கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் தான் கிடைக்குமா இது
@VinoAjin2 ай бұрын
Super tips
@msowmiya90202 ай бұрын
Small onion,lady's finger,carrotla cut panna mudiuma
@pooranimapooranima25163 ай бұрын
எனக்கும் ரொம்ப பிடிக்கும் ஸ்கூல் படிக்கும் போது ஸ்கூல் வாசலில் பாட்டிமார்கள் கடை போட்டு விப்பாங்க ரொம்ப சூப்பர் இருக்கும் இத காரவத்தல்ன்னு சொல்வாங்க இப்பல்லாம் இந்த மாறி கிடைக்கமாட்டிங்குது இதனுடைய தோலுக்கூட எண்ணெய்லல பொறிச்சு விப்பங்க
@SuperSamayalWithAnnies3 ай бұрын
Thank u
@SHAJINA-jj2ns3 ай бұрын
❤ கிழங்கு
@shanatastykitchen4 ай бұрын
😋
@Aswin_a_s_r4 ай бұрын
Ithu Nalla iruku 😋
@SHAJINA-jj2ns4 ай бұрын
Yummy 😋
@rubingeo17954 ай бұрын
😊
@ShinyMol-pu7qz4 ай бұрын
Good tips for health ❤
@SuperSamayalWithAnnies4 ай бұрын
Thank you
@VinoAjin5 ай бұрын
👍 Nice
@SuperSamayalWithAnnies5 ай бұрын
Thanks 👍
@SHAJINA-jj2ns5 ай бұрын
நண்டு வாஷ் பண்ணுற வீடியோ போடுங்க
@SuperSamayalWithAnnies5 ай бұрын
Already போட்டாச்சு...
@SHAJINA-jj2ns5 ай бұрын
😱😱😱
@BlueSky-iy5pw6 ай бұрын
Super sister.vera level.👍
@suseelaa99457 ай бұрын
Super
@SuperSamayalWithAnnies7 ай бұрын
Thank u
@agnesmanoharan65097 ай бұрын
Super
@SHAJINA-jj2ns7 ай бұрын
மேல கொஞ்சம் தேங்காய் பூ தூவுனா டேஸ்ட் கூடும்...
@rubingeo17957 ай бұрын
Ama ama kuda konjam nattu sarkari sattu saptaa inuu Nala irukum😅
@BlueSky-iy5pw6 ай бұрын
Ama ama athodu koodave sattu inippa oru tea cup... Vera level....😅😅@@rubingeo1795
@balaananthi15918 ай бұрын
Speak loud
@jayashreebabu2899 ай бұрын
Where to get this kaai
@SHAJINA-jj2ns9 ай бұрын
🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐
@SuperSamayalWithAnnies9 ай бұрын
😂😂😂
@Cool._.boys_049 ай бұрын
Super akka pakkave romba supera irukku
@SuperSamayalWithAnnies9 ай бұрын
Thank u
@SHAJINA-jj2ns9 ай бұрын
Camera 📸 marinchaa விழுந்து 😅😅
@SuperSamayalWithAnnies9 ай бұрын
Mmm
@SHAJINA-jj2ns9 ай бұрын
Wow.... Yummy 😋🤤🤤🤤
@SuperSamayalWithAnnies9 ай бұрын
😃😃😃
@SHAJINA-jj2ns9 ай бұрын
Simply tasty 😋
@SuperSamayalWithAnnies9 ай бұрын
😄😄😄
@VinoAjin10 ай бұрын
Super
@SuperSamayalWithAnnies10 ай бұрын
Thanks
@SHAJINA-jj2ns10 ай бұрын
சுத்தமான எண்ணெய் .... கொஞ்சம் ரிஸ்க் தானோ..
@SuperSamayalWithAnnies10 ай бұрын
Mm😄😄
@SHAJINA-jj2ns10 ай бұрын
ஏன் உரல் ல போட்டு கண்டிப்பா இடிக்ககணும்.... அரவை ஆலை ல குடுத்து இடிக்க கூடாதா...
@SuperSamayalWithAnnies10 ай бұрын
பழைய காலத்துல உரல்ல போட்டு தான் இடிப்பங்க..அதை மாதிரி உரல்லபோட்டு இடிச்சிருகென்.. அரவை ஆலைல இடிச்சி கிடைக்கும்னா நீங்க அரவை ஆலைல குடுத்து இடியுங்க....
@SHAJINA-jj2ns10 ай бұрын
Process konjam risk thaano😮
@SuperSamayalWithAnnies10 ай бұрын
S,😊😊😊
@iraivan01010 ай бұрын
அட கொடுமையே, இதுக்கு பேரு மரவள்ளி கிழங்குதானே. ஏன் இப்படி காஞ்சத வாங்குரிங்க?? ஏதோ, மரவள்ளி கிழங்கு முளைக்காத ஊரில் இப்படி பயன்படுத்தலாம், இங்கதான் நல்லா விளையுதே. மரவள்ளி கிழங்கு நட்டாலே நல்லா வரும், ரொம்ப பராமரிப்பு தேவையில்லை. முழு கிழங்கை பிடுங்கி, மண்ணை கழுவிவிட்டு, அதை கட்டைவிரல் பெருசுக்குகூட வெட்டி, இட்லி பானையில் வச்சு இட்லி மாதிரி அவிச்சு எடுத்ததாலே,நல்லா வெந்துடும்,.
@SuperSamayalWithAnnies10 ай бұрын
மரவள்ளி கிழங்க காய வச்சி எடுத்தா அது வெட்டு கிழங்காக மாறிடும். இது பழைய கால recipe.. இது எப்பிடி பண்ணுவதுனு video போட்டு வேக வச்சி காட்டிருகேன்...
@SHAJINA-jj2ns10 ай бұрын
நல்ல சத்து உள்ள புட்டு போல....
@SuperSamayalWithAnnies10 ай бұрын
😊😊s
@gopalcivil278110 ай бұрын
Intha kilangu Peru enA
@SuperSamayalWithAnnies10 ай бұрын
மரவள்ளி கிழங்கு
@SHAJINA-jj2ns10 ай бұрын
தேங்க போட்டு கடுவு தெளிச்சி தின்னா நல்லா டேஸ்ட் ஆ இருக்கும்
@SuperSamayalWithAnnies10 ай бұрын
😊
@VinoAjin10 ай бұрын
Super
@SuperSamayalWithAnnies10 ай бұрын
😄😄
@SHAJINA-jj2ns10 ай бұрын
வெட்டு கிழங்கு ல புட்டு செய்யலாமா
@SuperSamayalWithAnnies10 ай бұрын
Ss
@VinoAjin10 ай бұрын
Vetukizhangu Samayal seithu video podunga
@SuperSamayalWithAnnies10 ай бұрын
😊😊😊😊
@premar242310 ай бұрын
வெட்டு கிழங்கு என்ன பண்ணனும்னு சொல்லுங்க
@SuperSamayalWithAnnies10 ай бұрын
வேக வைத்து சாப்பிடுவது ,வெட்டு கிழங்கு புட்டு, வெட்டு கிழங்கு தாழிப்பு, அடுத்தடுத்த விடியோல வரும்....