which chord and note I can't understand which is in the description
@leethiyal735420 күн бұрын
நடத்துவார் நடத்துவார் - இயேசு உன்னை நடத்துவார் திகையாதே கலங்காதே - இயேசு உன்னை நடத்துவார் நல்ல மேய்ப்பன் இயேசு இருக்கையில் சோர்ந்து போனாயோ மகனே - நீ நல்ல மேய்ப்பன் இயேசு இருக்கையில் சோர்ந்து போனாயோ மகளே - நீ பெலப்படுத்தி நிறுத்துவார் கன்மலையில் உன்னை கட்டிடுவார் - நடத்துவார் கானக பாதையில் நடந்தாயோ காக்கும் கர்த்தர் உண்டல்லவோ கானானில் கொண்டு சேர்த்திடுவார் நீருற்றுகளை நீ கண்டடைவாய் - நடத்துவார்
@gagan555deep-ev6ls27 күн бұрын
Nice vamping chords
@melvinraja5312Ай бұрын
This week we going to sing this song.
@melvinraja5312Ай бұрын
Please send karoke for this song.
@kannagid5842Ай бұрын
Praise the lord. Free online class Available for to play keyboard in church
@joshi-ot4ncАй бұрын
 Nandri Solla Varthaiye Illa Lyrics Song Chords PPT - நன்றி சொல்ல வார்த்தையே இல்ல  நன்றி சொல்ல வார்த்தையே இல்ல அத நினைக்கும்போது உயிரும் எனக்கு இல்ல உம்மைப் போல தெய்வம் இல்ல உம்மைத் தவிர விருப்பமில்ல உம்மை விட்டால் கதியும் இல்ல நீங்க இல்லன்னா நானும் இல்ல நான் நடக்கும் வழியை எனக்குக் காட்டியதும் நீரே என் மீது கண்ணை வைத்து ஆலோசனை தந்தீரே என்னை நடக்க வைத்தீரே கைப்பிடித்துக் கொண்டீரே 2.குப்பையில் இருந்த என்னை உயர்த்தி வைத்தீரே ராஜாக்களோடு என்னை அமர செய்தீரே என்னை உயர்த்தி வைத்தீரே உயர்த்தி அழகு பார்த்தீரே 3. என்னாலே உமக்கு ஒரு நன்மையும் இல்லையே ஆனாலும் என்னை எடுத்து பயன்படுத்தினீரே உங்க நினைவில் வைத்தீரே உயிருள்ளவரை மறவேன்
@ashikmp4Ай бұрын
Bro
@isthewanisthewan8848Ай бұрын
Voice name
@isthewanisthewan88482 ай бұрын
Anna psr e 473 keyboard la vamping panna oru nalla tone sollunga with clear explanation pls anna
@JibinJP-19942 ай бұрын
Nice
@BabuAcl-n7v2 ай бұрын
Please contact nomper
@BabuAcl-n7v2 ай бұрын
Bro mopil nomper
@Unknown-j3z6n2 ай бұрын
Why is there a B flat in c major scale
@ArunaCd-hm4ly3 ай бұрын
power Song ബ്യൂട്ടിഫുൾ സോങ്
@devasagayam31253 ай бұрын
Super bro
@BejuSha3 ай бұрын
Bro you are puting Nise
@prasadvenkata98893 ай бұрын
Good skills I love it ❤❤
@prasadvenkata98893 ай бұрын
😊😊😊😊so nice man
@anukritysingh82644 ай бұрын
Bro, please upload some other English songs. Here we have English as an opening (praising) song.
@BejuSha4 ай бұрын
Brother talk. and give the Yamaha pass -f 30
@ACHITHOOKU-4444 ай бұрын
தாயினும் மேலாய் என்மேல் அன்பு வைத்தவர் நீரே ஒரு தந்தையைப் போல என்னையும் ஆற்றித் தேற்றிடிவீரே என் உயிரோடு கலந்தவரே உம் உறவாலே மகிழ்ந்திடுவேன் உன் மேல் அன்பு வைத்தேன் -நான் உமக்காக எதையும் செய்வேன் கைவிடப்பட்ட நேரங்களெல்லாம் உம் கரம் பிடிப்பேன் எனைக் காக்கும் கரமதை நழுவவிடாமல் முத்தம் செய்வேன் எந்தன் கால்கள் இடறும் போது விழுந்திட மாட்டேன் - உம் தோளின் மீது ஏறிக்கொண்டு பயணம் செய்வேன்
@Muthu-x7b5 ай бұрын
It is really useful to me
@tpmchannel40065 ай бұрын
What's your keyboard version or name???
