Пікірлер
@saravanakumarkanagaraj8549
@saravanakumarkanagaraj8549 3 күн бұрын
🎉 Thank you Sir
@anbesivan6499
@anbesivan6499 5 күн бұрын
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥🔥🔥 திருவள்ளுவர் தேவ நாயனார் திருவடி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஐயா அவர்கள் திருவடி தாழ்பணிகின்றேன் 🙌🙌🙌🙌
@rajansiva6635
@rajansiva6635 9 күн бұрын
ஜெயராஜ் அவர்களே உங்களது இவ் உரையில் தேர்தல் பற்றிய கணிப்பில் இரு கணிப்பு தவறு ஒரு கணிப்பு சரி தவறான கணிப்பு 1) துரோகி டக்கிளஸ் தனது ஆதரவான இடங்களில் வெல்வார் என்றீர் ஆனால் அவர் தோல்வி. 2)மருத்துவர் அருச்சுனா அவர் வாயால் அவர் கட்சி தோற்கும் என்றீர் ஆனால் அவர் வென்றார். இவ் இரு கணிப்பும் தவறு அடுத்து உமது சரியான கணிப்பு தோழர் அனுரா வடபகுதியில் வெல்வார் என்பது சரியான கணிப்பு. ** ஜெயராஜ் எமது ஈழத்து அரசியலில் பல குறைகளும், விமர்சனங்களும், ஒற்றுமை இன்மையும் இருப்பது உண்மைதான். ஆனால் அதனைப்பற்றி விமர்சிக்க உமக்கு எந்தத் தகுதியும் இல்லை. அதற்கு காரணம் சொல்கிறேன். உம்மைப் போன்ற பல பேச்சாளர்கள் நினைப்பது என்னவென்றால். மக்கள் முட்டாள்கள் நாம் பேசுவது எல்லாம் சரி, எனவும் அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் எனவும் நினைப்பீர்கள். ஏனெனில் மக்கள் எவரும் உடனே சபையில் எழுந்து கேள்வி கேட்காதபடியால். ** BAR நீதிபதி விக்கினேஷ்வரணை அரசியலுக்கு கொண்டு வந்தவர்களில் நீரும் ஒருவர். அவர் வேடம் பூண்டு நெற்றியில் திருநீறு, குங்குமம், சந்தனம். பூசி கம்பனோடு பயணம் செய்தவர் அதனால் அவரோடு இணைந்து பயணித்தீர். இன்று அவரை விமர்சிக்கிறீர். துரோகி டக்கிளஸ் தேவானந்தாவுக்கும் நீர் சார்பானவர்.தான் *** அரசியல் என்பது கசாப்புக்கடை வியாபாரம் என ** அறிஞர் அண்ணா ** சொன்னார். எனினும் ** வள்ளுவர் பெருமான் வகுத்த அரசியல் என்பது மேன்மையானது, நாட்டு மக்களின் நல் வாழ்வை உயர்த்தி வழிகாட்டுவது. எனவே அப்படிப்பட்ட உலக அரசியலை தற்கால அரசியல்வாதிகள் கசாப்புக்கடை ஆக்கிவிட் டார்கள். *** ஆனால் அவர்கள் தமது சுயநலப் பதவிக்காக ஊழல் செய்வதும், குளறுபடிகள் செய்வதும் சரி என எண்ணி மக்கள் வெறுப்பை சம்பாதித்து மக்களால் ஒதுக்கப்படுகிறார்கள். அதனால் தான் அறிஞ்ஞர் அண்ணா அதனைக் கசாப்புக் கடை வியாபாரம் என்றார். *** ஆனால் ஜெயராஜ் நீர் இன்று என்ன செய்கிறீர் என்றால். கூட்டங்களில் மேடையில் யோக்கியவான் போல் பேசுவது ஒன்று. நடைமுறையில் செய்வது ஒன்று. கொழும்பு இராமகிருஷ்ணா வீதியில் ஐசுவரிய அம்மன் கோவில் நடத்துகிறீர். எனவே நீர் இறை