Thank you sir your perfamance I love you I am your fan
@prakashmusicarani228Ай бұрын
மிகச்சிறந்த ஜாம்பவான்களின் நடிப்பு. இசை... ஆஹா அற்புதம்.
@vijayanc6049Ай бұрын
அனைத்து நடிகர்களும் மிகவும் சிறப்பாக நடிக்கிறார்கள் அருமை அருமை
@vinodassvinodass7291Ай бұрын
🤌🏻I am that small cute baby 😢😊 i am very happy to see this video thanks for that great memories 🙏🏻❤️🩹🥹
@DhineshKumarS172Ай бұрын
Balaji anna armoniyam super 😍😍😍❤❤❤
@venkatesankm.paymentok4876Ай бұрын
இதே நாடகம் அடுத்த மாசத்துல கிடைக்குமா சார்
@VenkatVenkatesh-q8lАй бұрын
Vera laval koothu
@ramubharathi89432 ай бұрын
சக்தி சிவனும் இருவரையும் பக்தியுடனே வணங்குகின்றோம் என்ற பாடல் மிகமிக மிக அருமை மிருதங்கம் வாசிப்பு மிக மிகமிக அருமை மற்றும் திரமை
@nramesh17882 ай бұрын
New mallavati Thuruvannamalli❤❤❤❤❤❤I
@venkatvenkat32142 ай бұрын
Annankailasam kural super sankaranpadi venkatesh
@ManiMani-rh7ze2 ай бұрын
அர்ஜுனன் வேடம் அருமை அவர் பெயர் என்ன
@PrathabanL-o1h2 ай бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு அருமையான கட்டைகூத்து பார்த்தேன். அனத்து கலைஞர்களும் அருமையான நடிப்பு. பாடல், நடிப்பு, இசை மற்றும் நடிப்பு அனத்திலும் தெளிவு இளமை துள்ளல். நகைச்சுவை நடிகளிடம்கூட விரசமான இரட்டை பொருள்தரும் வசனங்கள் இல்லை. குறிப்பாக கிருஷ்ணர் வேடமிட்டு நடித்த தமிழரசி அவர்களின் நடிப்பு, உடல்மொழி அனத்தும் அபாரம். ஆசிரியர் மற்றும் இசைகலைஞர்கள் உள்ளிட்ட அனைத்து ‘கட்டைகூத்து கருகுலம்’ கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் 👏👏👏👏
@annaduraials61342 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mageshvaranmagesh38522 ай бұрын
Kattaikuthu in sigaram
@RamaniVenki-fx8pb2 ай бұрын
Lyrics please
@balasubramanian53253 ай бұрын
சிசுபாலன் வேடமிட்டு நடிப்பவர் சிறப்பாக நடித்துள்ளார்
@rekharekh36943 ай бұрын
Phone number
@d.selvam4 ай бұрын
0:05
@Aravinddevaraj1434 ай бұрын
Rangaa asarir and kailasa vadhyar super acting and nice pair ❤and entire crue perfectly matched
@chitrav15934 ай бұрын
கிருஷ்ணர் வேடம் அருமை அவர் பாடல் குறள் வளம் ரொம்ப அருமை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது அருமை
@sivasairam79994 ай бұрын
பெண் வேடத்தில் அடுப்பவர்கள் ஆண்களா, பெண்களா..... யாராவது தெரிந்தால் சொல்லுங்க
@sreevaishnavamgentips38074 ай бұрын
THE GREAT KAILASAM
@SathishPalani-er7xw4 ай бұрын
Super super super super super super
@SathishPalani-er7xw4 ай бұрын
Kailasam Acharya nadippu mega arputham naan Santosh am
@SathishPalani-er7xw4 ай бұрын
What a beautiful combination two Australia rajagopala Iye and ramalinga Maiya
@ponniyammankovilcheyyar93815 ай бұрын
கர்ணன் மற்றும் பொண்னுருவி இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த காட்சிகள் மிகவும் அருமை
@kesavanmurugesan66305 ай бұрын
Congratulations, your teams 👏 👍
@krishnaKavoor6 ай бұрын
Hindu and Sanatana peaked here..We are one..North south east west..love our religion...
@KesavanS-l9s6 ай бұрын
Excellent 👍👌👌👌😊
@VadivelVadivel-yz6tl6 ай бұрын
இருங்கூர் ராமலிங்கம் ஐயா நடிப்பு அருமை அருமை அருமை சூப்பர் ❤
@sathiyarajraja7996 ай бұрын
சூப்பர்
@ganesanks41446 ай бұрын
Verryverrysupernadagam 22:53 22:53 22:53
@ganesanks41446 ай бұрын
Verryverysuppernadagam.
@shanmugamjothi2826 ай бұрын
Ramaiya serial Raj Kapoor
@shanmugamjothi2826 ай бұрын
Ramalangaiaya..❤❤❤
@balasubramanian53256 ай бұрын
சகாதேவன் வேடமிட்டவர் பாடல்களை இராகத்தோடு பாடவில்லை
@panneerselvam68457 ай бұрын
Audiutor panneerselvam gounder blessings you my children
@srajanvet7 ай бұрын
❤❤❤🙏🙏🙏 மெய் சிலிர்க்குது.
@thirunavukkarasukp10927 ай бұрын
Very nice
@thirunavukkarasukp10927 ай бұрын
❤
@balasubramanian53257 ай бұрын
கேமராவை நேர் கோணத்தில் வைக்காமல் பக்கவாட்டில் வைத்துள்ளதால் ரசிக்க முடியவில்லை
@balasubramanian53257 ай бұрын
முகவானை மிருதங்கம் மற்றும் ஹார்மோனியம் வாசிப்பு இனிமை.ஆசிரியர் குமாரசாமி அவர்களின் கடினமான சுருள் பாடல்களை அருமையாக கிருஷ்ணன் வேடமிட்டவர் பாடியுள்ளார்.
@JaiKrishnan-bo8se7 ай бұрын
மிகவும் அற்புதம் நன்றி அய்யா
@SanjeevartsGallery-um2do8 ай бұрын
😅
@KpmMurugan8 ай бұрын
அர்ச்சுனன் வேடமிட்ட அன்பரின் நடிப்பு அபாரம் ❤
@balasubramanian53258 ай бұрын
மிருதங்கம் வாசிப்பது அற்புதமாக உள்ளது.முகவானை வாசிப்பு மிகவும் சிறப்பு.
@vishnuSTV188 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@balasubramanian53258 ай бұрын
பாடல் வார்த்தைகள் எப்போதும் புரிவதில்லை எல்லா கட்டை கூத்திலும் இதுதான் பெரிய குறை.