Пікірлер
@vinnarasi1233
@vinnarasi1233 20 минут бұрын
ஆமென்
@usefulent9257
@usefulent9257 5 сағат бұрын
Post video of miracles done by pio
@usefulent9257
@usefulent9257 5 сағат бұрын
Started with Pio but switched to rosary..🤔
@ShyamalaGlasiyan
@ShyamalaGlasiyan 6 сағат бұрын
Amen
@manikammanikam4101
@manikammanikam4101 8 сағат бұрын
அவர் இயேசு என்பது இதன் பொருள் சொல்வதை எல்லாம் செய்யுங்கள்
@AmalAmal-fw2uy
@AmalAmal-fw2uy 9 сағат бұрын
Amen ❤
@mathewrichard5132
@mathewrichard5132 9 сағат бұрын
அவர்களுக்கு பதில் தர தேவை இல்லை அது argument ஐ மட்டுமே வளர்க்கும் பாதர் எங்களுக்கு திருச்சபை சத்தியத்தை இன்னும் விளக்கமாக கேட்க்க ஆவலாக உள்ளோம் நீங்கள் youtube இல் live வாருங்கள் கலந்து கொண்டு கத்தோலிக்க சத்தியத்தை அறிய ஆவலாக உள்ளோம்
@shanthisathya8474
@shanthisathya8474 9 сағат бұрын
Father i used to get up at 3.30am i was wondering, why it happens, through ur message only, i know G9d is waking me up, Thank u father.
@ceasarmichaels2968
@ceasarmichaels2968 9 сағат бұрын
amen
@gaitangomez6777
@gaitangomez6777 9 сағат бұрын
புனித நிக்கோலஸ் அவர்கள் பசித்தவர்களுக்கும்,திருமணம் செய்ய வசதியில்லாத இளம் பெண்கள் உள்ள வீடுகளுக்கு உதவ தன்னுடைய சொத்துகளை விற்று ஏழைகளுக்கு உதவ தேர்வு செய்த மாறுவேடமே கிறிஸ்துமஸ் தாத்தா என்பது வரலாறு.
@navishini_navi
@navishini_navi 10 сағат бұрын
Amen
@hemavathi1592
@hemavathi1592 10 сағат бұрын
🙏ஆமென்
@nalinisivanesan5605
@nalinisivanesan5605 10 сағат бұрын
Amen🙏🙏🙏🙏🙏
@paulramki4333
@paulramki4333 12 сағат бұрын
Amen 🎉.
@nanthininada6724
@nanthininada6724 13 сағат бұрын
நன்றி பாதர், எங்கள் பங்கின் பாதுகாவலரும் புனித நிக்கொலாஸ் முனீந்திரர் தான். அண்மையில் அவரது பெயர் கொண்ட திருவிழாவாவை கொண்டாடினோம். அவரது அற்புதங்கள் நிறைய இருக்கின்றன. நிசேயா திருச்சங்கத்திலும் கலந்து கொண்டு தனது போதனையால் துஷ்டரை விரட்டியடித்ததாக எங்கள் பங்குத்தந்தையர்களும் எங்களுக்கு கூறியிருக்கிறார்கள். சரியான சந்தர்ப்பத்தில் எங்கள் புனிதரைப்பற்றி பதிவு செய்ததற்கு நன்றி.
@santhiyagurajan5184
@santhiyagurajan5184 13 сағат бұрын
திருப்பூரார், மக்களை திசைதிருப்புகிறார். உன் வாழ்நாளெல்லாம் எந்த மனிதனும் உன்னை எதிர்த்து நிற்கமாட்டான்(யோசுவா 1:5)
@ArumugamTNEB-zl7gu
@ArumugamTNEB-zl7gu 14 сағат бұрын
கிஸ்துவர்களின் முதல் குறிக்கோள் இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்பதே கபடம் நிறைந்த கோட்பாடுகள். உங்களுக்கு சமாதானம் உண்டாகுக.
@xavieranlin2333
@xavieranlin2333 15 сағат бұрын
ஆமென்
@LovelyBoardGame-uv7hw
@LovelyBoardGame-uv7hw 15 сағат бұрын
M. சவேரியார் புரம் and T. சவேரியார் புரம் rendu eruku
@LovelyBoardGame-uv7hw
@LovelyBoardGame-uv7hw 15 сағат бұрын
தூத்துக்குடி spic near by la புனித சவேரியார் ஆலயம் இருக்கு. அந்த area name சவேரியார் புரம். Local பஸ் ஸ்டாப் kuda அவரு name la தான் eruku சவேரியார் புரம்.
