amen.Being islamic family i believe in u jesus...since ots 11 yrs im waiting for our baby as a mitacle ...hope it will happen soon .dear jesus makes us parents soon .praise the lord
@Josephdaniel148Күн бұрын
Iam praying for you jesus make miracles in your life god bless you
@vaithegi8946Күн бұрын
Amen Appa 🛐🥹🙌🏻🙏🏻
@Josephdaniel148Күн бұрын
🙏God bless you🙏
@MrRichvtКүн бұрын
Amen ❤
@Josephdaniel148Күн бұрын
🙏God bless you🙏
@RevathiRevathi-ec9ndКүн бұрын
Manasu romba kastama irukku pa
@Josephdaniel148Күн бұрын
🙏Dont worry Jesus will change your problems🙏
@EvarestaJegatheeswaranКүн бұрын
Amen 🙏
@EvarestaJegatheeswaranКүн бұрын
Amen 🙏
@Josephdaniel148Күн бұрын
🙏jesus loves you and advance happy christmas🙏
@amuthaamutha5257Күн бұрын
Amen Appa kotinkot sothiram Appa ❤❤❤❤❤❤❤❤❤
@Josephdaniel148Күн бұрын
🙏God bless you🙏
@Asha-ph9dyКүн бұрын
🥺🥺🥺
@Josephdaniel148Күн бұрын
🙏Dont worry jesus make miracles in your life and God bless you🙏
@Asha-ph9dyКүн бұрын
🫂🥺
@subajinisubajini9372Күн бұрын
ஆமென் ஆமென் ஆமென்
@Josephdaniel148Күн бұрын
🙏God bless you and advance happy christmas🙏
@Josephdaniel148Күн бұрын
🙏Jesus make miracles in your life god bless you🙏
@DharshinitalluКүн бұрын
💔💔💔💔💔💔💔😭😭😭😭😭😭
@Josephdaniel148Күн бұрын
வருத்தப்பட்டு பாரம் சுமக்கிரவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். மத்:11:28. என்ற வசனத்தின் படி கர்த்தர் உங்களை இன்று தேற்றுகிறார் ஆறுதல் படுத்துகிறார் கவலை படாதீங்க சந்தோசமா இருங்க பிரச்சனையை பார்த்து தீய மனிதர்களை பார்த்து சாத்தனை பார்த்து வியாதியை பார்த்து பயப்படாதீங்க தைரியமாயிருங்க கர்த்தரின் சித்தம் இல்லாமல் நம் தலையில் இருக்கும் முடி கூட கீழ விழுகாது என்று பைபிளில் கூற பட்டுள்ளது ஆகவே தைரியமாயிருங்க உங்களை வழி நடத்த பாது காக்க ஒருவர் இருக்கிறார் அவர் தான் இயேசு அவர் உங்கள் பிரச்சனைகளை அறிந்து இருக்கிறார் சீக்கிரத்தில் உங்களுக்கு ஓரு அற்புதம் நடக்கும் விசுவாசியுங்கள் அற்புதங்களை காண்பிர்கள் நான் உங்களுக்காக கர்த்தரின் சமூகத்தில் கதறி அழுது ஜெபிக்கிறேன் சீக்கிரத்தில் உங்களுக்கு நீங்கள் எதிர் பார்க்கின்ற காரியத்தில் ஓரு அற்புதம் நடக்கும்
கர்த்தாவே ஸ்தோத்திரம் நான் தனியா ஆண்டவரோடு ஜெபம் பண்றன் wife expired பிள்ளை இல்ல வீடு வாங்க கொடுத்த காசு 30 laksham 1 வருடம் 6 மாதம் ஆகிடுச்சு திரும்ப கிடைக்கணும் ஆண்டவர் மட்டும்தான் அந்த பணம் கொடுக்க முடியும் Thank u Jesus
@Josephdaniel148Күн бұрын