உணர்வு கொண்ட கோவிலில் கசாப்புகடை வியாபாரம் தான் செய்கிறீர். ** போலியான நீர் காவி உடை அணிவதால் ** வள்ளுவர் காட்டிய உயர்ந்த துறவை இழிவு படுத்துகிறீர். ** அடுத்து போலியான நீர் நெற்றியில் திருநீறு, குங்குமம், சந்தனம் இடுவதன் மூலம் சைவ இறை பக்தியை இழிவு செய்கிறீர். அரசியல்வாதிகள் அரசியளுக்கு உள்ளே தான் கசாப்புக் கடை நடத்துகிறார்கள். ஆனால் நீர் ஆன்மீகத்திற்கு உள்ளே கசாப்புக் கடை நடத்துககிறீர். எனவே ** உம்மிலும் பார்க்க அரசியல்வாதிகள் சிறிது நல்லவர்கள் போல் தெரிகிறது ** எனவே அவர்களை விமர்சிக்க உமக்கு அருகதை இல்லை. அடுத்து ** BAR விக்கி துரோகி டக்கிளஸ் இந்தியாவின் கைக்கூலிகளும், ஒட்டுக்குழுக்களும் ஆகிய * சுரேஷ் பிரேமச்சந்திரன் * சித்தார்தான் * சிவாஜிலிங்கம் * செல்வம் அடைக்கலநாதன் போன்றோரும். மற்றும் * துரோகி சுமந்திரன் * பேராசைக்கார மாவைசேனாதி * கள்ளச் ஸ்ரீதரன் * புலிகளை வைத்து கட்சி வளர்க்கும், ஏமாற்றுக்காரப் பொன்னம்பலம் கஜேந்திரன் போன்றோர் அரசியலில் இருந்தும். ** போலித் துறவி ஜெயராஜ் ஆன்மீகத்தில் இருந்தும். **மக்களால் வெளியே தூக்கி வீசப்பட வேண்டியவர்கள் ஆகும். தமிழ் இனத் துரோகிகள் * மேயர் துரையப்பா * நீலன் திருச்செல்வம் * லக்ஸ்மன் கதிர்காமர் போன்ற ஒரு துரோகி தான் சுமந்திரனும். இப்போ நீர் அவருக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு இருக்கிறீர். ஏனெனில் நீரும் மேலே குறிப்பிட்டவர்களைச் சார்ந்த ஒருவர் தானே. ******** ***** **** **** ******
@dontcomparereligions7205
@dontcomparereligions7205 10 күн бұрын
Zakir Naik says Hindus will not go to moksha: kzbin.info/www/bejne/hJ3ckJlnp6lgadU
@YtLob-t5t
@YtLob-t5t 10 күн бұрын
❤🎉
@dontcomparereligions7205
@dontcomparereligions7205 11 күн бұрын
Zakir Naik defeats this Hindu scholar: kzbin.info/www/bejne/hJ3ckJlnp6lgadU
@anbesivan6499
@anbesivan6499 12 күн бұрын
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥🔥🔥 ஐயாவின் திருவடி தாழ்பணிகின்றேன்🙌🙌🙌🙌🙌
@anbesivan6499
@anbesivan6499 14 күн бұрын
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥🔥🔥 ஐயா அவர்கள் திருவடி வணங்குகின்றேன்🙏🙏🙏🙏🙏
@darwinsaleen2881
@darwinsaleen2881 17 күн бұрын
plant also a living things illaya ...
@ratheskumar4746
@ratheskumar4746 17 күн бұрын
திருச்சிற்றம்பலம் ஐயா 🙏
@muppakkaraic8640
@muppakkaraic8640 18 күн бұрын
நன்றி ஐயா
@KokilaDevi-ie2zb
@KokilaDevi-ie2zb 20 күн бұрын
சிவாயநம. மறைந்திருந்த பொக்கிஷம்.
