My dear Sir, this is a very interesting lecture even for a former Medical Laboratory Technologist who worked at the Medical Research Institute, Colombo 08
@Lily-uk6fn2 ай бұрын
slayed!!!
@flackoride203810 ай бұрын
AMAZING BEST PERFORMANCE BY ANISH (HE"S IN MY CLASS)
@rabiasiddiqi457410 ай бұрын
loved watching with my family
@JayanthaRani-km1ee Жыл бұрын
ஐயா நடிகமணி வி வி வைரமுத்து அவர்களின் சமர்ப்பணம் வில்லிசை பார்த்தேன் மிக நன்று வாழ்த்துக்கள்
@sajeeivanvijayarangan35802 жыл бұрын
சிறப்பு, முயற்சிக்கு வாழ்த்துக்கள் 👍
@mohamedshahulhameed62973 жыл бұрын
Super
@selviselvi2563 жыл бұрын
Super song 😘😘😘😘
@suvarnalatakuchankar66773 жыл бұрын
Bahut acha
@rachiahrachiah31163 жыл бұрын
B
@shefalibyapari23163 жыл бұрын
Nice dance.
@segasiva27163 жыл бұрын
நவம் இது வரை நான் கேட்ட நண்பர்களுக்கான அஞ்சலி உரைகளில் மிகச்சிறந்த உரையாக கருதுகிறேன். பல தளங்கு சென்று ஆய்ந்து தேர்ந்த உரையாகவே பார்க்கின்றேன். நண்பனுக்கு கிடைத்துள்ள புகழ் பூத்த அஞ்சலி உரை. ஆழ்ந்தஇரங்கல்கள்!
@segasiva27163 жыл бұрын
திருத்தம் (தளங்கு ) தளங்களில்
@thiviyarajahviramuttu16433 жыл бұрын
உண்மையான நண்பர்கள் இதயத்திலே இருக்கிறார்கள் . ஒரு நண்பருக்கான அருமையான இரங்கல்ப்பதிவு.
@yogeswarypatgunarajah97703 жыл бұрын
,அருமையான பதிவு.
@kiraamaththuvathanam79723 жыл бұрын
வணக்கம் அண்ணா, வாழ்க்கை என்பது வாழ்வதற்கே என்ற கோட்பாட்டை விடுத்து ஒரு மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்ற முற்போக்கு போக்குவாதி பிறேம்ஜியைப் பற்றி உங்கள் வாக்குப் பதிவின் மூலம் மிகவும் ஆழமாக உணர்வு பூர்வமாக எடுத்துரைத்தீர்கள். அவரோடு நீங்கள் வாழ்ந்த கால அனுபவங்களும் இன்று எம்மைப் போன்ற பலருக்கு அறியவைத்ததும் மட்டுமல்ல அந்த மாமனிதனின் நல்ல கொள்கைகளை நாமும் தொடர்ந்து பின் செல்லக்கூடிய அருமையான உரை. பிறேம்ஜியிற்குள் எத்தனையோஆங்கில அறிஞர்கள், மகாகவி பாரதியிலிருந்து திருவள்ளுவர் வரை உள்ளடக்கிய கருத்துக்கள் எம்மவர்கள் பலருக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்தது. வாழ்த்துகள்👍வாழ்க வளமுடன்🙏
@AKBARALI-hw4lz3 жыл бұрын
0 நிமிடத்திலிருந்து 25.10 நிமிடங்கள் வரை கண்ணிமைக்காது பார்த்து - கேட்ட ஒரு பேச்சு!
@abulhassan18263 жыл бұрын
ஆழமான சுருக்க உரை. பிரேம்ஜி அவர்களின் ஆழுமை பற்றிய செய்திகள்.அன்று சாகிறா கல்லூரியில் உயிரியல் பாடம் கற்பித்த அந்த வேளை வந்து போனது,இன்னும் பலவுண்டு எழுதுவதற்கு.வாழ்த்துகள் அன்பான ஆசானுக்கு.
@rajendramthedchanamoorthy45863 жыл бұрын
Very good tribute. Vaalthukkal Comrade.
@kajani96234 жыл бұрын
Superb
@thameshat79594 жыл бұрын
beautiful video
@sidharthsuresh53915 жыл бұрын
👍
@pixiedixietm97946 жыл бұрын
HI Are you swaathi's mom? She's my friend by the way
@vijaythambi21947 жыл бұрын
என்ன செய்யிறது பாத்து தானே துலையவேணும்.
@tsarve107 жыл бұрын
ஹா ,,,ஹா ,,, பார்த்து நாசமாப்போ !!
@karuppa25573 жыл бұрын
Bro Vera level bro
@jaytvmonline7 жыл бұрын
very nice.
@vijaythambi21947 жыл бұрын
எல்லாம் நல்லாக் கிடக்கு... ஆனா அந்த சாணகம் பிரண்ட சப்பாத்தைக் கழட்டி இருக்க வேணும்
@parampal24157 жыл бұрын
இந்த நான்கு நூல்களைப் பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டேன். எனது முகநூல் தள மேலோட்டமான பார்வையில். நூலாளர் நவம் அவர்கள் பற்றி இதுவரையில் அறிந்திருக்கவில்லை. விபத்தாக இடம்பெற்ற அவரது வெளியீட்டுரை கேட்டேன். அப்போதுதான் அவர் ஒரு இலக்கிய மேலாண்மையினர் என அறிய முடிந்தது. நடந்து முடிந்த வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்ட "படைப்புகளும் பார்வைகளும்", "தடங்கலை கடந்து செல்லும் காலநதி", "பரதேசம் போனவர்கள்", "இயற்கையுடன் வாழ்தல்" என்ற நான்கு புத்தகங்களது முகத்துவத் தொனித்தலில் இருப்பதான கனத்துவம் உணரமுடிந்தது அதன்போது இடம்பெற்ற மேடைப் பேச்சாடால்கள் மூலமாக. அவைகளது பாடுபொருள் சுமந்த உளத்துவம் அறிய விருப்பம். எங்கே எப்படி அவைகளை பெறலாம் என தெரியப்படுத்துங்கள்.
@Navam277 жыл бұрын
[email protected] எனும் மின்னஞ்சல் முகவரியூடாகத் தயவுசெய்து என்னோடு தொடர்பு கொள்ளுங்கள்.
@vijaythambi21947 жыл бұрын
தனது நாடக வாழ் நண்பன் பற்றிய ஒரு சிறப்பான அனுபவப்பகிர்வு.
@rajendramvanita7 жыл бұрын
உருக்கமான பாடல் .அருமை. எப்போதோ பெய்துபோன இதமான மழையின் ஈரம் இப்போது கண்ணின் ஓரம் இரவோடு வழியக்கண்டேன் அப்போது நனைந்து கொண்டே அழுத்தவன் நான் மட்டுந்தான் // இப்போதும் நனைவதென்றால் எல்லோரும் எல்லோருந்தான் தோற்றங்கள் மாறிப்போகும் தோல் நிறம் மாறிப்போகும் மாற்றங்கள் வந்து மீண்டும் மறுபடி மாறிப்போகும் ...// ஆற்றிலே வெள்ளம் வந்தால் அடையாளம் மாறிப்போகும் போற்றிய காதல் மட்டும் புயலிலும் மாறாதம்மா அந்த நாள் நினைப்போம் சோக அருவியில் குளிப்போம் வாழ்க்கைச் சந்தனம் தேயத்தேய சரியாக மணப்போம் நம்மை சிந்திக்கும் நேரமெல்லாம் ஜீவனக்கரைப்போம் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு வந்தால் தள்ளி நின்று அழுது பார்ப்போம்