Пікірлер
@sathyasathya9116
@sathyasathya9116 49 минут бұрын
நெய் தீபம் வீட்டில் ஏற்றலாமா
@indiramurugan4229
@indiramurugan4229 Сағат бұрын
நீமட்டும்வேண்டும்முருகா
@DevakiBalasundaram
@DevakiBalasundaram 3 сағат бұрын
ஜயா அப்பனே உடலில் உள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் உந்தன் கருனையால் மட்டும் எந்த ன் நோய் நீக்கும் பெருமானே
@TKTK-y9i
@TKTK-y9i 12 сағат бұрын
இறைவா நீஙக படைத்த மக்களே என்மூட்டுவலிநீங்கவேண்டுங்கள்
@VijayGK-oy7ep
@VijayGK-oy7ep 15 сағат бұрын
திருச்செந்தூர் குமரனே கந்தா கடம்பா கதிர்வேலா என் மனைவி எனக்கு உடல் ஆரோக்கிய நோய் நொடி இல்லாத காப்பாற்றி வைக்கணும் அப்பா திருச்செந்தூர் கருணைக்கடலே 🙏🙏🦚🦚
@rubasrimanivelu5205
@rubasrimanivelu5205 15 сағат бұрын
என் அப்பா G.V.மணிவேலு இருதய சிகிச்சை நடந்துள்ளது, காத்தருள வேண்டும் முருகன் ஐயா!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 19 сағат бұрын
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ பேரருள் தாருங்கள் முருகப் பெருமானே
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 19 сағат бұрын
ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும்அனுதினமும்ஏறுமுகம் கருணை கடலே கந்தா போற்றி சிறுவாபுரி முருகனுக்கு அரோகரா திருஆவினன்குடி முருகனுக்கு அரோகரா
@rajauvaraja9001
@rajauvaraja9001 21 сағат бұрын
Hari ommurugaom
@rajauvaraja9001
@rajauvaraja9001 21 сағат бұрын
Om muruga om
@srenikarajanrajan1141
@srenikarajanrajan1141 22 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔
@deviyes1459
@deviyes1459 Күн бұрын
முருகா என் கணவருக்கும் எனக்கும் நல்லத் உடல் ஆரோக்கியத்தை கொடுப்பா முருகா. சண்முகா சரணம் சண்முகா சரணம் சண்முகா சரணம் சரணம் சரணம்
@KalaiMurali-so8dn
@KalaiMurali-so8dn Күн бұрын
Muruga en magalukku aarokyam arulidugkal oom saravanabava🙏🙏🙏🙏🙏
@maniveln8972
@maniveln8972 Күн бұрын
அனைவரும் நோயின்றி வாழ முருகா என்றென்றும்
@rajeeguna1801
@rajeeguna1801 Күн бұрын
All wants to live healthy...muruga potri ..muruga potri... muruga potri...
@jothichandran1079
@jothichandran1079 Күн бұрын
என் அப்பா க்கு ஆஞ்சியோ டெஸ்ட் எடுக்கிறார் எதுவும் இல்லை என்று சொல்ல வேண்டும் முருகா ,🙏🙏🙏
@rathnas1379
@rathnas1379 Күн бұрын
Murugà heel pain Vali poga arul kodu Kantha 🙏🙏🙏
@gopalankuttyezhuthachan8953
@gopalankuttyezhuthachan8953 2 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@amuthagopalsamy2207
@amuthagopalsamy2207 2 күн бұрын
எனக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுங்கள் அப்பா முருகா .என் மருமகள் பிரசவம் நல்ல படியா நடக்கனும் .தாயும்‌ சேயும் நலமுடன் இருக்க வேண்டும்
@KulaDheivameThunai
@KulaDheivameThunai 54 минут бұрын
முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏
@demonruinsyt7115
@demonruinsyt7115 2 күн бұрын
En four pillaihalaiyum eppadiyavadhu ondru serungal kadavule
@selvampriyanka5480
@selvampriyanka5480 2 күн бұрын
Appa nalla vaikAnga appa
@selvampriyanka5480
@selvampriyanka5480 2 күн бұрын
Appa nalla vaikappa
@krishnamoorthy5458
@krishnamoorthy5458 2 күн бұрын
Nandry arpudhamana paadal
@sshades1129
@sshades1129 3 күн бұрын
Help me in all problems muruga my family
@user-gv3ik6nt8z
@user-gv3ik6nt8z 3 күн бұрын
ஓம் என் அப்பனே முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-ek1zw5db7f
@user-ek1zw5db7f 3 күн бұрын
Ennoda Uyir Muruga Thagam❤ ❤❤❤❤❤❤ Ennoda Ulagam 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘 l Love you So Much Ga Alaku Thagame Thagam 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@rajislifestyle9263
@rajislifestyle9263 3 күн бұрын
முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் 🙏🙏🙏
@rajislifestyle9263
@rajislifestyle9263 3 күн бұрын
காக்க காக்க கனகவேல் காக்க எங்கள் அப்பாவை முருகா காக்க காக்க ஓம் சரவண பவ 🙏🙏🙏
@rajislifestyle9263
@rajislifestyle9263 3 күн бұрын
ஓம் சரவண பவ 🙏🙏🙏
@rajislifestyle9263
@rajislifestyle9263 3 күн бұрын
முருகா எங்கள் அப்பா மருத்துவ மனையில் ஐ சி யூ வில் இருக்கிறார் அவர் பழைய படி குணம் ஆகி நல்ல விதமாக வீடு திரும்ப வேண்டும் முருகா என் அப்பாவை காப்பாற்று 🙏🙏🙏ஓம் சரவணா பவ 🙏🙏🙏 A
@KulaDheivameThunai
@KulaDheivameThunai 2 күн бұрын
முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏
@rajislifestyle9263
@rajislifestyle9263 2 күн бұрын
🙏
@bsenthivelmurugan3995
@bsenthivelmurugan3995 3 күн бұрын
ஓம் முருகா போற்றி.
