இன்னைக்கு மட்டும் பாக்குறப்போ உங்களுக்கு அப்படித்தான் தெரியும் ஆனா பத்தின கடந்த 15 நாட்களாகவே வந்து பாத்தீங்கன்னா ஏற்றம் பெருசா இல்ல சரிவு தான் அதிகமா இருக்கு
@tamilgoldworld2 күн бұрын
உங்களுக்கு 60,000 பக்கமாவது இப்ப 56 காணப்படுது இது நல்ல சரிதான் ஆனா நீங்க எதிர்பார்க்கிற அளவுக்கு இல்லை
@MSRaby-ot9ie3 күн бұрын
வாயை அடக்கி நிதானமாக பேசு.நீ சத்தம் போடுகிற விதத்திலே தங்கம் ஒரு காலமும் இறங்காது....
@tamilgoldworld3 күн бұрын
இந்த நம்ம வந்து பொய்யான செய்தி எதுவுமே சொல்லல அதே போல ஒரு வாரத்துக்கு முன்னாடி என்ன செஞ்சு இருக்கு இதுக்கு மேல என்ன சரியா போக போகுது அப்படின்னு தான் ஒரு பிரடிக்சன் தான் கொடுத்திருக்கும் சரிங்களா பொய்யான தகவல் எதுவும் கொடுக்கல
@tamilgoldworld3 күн бұрын
இதுவரைக்கும் நம்ம சொன்ன மாதிரி 90% வந்து சரிவினால் சரிவை ஏற்றம் என்றால் ஏற்றம் மகத்தான் இருந்திருக்கிறது
@MSRaby-ot9ie2 күн бұрын
எனது கருத்து தவறாக இருந்தால் வருந்துகிறேன்.அந்த பதிவு தங்களை புண்படுத்தி இருந்தால் நீங்கள் என்னை மன்னிக்காத வரை எனது இறைவன் என்னை மன்னிக்கமாட்டான்.வருந்துகிறேன். தாழ்மையான வேண்டுகோள் உங்களுடைய style of speech கொஞ்சம் மாற்றி பொறுமையாக பேசுங்கள் நல்லா இருக்கும்....
@radhakrishnanvasudevan48143 күн бұрын
சனவரி வரைநிச்சையம்குறையும்டாலர்மதிப்பும்உயரும்வரை அப்படி தான் டிஜிட்டல் கணக்கு என்ன ஆகுமோதெரியாதாம்❤❤❤❤❤ சிறிய வன்
@tamilgoldworld3 күн бұрын
ஆமா நீங்க சொல்றது சரிதான் இந்தியாவோட பொருளாதாரம் வந்து இப்போ கொஞ்சம் மோசமான நிலைமையில் இருக்கு அதனாலதான் பார்த்தீங்கன்னா இந்த டாலர் மதிப்பு இப்படி ஏற்றம் போல இருக்கு
@tamilgoldworld3 күн бұрын
குறிப்பாக ஏற்றுமதி வந்து கம்மியாகும் இறக்குமதி அதிகமாக இருக்கு அதுதான் முக்கிய காரணம்
@renukas89444 күн бұрын
தங்கம் விலை 500 குறைந்தால் மறுநாள் 700 ஏறி விடும். இதுதான் நடை முறை.மக்களை கவர இது ஒரு விபார தந்திரம்.
@tamilgoldworld4 күн бұрын
நீங்க சொல்றது உண்மைதான் ஆனால் பார்த்தீங்கன்னா அது ஏற்றம் சரிவு தான் எப்பவுமே இருக்கும் அது இந்தியால இருக்கவங்கள நினைச்சா மட்டும் எதுவுமே பண்ண முடியாது நான் உலகச் சந்தையில் அப்படிதான் இருக்கு
@tamilgoldworld4 күн бұрын
அதேபோல மக்கள் மட்டுமல்ல பல்வேறு நாடுகளை தங்கம் வாங்கி குவிக்கி இந்த வருஷத்துல தங்கத்தை வந்து சைனா ஒரு விஷயம் அதிகமா வாங்கி குவித்த காரணத்தால் தான் தங்கத்தோட விலை இந்த அளவுக்கு எதுக்கு இப்ப நல்ல சரிவில் தான் காணப்படுகிறது
@prabus33815 күн бұрын
In correct news
@tamilgoldworld5 күн бұрын
நாம் இங்கு பொய்யான செய்தியை வெளியிடுவதே இல்லை கடந்த 10 நாட்களில் தங்கம் விலை எவ்வளவு சார்ந்து இருக்கிறது என்பதை நீங்கள் ஆன்லைனில் செக் செய்து பார்க்கலாம்
@tamilgoldworld5 күн бұрын
59 ஆயிரத்துக்கு மேல இருந்தது இப்ப பார்த்தீங்கன்னா நமக்கு வந்து 56,000 வந்திருக்கு என்பது பெரிய சரி இல்ல அப்படின்னு நீங்க நினைச்சா நம்ம ஒன்னும் சொல்ல முடியாது
