நீங்க சொல்றது 100% உண்மை இதெல்லாம் ஒரு உண்மை என்னன்னா நம்ம சொந்தக்காரங்க கூட பொறந்தவங்க இவனுங்களே குளிக்க வேண்டிய பொழைச்சிடுறாங்க அதனால சொந்தக்காரங்களை நம்புறது கொஞ்சம் அவாய்ட் பண்ணா நல்லது நம்மளுக்கு அதுதான் பெஸ்ட் நீங்க சொன்னது உண்மையான விஷயம் சிஸ்டர்