சில வாட்ச் களில் தங்கம் முலாம் பூசப்பட்டுள்ளது அது பயன்படுத்தலாமா?
@sithiksiraji14763 ай бұрын
குறைவோ அதிகமோ கூடாது.... ஒரு பானை சோற்றில் ஒரு சொட்டு விஷம் கலந்தால் சோற்றை குப்பையில் கொட்டி விடுவோம் அதுபோலதான் தங்கமும் விஷத்தை போன்று ஆண்களுக்கு மட்டும்.
@shahulhameed32093 ай бұрын
❤
@shahulhameed32093 ай бұрын
❤
@sathullakhan4 ай бұрын
👍🌹
@FghyyDyfgg4 ай бұрын
Mashaallah hazrathe ❤
@jafarullahnetti22584 ай бұрын
அல்லாஹ் நம் எல்லோரையும் காத்தருள்வானாக.
@jafarullahnetti22584 ай бұрын
❤❤❤❤❤.
@Noorameer8474 ай бұрын
Masha allah
@moosazainee34374 ай бұрын
ما شاء لله
@hajirashameemshameem85404 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அந்தப் பெண்ணும் அந்தப் பையனும் சந்தோசமா வாழ மாட்டேனா நடுவுல இருந்து பேசி பொண்ணு இந்த பொண்ணு இந்த மாப்பிள்ளை ன்னு சொல்றாங்க இல்ல அவங்களை வந்து அவங்க பிள்ளைங்க வச்சிருக்காங்க அந்த பிள்ளைகளை பார்க்கலாம் அது நல்லாவே இருக்காது அப்படின்னு சாபம் விடுறாங்க அந்த சாபம் பலிக்குமா
@hajirashameemshameem85404 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சாபத்தை பத்தி சொல்லி இருக்கீங்க அல்ஹம்துலில்லாஹ் ஒரு பெண்ணுக்கு ஒரு பையனுக்கும் பார்த்து மணம் முடித்து அந்த வாழ்க்கையில நிம்மதி இல்லாம போயிடுச்சுன்னா பேசி முடித்த சாபம் விடுறாங்க அந்த சாபம் பலிக்குமா அது அவங்க சாபம் விடுவது அவங்க குழந்தைங்க நல்லா இருக்காது அப்படி ஆயிடும் இப்படி ஆய்டும் சாபம் விடுறாங்க இது எனக்கு கொஞ்சம் விளக்கம் கொடுக்கிறீர்களா
@SheikAadhil5 ай бұрын
Masha Allah
@justinesamuel73355 ай бұрын
இஸ்லாம் ஒரு மகத்தான மார்க்கம் 3. .....உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்!நீதியாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி. குர்ஆன் 4:3.
@firthows7 ай бұрын
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் அருமை
@firthows7 ай бұрын
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ். பாடங்கள் சொல்லிக் கொடுப்பதில் மிகவும் அழகாக சுக்குன், சத்து வருகின்ற இடத்திலும் எப்படி ஓத வேண்டும் என்றும் மிகவும் அழகான முறையில் சொல்லிக் கொடுத்திருக்கின்றீர்கள் அருமை. காரைக்கால் சுல்தான் சலாவுதீன் ஹாஜி அவர்களும் மிகவும் அழகான முறையில் சிறந்த உச்சரிப்புகளுடன் குர்ஆன் பாடங்களை நீங்கள் இருவர்களும் சிறப்பான முறையில் சொல்லிக் கொடுத்து வருகின்றீர்கள். அதற்குள்ள நற்கூலிகளை அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் குர்ஆனை கற்றுக் கொள்வோம் குரூப்பில் பயணிக்கின்றவர்களுக்கும் இன்மையிலும் மறுமையிலும் நற்கூலிகள் வழங்குவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன். உங்கள் பள்ளி மாணவர் சமூக ஆர்வலர் மக்கள் செய்தி தொடர்பாளர் A.முஹம்மது ஃபிர்தௌஸ் இராமநாதபுரம் பதிவு நாள் 27-5-2024
@abdullahmuhammed89097 ай бұрын
سبحان الله لا حول ولا قوه الا بالله
@asadzaid19798 ай бұрын
Mashallah
@Jannath005Jannath8 ай бұрын
Masha Allah 🎉❤
@sajitharajabudeen3409 ай бұрын
Super
@neetgaming73569 ай бұрын
Ma sha Allah ❤❤❤❤
@ABUIMDHADHI607 Жыл бұрын
Arumai❤
@moosazainee3437 Жыл бұрын
ஹஜ்ரத் பஜ்ரு பயான் போட்டு விடுங்கள்
@syedbism8771 Жыл бұрын
❤
@zaheerhussain3049 Жыл бұрын
நீங்கள் ஒன்றை கூட குர்ஆனில் இருந்து சொல்லவில்லையே
@zaheerhussain3049 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஆலிம் என குர்ஆனில் எந்த அத்தியாயத்தில் என்ன வசனம் இருக்கிறது எத்தனை இடத்தில் இருக்கிறது கொஞ்சம் தெரிவிக்கவும்.