சூப்பர் நானும் இந்த மாதிரி நிறைய செஞ்சு வெச்சு டேபிள் ரோஸ் வெச்சுருக்கேன் என்னோட சேனல் பாருங்க ❤ சந்தோஷபடுவீங்க உங்க work super fan la யும் செய்யலாம்
@sharmilaganesh276428 күн бұрын
Super sir
@jaiiyarkaigarden57027 күн бұрын
Thank you
@Lakshmi-th5oz28 күн бұрын
Wow super
@jaiiyarkaigarden57027 күн бұрын
Thank you
@AminAnsari-g8bАй бұрын
Sir good explanation
@jaiiyarkaigarden570Ай бұрын
Thank you
@jaiiyarkaigarden570Ай бұрын
Thank you
@powerofgod762Ай бұрын
நான் கற்றாழையை நிறைய தண்ணீர் கலந்து செடிகளுக்கு கொடுத்த போது ஒரு சில செடிகள் காய்ந்து போய்விட்டன. ஏன்????
@jaiiyarkaigarden57029 күн бұрын
கற்றாழையை தண்ணீர் கலந்து செடிகளுக்கு கொடுத்தால் செடிகள் காய வாய்ப்பில்லை. நான் தொடர்ந்து கொடுத்து வருகிறேன். வேறு ஏதாவது காரணம் இருக்கலாம். அது என்ன என்று பார்க்கவும். நன்றி
@powerofgod76229 күн бұрын
@@jaiiyarkaigarden570 தண்ணீர் நிறைய கலந்தேன் சகோ.
@powerofgod76229 күн бұрын
@@jaiiyarkaigarden570 குறிப்பாக முருங்கை மரம் காய்ந்து விட்டது முருங்கை மரத்திற்கு ஊற்றக் கூடாதா?
@rajaseharanr7528Ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@Princess70124Ай бұрын
Sir green worms nalla irundha kai la poi kadichruku ena pananum
@jaiiyarkaigarden570Ай бұрын
பச்சை புழுக்கள் காயை நாசம் செய்யாமல் இருக்க காய் வந்த 3வது நாளே பிளாஸ்டிக் கவர் கட்டி விடுங்கள். காய் சூப்பராக கிடைக்கும். நன்றி
@Princess70124Ай бұрын
@@jaiiyarkaigarden570 Thank u so much
@meru7591Ай бұрын
very informative.. 👌👌
@jaiiyarkaigarden570Ай бұрын
Thank you
@joycemercy9111Ай бұрын
Supper
@jaiiyarkaigarden570Ай бұрын
Thank you
@rajaseharanr7528Ай бұрын
அருமையான ஐடியா ஐயா
@meru75912 ай бұрын
even in my mobile no sound.. pls make one more clear video. thanks🎉
@meru75912 ай бұрын
wonderful.
@jaiiyarkaigarden570Ай бұрын
Thank you
@rajaseharanr75282 ай бұрын
உங்களுடைய அழகான குரலை கேட்க முடியவில்லையே நண்பரே
@KalpanaMs-vg9wq2 ай бұрын
ஏன் யா உன்னால் சுருக்கமாக பேசவே தெரியாதா இனி உன் பதிவே பார்க்க மாட்டோம் அறுவை
@AffrinHaja2 ай бұрын
அய்யா என் தோட்டத்தில் பீர்க்கங்காய் ஆண் பூக்கள் மட்டும் வருது எண்ண செய்ய
@jaiiyarkaigarden5702 ай бұрын
பழைய கொடியை பிடுங்கி எரிந்து விட்டு புதிய விதையை நடுங்கள். நன்றி
@KalpanaMs-vg9wq2 ай бұрын
ஏன்யா சுத்தமாக சவுண்டே இல்லை ஒன்றும் புரியவில்லை
@jaiiyarkaigarden5702 ай бұрын
please change the mobile.