🙏நான் உங்களுக்காக கர்த்தரிடத்தில் அழுது ஜெபிக்கிறேன் நாம் கர்த்தர் இரக்கம் உள்ளவர் மனதுறுக்கம் உள்ளவர் சீக்கிரத்தில் உங்கள் பிரச்சனையை மாற்றுவார் நீங்கள் சந்தோசமாக சமாதானமாக ஆசீர்வாதமாக வாழ்ந்து இருப்பீர்கள் உங்கள் பிரச்சனைகள் கண்ணீர் கவலைகள் எல்லாம் இயேசுவின் நாமத்தினால் இன்றோடு மாறுகின்றது விசுவாசியுங்கள் அற்புதங்களை காண்பிர்கள்
@BalaMurugan-rz2vsКүн бұрын
இயேசப்பா உங்க நாமத்தினாலே நான் ஜெபிக்கிறோம் ஆண்டவரே என்னுடைய மரண பயத்தில் இருந்து எனக்கு விடுதலை தாங்க இயேசப்பா எனக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருக்காங்க இயேசப்பா அவங்களை வளக்கணும் ஏசப்பா யாரு மரித்தாலும் என் உள்ளத்தில் பயமாகவே இருக்கு இயேசப்பா எல்லாரும் என்னை ஒரு மாதிரியா பேசுறாங்க எனக்கு தூக்கமா இருக்கிறதுக்கு தேவை எனக்கு இந்த பாவ அடிமைத்தனத்திலிருந்து எனக்கு விடுதலை தாங்க இயேசப்பா உங்க நாமத்தினாலே ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே ஆமென் ஆமென்
@Josephdaniel148Күн бұрын
🙏நீங்கள் ஒன்றுக்கும் கவலை பட வேண்டாம் நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன் சீக்கிரத்தில் கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் உங்கள் பிள்ளைகள் வாழ்க்கையில் ஓரு அற்புதத்தை செய்வார் 🙏
🙏Iam praying for you Jesus will give you comfort soon🙏God bless you🙏
@MuthupriyaDharshini-kg4dc2 күн бұрын
Tq jesus. Amen ❤❤❤
@Josephdaniel1482 күн бұрын
🙏Amen🙏yesu nallavar🙏
@MuthupriyaDharshini-kg4dc2 күн бұрын
Amen appa ❤❤❤
@Josephdaniel1482 күн бұрын
🙏God blees you🙏
@felixanandanand66252 күн бұрын
❤
@Josephdaniel1482 күн бұрын
🙏Advance happy christmas🙏
@bleesybleesy186Күн бұрын
Amen ❤🙏
@Josephdaniel148Күн бұрын
🙏Advance happy christmas🙏
@vjkishenkumar2 күн бұрын
AMEN AMEN 🙏 JESUS
@Josephdaniel1482 күн бұрын
🙏God bless you🙏
@beaulajessy75822 күн бұрын
Amen🙏
@Josephdaniel1482 күн бұрын
நம் கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் அற்புதங்களை அதிசயங்களை செய்வார் சீக்கிரத்தில் உங்களுக்கு ஓரு அற்புதம் நடக்கும் விசுவாசியுங்கள் அற்புதங்களை காண்பிர்கள்
@christiyachristiya2412 күн бұрын
Hi
@AbiNaya-x3x2 күн бұрын
ஆண்டவரே நான் நன்றாக படிக்க வேண்டும் எனக்கு உதவி செய்ங்க அப்பா ஆமென் ❤
@Josephdaniel1482 күн бұрын
@@AbiNaya-x3x 🙏God bless you🙏
@AbiNaya-x3x2 күн бұрын
Amen daddy ❤
@Josephdaniel1482 күн бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@subbulakshmi57672 күн бұрын
Amen amen 🙏
@Josephdaniel1482 күн бұрын
🙏Jesus never failes🙏jesus make miracles in your life🙏
@AnbuselviAnbuselvi-j2r2 күн бұрын
Amen Appa haleluya thank you Appa
@Josephdaniel1482 күн бұрын
🙏jesus loves you🙏
@JustinChristopher-jd9tb2 күн бұрын
இயேசப்பா என் மகனுக்கு வாக்களித்து நம்பப்பண்ணின வேலை வாய்ப்பினை வாய்க்கப்பண்ணும்.உமக்கே நன்றி.