@gladsonmanoj35152 ай бұрын
S650
@jelinjabeshj9905 ай бұрын
Brother Can I get your number? please
@odishamissionaries85835 ай бұрын
God bless you with all his heavenly blessings
@tamilkudilbuilderspromoter30466 ай бұрын
பகல் நேரப் பாடல் நீரே Pagal Nera Paadal Neerae பகல் நேரப் பாடல் நீரே இரவெல்லாம் கனவு நீரே மேலான சந்தோஷம் நீரே நாளெல்லாம் உமைப் பாடுவேன் என் 1. எருசலேமே உனை மறந்தால் வலக்கரம் செயல் இழக்கும் மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில் நாவு ஒட்டிக் கொள்ளும் என் மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா என் மணவாளரே உமை மறவேன் 2. கவலைகள் பெருகி கலங்கும்போது மகிழ்வித்தீர் உம் அன்பினால் கால்கள் சறுக்கி தடுமாறும் போது தாங்கினீர் கிருபையினால் என் - மகிழ்ச்சியின் 3. தாய்மடி தவழும் குழந்தைபோல மகிழ்ச்சியாய் இருக்கின்றேன் இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன் உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சி - மகிழ்ச்சியின் 4. பார்வையில் செருக்கு எனக்கில்லை இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை பயனற்ற உலகத்தின் செயல்களிலே பங்கு பெறுவதில்லை - மகிழ்ச்சியின்
@rachelstephen21276 ай бұрын
En Thevaigalai Kaatilum En Devan Periyavarey En Soolnilaiyai Paarkilum En Ratchagar Periyavarey Aarathipen Ummai Aarathipen Aarathipen Endhan Vaalnaalellaam..Oh - 2 Thanneerai Rasamaaga Maatri En Verumaiyai Niraivaakineerey Vetkathin Vilimbirku Sendrum Ennai Niraivodu Meetedutheerey -2 Edhiraana Soolchiyai Udaithey En Edhiriyai Merkondeerey Naan Thalai Kunindha Idathilellaam En Thalai Uyarthi Vaitheerey -2 Konalai Neraga Matri Pallaththai Medakkinire Thirakkatha Kathavukal Ellam Um Kirupaiyal Thiranthidathe
@travelTrendy12_6 ай бұрын
Bro Voice m volume d volume sollunga bro
@kendanjoe99036 ай бұрын
Super
@meggiqc93396 ай бұрын
நின்னு நம்மினவாரு சிக்கு படரு நின்னு நம்முகுண்டே செய் விடுவாவு எமி லென்ட் ஸ்திதிலோ வச்சிதினி நினுகுண்டாகா நீ மாறிட்டிவே எல் எலோஹே எல் எலோஹே நைன் ஸ்துதிந்துன் - எல் எலோஹே எல் எலோஹே நைன் ஸ்துதிந்துன் 1 ) பாபமுலோ நேனு பதியுண்டாகா பரமுனு வீதி நகை வச்சிடிவே நித்யாமைன கிருபானு சூபிதிவே எனலேனி தீவெனலோசகிதிவே எல் எலோஹே எல் எலோஹே நைன் ஸ்துதிந்துன் - எல் எலோஹே எல் எலோஹே ஒன்பது ஸ்துதிந்துன் 2 ) நின்னு பிலுவாக நா மொற்றனு வினி அக்கரலண்ணியு தீர்ச்சிடிவே பாஸ்ரா'ய துர்கமு நீவேனய்யா என்னாது நின்று விடுவனய்யா El Elohe El Elohe Nine sthuthintun - El Elohe El Elohe . ஒன்பது ஸ்துதிந்துன்
@telescopefindsomethingnew62846 ай бұрын
Bro can i knw the guitar sound??
@morningmanna_bgw5 ай бұрын
Jazz guitar+Solid guitar 🙏
@joycebecy94096 ай бұрын
Can you please post the chords please?
@JeniMizphaS6 ай бұрын
என் நினைவுகள் இன்று அழிந்தாலும் நினைவிருக்கும் உம் பிரசன்னமே 2 என் போகையிலும் வருகையிலும் என் துணையாயிருக்கிறீர் நான் சோர்ந்தாலும் மனம் தளர்ந்தாலும் உம் வார்த்தையால் என்னைத் தேற்றுகிறீர் - 2 பிரசன்னராய் கூட இருப்பவரே அற்புதராய் கூட வருபவரே என்னை விட்டு எடுபடாத நல்லப் பங்கே - 2 என் உறவுகள் இன்றென்னை மறந்தாலும் நிரந்தரமே உம் பிரசன்னமே நான் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் என் துணையாயிருக்கிறீர் என் தனிமையிலும் என் வெறுமையிலும் உம் வார்த்தையால் என்னைத் தேற்றுகிறீர் - 2 எனக்குள் இருப்பவர் மிகவும் பெரியவர் என் பட்சமாய் இருப்பவர் உலகத்தை ஜெயித்தவர் என் நடுவினில் இருப்பவர் சர்வ வல்லவர் எனக்காய் இருப்பவர் அவர் நம்பத்தக்கவர்
@ManaasayEphi7 ай бұрын
Bro denote chords for beginners
@pratheep31407 ай бұрын
S550 style venum bro .ur number plz
@ACHITHOOKU-4447 ай бұрын
Upload more
@Troll_face_reacts6 ай бұрын
LoL!!!!! 😮
@ACHITHOOKU-4446 ай бұрын
@@Troll_face_reacts💀
@ACHITHOOKU-4444 ай бұрын
@@Troll_face_reactshow are you 🤡
@Unknown-j3z6n7 ай бұрын
Hi brother, I'm a beginner in keyboard. Can you please upload a beginner friendly video for vamping chords? I know that you have already uploaded but it's not beginner friendly. Can you please do this favour? Also, please do mote TPM songs. Thank You
@jelinjabeshj9907 ай бұрын
Sx900 jazz+ solid nalarkuma bro vaangalama
@samson91927 ай бұрын
Anna no convention songs 2024 vamping
@Shaki9927 ай бұрын
Very nice please send lyrics in Hindi to English
@Stefani-iv4tf8 ай бұрын
Ur keyboard model??
@Stefani-iv4tf8 ай бұрын
Excellent😮😮
@suneshjohnson98778 ай бұрын
super
@travelTrendy12_8 ай бұрын
Jazz gtr volume solid gtr volume enna bro
@BarathanK-ve9hu9 ай бұрын
to the go love you so jesus the TPM TV and a
@ruthmondal819 ай бұрын
Praise God 👏 Hallelujah
@anukritysingh82649 ай бұрын
Psalms 68:25 The singers went before, the players on instruments followed after; among them were the damsels playing with timbrels. God bless you