Пікірлер
@jebakumar3306
@jebakumar3306 Ай бұрын
உன்னதத்தில் உள்ள தேவனுக்கே ஸ்தோத்திரம் .ஆமென்
@thiruthomas8573
@thiruthomas8573 4 ай бұрын
*தேவனுக்கே மகிமை உண்டாவதாக* 🙏 *குயவனின் மொழி* தேவசெய்தி மிகுந்த ஆசீர்வாதமாக இருந்தது 🙏 என் ஆவிக்குரிய வாழ்க்கையிலும் பரம குயவனாகிய தேவன் அவர் விரும்பும் அழகிய பாத்திரமாக வனைந்து கொள்வதற்கு என்னிலுள்ள சிறு கற்களையும் ( ஆண்டவருக்கு பிரியமில்லாததை) எடுத்துக்கொண்டிருக்கிறார் என்பதை நான் உணர்ந்து கொள்ளும்படியாகத்தான் என் மாம்சத்தில் கிட்னியில் உள்ள கற்களை (process) கர்த்தர் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை நினைத்து கவலை படாமல் கர்த்தரை மகிழ்ச்சியோடு துதிக்கிறேன்🙏 📖இன்றைய நாள் (08.09.2024) தேவசெய்தி அநேகருக்கு ஆசீர்வாதமாக இருந்திருக்கலாம் ஆனால் குறிப்பாக எனக்காகவே என் தேவ ஆவியானவர் என்னுடன் பேச வேண்டும் என்று நம்முடைய திருச்சபை போதகர் அம்மா அவர்கள் மூலமாக எனக்காக பேசியதற்காக நான் பரிசுத்த ஆவியானவருக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறேன் 🙏 தேவ வார்த்தையை இந்த நாளில் இந்த தலைப்பில் சிறப்பாக பேசிய என்னுடைய ஆவிக்குரிய தாயாகவும், என்னுடைய ஆசிரியராகவும் இருக்கும் நம்முடைய உடுமலைப்பேட்டை திருச்சபையின் போதகர் அம்மா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி செலுத்துகிறேன் 🙏 📖 *ரோமர் **8:36* கிறிஸ்துவின் அன்பைவிட்டு (தாமஸாகிய என்னை) நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? *என்னுடைய இலக்கு*👇 பரம குயவனின கரத்தில் அநேகருக்கு பிரயோஜனமான பாத்திரமாக கர்த்தர் பயன் படுத்த வேண்டும், இறுதியில் என்னை உண்டாக்கிய பரம குயவனை நித்திய நித்தியமாய் முகமுகமாய் பார்க்க வேண்டும் என்பதே ஆமென் 🙏 கர்த்தர் உங்களையும், உங்கள் குடும்ப உறவினர்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென் 🙏
@thiruthomas8573
@thiruthomas8573 4 ай бұрын
Psalm 144❤👏👍🙏
@thiruthomas8573
@thiruthomas8573 4 ай бұрын
Glory to God 🙏
@thiruthomas8573
@thiruthomas8573 4 ай бұрын
Glory to God 🙏
@SankarK-ld5nz
@SankarK-ld5nz 4 ай бұрын
praise God
@thiruthomas8573
@thiruthomas8573 5 ай бұрын
Praise the Lord 🙏
@MurugesanMurugesan-kj7iy
@MurugesanMurugesan-kj7iy 5 ай бұрын
Praise lord
@gandhisuperprof5611
@gandhisuperprof5611 6 ай бұрын
Praise be to Lord....Bro.K. Gandhi Coimbatore
@maryabraham8254
@maryabraham8254 8 ай бұрын
Really felt blessed by all, and may the Lord God use you all mightily for His glory in days to come. God bless you ❤
@kanagukowsi
@kanagukowsi 9 ай бұрын
ஆமென் அப்பா
@thiruthomas8573
@thiruthomas8573 10 ай бұрын
Shalom to All 🖖
@ramkumarmathew968
@ramkumarmathew968 10 ай бұрын
Praise the Lord🙏🙏🙏
@ChinnanS-xo3fv
@ChinnanS-xo3fv 11 ай бұрын
Praise the lord