அந்த மனவளர்ச்சி குன்றிய குழந்தை மூலமாக கடவுள் இவள் செய்த சதியை வெளி படுத்தி விட்டார் கடவுள் என்ற நீதி தேவனிடம் இருந்து எந்த குற்றவாளியும் தப்பிக்க முடியாது
@soundharsoundhar9480Сағат бұрын
Podi cheap pay
@pvanjinathanpvanjinathan59444 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏அக்கா அண்ணா 🙏🙏🙏
@JayaSanker-y9h7 сағат бұрын
10:47 10:47
@Selvamurugan-r3g8 сағат бұрын
Super
@g.alamelu-f5i9 сағат бұрын
Kallakkkadhal yenrumejeyikkaathu
@ranjanranjan85012 сағат бұрын
இந்தியா வில். சில. பையில் நிறங்கள். இருக்கும் .தானே
@SelvarathnamManojkanthS.Manojk12 сағат бұрын
அந்த மனசுதான் கடவுள் இதில் எல்லாருடைய செயற்பாடுகளுமே உயர்ந்த செயற்பாடுகளே பெண்ணுடைய நண்பி,அசோக்,அவரின் மனைவி,பேருந்து சாரதி,நடத்துனர்,பிரயாணிகள்,இப்படி எல்லோருமே ஒரு மனதாய் அப்பெண்ணுக்கு உதவி செய்தனர். எல்லோருக்குமே நன்றிகள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💙💙💙💙💙💙💙💙💙🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🙏🙏🙏🙏🙏
@chandralegan.d312312 сағат бұрын
Semma❤❤❤❤❤
@purnajinananandaavadhuta860512 сағат бұрын
அந்த டிக்கெட் பரிசோதகரை மன்னிப்பு கேட்க வைத்து இருக்க வேண்டும்.
@manokumaran622714 сағат бұрын
Lusupayale.kuppai.kathai.sollatha
@GuruSakthi197621 сағат бұрын
Om sakthi parasakthi ❤❤❤
@JayalakshmiLakshmi-j8h21 сағат бұрын
P
@periyasamymuthupillai328322 сағат бұрын
Very rare to see human like him .
@saravanang4332Күн бұрын
புறம்போக்கு சர்வரே உன்னை உனக்கு மனசாட்சி இல்லையா
@FathimaPrakashКүн бұрын
நான் அந்த இடத்தில் இருந்திருந்தா அவங்களை போட்டோ எடுக்காம அவங்களுக்கு அவசியமா என்ன தேவையோ அதை நான் கொடுத்து அவங்களுக்கு உதவி பண்ணி இருப்பேன் நம்ம அக்காவோ தங்கச்சியாக இருந்திருந்தா நம்ம என்ன செஞ்சிருக்கோம் அந்த இடத்துல அவங்களுக்கு தேவையான பணத்தை கொடுத்து நம்ம உதவி செய்திருப்பான்😢😢😢
@selvir7293Күн бұрын
❤
@shariffali5911Күн бұрын
இவன்களை எதிர்த்து கேட்டால் ஏதாவது கேஸ் போட்டு உள்ளே தள்ளி விடுவான்கள் தாயாளிகள்
@SureshKumar-oo5eiКүн бұрын
Intha mathiri nalla manithargal irukirathu Nala than ulagam innum aliyamal iruku atha first therinchukonga
@AarumugamR-u7wКүн бұрын
I'm going to be I'm on my I'm on
@ParamesLathaКүн бұрын
Very good.
@rajabraphavathi9825Күн бұрын
நல்ல பையனை கொன்றது மிக பாவம், இவங்க எப்படியும் போகட்டும், இவ பொம்பளையா ,அவனும் அடுத்தவன் குடும்பத்தில் ஏன் இப்படி பண்ணனும் கடைசிவரைக்கும் மணிகண்டன் இவளை அசிங்கபடுத்த வே இல்லை எப்படி கணவனை இப்படி மனசார கொன்றுக்கா.
@ilovemyfriends9290Күн бұрын
கேட்ட எங்களுக்கே ஆனந்தகண்ணீர் என்றால் அவர்கள் ஒவ்வொருவரின் மனநிலை எப்படி இருந்திருக்கும் ஒரு மனிதனுக்கு ஒரு கவலையான ஒரு விசயம் எவ்வளவு தாக்கத்தை ஏற்ப்படுத்துமோ அதைவிட பலமான சந்தோச தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த நிகழ்வு அதை சொல்ல வார்த்தை இல்லை அந்த இறைவனுக்குதான் நன்றி சொல்லவேண்டும்❤️
@purnajinananandaavadhuta86052 күн бұрын
நல்ல பண்பு நேர்மை ஆகியவை அந்த பானுமதியை சிவபிரகாசத்துடன் இணைத்து விட்டது. எல்லாம் தெரிந்து இந்த குடும்பம் அமைந்ததால் நன்கு நீடிக்கும் இந்த உறவு.