@garden_subscriptions2 ай бұрын
black sprayer bottom bottle alternative need
@jaiiyarkaigarden5702 ай бұрын
பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடையில் அதே அளவுக்கு பிளாஸ்டிக் பாட்டில் கிடைக்கும் வாங்கி பொருத்தவும். நன்றி
@imtiyazsharief27302 ай бұрын
Nice cleaning video sir Thanks for sharing sir.
@jaiiyarkaigarden5702 ай бұрын
Thank you
@nagendran40962 ай бұрын
❤❤❤❤❤ ரொம்ப ரொம்ப பயனுள்ள பதிவு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jaiiyarkaigarden5702 ай бұрын
Thank you
@NawasNawas-y7q2 ай бұрын
நன்றி
@jaiiyarkaigarden5702 ай бұрын
Thank you
@jaganathanm17443 ай бұрын
Sir, karivepellai plant kedaikuma
@amudhakannan47053 ай бұрын
உங்க கற்றாழை எப்படி இவ்வளவு நல்லா வளர்ந்து வருகிறது என்ன உரம்போட்டீங்க
@jaiiyarkaigarden5703 ай бұрын
கற்றாழை காடு போல வளர எந்த உரமும் தேவை இல்லை. கற்றாழை ஒரு உரம். வாட்டர் கேன் போன்ற அளவுள்ள growbagயில் வைத்தாலே போதும். வாரம் இரண்டு முறை மட்டும் தண்ணீர் ஊற்றினால் போதும். Thank you
@Dais19893 ай бұрын
சிவப்பு அவரை விதை கிடைக்குமா
@jaiiyarkaigarden5703 ай бұрын
சிகப்பு அவரை விதை இருக்கிறது. அதை அனுப்ப நேரம் இல்லை. அனுப்ப முயற்சி செய்கின்றான். இன்னும் சிலர் கேட்டுயிருக்கிறார்கள். அவர்களுக்கும் சேர்த்து அனுப்ப முயற்சி செய்கிறேன் . Thank you
@Dais19893 ай бұрын
K anna
@rajaseharanr75284 ай бұрын
ஐயா,வணக்கம் தங்களுடைய தகவல் சிறப்பானது
@jaiiyarkaigarden5704 ай бұрын
Thank you
@kandasamysubramaniam93604 ай бұрын
மிகவும் அருமையாக உள்ளது
@jaiiyarkaigarden5704 ай бұрын
Thank you
@sridevisriram75044 ай бұрын
Blue can engu kidaikum
@jaiiyarkaigarden5704 ай бұрын
பழைய வேஸ்ட் பேப்பர், பழைய பொருட்கள் வாங்கும் கடைகளில் இந்த மாதிரி கேன் கிடைக்கும். நன்றி
@rajaseharanr75284 ай бұрын
தோலோடு வைத்திருந்த விதை ஒன்று கெட்டுப்போகாது ஐயா கொஞ்சம் சாம்பல் கலந்து வைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்
@jaiiyarkaigarden5704 ай бұрын
Thank you
@jebaselvarajaiya23164 ай бұрын
Thank you Sir
@jaiiyarkaigarden5704 ай бұрын
Thank you
@vijayalakshmis.v.97624 ай бұрын
Thank you Ayya 🙏
@jaiiyarkaigarden5704 ай бұрын
Thank you
@sampathsanjeevi3834 ай бұрын
இந்த புழுக்கள் பட்டாம்பூச்சி யிடும் முட்டைகளிலிருந்து வருவது. எலுமிச்சை இனசெடிகளில் மட்டும்தான் அது குருத்து இலைகளில் மட்டுமே முட்டையிடும். முழுவதும் இலைகளை சாப்பிட்டு வளர்ந்து கூட்டுப்புழுவாகவும் மாறி கடைசியாக பட்டாம்பூச்சி யாக பறந்து செல்லும். இவை நான் நேரில் பார்த்தது. துளிர் இலைகளையும் குருத்தையும் சாப்பிடுவதால் புதிய கிளைகள் அதிகமாக தோன்றுகின்றன.