@JacinthaStephen-h7u
@JacinthaStephen-h7u 15 сағат бұрын
Thanks for sharing this beautiful information Father.
@xavieranlin2333
@xavieranlin2333 15 сағат бұрын
Unmai father....நானும் நிறைய ஆசீர்வாதம் பெற்றிருக்கின்றேன்....பாதர் உங்க இறை பணி சிறக்கட்டும்....உங்கள மாறி வருங்கால தலைமுறைக்கு சொல்லி தர எங்களது குடும்பத்தில் இறை அழைத்தல் பெற செபித்துக்கொள்ளுங்க பாதர்.,....
@AmalAmal-fw2uy
@AmalAmal-fw2uy 15 сағат бұрын
Thanks father ❤
@jelishtimna1055
@jelishtimna1055 16 сағат бұрын
நீங்க கேட்ட கேள்வி யே மிகவும் தவறு . எந்த பிரிவினை சபையினரும் பைபிள் மட்டும் தான் முக்கியம் நற்கருனை முக்கியம் இல்லை என்று யாரும் சொல்ல மாட்டார்கள் சொல்லவும் முடியாது. ஏனென்றால் எல்லாம் பிரிவினை சபையினரும் இயேசுவின் மரணத்தை நினைவு கூற அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதுனால தான் எல்லா பிரிவினை சபையிலும் இராபோஜன பந்தி உண்டு பிரெட் இயேசு வின் மாம்சத்திற்கு அடையாளமாகவும் ஓயின் இயேசுவின் இரத்ததிற்கு அடையாளமாகவும் ஜெபித்து கொடுக்கப்படுகிறது .இயேசுவின் நற்கருனை க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சபைகளை பார்த்து நீங்கள் இப்படி சொல்வது சிரிப்பு தான் வருகிறது.
@fr.valanarasu
@fr.valanarasu 15 сағат бұрын
How many பிரிவினை சபை do u know?
@jelishtimna1055
@jelishtimna1055 14 сағат бұрын
@fr.valanarasu இந்த உலகத்தில் எத்தனையோ மொழி பேசும் மக்கள் இருக்கிறார்கள் எத்தனையோ இன மக்கள் இருக்கிறார்கள் எத்தனையோ நிற வேறுபாடு கொண்ட மக்கள் இருக்கிறார்கள் ஆனால் எல்லாருக்கும் மனிதர்கள் தான். எல்லாரும் ஆதாமின் வம்சமே எல்லாரும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள் . அது போல தான் பல பெயர்களில் சபைகள் இருந்தாலும் உண்மையாய் இயேசு பின்பற்றும் சபைகள் ஒரே கொள்கையோடே செயல்படுகிறது. அந்த கொள்கை நித்திய வாழ்வை இயேசுவிடம் பெற்றுக்கொள்ளவது தான்.
@lawrencemano8247
@lawrencemano8247 16 сағат бұрын
Son of Jesus christ will directly pray to Jesus, they don't need mediator like Mary, Antony and other saints
@tamilmozhi8723
@tamilmozhi8723 17 сағат бұрын
Mariyal yeasapa pieamarathuku oru pathirama theinthukolapatavargal ,mariyal mariyathailiriyavar,but jesus daddy only vanagathirkuriyavar.mariyalaai vangarathu thapu ,ithuvea sathiyam
@kanistakanista3749
@kanistakanista3749 17 сағат бұрын
ஆமென்
@sepapril2011
@sepapril2011 17 сағат бұрын
My dear Rev. Father..this happens and it's so disappointing
@RubyC-w6m
@RubyC-w6m 17 сағат бұрын
This is first time I knew santa class how came.thank u father ur video.