@kkrishnakumar48736 күн бұрын
பொய் செய்தி போடாதீங்க
@tamilgoldworld6 күн бұрын
புதுச்சேரி போட வேண்டிய தேவையும் அவசியமும் இல்ல நீங்க வேணா செக் பண்ணி பாருங்க மார்க்கெட்டில் என்ன விலை இருக்கோ அதுதான் போட்டிருக்கும் அதேபோல 100 கிராம் எட்டு கிராம் எப்படி சரிந்திருக்கும் அதை வச்சுதான் நம்ம போட்டிருக்கோம்
@tamilgoldworld6 күн бұрын
மார்க்கெட் விலையில் இருந்து ஏதாவது நாங்க தப்பா போட்டு இருந்தா நீங்க சொல்லுங்க ஒத்துக்கணும் ஆனா வந்து அப்படி போட வேண்டிய அவசியம் இல்லை அப்படி போட்டா யாரும் பார்க்கவும் மாட்டாங்க
@sharmilabegam674813 күн бұрын
Golmal.yean.golmal.pandra
@tamilgoldworld13 күн бұрын
இங்க ஏதும் கோல்மால் பண்ணல நீங்க வேணா இப்ப போட்டிருக்கிற வீடியோ அப்டேட் பாருங்க காலைல சரின்னு சொல்லி இருந்தோம் அதுக்கு தகுந்த மாதிரி சரிஞ்சி இருக்கு
@tamilgoldworld13 күн бұрын
இங்க வந்து நம்ம பொய்யான செய்தி சொன்ன அவசியம் இல்ல என்ன இருக்கோ அது மட்டும் தான் சொல்றோம்
@NazamNazam-v9c15 күн бұрын
Mayra.sariyum
@tamilgoldworld14 күн бұрын
எங்க நம்ம தங்கம் விலை சரியா வாய்ப்புகள் இருக்குன்னு தான் சொல்லி இருக்கோம் வரலாற்றையும் அதே போல இப்ப இருக்க சூழ்நிலையை வச்சு நீங்க மயிரில் வாங்குற மாதிரி இருந்தா மயிரில் வாங்கிக்கோங்க
@tamilgoldworld14 күн бұрын
இங்க நம்ம கண்டிப்பா சரின்னு சொல்ல சரியா வாய்ப்புகள் இருக்குன்னு தான் சொல்லி இருக்கோம்
@NazamNazam-v9c15 күн бұрын
Mayra.sariyum
@tamilgoldworld14 күн бұрын
நம் அன்னையோடு விலை என்ன இருக்கு அன்னை விலை சார்ந்து சரியுமா ஏறுமா என்கிற கருத்து தான் வெளியிட்டிருக்கும் சரியா வாய்ப்புகள் இருக்குன்னு தான் சொல்லணும் கண்டிப்பா சரின்னு சொல்ல நீங்க மயிரில் வாங்கற மாதிரி இருந்தா மயிரையும் வாங்கிக்கோங்க
@tamilgoldworld14 күн бұрын
தினமும் வந்து தங்கத்தோட விலையை மட்டும் தான் சொல்லிட்டு இருக்கோம் யாரையும் வாங்கவும் சொல்லவும் சொல்லல நான் ஒரு செய்தியை தான் வெளியிடு
@radhakrishnanvasudevan481418 күн бұрын
இந்த மாதிரி சில புரோக்கர்கள்தவறானசெய்திகள்போடுகிறாங்க நீங்கசரியாகேட்டுதினமும்போடுங்க சனி ஞாயிறு தங்க மார்க்கெட் ஏலம் இருக்காது
@tamilgoldworld18 күн бұрын
நாங்க புரோக்கர் இல்ல தேவையில்லாத போய் தேடி போறாண்டி அவசியம் இல்ல உங்களுக்கு தெரியலன்னா தெரியலன்னு சொல்லிட்டு போங்க மார்க்கெட் வந்து பாத்தீங்கன்னா ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் இருக்காது அதுவே உங்களுக்கு தெரியல ஆனா இப்படி கமெண்ட் பண்ணிட்டு இருக்கீங்க இது நம்ம பொய்யான செய்தி எதுவுமே போடல நீங்க என்ன ஆன்லைன்ல போய் செக் பண்ணி பார்த்துக்கோங்க அங்க என்ன ரேட் இருக்கோ அதே ரேட் தான் போட்டிருக்கும் உங்களுக்கு சரியா வாய்ப்புகள் இருக்குன்னு மட்டும் தான் சொல்லி இருக்கோம்
@tamilgoldworld18 күн бұрын
