நினைவு தெரிந்து எந்த ஆட்டோ ஒட்டுனரும் மீட்டர் போட்டு ஒட்டினதில்லை.இது தான் கம்யூனிசம்.உரிமை பேசும் கம்யூனிசம் கடமை சொல்லி கொடுக்காது
@SujSujatha5719 сағат бұрын
Movie vera level iruku 🔥
@KuMar-y9z3s20 сағат бұрын
Muthu
@lvicky162920 сағат бұрын
Thineekrathu nu solriyae. Intha movie enna pannathu? Communism nu oru failed model ah thineekuthu. Hypocrisy at heights
@sureshmohit513420 сағат бұрын
Adhum thina thambi padam parka porum nu sollara andha rajini great
@sureshmohit513420 сағат бұрын
Adhan ranjini
@lvicky162920 сағат бұрын
Movie was not good. Pls state the truth. I am a veteimaran fan too❤. Just bcoz he says some political things favouring DMK, all KZbin channels and oopis like u start promoting it.
@Directlink-tj3fh21 сағат бұрын
Ivanunga ukandhu pesuradhulam 30 mins time waste pani namalum kekrom pathiya. Evlo velai iladha vetti Payala irupom naamalam
@vijaysogopal445322 сағат бұрын
ஆக சிறந்த படைப்பு அரசியல் அதிகாரத்துவத்தை யும் மக்கள் மீது திணிக்கும் சட்டத்தையும் அதை எதிர்த்து போராடும் போராளிகளை தீவிரவாதியாக கட்டமைக்கும் நிலைபாடுகளையும் மிக தெளிவாக நேர்த்தியாக கூறிய திரைப்படம் தற்போது தொழிலாளவர்கத்தின் சுதந்திரத்திற்காக உயிரையே விட்ட போராளிகளை எடுத்து கூற நினைத்த அண்ணன் வெற்றிமாறனின் சிந்தனைக்கு தலை வணங்குகிறேன் ஆக சிறந்த திரைப்படம் ஹீரோ பறந்து பறந்து அடிக்குறது கடத்தல் பண்ணி அரசாங்கத்தை ஏமாத்துறது கை கால் கட்டியும் பறந்து போய் கழுத்தை கடிச்சு சண்ட போடுற படம் தேவை இல்லை மக்களுக்காக சமூக கருத்தை எடுத்து கூறும் இது போன்ற திரைப்படமே ஓர் நல்ல சமூதாயம் உறுவாக சிந்திக்க காரணமாக அமையும் ஆகையால் இந்த திரைப்படத்தை மிக பெரிய வெற்றி படமாக மாற்ற வேண்டிய கட்டாயம் மக்களுக்கு இருக்கு இந்த படத்தை பாத்து 2 நாளா நான் தூங்க முடியல அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கு மேலும் நான் dalit இன மக்கள் இல்லை நான் மூத்த ஜாதினு சொல்ற ஒரு கேவலமாக ஜாதியில் பிறந்தவன் கீழ்தட்டு மக்களின் உரிமை போராட்டத்தை பார்க்கும் போது அவர்களுடன் இணைந்து அவர்களுக்கு உதவ நினைக்கிறேன் ❤❤👏👏👏💐💐💐👍👍👍
@manivannansjc744723 сағат бұрын
நல்லவேளை இளையராஜா மியூசிக்... அனிருத்தா இருந்திருந்தா சொல்ற வசனம் எதுவும் புரிஞ்சி இருக்காது. இளையராஜாவுக்கு தமிழ் உணர்வு மிகவும் அதிகம். ஆதலால் அவர் வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அங்கே இசையை குறைத்து இருப்பார்.😂
@TIMEPASSBROTHERS23 сағат бұрын
Bird voice character voice yaru
@TIMEPASSBROTHERS23 сағат бұрын
Avangaloda face image podu eruntha nalla erukum
@DharshanD-dq8kz23 сағат бұрын
Thalapathy Vijay Anna is the samrat of Box office collection king 👑💖 & also in overseas 💯💥💥💥💥💥
@NivashRamachandranКүн бұрын
Deepak solluraru fake aa
@MagesWaran24Күн бұрын
Suppose MUTHU KUMERAN Eliminated Aguna athode BIGG BOSS pakrathey vittu viduven. I am Fan Of MUTHU KUMERAN From MALAYSIA 🫡
@Loganathan-m9kКүн бұрын
Padam sema mokka climax mayiru mathiri iruku vetri maran first utter failure movie kottu kali 2
@perfectservices4338Күн бұрын
I love his Tamil and slang.son of soil and lovely person.
@nalinasubramaniam7476Күн бұрын
So sweet family . May God bless them always 🥰🥰🥰🥰🥰🥰🥰
@SivasankariM-t2qКүн бұрын
யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று யோசிக்க வைத்த படம்.🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@maliniramesh2667Күн бұрын
முத்து டைட்டில் வின்னர் 🏆🔥👑💪💥😎💯
@sivavk2644Күн бұрын
Dai picharakara naye ne pesala Vijay kudutha gold coin pesudhu😅
@munakumar-qk1jnКүн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AnusuyaAnu-c2cКүн бұрын
Mutthu 💥👍🎉🎉
@PK-pz9kuКүн бұрын
Ivanun'ga vera PAN India nu comedy pannitu 😂😂 Boring lecture on failed Communism.