@sanuyuva9906
@sanuyuva9906 18 сағат бұрын
Poli pashtargal nattil adigamagivittargal indu makkalai emarti madam matri avargalidam panam pudungi inda poli pashtargal kodi kodiyala panam vaitullargal ushar makkale madam mara vendam neengal emara vendam
@ravimuniyan4760
@ravimuniyan4760 18 сағат бұрын
அவலஇசைவானினுசொல்லாதகன்டவங்கிட்டபடுக்குரதேவிடியானுசொல்ராதம்பி
@SelvanEt-dy1hq
@SelvanEt-dy1hq 18 сағат бұрын
பென்னின் வித்து இயேசு கிறிஸ்து சாத்தான் தலையை நசுங்கியது தவறான கருத்து என்று உங்களுக்கு தெரியும் 🎉🎉அன்னை மரியாலுக்கும் இயேசு கிறிஸ்து கர்த்தர் இதை எல்லாம் மரியால் சிந்தித்து திரித்து வந்தார் 😮
@SelvanEt-dy1hq
@SelvanEt-dy1hq 18 сағат бұрын
பென்னின் வித்து இயேசு கிறிஸ்து சாத்தான் தலையை நசுங்கியது தவறான கருத்து என்று உங்களுக்கு தெரியும் 🎉🎉
@SelvanEt-dy1hq
@SelvanEt-dy1hq 18 сағат бұрын
போதகர் சொல்வது சரியா இயேசு மரனத்தால் சாத்தான் தலையை நசுகி இரத்தத்தால் உலகின் பாவங்களை பொக்கினார்😮
@SelvanEt-dy1hq
@SelvanEt-dy1hq 18 сағат бұрын
இயேசு கிறிஸ்து பரிசத்தர் பரிசத்தமாக வாழ்ந்து வருகின்ற யாராக இருந்தாலும் அவர்கள் தேர்தெடுகபட்ட இனம் அரசதிருகூட்டம் இறைவனுக்கு சொந்த மக்கள் 🎉
@jeyaprakash1283
@jeyaprakash1283 19 сағат бұрын
ஆமென்
@Geetha-v6n
@Geetha-v6n 19 сағат бұрын
வணக்கம் Fr. எனக்கு விவிலியத்தில் சில பல இடங்களில் புரிதல் இல்லை எனவே தாங்கள் அவற்றை விளக்கி கூறும்படி தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். தொ. நூ. 4: 15,17 6:1,4
@Jegadesh-hu9mm
@Jegadesh-hu9mm 19 сағат бұрын
Thank you father super Super Super
@psesuraj7397
@psesuraj7397 19 сағат бұрын
என் வார்த்தையை கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார் யோவான் 8 51. நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவர் உம் செய்வார் ஏன் அவற்றை விடப் பெரிய வற்றையும் செய்வார் யோவான் 14:12 என் வார்த்தைகளை நீங்கள்தொடர்ந்துகடைபிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள் புனித சவேரியார் இயேசுவை சுட்டி காட்டினார் ஆகவே நிலை வாழ்வை பெற்றார் ஆகவே நாமும் இயேசுவை பிறருக்கு காட்டுவோம் வாழ்வு பெற்று சீராய் நாம் மாறுவோம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@kovaimotorskovaimotor217
@kovaimotorskovaimotor217 19 сағат бұрын
இவரது பேச்சில் அறிவு இல்லை
@lkuttyrajan3246
@lkuttyrajan3246 20 сағат бұрын
Pari sutham ellamal Thevanai tharisikka mudiyaathu
@RaksHan-th6dk
@RaksHan-th6dk 20 сағат бұрын
பிரதர் என் பக்கத்து வீட்டு காரர் இறந்தவர்களை நான் சொப்பனத்தில் காண்கிறேன்
@VinenciaMiranda
@VinenciaMiranda 22 сағат бұрын
Super message fr.enaku piditha Bible word yovan 15:12
@CharlesArul-u9o
@CharlesArul-u9o 22 сағат бұрын
Amen
@sr.elizabethjoseph6679
@sr.elizabethjoseph6679 22 сағат бұрын
It's very good proof. Thank you father.
@davidavadimorai5124
@davidavadimorai5124 22 сағат бұрын
உண்மை கிறிஸ்தவத்தை புரட்டி பேசுகிறீர்கள்...குரானை முழுமையாகப் படித்து இருக்கறீர்களா?ஒரு வசனத்தில் மரியம்மின் பிறப்பிறுப்பில் அல்லா ஊதினார் என்று ஆபாசமாக இருக்கும்..பரிசுத்த வேதாகமத்தோடு குரானை ஒப்பிட்டு பேசாதீர்கள்..ஏனென்றால் குரான் இறை வேதமல்ல....
@Snekadoss
@Snekadoss Күн бұрын
Happy morning father என்னுடைய பாட்டி இறந்து ஐந்து மாதங்கள் ஆகிறது. என்னுடைய கனவில் அடி‌க்கடி வருகிறார்கள். ஏன் என்று தெரியவில்லை
@smothimamichael8427
@smothimamichael8427 Күн бұрын
ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர் கழுகுகள் போல் இறக்கை விரித்து உயரே செல்வர் ஓடுவர் களைப்படையார் நடந்து செல்வர் சோர்வடையார். (எசாயா 40;31)
@Arasan-t5s
@Arasan-t5s Күн бұрын
Praise. The. Lord. Ave. Mariye
@jeyaselvarani8259
@jeyaselvarani8259 Күн бұрын
ஆமென் நன்றி பாதர் ஆமென்