@bindhukrishnan6250
@bindhukrishnan6250 20 күн бұрын
ஐய்யா உங்கள் காலத்தில் நாங்கள் வாழ்வதும் உங்களின் பேச்சை கேட்பதும் எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் ஆக கருதுகிறேன். நீங்கள் எப்போதும் மன அமைதியுடனும் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று மனதார தினவும் எல்லாம்வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
@RajaselvamS-zj8ns
@RajaselvamS-zj8ns 21 күн бұрын
🙏
@lavidgood2137
@lavidgood2137 22 күн бұрын
நன்றி நன்றி நன்றி உங்களுடைய அறிவுரையால் பல ஐயங்கள் தெளிய பெற்றேன்
@thangavel3800
@thangavel3800 23 күн бұрын
கடவுள் நிலையை அடைவது எப்படி மழித்தலும் நீட்டலும் வேண்டாம் உலகம் பழித்தது ஒழித்து விடின் என்பது வள்ளுவர் வாக்கு உலகம் பழித்தது ஆகிய தீய செயல்களை ஒருவன் செய்யாமல் இருந்து விட்டாலே போதும் மனிதன் இறைவனாகிய விடலாம்
@thangavel3800
@thangavel3800 23 күн бұрын
ஒரு உயிரைக் கொன்று இன்னொரு உயிர் வாழ்வது போலவே இறைவன் படைத்து இருக்கின்றார் தாவரங்களுக்கும் உயிர் உண்டு மிருகங்களுக்கும் உயிர் உண்டு ஊர்வன பறப்பன யாவற்றிற்கும் உயிர் உண்டு ஒரு கீரையில் உள்ள ஆத்மாவை போன்றதே ஒரு யானையின் ஆத்மாவும் கொல்லாமை என்றால் உணவுக்காக கொல்வதை சொல்லவில்லை ஆணவக் கொலைகளே சொன்னார்கள் ஒரு உயிரைக் கொல்லாமல் கொன்று தின்னாமல் இன்னொரு உயிர் இப்பகுதியில் வாழவே முடியாது
@kadhireshgajindren6992
@kadhireshgajindren6992 20 күн бұрын
Oru kerai thandinai veti natal inouru Keri sedi valarum . Anal oru koziya veti vaithan inoru koziya valarka mudiyathu by kirubanadhavariyar.
@balamuruganr8599
@balamuruganr8599 27 күн бұрын
லட்சக்கணக்கான நம்முடைய தமிழ் மக்களை கொன்று குவிக்கப்பட்டது அதற்கு அவன் வெட்கம் படும்படி அந்த நாய்களுக்கு நல்லது செய்யலாமா ஐயா??????? /
@Dinakaranparasuraman
@Dinakaranparasuraman Ай бұрын
❤❤❤❤❤
@rrkatheer
@rrkatheer Ай бұрын
ஆய்யா உங்களுடைய குரல் மற்றும் தமிழ் வன்மையை திரு கிருபானந்த வாரியார் சுவாமிகள் மற்றும் கேபி சுந்தராம்பாள் ஞாபகம் வருவதை தவிர்க்க இயலவில்லை. மிகச்சிறந்த வழக்காடு மன்றதை தலைமை ஏற்றது மிக்க மகிழ்ச்சி- இன்பதேன் போல இருந்தது. உங்களுடைய வரும் காலங்களில் சென்னை அல்லது தமிழ்நாட்டில் நடப்பதை யாரேனும் யூடியூப் அல்லது newspapar இல் விளம்பரம் செய்தால் எங்களுக்கும் உங்களை காணும் பாக்கியம் கிடைக்கும் மிகதாழ்மையாக - உங்கள் மனசீக மாணவன் சென்னையில் இருந்து. 🙏
@Elumalai-f2k
@Elumalai-f2k Ай бұрын
Vazum vivekanandar very respected thiru elangai jayaraj awargal
@SakthiVel-he6yf
@SakthiVel-he6yf Ай бұрын
ஐய்யா உங்களை எப்படி சந்திப்பது
@aiswaryabhuvana1691
@aiswaryabhuvana1691 Ай бұрын
குருநாதரும் வழிகாட்டியுமான ஐயாவிற்கு பிறந்தநாள் வணக்கங்கள்.
@SubbulakshmiMurugan-q7o
@SubbulakshmiMurugan-q7o Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SubbulakshmiMurugan-q7o
@SubbulakshmiMurugan-q7o Ай бұрын
🌹🌴🌴🙏🙏🙏🙏🙏🌹🌹🙏🙏🙏🎉🎉🙏🎉🙏🙏🌹🌴🌿
@SubbulakshmiMurugan-q7o
@SubbulakshmiMurugan-q7o Ай бұрын
7:49 🌴🌴🌴🌴🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🎉🎉🎉🙏🌹🙏🙏🙏🙏🌹🌴
@SubbulakshmiMurugan-q7o
@SubbulakshmiMurugan-q7o Ай бұрын
🌴🌴🌴🌴🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🌹🌴
@venkatasubramanian2915
@venkatasubramanian2915 Ай бұрын
ஆசீவக கோட்பாட்டின்படி யாதொரு செயலும் இயல்பாய் நிகழ்ந்து கழிவை. யாதொரு காரணமும் கற்பிக்க இயலாது.
