பார்க்கும்போது நெஞ்சத்தை பிழியவைக்கும் இந்த அழகிய எதுவுமறியாத இளஞ் சிட்டுக்களுக்கு மனமுவந்து இத்தகைய பாரிய உதவிகளைச் செய்துள்ள திருச்செல்வம்-தேனாழி தம்பதியினரின் செல்வப் புதல்விக்கு என்றென்றும் ஈசனருள் கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன். இதுபோன்ற பாரிய உதவிகள் இத்தகைய மக்களுக்குக் கிடைப்பதற்கான செயற்பாடுகளை வழிப்படுத்தும் அன்பர் திரு.ஏகாம்பரம் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் ஈசன் என்றும் துணைநிற்பான். கனடா நாட்டில் இவர்கள் அனைவரம் சீரும் சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்!
@rasanvarthatharasa7139 Жыл бұрын
😰
@janu5077 Жыл бұрын
வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே, பாராட்டுகள் 🙏
@janu5077 Жыл бұрын
சிறப்பு 🙏from jaffna
@shahanackies9985 Жыл бұрын
சூப்பர் தங்கச்சி 👍👍👍👍.உதவிய அனைவருக்கும் rombe நன்றிகள் & வாழ்த்துக்கள்.