Пікірлер
@revathip6016
@revathip6016 Күн бұрын
Superb sir
@amuthajayabal8941
@amuthajayabal8941 5 күн бұрын
VERY GOOD EXPLANATION SIR.TKU
@kathyayinik5434
@kathyayinik5434 7 күн бұрын
மிகவும் நன்றி ஐயா வாழ்த்துக்கள் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்😊
@vijayalakshmiramesh1158
@vijayalakshmiramesh1158 8 күн бұрын
அருமையான விளக்கம் அய்யா,சிறப்பு, நன்றி🙏💕. ஓம் ஆம் ஊம் ஸ்ரீமகாபோகர் சித்தரே போற்றி!போற்றி!! 🙏🙏🙇‍♀️
@user-vx6ym4js1w
@user-vx6ym4js1w 11 күн бұрын
திதி சூன்ய கிரகம் 6..8...12...க்கு அதிபதி ஆனாலோ....அல்லது 6..8..12...ல் இருந்தாலோ....அல்லது நீசம் மற்றும் வக்கிரம் பெற்று இருந்தாலோ...‌6..8...12...க்குடையவனோடும் அல்லது 6.. 8...12. க்குடையவன் நட்சத்திரம் சாரம் பெற்று இருந்தாலோ...‌ராகு கேதுவுடன் சேர்ந்தாலோ...அல்லது ராகு கேது நட்சத்திரம் சாரம் பெற்று இருந்தாலோ....அல்லது பாதகாதிபதி ஆக இருந்தாலோ அல்லது அவயோகி ஆக இருந்தாலோ திதி சூனிய விலக்காகி யோகம் சம்பவிக்கும்...மேலும் 6...8...12...க்குடையவன் கெடுபலன் தருபவன்...இந்த வீடுகளுக்கு உடைய கிரகம் 6..8..12...ல் இருந்தால் யோகம்...மேலும் இந்த 6...8..12...க்குடையவன் திதி சூனியம் அடைந்து 6...8...12.. ல் இருந்தால் அவயோகம்....
@kalaiyarasuarumugam8666
@kalaiyarasuarumugam8666 13 күн бұрын
Seythiya sollama vettikkathai ya mattume pesaranga aruppu than ithellam yarukkum payan illai vett ii pechai vittuttu seythiya sollunga aruppu u......
@manikandan7857
@manikandan7857 14 күн бұрын
Vera level sir neenga
@shanmugamks
@shanmugamks 16 күн бұрын
பஞ்சபட்சி மனிதன் உடன் தொடர் கொழுவது ? ராஜாளி மண்ட பினாதினி விலை ஆதிகம் வொண்ணும்
@ganeshram653
@ganeshram653 17 күн бұрын
KAdaisila enna solla vara???? paathiyile nippatite??
@mariselvam5811
@mariselvam5811 18 күн бұрын
Aman eman
@kesavankesavan7759
@kesavankesavan7759 19 күн бұрын
மணிக்கணக்கில் இருந்து நாழிகையை எப்படி பெருக்குவது அல்லது கண்டுபிடிப்பது விளக்கம் தேவை
@user-en8xp9hb7s
@user-en8xp9hb7s 21 күн бұрын
வல்லூறு என்ற பறவையே இல்லை.பறவைகளின் இராஜா இராஜாளி என்ற பறவைதான். இந்த பறவையைத்தான் ஜோதிடத்தில் வல்லூறு என்று குறிப்பிடுகிறார்கள்
@RithThan
@RithThan 28 күн бұрын
Magilchi
@kumarkumar-xu2hc
@kumarkumar-xu2hc Ай бұрын
ஐயா, விருட்சிகலக்னம் லக்னத்தில் தனித்த வக்ரகுரு லக்னாதிபதி செவ்வாய் மகரத்தில் உச்சம் 2012 நவமபர் 19 தேதி ஆரமபத்த வக்ரகுரு திசை 12 வருடமாக வச்சு செய்து ,டோடல் லாஸ் , சொந்தங்கள் பகை, என்போஸ்மெண்ட் கேஸ், பேங் அக்கவுண்ட் பீரீஸ் அக மொத்தம் 7 கோடி இழந்து தற்போது உயிர் மட்டும் தான் பாக்கி.
