Tamil naatla tamil naattu breed cows entha koshala layume valarppathu illai vetkakkaedu 😢😢😢
@Pure_Agrovet_EnterprisesАй бұрын
நாட்டு மாடு கலப்பினங்கள் உள்ளது அவற்றை நீங்கள் தனித்தனியே பாருங்கள். மற்றும் சென்னை சென்னையைச் சுற்றி உள்ள நான்கு அல்லது ஐந்து மாவட்டங்களில் இதுபோன்ற கலப்பு இன நாட்டு மாடுகளை மட்டுமே பின்பற்றி வருகின்றனர்
@pmtkangayamcattles4204Ай бұрын
Yellame North Indian maadu vangathinga ivanunga soldratha kettu
@Pure_Agrovet_EnterprisesАй бұрын
வடமாநில நாட்டு மாடுகளை வாங்குங்கள் என்று வற்புறுத்தல் பதிவு அல்ல, பொதுவாக நாட்டு மாட்டு இனங்கள் பால் கறவைக்கு மட்டுமல்ல எங்களுக்கு சாணம் கோமியத்திற்காக மட்டுமே என்பதை பின்பற்றக் கூடிய பதிவு தாங்க