ஆகா ஒவியம் பற்றி அற்புதம் ஒவிய நாயகர் நல்ல பதிவு வெளிச்சத்திற்க்கு கண்டு கல்கண்டு வாழ்த்துக்கள்
@kalaivanimurugan19112 күн бұрын
Good explanation nice.
@chinnaiyakanda4 күн бұрын
ஒரு அருமையான பதிவு ஐயா. திருக்குறள் பற்றி அறிந்து கொள்ள இளைய தலை முறையினருக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் ❤🎉
@varadarajansrinivasan56475 күн бұрын
இறைமாட்சி, செங்கோன்மை, கொடுங்கோன்மை அதிகாரங்கள் பற்றியும், சுங்கப்பணி அதிகாரிகளுக்கு திருக்குறளை கொண்டு சேர்த்ததைப் பற்றியும் எடுத்தியம்பிய விதம் அருமை. அது தற்போது பணியாற்றும் அரசு அதிகாரிகளுக்கு ஒரு வழிகாட்டுதல் என்பதில் ஐயமில்லை.
@solomon23utb6 күн бұрын
Arumai sir
@vethusubha6 күн бұрын
சிறப்பு ஐயா 🎉🎉🎉🎉🎉
@venkkatesperumal52396 күн бұрын
தங்கள் உரை மிகவும் அருமை சார் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள் உங்களுக்கு. பெ.வெங்கடேஷ். உதவி செயற் பொறியாளர் ஓய்வு பெருநகர சென்னை மாநகராட்சி
@venkkatesperumal52396 күн бұрын
அரசு ஊழியர்கள் பற்றிய விபரம் சூப்பர் சார்
@venkkatesperumal52396 күн бұрын
மலைக்கோட்டை வெங்கடேஷ்
@venkkatesperumal52396 күн бұрын
சார் தங்கள் வாழ்க்கையை மிகவும் அருமை எடுத்து சொல்லி உள்ளீர்கள்.உங்கள் துணைவியார் உங்களுக்கு உறுதுணையாக இருந்தார் என்று உரக்க சொல்லி எடுத்து அவரை முன் நிறுத்தி சொல்லி உள்ளீர்கள் சார்
@muthumahamuthumaha5794 күн бұрын
1:26 1:28
@thamaraiselvam36226 күн бұрын
மிகவும் அற்புதம் அழகாக திருக்குறள் வாழ்வின் வழிகாட்டி அழகாக அற்புத பேச்சு
@thamaraiselvam36226 күн бұрын
ஆகா அற்புதம் பதிவு
@100poncee26 күн бұрын
அருமை அருமை.
@ruthirakkottiselva79804 ай бұрын
super
@superlucky59394 ай бұрын
A great tribute for the tamiliians who sacrificed their lives. Too much brutality inflicted upon them by the Japanese. Well done brother Silva Kumar and team for your successful effort in erecting this Monument. Om Nama Shivaya🙏 💐- Lalitha Pillay , Malaysia
@AndyBarraclough-h8h4 ай бұрын
Excellent,very well edited and flows well.
@kumarasamygovindasamy19354 ай бұрын
தவறான தகவல் தருகிறார். 1945க்கு சில ஆண்டுகளுக்கு முன்பே சயாம் ரயில் பாதை அமைக்க தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
@asokansengottaiyan3814 ай бұрын
🌹🌹🌹
@NanCy-zg2yj4 ай бұрын
Kumar its really good...u did a good job doing this programme...hats off to you for ur good job.
@NanCy-zg2yj4 ай бұрын
Its really sad to know how our indians have suffered in building the railway. Hope the history is passed down to our future genetation.
@varutharajurethnam9454 ай бұрын
🎉magalchi
@SilvaKumar4 ай бұрын
Excellent and Awesome post for the knowledge of everyone
@amudhasurabhidr.mgrmedia86135 ай бұрын
Expo70 ன் உலகம் சுற்றும் வாலிபன் தகவல் பிரமிப்பு
@amudhasurabhidr.mgrmedia86135 ай бұрын
Expo 70 தகவல் பிரம்மிகிறது
@amudhasurabhidr.mgrmedia86135 ай бұрын
அருமையான தகவலுக்கு நன்றி
@amudhasurabhidr.mgrmedia86135 ай бұрын
உண்மையில் ரியல் ஹீரோ தான் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் - அருமையான தகவலுக்கு நன்றி ஐயா
@priyams45035 ай бұрын
❤
@thamaraiselvam36225 ай бұрын
எம்ஜிஆர் நடிப்பால் பல இதயம் கவர்ந்த மாமனிதர் நடிப்பால் பல விசயங்களை மக்களுக்கு போதித்தவர் என்றும் மக்கள் மனதில் வாழும் வள்ளல்
@kannankannan9325 ай бұрын
அருமை
@kannankannan9325 ай бұрын
அருமை...அருமை.
@madakkulamprabhakaranprabh74905 ай бұрын
தமிழ் கல்கண்டு பல்லாண்டு வாழ்க புகழுடன்.
@maposithiru5 ай бұрын
அருமை
@maposithiru5 ай бұрын
அருமை
@maposithiru5 ай бұрын
வாழ்த்துக்கள்
@SangeethaR.sangeetha5 ай бұрын
நல்ல கருத்துக்க ளை கேட்க நல்லவர்கள் கொஞ்சம் பேர் தான் இருக்காங்களோ 🤔
@SangeethaR.sangeetha5 ай бұрын
அருமை சார்
@mselvam16 ай бұрын
நல்ல பேட்டி
@jayashreenagaraj2736 ай бұрын
Paata ennamma gavanichirukel
@sureshvenkatraaman64376 ай бұрын
Nice interview went very well congrats sir
@viswanathanbabu7786 ай бұрын
Good one
@srirangamkodhai92106 ай бұрын
Vittal daughter from pullambadi
@satyavathip.k87516 ай бұрын
அருமை அருமை அருமை அண்ணா
@kannankannan9326 ай бұрын
அருமை
@thamaraiselvam36226 ай бұрын
மிகவும் அருமை..மாதா பிதா குரு தெய்வம்.. எவ்ளோ அழகான வட்டமாக காணும் போது எல்லாம் முன்னே வரும் ஆகா அற்புதம்..தாய் பற்றி
@murugank86446 ай бұрын
இந்த இசை கேட்டு எத்தனை நாளாட்சு இசை கிடைக்குமா
@svenkatesan70326 ай бұрын
நல்ல எழுத்தாளர்
@ekambaramjagadeesan50537 ай бұрын
திரைக்கு பின்னால் வாழ்ந்து வெள்ளித்திரை படத்திற்கு உயிரளிக்கும் பிரம்மாக்கள்
@thamaraiselvam36227 ай бұрын
அருமை சார்.. இலக்கணம் தமிழ முழுவதுமாக படித்து ஆர்வம் ஒரு வார்த்தைக்கு நான்கு அர்த்தம் தெரியும் என இயல்பாக கூறுவது அருமை..
@thamaraiselvam36227 ай бұрын
தேடல் இருக்கும் போது தான் ஒவியராக வந்ததும் நல்ல எழுத்தாளராக பிரகாசித்தது சிறப்பு.. பல விசயங்கள் அறிய வாய்ப்பு அய்யாவின் பேட்டி