நீங்கதான் பாதி விஷயத்தை தெரிஞ்சிட்டு அரவேக்காடு மாதிரி பேசிட்டு இருக்கீங்க இங்க பொய் சொல்ல வேண்டிய அவசியமோ தேவையில்லை 10 கிராம் நிலையும் எந்த மாதிரி இருக்கும் என்பதை தான் சொல்லி உள்ளோம் வீடியோவை முழுவதுமாக பார்த்தால் தான் புரியும் ஆதி பார்த்தால் இப்படித்தான் இருக்கும் அதே போல் நாம் தங்கத்தை யாரையும் வாங்கவும் சொல்ல வைக்கவும் சொல்லவில்லை
@GomathiAmma-mn4sn16 күн бұрын
❤😂
@tamilgoldworld7 күн бұрын
இன்று நாம் யாரையும் தங்கம் வாங்கவோ விற்கவோ சொல்லவில்லை
@malligamalliga420519 күн бұрын
மக்கள் ஏ மாறுவது போதும்.... ரொம்ப.... குறைவு..... க்ஷ
@tamilgoldworld19 күн бұрын
நாம் இங்கு என்ன விலை குறைந்து இருக்கிறதோ ஏற்றம் அடைந்து இருக்கோ அதை மட்டுமே சொல்லிக் கொண்டுள்ளோம் நாம் யாரையும் தங்கம் வாங்கவோ விற்கவோ சொல்லவில்லை
@tamilgoldworld19 күн бұрын
அதேபோல் நீங்கள் தங்கம் வாங்குவதாக இருந்தால் உங்கள் நிதி ஆலோசகரிடம் ஆலோசனை கேட்பது நல்லது நம் இங்கு தங்கம் விலை எந்த மாதிரி இருக்கிறது எந்த மாதிரி இருக்கும் என்பதற்கான கருத்துக்களை கூறிக் கொண்டு வருகிற
@thiagarajannaveen457320 күн бұрын
True
@tamilgoldworld20 күн бұрын
உங்கள் கமெண்டுக்கு நன்றி
@tamilgoldworld20 күн бұрын
வீடியோவை முழுவதும் பார்த்தால் உங்களுக்கு விவரங்கள் புரியும்
@nancyvino68321 күн бұрын
Yesterday eppdi tha sonnenga today 10 increase
@tamilgoldworld20 күн бұрын
இதுவே இன்னைக்கு பாருங்க மிகக் கடுமையான சரிவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடுவதற்கும் சிறப்பாக உள்ளது நீங்கள் சொல்வது சரிதான் ஒரு சில நேரம் மிக சிறிய ஏற்றம் மிகச் சிறிய சரிவுகளை கணிப்பது மிகவும் கடினம் அது எந்த பக்கம் வேண்டும் என்றாலும் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது
@tamilgoldworld20 күн бұрын
உங்கள் கமெண்டுக்கு நன்றி இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மிகக் கடுமையான சரிவை சந்திக்க போகிறது அதை நீங்கள் உபயோகித்துக் கொள்ளலாம்
@nancyvino68320 күн бұрын
@@tamilgoldworld k 🙏
@tamilgoldworld7 күн бұрын
உங்கள் கமெண்டுக்கு நின்று இதே போல் நமது சேனலை சப்போர்ட் செய்யவும்
@thasneemfarhath552621 күн бұрын
Uruttu
@tamilgoldworld20 күн бұрын
இங்கு உருட்ட வேண்டிய அவசியமே இல்லை வேண்டுமென்றால் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று தங்கத்தின் விளையும் வெள்ளியின் விலையும் மிகக் கடுமையான சரிவை சந்திக்க போகிறது
@tamilgoldworld20 күн бұрын
உங்களுக்கு தங்கம் வெள்ளி வாங்குவதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் நமது சேனலின் கமெண்ட்ஸ் கமெண்ட் செய்யலாம்
@thasneemfarhath552620 күн бұрын
Title a crt a vaiga bro...
@tamilgoldworld7 күн бұрын
நம்ம சேனல்ல டைட்டில் ஒரே மாதிரி தான் இருக்கும் நீங்க அட்டை படத்தை பாருங்க
@nagarajantk216521 күн бұрын
மாமா 2கிராம் தங்கம்,6கிராம் செம்பு பித்தளை கலந்த எட்டு கிராம் பவுன் என்ன விலை?
