Aiya, your, voice like, SPB,, keep, rocking, forward more songs.
@damukavijayakumar740324 күн бұрын
Singer keeps two earbuds mate😂 🤔🤔🤔
@samydurai66625 күн бұрын
அனைவரும் : {ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… குழு : ஏ…..ஏ…..ஹே அனைவரும் : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… குழு : ஏ…..ஏ…..ஹே} (2) பெண் : {ஹோ ஹோ ஹோ ஊ ஓஹோ…. அனைவரும் : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… குழு : ஏ…..ஏ…..ஹே} (2) குழு : ஹோ ஹோ…… ஆண் : இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே பொங்குகின்ற பொன் வேளை குழு : ஏ…..ஏ…..ஹே பெண் : உந்தன் கானங்கள் காதலிக்க சொல்லுகின்ற சுப வேளை குழு : ஏ…..ஏ…..ஹே ஆண் : கண்ணோடு அடிக்குது மேளம் பெண் : நெஞ்சோடு தகதிமி தாளம் ஆண் : நம்மோடு குறையட்டும் தூரம் பெண் : கொண்டாடு வாலிப வாரம் ஆண் : ஹோ ஹோ ஹோ ஒ ஓஹோ அனைவரும் : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… ஆண் : ஹோ ஹோ ஹோ ஒ ஓஹோ அனைவரும் : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… ஆண் : இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே பொங்குகின்ற பொன் வேளை குழு : ஏ…..ஏ…..ஹே பெண் : உந்தன் கானங்கள் காதலிக்க சொல்லுகின்ற சுப வேளை ஆண் : ஹோ ஹோ ஹோ ஒ ஓஹோ அனைவரும் : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… ஆண் : ஹோ ஹோ ஹோ ஒ ஓஹோ அனைவரும் : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… ஆண் : சோலையில் பூங்குயில் பாடிய பாடலில் சுரங்களும் நீதானே பதங்களும் நான் தானே குழு : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… பெண் : வாலிபம் மீட்டிய காதலின் வீணையில் சுதி சுதி நீதானே லயம் லயம் நான் தானே குழு : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… ஆண் : எதிர் காலம் கண்களில் நான் கண்டு கொண்டேன் பெண் : அது எப்படி உன்னிலே நான் என்னை கண்டேன் ஆண் : பூங்கொடி ஹோஓ….. உன் பார்வையே போதை தானே குழு : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… பெண் : உன் வார்த்தையே கீதை தானே குழு : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… ஆண் : இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே பொங்குகின்ற பொன்வேளை குழு : ஏ…..ஏ…..ஹே பெண் : உந்தன் கானங்கள் காதலிக்க சொல்லுகின்ற சுப வேளை அனைவரும் : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… குழு : ஏ…..ஏ…..ஹே அனைவரும் : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… குழு : ஏ…..ஏ…..ஹே பெண் : காமனும் தேவியும் காதலில் காண்கிற அதே அதே கலை வேண்டும் இதே இதே சுகம் வேண்டும் குழு : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… ஆண் : வயசுக்கு ருசி தரும் வேளையில் மாங்கனி அகம் கனிந்தது என்ன சுகம் விளைந்தது என்ன அனைவரும் : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… பெண் : பெண்மை கொண்ட கண்மணி உன்னை கண்டு கொண்டாள் ஆண் : இரு கண்ணில் வெண்ணிலா அவள் கொண்டு வந்தாள் பெண் : மன்னவா..ஓ….ஹோ ஓ பரிமாறவே பள்ளி எங்கே அனைவரும் : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… ஆண் : பசும்பால் பழம் தேவை இங்கே அனைவரும் : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… ஆண் : இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே பொங்குகின்ற பொன் வேளை குழு : ஏ…..