are just watching and they cannot do anything. Let’s hope to get our money by the grace of god. At least within 10 years from NOW.
@jimmy89640
@jimmy89640 6 күн бұрын
Don’t waste your time bro. Nothing happened so far…….
@jimmy89640
@jimmy89640 6 күн бұрын
Is it true bro? I don’t think.
@udhayakumarramasamy1813
@udhayakumarramasamy1813 6 күн бұрын
இவர்கள் மார்ச் 2025 ம் வருடத்திற்குள் செட்டில்மெண்ட் செய்வதாக சொல்லியிருக்கிறார்கள் .இது நடக்குமா என்று உறுதியான தகவல் ஏதேனும் இருக்கிறதா?
@pechimuthu9449
@pechimuthu9449 6 күн бұрын
Settelment must be start from one lack depositors next improve 2lack and above, thanks
@nachiappanMs-wk2vo
@nachiappanMs-wk2vo 6 күн бұрын
who are u, where are u from reveal ur identity
@MariammalBpm
@MariammalBpm 6 күн бұрын
Pavam muthavarkaludaya panaththai koduththuvidugal appadianalthal uogal kudumpam nallaerukum nigal anaivarum palamurai panathai eduthuvittu matravarukku kodukka varuthapadukirakal koduggal
@m.vimalam.vimala3969
@m.vimalam.vimala3969 6 күн бұрын
கொடுத்த பணத்திற்கான இடத்தினை தாருங்கள் அது தான் செட்டில்மெண்ட்
@chandran0066
@chandran0066 6 күн бұрын
நம் நாட்டில் நீதிமன்றங்கள் சினிமா படம் ரிலீஸ் என்றால் உடனே நடவடிக்கை எடுக்கும். ஓரிரு நாளில் தீர்ப்பு வந்துவிடும். ஆனால் இந்த மாதிரி வழக்குகள் பல வருடங்கள் இழுத்தடிப்பார்கள்
@chandran0066
@chandran0066 6 күн бұрын
சினிமா காரனை கூட்டிக் கொண்டு கூத்தடித்தீர்கள். மக்கள் பணத்தில் பிறந்தநாள் கொண்டாடினீர்கள். பலன் எங்களுக்கு திரும்பியது
@chandran0066
@chandran0066 6 күн бұрын
அரசியல் தலையீடு மற்றும் நீதிமன்றத்திற்கு வழக்கு சென்று விட்டதால் இன்னும் பல வருடங்கள் ஆகலாம். நீதிமன்றத்திற்கு சென்ற பிறகு மிகவும் கஷ்டம்.
@chidambaramdhanapal3265
@chidambaramdhanapal3265 6 күн бұрын
எல்லாம் சரிதான்.கூலி வேலை செய்யும் மக்கள் முதலீடு செய்துள்ளனர். அவர்கள் நம்பிக்கையை வீணடிக்க வேண்டாம்.விரைவில் செட்டில்மென்ட் செய்ய முயற்சியுங்கள். பாவச் சுமையை சுமக்காதீர்கள்.
@kannansundaram7713
@kannansundaram7713 6 күн бұрын
நியோமேக்ஸ் ஒரு பிராடு கம்பெனி
@Harri896
@Harri896 6 күн бұрын
எங்களுக்கு போட்ட பணம் வந்தா போதும்
@Harri896
@Harri896 6 күн бұрын
Kandipa vanthurumavbro romba payamairruku unga video vuku romba thanks
@lakshmipalani7177
@lakshmipalani7177 8 күн бұрын
Payment Koo too Quick moment God punishment Koo too paarr
@pexim2000
@pexim2000 12 күн бұрын
அணைத்து ஏஜென்ட் சொத்தையும், முதலில் பறிமுதல் செய்யவேண்டுமென நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,இதநாள் வருங்காலத்தில் யாரும் மார்க்கெட்டிங் செய்யமாட்டார்கள்,
@VenugopalVenugopal-t3e
@VenugopalVenugopal-t3e 22 күн бұрын
Thevidia magangala panathai kodungada naygala neenga piyyathinga vendiyathu thane
@a.n.surendran7665
@a.n.surendran7665 Ай бұрын
No - 1 fraud Company NEO MAX .
@a.n.surendran7665
@a.n.surendran7665 Ай бұрын
தலைமை சரியில்லாத காரணத்தினால் தான் இந்த அவலம் .மனசாட்சி இல்லாமல் பேசி பேசியே பல பேரின் வாழ்க்கையை சூனியமாக்கியது இந்த Neomax நிறுவனம்.
@SaravananSaravanan-qb9to
@SaravananSaravanan-qb9to Ай бұрын
உழைத்து வாழ வேண்டும்
@Ananji-hx2vh
@Ananji-hx2vh Ай бұрын
Even no true efforts from the company people.Just trying to deviate and confuse the minds of sufferring investors.If the company did not misuse our money,then why they don't come forward for settling the people's money in a transparent way? Only few assets have been given to the court for name sake. What happened to the larger money recd from lakes of poor investors?The company has to come out openly and see that amecable settlement is done quickly,before many valuable lives are lost. The great innovated tie uo project will do nothing in the context of the huge problem.Plot rate is up normal.Your leaders will not come out from their unethical practices. Mere words and building of stories every morning will not do anythig good. Do start pay immediately is the need of tthe hour.