@tamilgoldworld21 күн бұрын
நீங்கள் சொல்வது இப்பொழுது நடக்க வாய்ப்புகள் இல்லை நீங்கள் தங்கம் வாங்கும் போது பிஎஸ் ஹால்மார்க் இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள் அப்படி இருக்கும் பொழுது நமக்கு ஏமாற்றுவதற்கான வாய்ப்புகளே இல்லை அதாவது 91.6% தங்கம் தான் இருக்கும் அதுதான் 22 கேரட் தங்கத்தின் விலை
@tamilgoldworld21 күн бұрын
உங்களுக்கு தங்கம் வெள்ளி வாங்குவதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் நமது சேனலில் கமெண்ட் செக்சன் கமெண்ட் செய்யலாம்
@jmnavasrinavasri115721 күн бұрын
Poda dupagoor
@radhakrishnanvasudevan481421 күн бұрын
புதினின் மூன்றாவது எச்சரிக்கை வரும்அதுவரைஇப்படிதாங்க எலன்மாஸ்க் டிஜிட்டல் முறையும் யூரோ வில்கணக்கைமாற்றினால்தான்அமெரிக்காவை அடக்கமுடியுமாம்சிறி யவன்
@tamilgoldworld21 күн бұрын
இப்பொழுது இருக்கும் நிலைமையை வைத்தே நாம் சொல்கிறோம் மேலும் என்ன நடக்கும் என்பதை நம்மால் சொல்ல இயலாது இப்பொழுது
@tamilgoldworld21 күн бұрын
உங்கள் கமெண்டுக்கு நன்றி நமது சேனலை சப்போர்ட் செய்யவும்
@Surendran-mb3zh23 күн бұрын
News potta olunga podungada😊
@tamilgoldworld23 күн бұрын
ஒழுங்கா தாண்டா போட்டுட்டு இருக்கோம் எவ்வளவு சார்ஜ் இருக்கு எவ்வளவு சரியை போகிறது என்பது மட்டும் தான் நம்ம வந்து சொல்லி இருக்கோம்
@tamilgoldworld23 күн бұрын
நம்ம வந்து மார்க்கெட்டில் என்ன விலை இருக்கோ அதை போட்டு எவ்வளவு சரியா வாய்ப்புகள் இருக்குன்னு சொல்லிட்டு தான் இருக்கு அவ்வளவுதான் வேற எதுவும் நம்ம வந்து பொய்யா சொல்லல
@neelakantanjg337424 күн бұрын
7000க்கு கீழ் குறைக்கமாட்டார்கள்
@tamilgoldworld23 күн бұрын
இன்று 7000க்கு கீழ் குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது அது குறையுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
@tamilgoldworld23 күн бұрын
அதற்கான காரணம் பாத்தீங்கன்னா அமெரிக்க டாலரின் மதிப்பு வந்து பாத்தீங்கன்னா அது கிடுகிடுன்னு உயர்ந்தது உங்கள் கமெண்டுக்கு நன்றி இதேபோல் நமது சேனலை சப்போர்ட் செய்யவும்
@Kumari46462 күн бұрын
😊😊😊
@neelakantanjg337425 күн бұрын
7000க்கு கீழ் வராது. மக்களை திசைதிருப்ப குறைகிறது என ஆசை காட்டுவார்கள்.
@tamilgoldworld25 күн бұрын
இப்போது வரை நல்ல செல்வந்தன் காணப்படுகிறது அதேபோல் 7000 கீழே செல்வதற்கான வாய்ப்புகள் இப்பொழுது உள்ளது ஆனால் அது போகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்
@tamilgoldworld25 күн бұрын
நீங்க சொல்றது உண்மைதான் எப்பவுமே தங்கத்தோட விலை வந்து ஏற்ற இறக்கமா இருக்குது மக்கள் வாங்க தூண்டுகிறது
@joychristinal592626 күн бұрын
Fake news
@tamilgoldworld25 күн бұрын
பிரேக் நியூஸ் போட தேவை இல்ல இங்க எட்டு கிராம் ஓட விளையும் 100 கு ஓட விலை எவ்வளவு சரிஞ்சு இருக்குன்னு தான் சொல்லி இருக்கோம்
@tamilgoldworld25 күн бұрын
உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ஆன்லைனில் செக் செய்யும் இதே விலை தான் இருக்கும்
@nefrinns113926 күн бұрын
Vela onnum kurayavilada
@tamilgoldworld26 күн бұрын
