Two singers where tamil is not their native language, lifted this song to next level. Kudos to Mastero who gave this song to them and made it a success
@rajasekaranp67495 күн бұрын
🌹இந்த பூங்குயிலு ராகத் துல வரும்?தேன்போல பா ட்டு?அதைதான் நினைச்சி கூடவே வருவேன்? நீ கரு ணை காட்டு?பேச்சியம்மா ! அடி பேச்சியம்மா ! பேச்சி யம்மா மனசு வைச்சாளே?என்னை பாட சொல்லி?வ ரம் கொடுத்தாளே? ஊருல கம் பேச வைச்சாளே?உசி ருவுள்ளவரை ஆட வைச்சா ளே? ம.வாசதேவன் குரலி ல்,மயங்கி போனேன் ! அ னுராதா குரலில்,அமிர்தம் உணர்ந்தேன் ! தேவாயி சையில்,தெய்வம் கண்டே ன் ! கஸ்தூரிராஜா வரிகளி ல்,கலைநயம் உணர்ந்தே ன் !🎤🎸🍧🐬😝😘
My favourite hero supreme star sarathkumar Anna 🔥🔥🔥🌟🌟🌟
@SiranjeevipremPrem14 күн бұрын
விதவைகள், தீர்வு கண்ட pangal
@SiranjeevipremPrem14 күн бұрын
என்போறுமைக்கு தீர்ப்பு உண்டு.
@SiranjeevipremPrem14 күн бұрын
20 வருஷம் நான் பட்ருக்க துன்பம், வார்த்தை எல்லா, குக்கர் அ dy
@mmuthukumar569214 күн бұрын
First class songs Ilayaraja sir spb a janagi
@SiranjeevipremPrem15 күн бұрын
Black magic வைகும் mun tharinjurukum,naan yennady paavam pannan ungaluku
@lokeshvijay725115 күн бұрын
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓ மானே மானே மானே உன்னைத்தானே ஓ மானே மானே மானே.. உன்னைத்தானே என் கண்ணில் உன்னைக்கண்டேன் சின்னப்பெண்ணே பெண் : ஆசை நெஞ்சில் நான் போதைக்கொண்டேன் தன்னாளே சொக்கிப்போனேன் நானே நானே ஆண் : ஓ மானே மானே மானே.. பெண் : உன்னைத்தானே என் கண்ணில் உன்னைக்கண்டேன் ஆண் : சின்னப்பெண்ணே ஆண் : ஹே…காலை பனித்துளி கண்ணில் தவழ்ந்திட கனவுகள் மலர்கிறது பெண் : பார்வை தாமரை யாரை தேடுது பருவம் துடிக்கிற்து ஆண் : ஆசையின் மேடை நாடகம் ஆடும் பெண் : ஆயிரம் பாடல் பாவையை தேடும் ஆண் : நீ தேவன் கோவில் தேரோ உன் தெய்வம் தந்த பூவோ நீ தேனில் ஊறும் பாலோ தென்றல் தானோ.. ஹோய்.. பெண் : ஓ மானே மானே மானே.. உன்னைத்தானே என் கண்ணில் உன்னைக்கண்டேன் சின்னப்பெண்ணே ஆண் : ஆசை நெஞ்சில் நான் போதைக்கொண்டேன் தன்னாளே சொக்கிப்போனேன் தேனே தேனே.. பெண் : ஓ மானே மானே மானே.. ஆண் : உன்னைத்தானே என் கண்ணில் உன்னைக்கண்டேன் பெண் : சின்னப்பெண்ணே பெண் : ஹேய்.. நீலபூவிழி ஜாலம் புரியுது நினைவுகள் இனிக்கிற்து ஆண் : காதல் கோபுரம் ஏந்தும் ஓவியம் கைகளில் தவழ்கிறது பெண் : மந்திரம் ஒன்றை மன்மதன் சொன்னான் ஆண் : மார்பினில் ஆடும் மேனகை வந்தாள் பெண் : என் ஆசை நெஞ்சின் ராஜா என் கண்ணில் ஆடும் ரோஜா என் காதல் கோவில் தீபம் கண்ணா வா வா ஹோய்.. ஆண் : ஓ மானே மானே மானே.. உன்னைத்தானே என் கண்ணில் உன்னைக்கண்டேன் சின்னப்பெண்ணே பெண் : ஆசை நெஞ்சில் நான் போதைக்கொண்டேன் தன்னாளே சொக்கிப்போனேன் நானே நானே ஆண் : ஓ மானே மானே மானே.. பெண் : உன்னைத்தானே என் கண்ணில் உன்னைக்கண்டேன் ஆண் : சின்னப்பெண்ணே
@lokeshvijay725115 күн бұрын
ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ ராஜசுகம் தேடி வரத் தூது விடும் கண்ணோ ஆண் : சேலைச் சோலையே பருவ சுகம் தேடும் மாலையே சேலைச் சோலையே பருவ சுகம் தேடும் மாலையே பகலும் உறங்கிடும் ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ ராஜசுகம் தேடி வரத் தூது விடும் கண்ணோ குழு : ஹா….ஆஅ….ஆஅ….. ஹா….ஆஅ….ஆஅ….. ஆஆ…..ஆஆ….. ஹா….ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆஅ… பெண் : {வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும் ஆண் : கை விரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்} (2) பெண் : வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும் வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும் ஆண் : ஜீவ நதி நெஞ்சினிலே ஆடும் ஓடும் மோதும் புதிய அனுபவம் ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ ராஜசுகம் தேடி வரத் தூது விடும் கண்ணோ குழு : ஹா….ஆஅ….ஆஅ….. ஹா….ஆஅ….ஆஅ….. ஆஆ…..ஆஆ….. ஹா….ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆஅ… ஆண் : {மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே பெண் : மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற} (2) ஆண் : வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே பெண் : நாதசுரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம் பெண் : ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ ராஜசுகம் தேடி வரத் தூது விடும் கண்ணோ ஆண் : சேலைச் சோலையே பருவ சுகம் தேடும் மாலையே சேலைச் சோலையே பருவ சுகம் தேடும் மாலையே பகலும் உறங்கிடும் ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ பெண் : ராஜசுகம் தேடி வரத் தூது விடும் கண்ணோ
@AnbuAnbu-sq2qo16 күн бұрын
Super❤❤❤
@kannanrajkumar977216 күн бұрын
Same voice Janaki amma🎉🎉🎉
@SelviSubbaiah-v8b16 күн бұрын
என்றும் உங்கள் அன்புடன் செல்வா❤❤❤❤
@gajendrangaja378316 күн бұрын
Very good family friends ilayaraja kangai amaran sp balasubramanitam . Long live friendships vazhthukkal.
@JayaLakshmi-go2yd19 күн бұрын
Poornima.ippo.irukkangala
@JayaLakshmi-go2yd19 күн бұрын
🎉❤🎉😂🎉❤
@vijayjay473220 күн бұрын
🫂🫂🫂🫂🫂🫂🫂
@dineshmenon76020 күн бұрын
Four years passed......
@smithababu7620 күн бұрын
Super charan sir
@RajaSubramaniyan7421 күн бұрын
Fantastic singing both of you.listening like original track❤
@bhaskarji920021 күн бұрын
அண்ணண் தங்கை இணைந்து அருமை அருமை.😊
@bhaskarji920021 күн бұрын
தங்கை அண்ணண் இருவரும் இனைந்து பாடிய இளமையான பாடல்.