@jmkchannel3696
@jmkchannel3696 3 күн бұрын
எனக்கு கால் வலியை 2:34 போக்கும்
@user-ft5kk3gk6t
@user-ft5kk3gk6t 3 күн бұрын
அப்பா முருகா எனக்கு உள்ள நோய்கள் எல்லாம் மாற்றி எங்கள் குடும் 14:32 பத்தை காக்க வேல் கொண்டு வா வா முருகா
@manivannangurunathan3595
@manivannangurunathan3595 3 күн бұрын
This is what i expected. Singer voice same Rythem from beginning to end Music mild and melodious Of course back ground voice also mild and clear Totally your pepole done for justice to VELMAARAL. Hats off you'r team members.
@KulaDheivameThunai
@KulaDheivameThunai 3 күн бұрын
Thank you so much for your wishes 🙏
@sjayalalitharaja
@sjayalalitharaja 3 күн бұрын
முருகா அனைவரையும் நோய் இல்லாத வாழ்க்கை கடன் இல்லா வாழ்க்கையும் மன மகிழ்ச்சியுடன் வாழ அருள் செய்🙏🙏 முருகா
@PasuvaiPasuvai-xv1el
@PasuvaiPasuvai-xv1el 3 күн бұрын
Ommurugasavabavathunai
@muthukrishnan4477
@muthukrishnan4477 4 күн бұрын
நான் தேக ஆரோக்கிய துடன் உழைத்து எல்லாருக்கும் உதவி செய்திட அருள்புரியவேண்டும் முருகா 🙏
@jotilaksshmivjo2624
@jotilaksshmivjo2624 4 күн бұрын
Appa muruga En thangai chithu magan seekiram gunamadaiya vendum . kakka nokka kakka thunai irungal
@moorthis2020
@moorthis2020 4 күн бұрын
My dad suffering in oral cancer. Cure aganum pray for him
@KulaDheivameThunai
@KulaDheivameThunai 3 күн бұрын
முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏
@sivakumarcinnasamy
@sivakumarcinnasamy 4 күн бұрын
எல்லோருக்கும் உடல் ஆரோக்கியத்தை கொடு முருகா ஓம் சரவணபவபோற்றி
@SreeDevi-wm2bt
@SreeDevi-wm2bt 4 күн бұрын
Om Muruga potri potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️
@AnandkrishAnand-nr7sk
@AnandkrishAnand-nr7sk 4 күн бұрын
Appa muruga en kanavar Ku dialysis kayil podanum muruga arul purivai muruga kannil blood kasiuthu athi sariyaganum muruga
@KulaDheivameThunai
@KulaDheivameThunai 3 күн бұрын
முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏
@bharathig4560
@bharathig4560 4 күн бұрын
Muruga yen udambill irrukara noi poi yen pasagallaku ammava kudu ma yeenaku uyri peijai kudu muruga
@KulaDheivameThunai
@KulaDheivameThunai 3 күн бұрын
முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏
@funzone4410
@funzone4410 4 күн бұрын
"OM MURUGA"
@chellanathan3522
@chellanathan3522 4 күн бұрын
ஓம் சரவனபவ
@deivakkannansrinivasan7505
@deivakkannansrinivasan7505 5 күн бұрын
என் கடன் எல்லாம் அடைய முருகன் அருள் புரியவேண்டும்
@pandiselvam2838
@pandiselvam2838 5 күн бұрын
எனக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுங்கள் என்னை வாழவைய்ங்கள் என் அப்பா ஓம் முருக போற்றி போற்றி🙏🙏🙏
@hemavathihemavathi3049
@hemavathihemavathi3049 5 күн бұрын
Om saravanabava
@manjulasivakumar740
@manjulasivakumar740 5 күн бұрын
Muruga thunai
@hemnathgaming9191
@hemnathgaming9191 5 күн бұрын
முருகா எனக்கு கால் வலி மற்றும் கைவலி சரியாக நீங்கள் எனக்கு அருள் புரிய வேண்டும்