ஒரு டைமுக்கு ரெண்டு டைம் போயிட்டு ஆன்லைனில் செக் பண்ணி பாருங்க எவ்வளவு சரிஞ்சு இருக்கு நம்ம போடுற விலையும் அதுவும் ஒரே மாதிரி தான் இருக்கும் சரியாமல் சரிவு என்று சொல்ல முடியாது
@tamilgoldworld26 күн бұрын
போன வாரம் ஃபுல்லா அது உயர்ந்தது அதை நாம் வெளியிட்டு இருந்தோம் அதே போல் இந்த வாரம் சரிகிறது அதுதான் சொல்லி உள்ளோம்
@K.cKavitha26 күн бұрын
Poi
@tamilgoldworld26 күн бұрын
நீங்க வேணா போய் ஆன்லைன்ல செக் பண்ணி பார்த்துக்கோங்க 8g ஓட விலை எவ்வளவு சார்ஜ் இருக்கு 100 கிராம் உடைய எவ்வளவு விலை சேந்து இருக்குன்னு தான் நமக்கு டீடைல் கொடுத்திருக்கும் நீங்க வீடியோ ஃபுல்லா பார்த்தா தான் உங்களுக்கு புரியும்
@tamilgoldworld26 күн бұрын
நம்ம பொய் சொல்ல வேண்டிய அவசியம் தேவையே இல்லை ஏன்னா நம்ம நகையை சேல் பண்றதுல நம்ம ஒரு செய்தியா மட்டும் வெளியிடுகிறோம்
@vimalvimal-ih3qx26 күн бұрын
😊😅😮😢😂😂😂
@tamilgoldworld26 күн бұрын
உங்கள் கமெண்டுக்கு நின்று இதே போல் நமது சேனலை சப்போர்ட் செய்யவும்
@tamilgoldworld26 күн бұрын
உங்களுக்கு தங்கம் வெள்ளி வாங்குவதில் ஏதாவது சந்தேகம் வந்தால் நம்ம ஸ்டாலின் கமெண்ட் செக்ஷன் கமெண்ட் செய்யலாம்
@khusain851226 күн бұрын
Du pakkur
@tamilgoldworld26 күн бұрын
டுபாக்கூர் பண்ண தேவையில்லை ஏன்னா நம்ம மார்க்கெட்டில் என்ன விலை இருக்கோ அதுதான் போட்டு இருக்கோம் அதேபோல 8 கு 10 கிராம் 100 கிராம் எப்படி என்பதை போட்டு இருக்கும்
@tamilgoldworld26 күн бұрын
நம் வீடியோவை முழுவதுமாக பார்த்தால் தான் உங்களுக்கு புரியும்
@n.subbulakshmilakshmi637626 күн бұрын
Enga kuraiyuthu kundu satiyila kuthirai otra mathiri sutri sutri angeyethan vanthu nikithu en enthamathiri pathivu podureenga ennamo 50000 rs ku vantha mathiri (sarivu vilayil thangam)
@tamilgoldworld26 күн бұрын
உன்னால் இருந்ததற்கு இப்போது சரிதான் நாம் எங்கேயுமே வந்து பாத்தீங்கன்னா 50,000 குறைஞ்சிருச்சு சொல்லவே இல்ல அதேபோல எட்டு கிராமுக்கு எவ்வளவு சார்ந்திருக்கும் 100 கிராம் எவ்வளவு சார்ஜ் இருக்கு என்றுதான் நம்ம சரியா சொல்லி இருக்கோம்
@tamilgoldworld26 күн бұрын
நாம் இங்கு வந்து ஒரு செய்தியாகவும் நமது கருத்தை இவ்வளவு சரியா வாய்ப்புகள் இருக்கிறது என்பதை தான் சொல்கிறோம் கண்டிப்பாக சரியும் என்று சொல்லவில்லை
@Sugumar-wk1cy26 күн бұрын
எங்கடா சரிஞ்சிருக்கு
@tamilgoldworld26 күн бұрын
வேணும்னா இந்த வாரத்தில் போய் ஆன்லைன்ல வேட்டு செக் பண்ணி பாருங்க சர்ச் இருக்கா இல்லையான்னு 100 கிராம் ஓட விலை அதே போல 8g ஓட விலை
@tamilgoldworld26 күн бұрын
எங்க பொய் சொல்ல வேண்டிய தேவையும் அவசியமும் இல்ல நம்ம சேனலை எப்பவுமே ஏற்றமா ஏற்றம் சரிவு என்றால் சரிவு தான் சொல்லவும்
@manickamkasiasari221127 күн бұрын
கடும் ஏற்றத்திற்கு பிறகு துளி அளவு இறக்கம்
@tamilgoldworld27 күн бұрын
நீங்க இந்த வார்த்தை தெளிவா பாருங்க கடும் ஏற்றத்துக்கு பிறகு கடும் சரிவு
@tamilgoldworld27 күн бұрын
உங்கள் கமெண்டுக்கு நன்றி அதே போல் கமெண்ட் செய்ய முன் ஆன்லைன் செக் செய்து கொள்ளுங்கள் விவரங்கள் சரியாக மட்டுமே எங்கு உள்ளது
@radhakrishnanvasudevan4814Ай бұрын