@ccccs8552
@ccccs8552 Ай бұрын
Thank you son
@r.govindraj2318
@r.govindraj2318 Ай бұрын
Sadhurthy 4m Thei pirai sir
@kamaraj1775
@kamaraj1775 Ай бұрын
அய்யா மிக மிக பிரமிப்பாக உள்ளது இனி வரும் காலங்களில் நானும் இதுபோல் பலன் சொல்ல. முயற்சிக்கிறேன் சார்
@MurugeshsanPs
@MurugeshsanPs Ай бұрын
நாடியில் பெயர் கண்டுபிடிக்க வல்லினம் மெல்லினம் என்று மூன்று வகையில் கண்டுபிடிக்கலாம் என்று படித்தேன் சரியான முறையில் பெயரை எடுக்க முடியவில்லை நீங்கள் சொல்லும் வரையும் புரிந்தும் புரியாத மாதிரி ஆரம்ப வழி மட்டும் புரிகிறது ஜூவன ஜூவ நாடி அடிப்படை முழுமையாக இருந்தால்தான் பெயர்களை கண்டுபிடிக்க முடியும் அதுக்கான புத்தகம் இருந்தால் எளிமையாக இருக்கும்
@aadhithyabalupillai2868
@aadhithyabalupillai2868 Ай бұрын
வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம்
@abinayasis4003
@abinayasis4003 Ай бұрын
Thiyal thozilil vetri pera enna kiragam valu peravendum?
@astrosadaijitv
@astrosadaijitv Ай бұрын
அழகு,ஆடை வடிவமைப்பு, டிசைன், கலர் போன்றவற்றிக்கு சுக்கிரனே காரகன்.எனவே சுக்கிரன் வலுபெற்று,பத்தாமிட தொடர்பு பெறவேண்டுமுங்க.
@abinayasis4003
@abinayasis4003 Ай бұрын
Nandri. Sukiran 11 m very guru vudanum raguvudanum thodarbil ullaar. Kumar laginamm. Chevvai 10 veetil atchi. Nan stritching thozil siyalama
@natsesic
@natsesic Ай бұрын
ஐயா தாங்கள் சொல்லியபடி 7 - 3 -1999 அன்று மதியம் 2.50 க்கு பிறந்த குழந்தைக்கு மிதுன லகனம் வருகிறது. ஆனால Software மூலம் கணித்த ஜாதகத்திற்கு கடக லக்னம் வருகிறது ஏன் லக்னம் மாறுபடுகிறது. சென்னையில் பிறந்த குழந்தை
@jeyaseeli4452
@jeyaseeli4452 Ай бұрын
ஐயா என் கணவனின் பெரியப்பா மருமகள் (அண்ணனின் மனைவி ) கர்பமாக உள்ளார் . இப்போது என் மகனுக்கு முதல் மொட்டை போடலாமா (1 1/2 வயதாகிறது). ?? சொல்லுங்கள் ஐயா?
@astrosadaijitv
@astrosadaijitv Ай бұрын
போடலாமுங்க
@jeyaseeli4452
@jeyaseeli4452 Ай бұрын
@@astrosadaijitv ஆனால் ஒரே குலதெய்வம் என்று கூறுகிறார்களே?
@kalaiyarasuarumugam8666
@kalaiyarasuarumugam8666 Ай бұрын
Ayya mukkiya seythiya sollunga ayya vetti seythigal vendam manavargalukku kaduppu adikkathanga
@Butterfly_775
@Butterfly_775 Ай бұрын
மாறுகண் ஜாதகம் செல்லுக சரி செய்ய முடியுமா ஐயா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢கஷ்டமா இருக்கு ஐயா 😢😢😢
@lakshmiu3798
@lakshmiu3798 Ай бұрын
Suriyan ninra rasi muthal enna rasi vilagam enna
@kumarp.g.2972
@kumarp.g.2972 Ай бұрын
Beautiful ecplanation.