@r-1071
@r-1071 Ай бұрын
Neomax pls stop ur stories first give settlement to investors
@Albert.science12345
@Albert.science12345 Ай бұрын
பாலசுப்பிரமனியன், கமலகண்ணன், சார்லஸ், இளையராஜா, கபில், கார்த்திகேயன் எல்லோரும் பெரிய திருடர்கள் தான். ஒரு இத்தனை நாட்கள் பதுங்கி இருந்து அவர்களுடைய சொத்துகளை பாதுகாத்து வைத்து விடார்கள். பாதிக்கபட்டது இவர்களை நம்பி முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் தான். சிறிதளவு கூட பனத்தை திரும்ப தர முயற்சி எடுக்கவில்லை இவர்கள். டேய் கர்மா உங்களை சும்மா விடாது. யாருக்காக ஊரை ஏமாற்றி சொத்து சேர்த்தீகளோ அவர்களும் நீங்கள் செய்த பாவத்தால் நன்றாக வாழமாட்டார்கள். வாடிக்கையாளர்கள் பனத்தை திரும்ப கொடுக்க முயற்சி எடுங்கள். வீனாக அப்பாவிகளின் சாபத்திற்க்கு ஆளாகாதீர்கள்….

@Pradeepa04
@Pradeepa04 Ай бұрын
Yeda vadu msg anupi makkale ematraringa Mudalla Ella leaders yoda avanga personal property Lock panninal nalla irukum
@jegadesanj4150
@jegadesanj4150 Ай бұрын
பணம் 50 வருடம் ஆனாலும் பணம் கிடைக்க போவது கிடையாது நல்லா பேசி பேசி பணத்தைப் எல்லாம் சுருட்டி விட்டனர் இதனால் பல குடும்பம் நடுத்தெருவில் வந்துவிட்டது😂😂
@jegadesanj4150
@jegadesanj4150 Ай бұрын
தலைவர்கள் அனைவரும் கார் பங்களா நகை என்று சொகுசு வாழ்க்கையை வாழட்டும் பணம் போட்ட நாங்கள் நடுத்தெருவில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம் மேலும் இன்னும் பிச்சை எடுக்க சொல்லுறீங்க இதுக்கு மேல எங்களால் பிச்சை எடுக்க முடியவில்லை ஆகையால் நாங்கள் கட்டிய பணத்தை திரும்ப தரும்படி கேட்டுக்கொள்கிறேன்
@r-1071
@r-1071 Ай бұрын
Yes
@GopiRam-ex9sz
@GopiRam-ex9sz Ай бұрын
பணம் கிடைக்க என்ன வழி அதை சொல்லவுமு
@karuppiahkannan3667
@karuppiahkannan3667 Ай бұрын
இதுவரை பொது வெளியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கம்பெனி குறித்த நிலையை தெரிவிக்காதது ஏன்??
@JayaJaya-wx5nh
@JayaJaya-wx5nh Ай бұрын
Kodi Kodi ya leaders vachi irukanga avangala vanga solu
@JayaJaya-wx5nh
@JayaJaya-wx5nh Ай бұрын
Yaru vanguva neo max nu name kettave oduvanga da
@JayaJaya-wx5nh
@JayaJaya-wx5nh Ай бұрын
Idatha leaders ye vanga vendum. Jappadi casa vachi leaders than land ah vanga vendum
@JayaJaya-wx5nh
@JayaJaya-wx5nh Ай бұрын
😂
@G75516
@G75516 Ай бұрын
Don’t fuck again
@vaippuillaraja420kaipulla
@vaippuillaraja420kaipulla Ай бұрын
பணம் போட்டவங்க எல்லாரும் செத்து போய்ட்டா நல்லா இருக்கும் (பாலா mind voice)
@vaippuillaraja420kaipulla
@vaippuillaraja420kaipulla Ай бұрын
ஐயா சொம்பு நீர் மூடிட்டு இருக்கவும்
@vaippuillaraja420kaipulla
@vaippuillaraja420kaipulla Ай бұрын
ஐயா சொம்பு நீர் மூடிட்டு இருக்கவும்
@vaippuillaraja420kaipulla
@vaippuillaraja420kaipulla Ай бұрын
பணம் மயிரில கூட வராது
@seenivasanpk2226
@seenivasanpk2226 Ай бұрын
மயிர்ல எப்படி பணம் வரும்
@nhmultitechtamil34
@nhmultitechtamil34 Ай бұрын
Dei innumada engala yemathuringa Urira thavera vera onnum illada Pavigala, kandipa iraivan unga ellathyum thandipar,
@balachandran3484
@balachandran3484 Ай бұрын
நிறுவன சேர்மன் மற்றும் தலைவர் கூறியபடி வருகிற 2025 ஆண்டு மார்ச்சுக்குள் வாடிக்கையாளர் அனைவருக்கும் பணத்தை திரும்ப அளிககப்படும் என்று உத்திரவாதம் அளித்து வருகிறார்கள் அந்த நம்பிக்கையை ஏற்படுத்த ஒவ்வொரு இயக்குனர்களும் ஈடுபட வேண்டும்
@mayakannan8
@mayakannan8 Ай бұрын
இயக்குனர்கள் தான் ஓடிஒழிகின்றார்களே..போன் எடுத்து சரியான பதில்கூட கொடுப்பதில்லையே...
@PrasanthMony
@PrasanthMony Ай бұрын
திருச்சி மாவட்ட நியோமேக்ஸ் மண்டல தலைவர் ராமச்சந்திரனும், அவரது மனைவி சாந்தியும் மொரைஸ் நகரில் 50 கோடி ரூபாய் மதிப்பில் வீடு கட்டி, வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் முதலீடு செய்து, தற்போது வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
@vijiarts90
@vijiarts90 Ай бұрын
ஏற்கனவே வாகன கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் உட்கார்ந்து இருக்கோம் இதுல மேலும் ஒரு கடனை வாங்கி மாட்டனுமா? 😢