எலன்மஸ்கைகேட்டால்தான்தெரியும் இரண்டு மாதங்கள் ஏற்றத்தாழ்வு தாங்க போர்பதற்றம்முடியட்டும்❤
@tamilgoldworldАй бұрын
இது உலகச் சந்தை சந்தை உள்ளது எலன் மாஸ்க்கை சார்ந்து இல்லை
@tamilgoldworldАй бұрын
உங்கள் கமெண்டுக்கு நின்று இதே போல் நமது சேனலை தொடர்ச்சியாக சப்போர்ட் செய்வ
@radhakrishnanvasudevan481426 күн бұрын
@@tamilgoldworld எலன்மாஸ்க்தாங்க அந்த சந்தைக்குதலவர்
@tamilgoldworld7 күн бұрын
தனிமனிதனால் தங்கத்தை மாற்ற முடியாது உலகச் சந்தையை சார்ந்து தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது
@Jujuma-xt9vhАй бұрын
சரியா சொல்லுங்க. எப்போதும் சரிவுனு போடுறீங்க ஆனால் ஏற்றதாக தான் இருக்கின்றது
@tamilgoldworldАй бұрын
சரியா மட்டும் வாய்ப்புகள் இருந்தால் சரியா வாய்ப்புகள் மட்டும் உள்ளது என்று போடவும் ஏற்றம் சரி இருந்தால் நமக்கு உச்சபட்ச விலையிலிருந்து குறைந்தபட்ச விலை வரை போட்டு இருப்போம் அப்போது நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்
@tamilgoldworldАй бұрын
அதேபோல போன வாரத்தில் பார்த்தீங்கன்னா தங்கத்தோட விலை ஒரு நாள் கூட சரியல்ல அது சரியில்லன்னு தான் போட்டு இருப்போம் அதே போல ஏற்றம் சரிவாக இருக்க வாய்ப்புகள் இருக்குன்னு போட்டிருக்கும்
@aloysiusbob9261Ай бұрын
Poi
@RameRame-s4uАй бұрын
@tame..my. respected -- editor , (. God-- 12 -- cr... all. , wrongly . ( throughsav saved out , world's , all , poor people's ,
இங்கு நாம் ஒரு செய்தியாகவே வெளியிடுகிறோம் அதேபோல் இவ்வளவு சரியா வாய்ப்புகள் உள்ளது என்று கருத்துக்கணிப்பு மட்டுமே வெளியிடுகிறோம்
@tamilgoldworldАй бұрын
எங்க பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை மார்க்கெட்டில் என்ன விலை இருக்கிறதோ அதை தான் சொல்கிறோம்
@venkatesane6170Ай бұрын
Very useful information. Tku.
@tamilgoldworldАй бұрын
Welcome இதேபோல் தொடர்ச்சியாக நமது சேனலை சப்போர்ட் செய்யும் நன்றி வணக்கம்
@tamilgoldworldАй бұрын
உங்களுக்கு தங்கம் வெள்ளி வாங்குவதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் நமது சேனலின் கமெண்ட் செக்ஷனில் கமெண்ட் செய்யலாம்
@KrishnamoorthyC-ch7jdАй бұрын
நீங்களா ஒரு கிலோ தங்கம் வாங்கி சேமித்து வைக்கவும் ..
@tamilgoldworldАй бұрын
உங்கள் கமெண்டுக்கு நன்றி அதே போல் நாம் இங்கு யாரையும் தங்கமாக சொல்லவும் இல்லை இன்று தங்கம் விலை எந்த அளவுக்கு இருக்கிறது எப்படி ஏறும் இறங்கும் என்பதை ஒரு கணிப்பாக வெளியிடுகிறோம்
@tamilgoldworldАй бұрын
நன்றி நாங்கள் வாங்கி வைத்துக் கொள்கிறோம்
@kunarsadilamsan4537Ай бұрын
Today Srilankan Gold price 24k.t 201000/
@tamilgoldworldАй бұрын
ஆமா எப்பவுமே ஸ்ரீலங்கன் மணில வந்து பாத்தீங்கன்னா தங்கத்தோட விலை அதிகமாக தான் இருக்கும் இதே ஸ்ரீலங்காவில் இந்தியாவோட காசில தங்கம் வாங்கினா உங்களுக்கு வந்து இந்தியால இருக்குறத விட 6000 ரூபாய் கம்மியா வரும்
@tamilgoldworldАй бұрын
அதே நேரத்தில் நீங்கள் டாலரில் தங்கம் வாங்கினால் தங்கத்தின் விலை மேலும் குறைவாக தான் இருக்கும்
@kunarsadilamsan4537Ай бұрын
@@tamilgoldworld இன்னும் விலை அதிகரிக்குமா..?!