@sadaieswaran18432 күн бұрын
Super 👍
@SrinivasanA5125232 күн бұрын
Super. If a good head rules people can live happily
@venkatesanb6442 күн бұрын
Ethu unmaiya attur desh
@volvo_shankar2 күн бұрын
இது எந்த ஊர் எங்க நடந்தது அது யாரு பெயர் அந்த எட்டையா எந்த ஊர் என்ன பெயர் ஒன்னும் இல்லை 😅😅
@volvo_shankar2 күн бұрын
இதே கதை பல படத்தில் வந்து இருக்கு
@volvo_shankar2 күн бұрын
இந்த வருஷம் புது டிரண்டு இதான்
@vijaymani72482 күн бұрын
இது ஒரு கதை நீ இதே மாதிரி ஒரு வீடியோ பதிவு பண்ணி வேற போட்டு இருக்கீங்களே ஏண்டா கொல்றீங்க
சூப்பர் அருமையான பதிவு ஆம்பள முன்னேறனும் மற்றவர்களை முன்னெடுத்து வைக்கணும் தான் வாழ்க்கையோட ஒரு தத்துவமே 💚
@SanjhaiR2 күн бұрын
Only 2 unreserved compartment irukum increase pannanum sir ethirkalatil irukum enaetirparkirom
@josephmanuse2 күн бұрын
Ethellam nampura maathiriye ellaiye😢😢😢
@susanthanthevasenapathy2 күн бұрын
தீயமனிதர்கள் திருந்த அஉதவும்.
@murali-f3l2 күн бұрын
இந்தமாதிரி மனித நேயம் உள்ள வரை பெண் குழந்தைகள் கவலை கொள்ள தேவையில்லை. அசோக்குமார் அவர்தம் துணைவி பல்லாண்டு காலம் வாழ இறையருள் புரியவேண்டும்.
@Karthickmasanmasan2 күн бұрын
Empatetical person
@elilarasijoy37122 күн бұрын
ஏழைக்கு இங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் அவன் கொடுத்ததை திரும்ப அவனுக்கு கொடுப்பார்( கீழேசறிஞ்சி விழுகிற அளவுக்கு கொடுப்பார்) தம்பி நீ சகல ஆசீர்வாதமும் பெற்று நல்லாயிருப்பே. பெற்றோர் உன்னை நல்லா வளர்த்திருக்காங்க.
@BSamraj-so2ls2 күн бұрын
இதில் என்ன சொல்ல வேண்டி இருக்கிறது தன்வினை தன்னைச் சுடும் என்று சொல்வார்கள் சரியாகத்தான் உள்ளது என்று தெளிவாகிவிட்டது. அவளுக்கு கண்டிப்பாக சிறை தண்டனை தேவைதான் அவரே சிக்கிக் கொண்டு விட்டார் நல்லது. பாவம் ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்ற பழமொழி உறுதி ஆகிவிட்டது.
@YuvarajDhanasekaran-m8o2 күн бұрын
❤
@RaviKumar-fy8gs2 күн бұрын
காமராஜர் ஐயாவும் கருணாகரன் ஐயாவும் முதல்வராக இருந்த தால் மட்டுமே இவ்வாறு நல்ல முறையில் கலக்டரால் செயல்பட முடிந்தது. இப்போது????????
@gunasekaran57592 күн бұрын
இவளை அவுங்க இவுங்க என்று வர்ணிக்க வேண்டாம்.
@senthamaraisenthamarrai88242 күн бұрын
ஆண் தான் அலைய ரான் என்றால் பொம்பளையும் அலைய றாள்.
@MohanMohan-h4c3h2 күн бұрын
SuperThankyouZboy
@maharajantemplemessage602 күн бұрын
Good habbiy
@leninshanmugam95182 күн бұрын
V.v.good
@yuvarajmani82972 күн бұрын
Keep it up. All the best.
@lakshmanan-q4f2 күн бұрын
Inspector Kavitha Madam done great help to Dr.Maheswaran.Very hats of Madam Kavitha.Iam a Paramedical Profession.Physiotherapist.