@THAMIZHODU
@THAMIZHODU Ай бұрын
மிக அருமை நன்றி நன்றி நன்றி
@aadhithyabalupillai2868
@aadhithyabalupillai2868 Ай бұрын
வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம்
@ThangkavadivelSiva
@ThangkavadivelSiva 2 ай бұрын
Vakkam iya jathahaththil velli, matrum viyaalan enru solvathu entha entha kirahangkalai
@ajithkhausikaa7242
@ajithkhausikaa7242 2 ай бұрын
அதெல்லாம் ஒரு மயிரும் இல்ல தொப்புள் கொடி வெட்டும் நேரம் மட்டும் தான். இதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டாமா?....
@syedmusthafa6324
@syedmusthafa6324 2 ай бұрын
ராஜி இல்லை ராசி
@kamaraj1775
@kamaraj1775 2 ай бұрын
எல்லோருக்கும் புரியும்படியாக மிக எளிமையான முறையில் வீடியோ பதிவிற்கு மிக நன்றி சார் நான் துல்லியமாக பலன் எடுக்க போரூதவியாக இருந்தது
@JD-ne2nx
@JD-ne2nx 2 ай бұрын
அருமை அய்யா மிக நன்றி
@aadhithyabalupillai2868
@aadhithyabalupillai2868 2 ай бұрын
வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம்
@MahijaKandalam
@MahijaKandalam 2 ай бұрын
❤🎉super sir
@tljio7566
@tljio7566 2 ай бұрын
18/12/1995 10.25pm Chennai சிம்ஹா லக்னம் 7°, ராகு moved from வீடு2-29° to 3 in bhavagam, rest same... வீடு 3 moon 15°, வீடு 5- sun 2° , guru 2° (asthangam), bhu-16°,sev-20 வீடு 6 sukran 2° வீடு 7 sani 24°
@jayanthikumar74
@jayanthikumar74 2 ай бұрын
2:28 2:36 2:38 2:39 2:39
@savisavi2942
@savisavi2942 2 ай бұрын
Vanakkam.nan.22.4.1973....11.30am...virudhunagar..nan.tholel.murai.jothidar.akalama
@venkatesambalaji324
@venkatesambalaji324 2 ай бұрын
I want Jathaga alankaram book pls kindly tell me the publishers addresses and phone number
@aadhithyabalupillai2868
@aadhithyabalupillai2868 2 ай бұрын
வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம்
@MahijaKandalam
@MahijaKandalam 2 ай бұрын
❤super sir, good information 😊
@aadhithyabalupillai2868
@aadhithyabalupillai2868 2 ай бұрын
வணக்கம் வளமுடன் வாழ்க
@chandramouly2588
@chandramouly2588 2 ай бұрын
Super sir🎉❤😊
@BalaMurugan-mq2di
@BalaMurugan-mq2di 2 ай бұрын
🎉🎉🎉
@BalaMurugan-mq2di
@BalaMurugan-mq2di 2 ай бұрын
❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉 Explanation excellent sir👌👍
@natarajana5569
@natarajana5569 2 ай бұрын
அருமையாக கணிதம் முறை வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@Yuvasri-dy2us
@Yuvasri-dy2us 2 ай бұрын
7 place sani sevvai
@sivagamisivagami3668
@sivagamisivagami3668 2 ай бұрын
வணக்கம் நீங்கள் சொல்வது போல அமைப்பு இந்த ஜாதகம் உள்ளதா 7 . 3 . 1973 இரவு . 10 . 30 திருச்சி
@sivagamisivagami3668
@sivagamisivagami3668 2 ай бұрын
வணக்கம் ஐயா 7 . 3 . 1973 இரவு . 10 . 30 திருச்சி. இவருக்கு ஜாதகம் பார்த்தல் அமைப்பு இருக்கா தயவு செய்து சொல்லுங்கள் நன்றி
@DivineDiyas99
@DivineDiyas99 2 ай бұрын
Sir kumbam rasi poorttathi natchatthiram , magara lagnam sevvai dhosam iruka please reply