Пікірлер
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 Сағат бұрын
எல்லாமே சரி....100/சரி...!ஆனால் ....நிரையே வேதனைகளும் சோதனையும் அவர்களுக்கூத்தனே வருது..ஏன்..?நானும் உறவுகளாள் எம்மாற்றப்பட்டேன் ..வீண் பழிக்கு ஆளானே தெரியாத்தனமா... ஒரு அய்யோக்கியன் கூட சகவாசம் வெச்சிக்கிட்டேன் அவமானப்பட்டேன் ஆனைத்தையும் இழந்தேன்.. நான் கஷ்டப்பட்டு சம்பாதித்ததெல்லாம் கண்டவன் சாப்பிட்டு போனதல்லாமல் என்னையே அவமானப்படுத்திவிட்டான்.. தேவை யா..எனக்கு..?!
@Anandnatarajansowmya
@Anandnatarajansowmya 2 сағат бұрын
For heavens sake Shukra graha is not Shukracharya. 2 different beings. Why are all astrogers peddling this wrong narrative
@dhanabalan5430
@dhanabalan5430 2 сағат бұрын
துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்
@KrishnaveniS-q1t
@KrishnaveniS-q1t 8 сағат бұрын
🎉🎉🎉🎉🎉 anis NIS 🎉 SR 🎉🎉good🎉 SR 🎉
@KrishnaveniS-q1t
@KrishnaveniS-q1t 8 сағат бұрын
🎉🎉🎉🎉🎉good🎉 SR 🎉 NIS 🎉 SR
@RajiyaRajiya-bi4wz
@RajiyaRajiya-bi4wz 8 сағат бұрын
🎉🎉🎉🎉🎉
@jagadeeswariloganathan663
@jagadeeswariloganathan663 8 сағат бұрын
Dei dubakoor revathy star ku than pothunalam jasthi but ana atheyea nee valathukanumnu solra. This itself how dubakoor you are.
@PrakashPrakash-nk3yk
@PrakashPrakash-nk3yk 9 сағат бұрын
மேஷ லக்னத்துக்கு பொருந்துமா சார்?
@kalidass3561
@kalidass3561 9 сағат бұрын
Tq sir
@ramanakabi5271
@ramanakabi5271 10 сағат бұрын
👍..
@sivagamisivagami660
@sivagamisivagami660 10 сағат бұрын
நான் துலாம் சுவாதி Sir 🙏 நீங்க சொல்வது உண்மையா எப்படி என்று எனக்கு தெரியாது ஆனால் எனக்கு சுக்கிரன் சரியில்லை என் வாழ்க்கை சரியில்லை கணவர் என்ற ஒருவர் இருந்தும் இல்லை தவறு செய்தால் எனக்கு கோபம் உச்சிக்கு ஏறும்😅 அதில் ஒன்று என் மகளுக்கு திருமணம் செய்து கொடுத்த மாப்பிள்ளை என்னிடம் வம்பு செய்து மிகவும் சண்டை போட்டு விட்டார் நான் ஐந்து வருடம் ஆகியும் இன்றும் பேசவில்லை ஏனென்றால் வார்த்தைகள் பலமாக உதித்து விட்டார் 😭 நான் தனியாளாக இருந்து பிள்ளைகளின் நல்ல முறையில் வளர்த்து இன்று அனைத்தும் செய்து கொண்டு இருக்கிறேன் அப்படி இருக்கும் என்னை இடையில் வந்து அவர் எப்படி பேசலாம் என்று என் கேள்வி அவர் என் மகளுக்கு தான் மாப்பிள்ளை அதற்காக அவர் பேசுவதெல்லாம் நான் வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை என்று என் வாதம் 😢😢😢 ஐந்து வருடமாக பேச்சுவார்த்தை இல்லை😢😢😢 காரணம் அவர் மகரம் என்னை மிகவும் காயப்படுத்தியது என் வாழ்வில் என் மரணம் வரை சந்திக்க கூடாது நீங்க சொல்லும் போது கோபம் வந்தால் அவ்வளவுதான் என்று சொன்னீர்கள் அல்லவா அது உண்மைதான் போல😅😅😅
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 37 минут бұрын
@@sivagamisivagami660 அவர் பேசுவதை எல்லாம் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று இல்லை, என் கொள்கையும் அதுவே