@tamilgoldworldАй бұрын
இன்றும் உலக சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற காணப்படுகிறது அதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலை நாளையும் உயரவே வாய்ப்புகள் அதிகமாக உள்ளது
@tamilgoldworldАй бұрын
ஒரே நேரத்தில் நாம் ஒவ்வொரு நாளும் காலையிலேயே தங்க விலை ஏற்றவாறு சரிவாக இருப்பதை பற்றி சொல்லிவிடுவோம்
@kunarsadilamsan4537Ай бұрын
Siranka price aathikam
@tamilgoldworldАй бұрын
ஒவ்வொரு நாட்டின் அமெரிக்க டாலருக்கு ஈடான பணத்தின் மதிப்பை தங்கத்தின் விலையை நிர்ணயிக்கிறது இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாக இருக்கும் காரணத்தால் தங்கம் வெள்ளியின் விலை இந்தியாவில் குறைவாகவும் இலங்கையில் அதிகமாகவும் உள்ளது
@tamilgoldworldАй бұрын
உங்கள் கமெண்டுக்கு நன்றி இதேபோல் நமது சேனலை தொடர்ச்சியாக சப்போர்ட் செய்யவும்
@RameRame-s4uАй бұрын
My dear Mr .editor , please 🙏 , requested , gold. Rate. ( fist -- less -- eating + petrol ⛽️. + desial. & etc.....) nances -- gold. Market's -- chairman. & new -- u.s.a....persistent , Mr. Donald Trump , take , Very seriously... ( nances -- rates ❤
@tamilgoldworldАй бұрын
இங்கு நாம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் மட்டுமே சொல்கிறோம் நம் தங்கத்தின் வெள்ளியும் வாங்க சொல்வதில்லை அதேபோல் தங்கம் வெள்ளியின் விலையை குறைப்பதற்கு மற்ற பொருளின் விலை குறைக்கும் நமக்கு எந்த அதிகாரமும் இல்லை
@tamilgoldworldАй бұрын
உங்கள் கமெண்டுக்கு நன்று இதேபோல் நமது சேனலை தொடர்ச்சியாக சப்போர்ட் செய்யவும்
@ellappans2471Ай бұрын
பொய்வதந்திகளைசொல்லாவேண்டாம்
@tamilgoldworldАй бұрын
இங்கு பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை அங்கு அதிரடி அன்று நாம் சொல்லியுள்ளோம் அது விலை உயர்வு மட்டும்தான்
@tamilgoldworldАй бұрын
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரத்தை மட்டுமே நாம் இங்கு அப்லோட் செய்யும் அதே போல் மார்க்கெட்டில் என்ன விலையோ அதை மட்டுமே இங்கு அப்லோட் செய்கிறோம்
@anumandhananumandhan1418Ай бұрын
Poda kp
@sekardevaraj7354Ай бұрын
குரல் சரியில்லை. யாரையாவது பேச சொல்லுங்கள்
@tamilgoldworldАй бұрын
இதோ கமெண்டுக்கு நன்றி அதை செய்ய முயற்சி செய்கிறோம்
@tamilgoldworldАй бұрын
அதைப்போல் நமது சேனலில் உள்ள கண்டன்ட் சரியாக இருக்கும் நீங்கள் தங்கம் மற்றும் வெள்ளியின் ஏற்றம் சரிவை பற்றி உடனுக்குடனே தெரிந்து கொள்ள நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்
@mgrajendran1960Ай бұрын
6000 ரூ சரிவு என்று போட்டுட்டு உள்ளே போய் பார்த்தால் பொயே உமக்கு பொழப்பா
@tamilgoldworldАй бұрын
அந்த வீடியோல தெளிவா பாருங்க நம்ம அதிரடி தான் போட்டு இருக்கோம் அதிரடி என்றால் ஏற்றம் தான் அர்த்தம் அதே போல மேலும் சரியா வாய்ப்புகள் இருக்கா அந்த வாய்ப்புகளை பத்தி தான் நம்ம சொல்லி இருக்கோம்
@tamilgoldworldАй бұрын
மிக தெளிவா புரிஞ்சுக்கோங்க நம்ம சேனல்ல எப்பவுமே குறைஞ்சது வீழ்ச்சி சரிவு குறைவுதான் போடுவோம் ஏற்றம் என்றால் அதிரடி அது மாதிரி வார்த்தைகள் தான் போடும் அருளும் வந்து பொய்யான தகவல் கொடுக்குறதுல அதை நீங்க தெளிவா புரிஞ்சுக்கோங்க
@jeyaselvi3921Ай бұрын
பொய் சொல்லிகிட்டு திரியாதடா
@tamilgoldworldАй бұрын
பொய் சொல்ல வேண்டிய தேவையும் அவசியமும் இல்லை நமக்கு காலை நிலவரத்தில் சரிவில் தான் காணப்பட்டது அதுவும் தொடர் சரிவில் ஆனால் மதிய நிலவரத்தின் அதிரடியான ஏற்றத்தை கண்டுள்ளது அதை தான் நாம் சொல்லி உள்ளோம்
@tamilgoldworldАй бұрын
நீங்கள் எல்லாம் செக் பண்ணி பார்த்துக்கோங்க ஆன்லைனில் நம்ம ரெட்டை எப்படி இருக்குன்னு ரெண்டும் ஒன்னா தான் இருக்கும்
@RevathiThangavel-h5tАй бұрын
தமிழ்நாட்டில் எவ்வளவு தங்கம் விலை உண்மை சொல்லுங்க
@tamilgoldworldАй бұрын
காலை நிறுவனத்தில் தங்கத்தின் விலை நாளை சரியா வாய்ப்புகள் உள்ளது ஆனால் மதிய நிலவரத்தில் அதிரடியான உயர்வையே சந்திக்க போகிறது
@tamilgoldworldАй бұрын
எங்களோட மதிய நிலவரம் தங்கத்தின் விலை 55 960 காணப்படுகிறது இது இந்த வாரத்தில் தொடர்ச்சியாக ஏற்றம் சரிவாக இருக்கப் போகிறது
@KrishnamoorthyC-ch7jdАй бұрын
விலை குரைவாக இருந்தால் நீ ஒருகிலோ தங்கம் வாங்கி சேர்த்து வைக்கவும் ...
