முப்பதாறு தத்துவமும் அருள்தன்மையான சதாசிவ தத்துவத்தில் இயங்கினால் அவர்களுக்கு இந்த உலகபார்வையும் உண்டு பர உலக பார்வையும் உண்டு எல்லா தத்வமும் முழுமையாக சங்கமிக்கும் இடம் சதாசிவபீடம். இதையெல்லாம் இயக்கிவிட்டு விட்டு சர்வ சுதந்திரமுடன் விளங்கும் அருட்சோதி இருக்கிறார் அவர்நிலை அடைந்தார்க்கு பிறப்பிறப்பு சூழற்ச்சி நீங்கும்
@samykala17 күн бұрын
உய்விக்கும் வித்து ஒன்றும் இன்றி விளைவித்து அருள் அளிக்கும் சித்து என்றும் வல்ல ஒரு சித்தன் எவன் அருட்பெருஞ்சோதியர்
@kumarramesh20577 күн бұрын
அன்னையும், பிதாவும் எனக்கு ஐயன் முருகப் பெருமானே! அடிப்பதும் அணைப்பதும் அழகன் முருகனே அன்றி அவன் அன்னையும் பிதாவும் ஆன சிவசக்தி யே எம் பெற்றாரும் உற்றாரும் உறவும் ஆகினர் அவரதம் திருப்பாதகமலங்களே துணை!
அய்யா வின் திருவடிகளுக்கு வணக்கம்,, விதைத்து வையுங்கள் முலைப்பதற்கு நாங்கள் தயார்
@shinchandoraemon969815 күн бұрын
😮❤❤❤❤
@AruldossaruldossAruldossaruldo15 күн бұрын
வாழ்க நந்தனார் புகழ் வாழ்க நந்தனார்
@vbalasubramanian571017 күн бұрын
Duicate சங்கு கூட சத்தம் கொடுக்கிறதே ஐயா.
@guruprasath540117 күн бұрын
🙏ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏
@Baskar-c1x19 күн бұрын
🙏🙏🙏🙏
@ArunmozhidevanAntonysamy19 күн бұрын
Sikkal singaravelanukku arohara
@APPUSAKTHIYT20 күн бұрын
❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-mr8pc6gb6l20 күн бұрын
நன்றி சுவாமி
@sujo999ful21 күн бұрын
இந்த காணொளியை கண்ட நாளில் இருந்து சங்க நாதத்தை இசைக்க கற்றுக் கொண்டேன். எனது குருவான உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்🙏 ஐயா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்றென்றும் சிவன் அருள் கிடைக்க எல்லாம் வல்ல சிவபெருமானை வேண்டிக்கொள்கிறேன். நன்றி
@ThiruNandhiTV21 күн бұрын
சிவ சிவ அர அர. நன்றி ஐயா.
@rishitha283323 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nagarajr282625 күн бұрын
முதலில் நால்வர் துதி பாடவேண்டும்.
@selvamselvam-sr5rh25 күн бұрын
முதல் வரியின் அர்த்தம் உகத்து ஜீவ ராசிகள் அனைத்தும் எளிதில் எளிமையாக ஈசனை வழிபட முடியும் என்று நினைத்தேன்...இது சரியா தவறா
@gopis15726 күн бұрын
ஓம் நமச்சிவாய போற்றி நந்தனார் போற்றி
@elaarun507726 күн бұрын
🙏🙏🙏🙏
@kannans766126 күн бұрын
OM MURUGA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
@sakthigeetha28 күн бұрын
Shivayanama 🎉
@lakshminarashiman990128 күн бұрын
🙏🌹📿🔱சிவாய நம🐄🌹🙏❤❤❤🎉
@kangiarvijayakumar749228 күн бұрын
எனக்கு உன்னை தவிர வேறு என்ன வேண்டும் முருகா
@ChithraMariappan29 күн бұрын
ஐயா தீக்கை எடுப்பதற்கு எவ்வளவு செலவாகும்
@ThiruNandhiTV29 күн бұрын
@@ChithraMariappan சிவசிவ செலவு எல்லாம் கிடையாது. உங்கள் குருவிற்கு உங்கள் குருதட்சணை. அவ்வளவு தான்
@ChithraMariappan29 күн бұрын
@@ThiruNandhiTVஐயா கூடிய விரைவில் உங்களை தொடர்பு கொள்வேன் சிவாய நம
@padma71padma8329 күн бұрын
அருமையான பதிவு
@VaratharajSanthaАй бұрын
Om nandhanar potri
@uthamansubramanian101Ай бұрын
ஐயா கர்ப்பிணி பெண்கள் திருவாசகம் எந்த பதிகம் பாட வேண்டும் ஐயா?
@skannan9729Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Vignesh-mq9lxАй бұрын
எனக்கும் மிகவும் பிடித்த இசை ஓம் நமசிவாய🙏✨🥺🦚🦚
@tho7498Ай бұрын
Annaipathu enda padal sirappu patri solunga ....
@ThiruNandhiTVАй бұрын
@@tho7498 புதிய பதிவாக ஒரு சில வாரங்களில் இடுகிறேன் ஐயனே
@worldwidec.j.g9043Ай бұрын
கோவில் எங்கு அமைந்துள்ளது என கூறவும்.
@ThiruNandhiTVАй бұрын
@@worldwidec.j.g9043 திருப்புன்கூர் என்ற தலம், வைத்தீஸ்வரன் கோவில் அருகில்