@indrarajendiran6665
@indrarajendiran6665 10 сағат бұрын
😂😂😂😂 His explanation is like 😂😂😂😂
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 10 сағат бұрын
துலாம் சுக்கிரன் அடிய கொடுத்துவிட்டுதான் அடிச்சது தப்பா டைட்டான் யோசிக்கிறேன்,,இந்த சுக்கிரன் கண்ட்ரோல் பண்ண ஏதாவது பரிகாரம் சொல்லுங்க சார்
@jayanthisivananthan5291
@jayanthisivananthan5291 11 сағат бұрын
Nan thulam rasi rishaba laknam
@sureshthangaiyan4228
@sureshthangaiyan4228 10 сағат бұрын
Mee too
@ArjunDev71
@ArjunDev71 11 сағат бұрын
Swathi natchathiram thani video podunga iya
@Aanmeegaathisayam
@Aanmeegaathisayam 10 сағат бұрын
அய்யா 27 நட்சத்திரம் போட்டுருக்காங்க நீஙக பாருங்க
@sherin_46
@sherin_46 12 сағат бұрын
❤,👌👌👌❤
@viji9419
@viji9419 13 сағат бұрын
Super sir
@gayathrikm5011
@gayathrikm5011 13 сағат бұрын
Correct sir super sir
@krishnanl8757
@krishnanl8757 13 сағат бұрын
Nantri vanakam 🙏🏻
@saravana2689
@saravana2689 13 сағат бұрын
Thank u sir...
@VijayaLakshmi-vi2mk
@VijayaLakshmi-vi2mk 16 сағат бұрын
Thank you sir.
@VijayaLakshmi-vi2mk
@VijayaLakshmi-vi2mk 16 сағат бұрын
🙏
@VijayaLakshmi-vi2mk
@VijayaLakshmi-vi2mk 16 сағат бұрын
Thanks sir.
@zeebraravee1841
@zeebraravee1841 18 сағат бұрын
கும்படாத தெய்வம் இல்லை சாமி
@thanavirgo8741
@thanavirgo8741 18 сағат бұрын
Thank you sir.... good information. Really helpful
@tmnatarajan3879
@tmnatarajan3879 18 сағат бұрын
Bro from TNagar 🎉
@prakashap6364
@prakashap6364 19 сағат бұрын
Sir.... Ungala consultant pananum na epdi panrathu
@p.n.rameshbapu9807
@p.n.rameshbapu9807 19 сағат бұрын
மிதுனம் கன்னி லக்னங்களுக்கு
@mahasris1236
@mahasris1236 20 сағат бұрын
Langathula ragu and kuru 7 kethu sir yeppti irukum
@balajivenugopal1628
@balajivenugopal1628 20 сағат бұрын
யாரும் சோம்பேறி அல்ல... நம் ஒன்று நினைத்தால் வேறு ஒன்றும் நடந்து... மண அழுத்தம் ஏற்படுகிறது...
@suriyajrp4369
@suriyajrp4369 22 сағат бұрын
ரத்தம் உறவு தான் பிரச்னை கொடுக்கிறது எல்லா விட்டு விட்டு தான் ஊக்கத்து இருக்கோம்
@SriMalar-s1f
@SriMalar-s1f 14 сағат бұрын
😢உண்மைதான் 🥹
@mramasamy8625
@mramasamy8625 23 сағат бұрын
பொதுவான கேள்வி ராஜேந்திரன் சார் ,நிலம் வீடு‌ இவைகளை மகன் மகளுக்கு பிரித்து கொடுக்கும் பொழுது மூத்த ஆண் பெண்களுக்கு மேல் கை என்று சொல்லப்படுகிற மேற்கு தெற்கு திசைகளில் முதல் பகுதி சொத்தை தான் வழக்கமாக பிரித்து கொடுப்பவர்கள் வீடு வாடகைக்கு விடுபவர்களும் மேற்கு தெற்கு திசையில் இருக்கும் முதல் வீட்டையும் மேல் மாடியில் உள்ள வீட்டை தான் தேர்ந்து எடுக்கிறார்கள் அண்ணண் அக்கா அவர்களுக்கு சொத்தை இந்த முறையிலேயே பிரித்து கொடுக்கிறார்கள்குடும்பத்தை மேல் மாடியில் குடியும் இருக்கிறார்கள் இதற்கான காரணம் என்ன.