ஏ…..ஹே பெண் : உந்தன் கானங்கள் காதலிக்க சொல்லுகின்ற சுப வேளை குழு : ஏ…..ஏ…..ஹே ஆண் : கண்ணோடு அடிக்குது மேளம் பெண் : நெஞ்சோடு தகதிமி தாளம் ஆண் : நம்மோடு குறையட்டும் தூரம் பெண் : கொண்டாடு வாலிப வாரம் ஆண் : ஹோ ஹோ ஹோ ஒ ஓஹோ அனைவரும் : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… பெண் : ஹோ ஹோ ஹோ ஒ ஓஹோ அனைவரும் : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… அனைவரும் : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… குழு : ஏ…..ஏ…..ஹே அனைவரும் : ஏ..ஏ…ஹே..ஏ..ஹே… குழு : ஏ…..ஏ…..ஹே
@samydurai66625 күн бұрын
ஆண் : பிஷ்கத்தூரி மிஷ்கத்தூரியா ஹஸ்போடோமி மஸ்படோமியா ஆண் : {ப்லிம்பசூமியா….. குழு : ஹோ ஓ ஓ.. ஆண் : துக்கச்சாமியா.. குழு : ஹோ ஓ ஓ…} (2) ஆண் : பூபாரு சுப்பப்பாரு ஹூலியாயி காரக்காரு குழு : ஹோ ஹோ ஆண் : ஹுக்கட்டோமி…… ஹுக்கட்டோமி குழு : ஹோ ஹோ ஆண் : ஷோ மி பாமி பிலிங்கட்டோமி….. குழு : பிஷ்கத்தூரி மிஷ்கத்தூரியா ஹஸ்போடோமி மஸ்படோமியா… ஆண் : என் ஜோடி மஞ்சக்குருவி சாஞ்சாடு நெஞ்சத் தழுவி ஆண் : {ஆட்டம் போடடி…. குழு : ஹோ ஓ ஓ.. ஆண் : பாட்டுப் பாடடி.. குழு : ஹோ ஓ ஓ..} (2) ஆண் : சூடான பொட்டல் காடு ஜோராக கத்திப் பாடு ஒன்னப் பாரு மண்ணப் பாரு குழு : ஹோ ஆண் : பொன்னப் போல மின்னும் பாரு.. ஆண் : என் ஜோடி மஞ்சக்குருவி சாஞ்சாடு நெஞ்சத் தழுவி பெண் : கரகாட்டம் கள்ளப் பாட்டு ஜதி போட்டு வில்லுப்பாட்டு சுதி போட்டு பாட்டுப் படிப்பேன் ஆண் : சதிராட்டம் ஜல்லிக்கட்டு ஜத பாத்து மல்லுக்கட்டு எடம் பாத்து சொல்லித் தட்டுவேன் பெண் : பூ போட்ட மெத்த போடு நீ போடு சக்கப்போடு ஆண் : காயாத வய்க்கப்போரு உன் போரு அக்கப்போரு பெண் : என்ன பாரு கண்ணப் பாரு பொன்னப் போல சின்னத் தேரு.. ஆண் : என் ஜோடி மஞ்சக்குருவி சாஞ்சாடு நெஞ்சத் தழுவி ஆண் : {ஆட்டம் போடடி…. குழு : ஹோ ஓ ஓ.. ஆண் : பாட்டுப் பாடடி.. குழு : ஹோ ஓ ஓ…} (2) ஆண் : சூடான பொட்டல் காடு ஜோராக கத்திப் பாடு ஒன்னப் பாரு மண்ணப் பாரு குழு : ஹோ ஆண் : பொன்னப் போல மின்னும் பாரு.. பெண் : என் ஜோடி மஞ்சக்குருவி சாஞ்சாடு நெஞ்சத் தழுவி ஆண் மற்றும் பெண் : ஹேஹய்ய் ய்ய்ய் யா….. குழு : பலி பலி பலி பலி ஆண் : ஹேய் பலி பலி பலி பலி குழு : பலி பலி பலி பலி ஆண் : லாபம் பலி பலி பலி பலி பலி பலி குழு : தாளம் பலி பலி ஆண் : லாபம் பலி பலி குழு : தாளம் பலி பலி ஆண் : பலி பலி பலி பலி ஆண் : ஏரு புடிச்சா சோறு கொடுக்கும் ஊரு இது நீரு புடிக்க காசு கொடுக்கும் ஊரு இது பெண் : டிங் டிங் டிங் டிடிட்டிங் டிங் டிங் டிங் டிங் டிடிட்டிங் டிங்……. ஆண் : ஹா ஏரு புடிச்சா சோறு கொடுக்கும் ஊரு இது நீரு புடிக்க காசு கொடுக்கும் ஊரு இது பெண் : பூவே பொன்னார பூவே ஹோ ஹோ பூவில் உள்ளாடும் தேனே தேனும் செவ்வாயில் தானே ஹோ ஹோ கேட்டால் தந்தேனே நானே ஆண் : முத்தத்தால் கோர்த்து மொத்தமாய் சேர்த்து தரவா வரவா பெண் : துஷியா ஹோய் ஹோய் பஷியா ஹோய் ஹோய் திஷியா பஷியா மஷியா.. ஹோ..ஹோ. ஆண் : தாகமிருந்தா நேருல வந்து நீருக்கொடு அடி ஆசையிருந்தா தேருல வந்து மாலையிடு ஆண் : தாகமிருந்தா நேருல வந்து நீருக்கொடு அடி ஆசையிருந்தா தேருல வந்து மாலையிடு மாலையிடு மாலையிடு மாலையிடு ஆண் : என் ஜோடி மஞ்சக்குருவி சாஞ்சாடு நெஞ்சத் தழுவி ஹேய்…..ஹே……
@Subramani-hz1ff26 күн бұрын
Very cute vase God bless you
@jayaseelansrinivasan408926 күн бұрын
Amazing performance by both .