@Josephdaniel1482 күн бұрын
🙏dont worry jesus miracles in your life🙏
@hebsibahebsiba90452 күн бұрын
Amen daddy tank you appa❤❤
@Josephdaniel1482 күн бұрын
🙏Jesus loves you🙏and god bless you🙏
@durgav9053 күн бұрын
Amen appa❤️🙏🙏
@Josephdaniel1482 күн бұрын
🙏God bless you🙏
@JagarSaran3 күн бұрын
Amen Appa ❤❤❤❤❤❤❤❤
@Josephdaniel1483 күн бұрын
🙏God bless you and jesus loves you jesus miracles in your life🙏
@priyadarsini10383 күн бұрын
Praise daddy,.....
@Josephdaniel1483 күн бұрын
🙏God bless you🙏
@danielraj4063 күн бұрын
Amen
@Josephdaniel1483 күн бұрын
🙏God bless you🙏jesus make miracles in your life🙏
@VishvalingamVishvalingamAron3 күн бұрын
Amean appa ❤❤❤❤
@Josephdaniel1483 күн бұрын
🙏jesus loves you🙏
@EvarestaJegatheeswaran4 күн бұрын
Amen 🙏🏻
@Josephdaniel1484 күн бұрын
🙏jesus loves you🙏
@bleesybleesy1863 күн бұрын
ஐயா எனக்காக ஜெபம் பண்ணுங்க என்னை ஒரு குடும்பமே திருமணம் பண்ணிக்கிறேன்னு என்னை ஏமாத்திட்டாங்க ஐயா என்னால தாங்கவே முடியல ஐயா அவரு பெயர் டார்ஜன் என்னோட பெயர் பிளெஸ்ஸி ஐயா மனசு உடைஞ்சு போய்டுச்சு ஐயா நான் சர்ச்சி கூட போறதில்ல எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ஐயா pls டார்ஜன் அந்த மாப்பிள்ளை மனசு மாறனும் அவங்க அம்மா சந்திரா கலா அவங்க அக்கா லாவண்யா இவங்களுக்காக பிரேயர் பண்ணுங்க நான் எஸ்மையான பொண்ணு னு என்னை வேணான்னு முடிவு பண்ணிட்டாங்க போல நம்பர் கூட எல்லோரும் பிளாக் பிளாக் பண்ணிட்டாங்க
@bleesybleesy1863 күн бұрын
Pls என்னோட பிரச்னைகளுக்கு ஜெபம் பண்ணுங்க pls திருமணம் ஆகலானு என்னை கேவலமா பேசினாங்க 33 ஏஜ் இப்போ அதுவும் நின்னுட்ட என்னை பண்றது னு தெரியல pls ஜெபம் பண்ணுங்க ஐயா நான் அரக்கோணம் pls ஜெபம் pannunga🙏😭😭😭😭
@Josephdaniel1483 күн бұрын
நான் இனிமேல் தினமும் உங்களுக்காக கண்ணீரோடு தேவசமுகத்தில் ஜெபிக்கிறேன் நம் கர்த்தர் சீக்கிரத்தில் உங்கள் வாழ்க்கையில் ஓரு அற்புதத்தை செய்வார் கவலைப்படாதீங்க தைரியமாயிருங்க யாரெல்லாம் உங்களை அவமான படுத்தினார்களோ யாரெல்லாம் உங்களை கேவல படுத்தினார்களோ யாரெல்லாம் உங்கள் மனதை வேதனைப்படுத்தினர்களோ அவர்கள் கண்களுக்கு முன்பாக உங்களை கர்த்தர் ஆசீர்வதித்து மேன்மை படுத்துவார் உங்கள் சத்துருக்கள் எல்லோரும் வெட்கப்பட்டு அழிந்து ஒன்றும் இல்லாமல் போவார்கள் கர்த்தர் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கின்ற காரியத்தில் ஓரு ஜெயத்தை கட்டளையிடுவார் கர்த்தர் சீக்கிரத்தில் உங்களுக்கு ஓரு திருமண காரியத்தை கை கூடி வர பண்ணுவார் நீங்கள் சீக்கிரத்தில் திருமணமாகி கணவருடன் சந்தோசமாக வாழ்விர்கள் அதனால கவலைப்படாதீங்க சந்தோசமாயிருங்க எதிர் காலத்தை குறித்து பயப்படாதீங்க தைரியமாயிருங்க சோர்ந்துபோகாதிங்க கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோசமாயிருங்க நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன் சீக்கிரத்தில் உங்களுக்கு ஓரு அற்புதம் நடக்கும்