@sherin_46
@sherin_46 Күн бұрын
👌👌👌❤❤❤🥰
@shanmugamnatarajan6059
@shanmugamnatarajan6059 Күн бұрын
Selfish....
@meenakshisethu2285
@meenakshisethu2285 Күн бұрын
Sir வணக்கம், interview atten பண்ணும் போது white shirt or sky blue, dark blue போட வேண்டிய சு ழ் நிலையில் என்ன? செய்வது என்று சொல்லுங்கள்.. மிக்க நன்றி ங்க Sir. 😊
@jokerhari6367
@jokerhari6367 Күн бұрын
சனி கேது மீனம் வீட்டில் இருந்தால் உருமாறி சித்தர் வழிபாடு யார் ஐயா
@ranisubburayalu7899
@ranisubburayalu7899 Күн бұрын
மீன ராசி கன்னி லக்கினம் பலன் சொல்லுங்க சார் 🙏
@saravana2689
@saravana2689 Күн бұрын
Thank u sir...
@Drvelumtc
@Drvelumtc Күн бұрын
ஐயா வணக்கம் ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரம் தனுஷ் லக்னம் உத்திராடம் நட்சத்திரம் கடன் அதிகமாக வாங்கி இருக்கிறேன் கூட வேலை செய்றவங்களே பிரச்சனைக்கு மேல பிரச்சனை பண்றாங்க இப்ப வாழ்க்கை வாழ்வதற்கு ஏதாவது வழி சொல்லுங்க ஐயா
@shivaprakash5197
@shivaprakash5197 Күн бұрын
Vanguna kadana epdiyathu kudukanum.....apram vanthu kellunga....
@sundhrajpandian-bw2qe
@sundhrajpandian-bw2qe 20 сағат бұрын
விருச்சிகம் அனுசம்‌ நட்சத்திரம் மிதுனம் லக்னம் மிகவும் கஷ்டப்பட்டுயிறுக்கிறேன் ஒன்றும் புரியவில்லை
@sherin_46
@sherin_46 Күн бұрын
Unmai❤❤❤❤❤❤
@sherin_46
@sherin_46 Күн бұрын
Thank you 👍❤❤❤❤❤❤
@sherin_46
@sherin_46 Күн бұрын
❤❤❤❤❤❤
@sherin_46
@sherin_46 Күн бұрын
Thank you 👍❤❤❤❤❤❤
@sherin_46
@sherin_46 Күн бұрын
Thank you...❤❤❤❤❤❤
@swamisupermarkets3369
@swamisupermarkets3369 Күн бұрын
🎉thank you for your service
@savagequeen4894
@savagequeen4894 Күн бұрын
I hate scorpion 🦂 on the whole most mean cheap poisonous people Walking 🚷 demons 😈 on Earth
@palaniragurajan7277
@palaniragurajan7277 Күн бұрын
Om gan ganapati ganesha namah
@Thulasi-yc9es
@Thulasi-yc9es Күн бұрын
விஸ்வாமுத்திரர்முணிவர்மாதிரியா
@Ponnukili-lx4sg
@Ponnukili-lx4sg Күн бұрын
உண்மை ஒழக்கம்உயர்வு
@selvakumar1473
@selvakumar1473 Күн бұрын
ராசி பலன் பொய்