@arangankarups390
@arangankarups390 Ай бұрын
Vanakkam Ayya
@marisankarm58
@marisankarm58 Ай бұрын
இலங்கையில் உள்ள பெருமாள் கோவில்களில் திருநீறு தான் பூசுவார்களா?
@kannanthangaraj9219
@kannanthangaraj9219 Ай бұрын
🎉
@ArunadeviBalakrishnan-yk6ut
@ArunadeviBalakrishnan-yk6ut Ай бұрын
My most favourite speaker 🔊❤❤❤❤❤❤❤❤❤❤😊
@subashkarthik8058
@subashkarthik8058 Ай бұрын
வணக்கம் ஐய்யா நலமுடன் இருக்கிறீர்களா. சாப்பிட்டீர்களா.
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or Ай бұрын
🎉😂 வணக்கம் ஐயா 🎉😂
@anamikamahadev3635
@anamikamahadev3635 Ай бұрын
தம் முதுமை தோற்றத்தை கண்டு மனம் வலிக்கிறது ஐயா 🙏
@rajankathirgamanathan6699
@rajankathirgamanathan6699 Ай бұрын
ஐயா சிவலிங்கம் லிங்கம் மென்பது என்ன அதன் பொருள் மெய்பொருள் விளக்குமாறு அதனை விளக்கி காணொளியை பதிவிடுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். காரணம் இன்றை காலப்பகுதியில் அதை ஆண்பெண் சேர்ந்த உறுப்பு எனசொல்கின்றார்கள் அதனை சிறப்பாக இந்த மகானால் தரமுடியும். நன்றி
@anamikaabaddha1159
@anamikaabaddha1159 Ай бұрын
அற்புதம் ஐயா மிக்க நன்றி 🙏
@nsivakumar9566
@nsivakumar9566 Ай бұрын
Excellent topic. Excellent speech
@sambandamgurukkal
@sambandamgurukkal Ай бұрын
ஐயா அவர்களுடைய அறிவுறைகளை தினமும் கேட்கிறேன்.நீடூடி வாழ்க ஐயா.வணக்கம்
@rrkatheer
@rrkatheer Ай бұрын
அய்யா தங்கள் பாதம் பணிந்து வணங்குகிறோம். தங்களை தமிழ்நாட்டில் எங்கேனும் கண்டு ஆசி வாங்கினால் நாங்கள் இப்பிறவி பயன் அடைவோம், நன்றி- chennai
@rrkatheer
@rrkatheer Ай бұрын
அய்யா தங்களுடய பழைய கம்பராமாயண சொற்பொழிவு அப்லோடு செய்தால் மிகவும் உதவியாக இருக்கும் - இப்படிக்கு உங்கள் சீடன் - Chennai
@rrkatheer
@rrkatheer Ай бұрын
எம் குருவுக்கு வணக்கம் 🙏 - Chennai
@sujathas8294
@sujathas8294 Ай бұрын
அருமை ஐயா 🎉
@sujathas8294
@sujathas8294 Ай бұрын
அருமை ஐயா குரு வணக்கம் 🎉
@r.m.muruganr.m.murugan3470
@r.m.muruganr.m.murugan3470 Ай бұрын
மிருகங்களுக்கு கடவுள் பற்றி தெரிய தகுதியில்லை அதனால் மிருகங்களுக்கு கடவுள் தெரியாது
@KumaranKudil-v3b
@KumaranKudil-v3b Ай бұрын
ஐயா. நீடு வாழ்க ❤
@harishv7245
@harishv7245 2 ай бұрын
நீங்கள் நீண்ட, மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்.. உயர்தர ஸ்டுடியோவில் உங்கள் ஒலிப்பதிவை உயர்தரத்துடன் செய்யுங்கள் 🙏🙏🙏
@harishv7245
@harishv7245 2 ай бұрын
🙏🙏🙏
@SreehariSree-m9u
@SreehariSree-m9u 2 ай бұрын
Aaraainchi unaranam kadavule...ithuthaan nijam...ath kovilaanaalum,vigrahangal aanaalum,aachaarangal aanaalum...ivaigale veli mugamaa paakkaathe..ull mugamaa paakkanum....kada+ul=kadavul...🙏🙏🙏🙏aathma vanakkam swaami...
@dontcomparereligions7205
@dontcomparereligions7205 2 ай бұрын
Why Muslims destroyed temples: kzbin.info/www/bejne/hJ3ckJlnp6lgadU