It is good. My Father Jesus Christ is the only one relative to me, and comfortable for me . He saves me giving good health every day. Amen. Amen
@prakashpastor21 күн бұрын
🎉🎉
@PushpaKala-jk9fx23 күн бұрын
ஆமென்🙏
@Charles-n7x23 күн бұрын
Amen super iyya God bless you 🙏
@senthilkumar-iq1vl24 күн бұрын
ஆமேன்
@rameshs246925 күн бұрын
அருமையான பாடல் உங்கள் நினைவுகளில் எப்பொழுதும் ஏசப்பா நிளைத்திருக்கட்டும்❤
@JayanthiV-gm1yc26 күн бұрын
Nice brother and dorthi
@JayanthiV-gm1yc26 күн бұрын
❤
@UyuvaSri28 күн бұрын
🥳🎉
@RuthP-fh6jh28 күн бұрын
Lyrics: என் நெனப்பாவே இருப்பவரே இயேசப்பா என் சிந்தையாவே இருப்பவரே இயேசப்பா - 2 என்ன தவம் செய்தேனோ என்ன தவம் செய்தேனோ - 2 எப்போதும் என்ன நினைக்க என்ன தவம் செய்தேனோ - 2 (1) உமக்கு உகந்தவன் அல்ல கனிகள் கொடுப்பதும் இல்லை - 2 ஆனாலும் என்னை தெரிந்து அருகில் வந்தீரே - 2 அன்புதான் உந்தனின் அன்புதான் - 2 சொல்லிலே அடங்காது உந்தன் அன்புதான் - 2 (2) முழுவதும் உம்மை தேடல உத்தமும் நேர்மையும் இல்லை - 2 ஆனாலும் என்னை தெரிந்து அருகில் வந்தீரே - 2 அன்புதான் உந்தனின் அன்புதான் - 2 சொல்லிலே அடங்காது உந்தன் அன்புதான் - 2 (3) இனிமேல் உம்மை தேடுவேன் உமது சித்தம் செய்வேன் - 2 கிருபைகள் ஏராளம் தந்துவிடும் இயேசப்பா - 2 அன்பினால் என்னை நிறைத்திடும் - 2 உந்தனின் பணி செய்யவே - 2
@PrabhaKaran-ui6tu28 күн бұрын
இந்த பாடல் அருமையாக உள்ளது ❤🎉
@devaanbu747328 күн бұрын
இந்த பாடல் மிகவும் அழகாக அருமையாக இனிமையாக இராகத்தோடும் கருத்தோடும் கர்த்தரை உயர்த்தி மிகவும் கெம்பீரமாய் புகழ்ந்து மகிமைப்படுத்துகிற பாடலாக உள்ளது தொடர்ந்து இன்னும் ஏராளமான பாடலை கர்த்தர் கொடுத்து உங்களை பாட வைத்து தேவன் மகிமை அடைவாராக ஆமென்.
@prakashpastor28 күн бұрын
🎉🎉🎉🎉
@mounikasaravanan445528 күн бұрын
🎉✝️
@Priscillaprakash28 күн бұрын
Superb..❤
@Gracekuj28 күн бұрын
🎉வாழ்த்துகள் 🎉அருமை🎉god bless u pr.
@TAMILSELVI-tn4ts28 күн бұрын
எப்போதும் என் நெனப்பாவே இருப்பவரே இயேசப்பா❤❤❤❤ ஆமேன் அல்லேலூயா 🎉🎉🎉🎉🎉🎉🎉
@pr.davidarputharajt32829 күн бұрын
🎉🎉🎉 இன்னும் பல புது பாடல்களை இயற்றி பாட, வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் பாஸ்டர்🎉🎉🎉❤❤❤
@theresasekar712429 күн бұрын
🎉😊🙌🙏✍️👍Amen
@SamsonFernondezАй бұрын
பாடல் வரிகளை பதிவிடலாமே ஐயா
@SamsonFernondezАй бұрын
பாடல் வரிகளை பதிவிடலாமே ஐயா
@SamsonFernondezАй бұрын
பாடல் வரிகளை பதிவிடலாமே ஐயா
@pastorchelladurai2210Ай бұрын
❤️
@SbSelvam2 ай бұрын
🙏
@devaanbu74732 ай бұрын
இந்த பாடல் தேவகிருபையை முக்கியப்படுத்தி எழுதப்பட்டு மிக அருமையாக கருத்தாக உற்சாகமாக பாடி உள்ளீர்கள் மிகவும் நன்றாகவே இருக்கிறது. கர்த்தர் உங்களை ஆசிர்வதித்து இன்னும் அநேக புதிய பாடல்களை எழுத கிருபைத்தந்து மகிமையடைவாராக!!!.
@santhanakumari19712 ай бұрын
கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாக பயன்படுத்த உங்களுக்கு கர்த்தர் சுகம் பெலன் ஜீவன் நீடிய ஆயுள் கொடுத்து கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@prakashpastor2 ай бұрын
நன்றி
@theresasekar71242 ай бұрын
Amen super varthaigalgodblessyou
@TAMILSELVI-tn4ts2 ай бұрын
Amen 🙏
@RuthP-fh6jh2 ай бұрын
❤❤
@RenuMuthu-f4j2 ай бұрын
Amen 🙏 Alleluia 🛐
@graceprabhu91892 ай бұрын
Amen 🙏
@jacobcheriyan2 ай бұрын
ஆமேன், அல்லேலூயா.
@arstravels46452 ай бұрын
Blessy papa super speech in song last❤
@RuthP-fh6jh2 ай бұрын
❤❤
@theresasekar71242 ай бұрын
Amen 🙌🙏 hallelujah
@balamuruganellappanbalamur86372 ай бұрын
Amen🙏
@jacobcheriyan2 ай бұрын
ஆமேன், அல்லேலூயா!
@நில்கவனிசெல்-ழ7ன2 ай бұрын
கர்த்தர் உங்களை மிகவும் ஆசீர்வாதிப்பார்
@MununsamyArul2 ай бұрын
❤❤❤🎉🎉🎉❤❤❤
@MununsamyArul2 ай бұрын
Super Song Nice❤🎉❤
@sheebamano31072 ай бұрын
Amen
@pastorchelladurai22102 ай бұрын
ஆம் பாஸ்டர்
@MununsamyArul2 ай бұрын
Very nice ❤🎉
@devaanbu74732 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் முந்தின இரசத்தை விட , பிந்தின இரசம் அதிக ருசியாயிருந்ததைப் போலவும், முந்தின ஆலயத்தின் மகிமையை விட, பிந்தின ஆலயத்தின் மகிமை அதி மகிமையாய் இருந்தது. அதைப்போல நீங்கள் எழுதின பாடல்களை முந்தின பாடல்களை விட இப்போது பிந்தி. எழுதி பாடியுள்ள பாடல் மிக சிறப்பாக உள்ளது கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் ஆமென்.
@TAMILSELVI-tn4ts2 ай бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ... அன்பில் நிறைந்த ஆதரவு நீங்கதான் அப்பா...... பாடல் மிக மிக அருமை....அப்பா🎉🎉🎉🎉