@shilupgКүн бұрын
His Analysis is amazing, I didn't think about all these after watching the movie
@subbunittala2012Күн бұрын
Sleep movies ..supression oppression depression caste communism...arava(tamil) movies
@climax3746Күн бұрын
Ellaam irukkattum...neenga rendu peru yaaru firstu? Andha Vishan thaili periya Journalist puluthi nu dha vandhan, ipo Udhayoda adimai aiitan...ellaa surface level knowledge vechttu, personalityum illa, vela vetti illaama, ipo 'DECODING', apro edho oru palaya padatha eduthu discuss panradhu...Waste Pasanga da
@rajathilepan5000Күн бұрын
இவன் திமுக வாடகை வாயன்
@sabarinathsr9283Күн бұрын
Viduthalai ❤
@babyaanadhiartist4667Күн бұрын
Muthu kumaran bro title winner 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
@Arasan_852Күн бұрын
Politically correct...
@tylonngКүн бұрын
vesham will praise this movie no matter how badly its made. Kamal kunju. It was badly executed movie, too much preaching. If we need to learn politics of marx we can watch documentary. Nonsense waste of time
@sampathprasanna4244Күн бұрын
You made it my boyeeee
@lakshmiraja1167Күн бұрын
Karthick sir kamal sir vitta super acting
@sermavigneshsanthakumar6822Күн бұрын
தமிழ் தேசியம் வெல்லட்டும் ஆரியமும் திராவிடமும் விழட்டும்
@samramu4196Күн бұрын
வெற்றிமாறன் எதைச் செய்தாலும் பாராட்ட ஒரு கூட்டம் இருக்கிறது. அவர் பேசியிருக்கும் அரசியல் தெரியுமா? விஜய்க்கு படம் செய்யும் வாய்ப்பிருந்தும் அவர் மக்களுக்கான படைப்பை செய்து இருக்கிறார் தெரியுமா என ஒரே வெற்றிப் புராணம்… உண்மையில் இது வெற்றுப் புராணம். விடுதலை 2 படத்தில் வெற்றி அப்பட்டமாக சறுக்கி இருக்கிறார். இதை அவருடைய மனசாட்சியே மறுக்காது. எல்லோருக்குமான அரசியல் புரிதலை உருவாக்க நினைத்திருக்கும் வெற்றி தானே போதிய புரிதல் இல்லாமல் சறுக்கி விழுந்திருக்கிறார். நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட இன்றைய காலகட்டத்திற்கு மிக அவசியமான படம் விடுதலை 2. ஆனால் கதை சொல்லப்பட்ட விதத்தில் பிரச்சார படம் போலாகி விட்டது. விஜய் சேதுபதி பேசிக் கொண்டே இருக்கிறார். காது வலிக்க வலிக்க பேசுகிறார். ஆண்டைகளின் அக்கிரம் என்றாலே ஏழைகளின் மனைவியைத் தூக்குவது தானா? பார்த்து சிலித்த புளித்த மாவை தோசையாக ஊற்றி கொடுத்திருக்கிறார் வெற்றிமாறன். ஒரு படத்தில் நாம் யாரை பாலோ பண்ணி போவது என்பதிலேயே கடுமையான குழப்பம். சூரி தன் அம்மாவுக்கு கடிதம் எழுதும் வாய்ஸ் ஓவர் ஒருபக்கம் என்றால், விஜய் சேதுபதி தன்னுடைய கதையைச் சொல்லும் வாய்ஸ் ஓவர் மறுபக்கம்… பாட்டி வடை சுட்ட கதையை விஷூவல் மீடியாவில் கேட்பது போலிருக்கிறது. முழு அரசியல் தெளிவற்ற மிகக் குழப்பமான முறையில் வெற்றி இந்த படத்தை முடித்திருக்கிறார். இதை எடுக்கவா வருடக் கணக்கில் வெற்றி காட்டுக்குள்ளேயே கிடந்தார்? காட்டுக்குள் சிக்கி தவிக்கும் எண்ணத்தை இந்த படம் துளி அளவாவது ரசிகனின் மனதில் ஏற்படுத்தி இருக்குமா? விஜய் சேதுபதியின் விக் தொடங்கி கதைக்களம், லொகேஷன், கதாபாத்திரங்கள் என அத்தனையிலும் இந்த படத்தில் கோட்டை விட்டிருக்கிறார் வெற்றி மாறன். ரயிலை கவிழ்க்க நாங்கள் தான் பாம் வைத்தோம் என விஜய் சேதுபதி சொல்கிற போதே படம் படுத்து விட்டது. இத்தனை பேரை கொன்ற ஒருவன் அரசை மிரட்டத்தான் பாம் வைத்தோம் எனச் சொல்வது அபத்தத்தின் உச்சம். “ஒருவனை மேலும் வளர விடாமல் அதே இடத்தில் நிறுத்த வேண்டுமா… அவனை சகட்டுமேனிக்கு புகழ்ந்து தள்ளுங்கள்” என்பது மேலைநாட்டு பழமொழி. வெற்றிமாறனை இந்தளவுக்கு முட்டுச் சந்தில் கொண்டு வந்து நிறுத்தியவர்கள் வேறு யாருமல்ல… அவர் எதை செய்தாலும் பாராட்டுகிற வாடகை வாய்கள் தான்.