@trstrscit26 күн бұрын
Some melodious songs have deeper meanings.
@margueriteashok405029 күн бұрын
Goosebumps 🔥🔥🔥🔥🔥
@sureshsuresh-zb3bg29 күн бұрын
Did any one have the lericks
@radhikarajan8706Ай бұрын
Super
@Retheesh-s3hАй бұрын
❤️👍👍
@Karuppaiya-ch8fzАй бұрын
🎉🎉🎉🎉🎉
@kumaravelm3933Ай бұрын
மாலையில் மனதை மயக்கிய குரலுக்கு வாழ்த்துகள்
@SaravananSarav-l7kАй бұрын
Vera level
@varadhankamala9556Ай бұрын
Now 147 time finish❤
@SathakkathullaS-ny3itАй бұрын
Supar. Song. Super voices
@vasantharajan7757Ай бұрын
Your smile is very very beautiful...
@joycemeritta1703Ай бұрын
Gd evening sir.. Both r singing very well. Cute voice sir. I like ur voixe sir
@chithamparamparam1028Ай бұрын
,,,👌
@murugesans3749Ай бұрын
Supper thambi நீங்கள் பாடிய இந்த பாட்டு மிகவும் அருமை
@Ravi-hm8ofАй бұрын
Well done superb 2:07
@anbubalakrishnan1979Ай бұрын
Absolutely fantastic singing❤❤❤
@IlayarajaE-ms7fbАй бұрын
Super bro super voice ma
@paramashiva4476Ай бұрын
Hi super pa.
@Sudhashan-x5yАй бұрын
Periya music directors plz consider this two artist to boost them in your up coming movie if there could be any chances plz...
@chinnathambi85612 ай бұрын
Excellent 👌
@yuvaraj802 ай бұрын
Wowww...semma performance...Kalakiteenga 👌👏👏👏
@PrakashYendrala2 ай бұрын
Both are singing nice and excellent ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@pjayapandianpjayapandian29332 ай бұрын
Supper supper supper
@IamNirmaladevi2 ай бұрын
❤
@dassr96032 ай бұрын
Soooooooooper ❤
@sindhuthampi25662 ай бұрын
Excellent ,superb
@daas12372 ай бұрын
Voices super
@Rajan-t8o2 ай бұрын
Both singing singers❤😂
@hemab13302 ай бұрын
Well done
@kpskannan10052 ай бұрын
அற்புதமான பாடல் ...
@selvalingam12632 ай бұрын
Rock & rock with our Maestro ILAYARAJA
@Rajan-t8o2 ай бұрын
❤both super❤
@KGSVedaGitaTeaching2 ай бұрын
Very nicely sung by both. Fantastic. Good combo. Best wishes for many more release
@subbuganesan21952 ай бұрын
Engappa irukkeenga. Mind blowing. God bless
@christyilango28972 ай бұрын
Excellent perfect timing. Lovely voice, especially male voice
@krishipalappan79482 ай бұрын
💖💞💞💞
@anithapanneerselvam97602 ай бұрын
Both r singing awesome
@mhmdriskhan97772 ай бұрын
WOooow excellent beautiful your performance super super ❤ 👌 👍 👏👏👏👏🤝👍👍