@tamilgoldworldАй бұрын
அந்த வீடியோவை பார்த்தீங்கன்னா அதிரடி தான் போட்டிருக்கும் அதிரடி என்ன விலை ஏற்றம் என்ன அர்த்தம் ஆனா இந்த ஒட்டுமொத்த வாரத்தில் தான் சரியா வாய்ப்புகள் இருக்குன்னு சொல்லி இருக்கோம்
@tamilgoldworldАй бұрын
வீடியோவை முழுவதும் பார்த்தால் தான் உங்களுக்கு புரியும் பாதியில் பார்த்தால் புரியாது
@upendrann5425Ай бұрын
Previously there were steep increase. Now reduction is not so . But lesser
@tamilgoldworldАй бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் இப்பொழுது இன்று அதிரடியான ஏற்றத்தை தான் தங்கம் விலை சந்தித்துள்ளது
@tamilgoldworldАй бұрын
இருந்தாலும் தங்கத்தின் விலை 60 ஆயிரத்தில் இருந்து 55,000 வரை குறைந்தது பெரிய சரிவு தான் வேலூரில் கடந்த மூன்று வருடங்களை பத்தின தங்கத்தோட விலை பெருசா ஏற்றுக்கொண்டு இருக்கு
@saidharshasaidharsha574Ай бұрын
Suppar😂
@tamilgoldworldАй бұрын
உங்கள் கமெண்டுக்கு நன்றி இதேபோல் நமது சேனலை தொடர்ச்சியாக சப்போர்ட் செய்யவும்
@tamilgoldworldАй бұрын
தங்கம் வெள்ளி வாங்குவதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் நமது சேனலில் கமெண்ட் செக்சன் கமெண்ட் செய்யலாம்
@mahalingammuthuvel4224Ай бұрын
Put the price don't bluff
@tamilgoldworldАй бұрын
We will not bluff we just give prediction only just you took what you want alone it may usefull for some one
@tamilgoldworldАй бұрын
Thanks for your comment we may take these into consideration
@nagarajantk2165Ай бұрын
ஊர் உலகம் சொன்னதை சொல்லி உங்கள் நேரத்தை வீணாக்கி எங்கள் நேரத்தையும் வீணாக்காமல்.
@tamilgoldworldАй бұрын
அப்படிப் பார்த்தால் எல்லாமே ஊர் உலகத்துக்கு பெரிதாக தான் உள்ளது உங்களுக்கு வேண்டுமென்றால் எடுத்துக் கொள்ளுங்கள் இது நிறைய எனக்கு உதவியாக இருக்கிறது அதை அவர்கள் கமெண்டில் சொல்லி உள்ளன
@tamilgoldworldАй бұрын
உங்கள் கமெண்டுக்கு நன்றி அப்படி பார்த்தால் நமக்கு பல செய்திகள் செய்தி சேனலில் வருவது அப்படித்தான் உள்ளது
@Veeramani-s2cАй бұрын
பேசறது புரியல சார்
@tamilgoldworldАй бұрын
இதில் அதில் மாற்றம் கொண்டுவர முயற்சிக்கிறோம்
@tamilgoldworldАй бұрын
உங்கள் கமெண்டுக்கு நன்றி தமிழ் சேனல் சப்போர்ட் செய்யவும்
@neelakantanjg3374Ай бұрын
Old position. no change.
@tamilgoldworldАй бұрын
பொதுவாக வார இறுதியில் தங்கத்தின் விலை மாற்றம் இருக்காது குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை அந்த வாரத்தில் எப்படி இருந்தது தங்கத்தின் விலை வரப்போற வாரத்தில் எப்படி இருக்க போகிறது என்பதை நாம் இங்கு சொல்லி உள்ளோம்
@tamilgoldworldАй бұрын
உங்கள் கமெண்டுக்கு நின்று இதே போல் நமது சேனலை சப்போர்ட் செய்ய
@ravisellapillai3435Ай бұрын
Super
@tamilgoldworldАй бұрын
Thanks உங்களுக்கு கமெண்டுக்கு நன்றி இதே போல் நமது சேனலை தொடர்ச்சியாக சப்போர்ட் செய்யவும்
@tamilgoldworldАй бұрын
உங்களுக்கு தங்கம் வெள்ளி வாங்குவதில் மேலும் ஏதாவது சந்தேகம் இருந்தால் நமது சேனலின் கமெண்ட் செக்சன் கமெண்ட் செய்யலாம்