@jaiiyarkaigarden5704 ай бұрын
Thank you
@jayakumark63524 ай бұрын
Very Very useful Video. Thank you👌👌👌
@jaiiyarkaigarden5704 ай бұрын
Welcome 😊
@lakshmip42904 ай бұрын
ஜயா எனக்கு ஸ்டான்ட் வேண்டும் எங்கு கிடைக்கும்
@jaiiyarkaigarden5704 ай бұрын
Slotted Angle என்று உங்கள் ஏரியாவில் விசாரித்தால் எங்கு கிடைக்கும் என்று தெரியும். வாங்கி வந்து செய்ய வேண்டியது தான். இதன் செய்யமுறையை நான் என் வீடியோவில் தெளிவு படுத்தியுள்ளேன். அதன் லிங்க் கொடுக்கின்றேன். பார்க்கவும். சுலபமாக செய்யலாம். Link :kzbin.info/www/bejne/r5rKiGCKm7-gaNksi=gzXKLDwvmjoGbUwb Thank you
@rajaseharanr75284 ай бұрын
ஐயா, அருமை ஆடியில் அமோக விளைச்சல் எடுக்க வாழ்த்துக்கள்
@jaiiyarkaigarden5704 ай бұрын
நன்றிகள் பல.
@fathimabegum64424 ай бұрын
Very good idea .
@jaiiyarkaigarden5704 ай бұрын
Thank you
@rajagopalgunasundari43464 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் ஐய்யா நான் copost தயார் பண்ணுவேன் இது வரையில் அதில் புழுக்கள் வந்தது இல்லை நான் ஊருக்கு போய் வந்து பார்த்தால் நிறைய புழுக்கள் இருக்கின்றன. அந்த கம்போஸ்ட் ஐ payanpaduthalama
@jaiiyarkaigarden5704 ай бұрын
நன்றாக மக்க வைத்து பயன்படுத்தவும்.நன்றி
@rajagopalgunasundari43464 ай бұрын
@@jaiiyarkaigarden570 thanku sir lam used Tobacco now got good result
@rajukupp20304 ай бұрын
அருமை
@jaiiyarkaigarden5704 ай бұрын
Thank you
@garden_subscriptions4 ай бұрын
thank you
@jaiiyarkaigarden5704 ай бұрын
Welcome!
@kumarb15754 ай бұрын
ஐய்யா அத்தி செடி 5 மாதங்கள் ஆகி 4 அடி மேல் வளரவில்லை காய்யும் பிடிக்கவில்லை. ஆனால் செடி இலை பச்சையாக தான் உள்ளது.
@jaiiyarkaigarden5704 ай бұрын
ஆடி மாதம் வருகின்றது. இனி எல்லா செடியும் மரமும் தழைத்து வளரும். உங்கள் அத்தி மரமும் தழைத்து வளரும். சிறிது மாட்டு சாண உரம் போட்டு கிளறி விடவும். பிறகு பாருங்கள். அதன் செழிப்பை. நன்றி
@rajaseharanr75284 ай бұрын
அருமையான ஐடியா ஐயா வாழ்த்துக்கள் இதிலே,கொஞ்சம் வேப்பிலை(அ) வேப்பம்புண்ணாக்கு கொஞ்சம் போட்டு விட்டால் புழுக்கள் வரமல் இருக்கும் அல்லவா ஐயா
@jaiiyarkaigarden5704 ай бұрын
Thank you for your advice.
@KarunaAnandhi4 ай бұрын
Super super suberb
@jaiiyarkaigarden5704 ай бұрын
Thank you
@rajaseharanr75284 ай бұрын
ஐயா,வணக்கம் அருமை
@jaiiyarkaigarden5704 ай бұрын
Thank you
@rajaseharanr75285 ай бұрын
ஐயா,உங்களுடைய விடிபோ வரவில்லையே ஏன்
@johnisaac12835 ай бұрын
Super idea. Very useful. Simplo simple!
@jaiiyarkaigarden5705 ай бұрын
Thank you
@rajaseharanr75285 ай бұрын
அருமை ஐயா
@jaiiyarkaigarden5705 ай бұрын
Thank you
@rajaseharanr75286 ай бұрын
ஐயா அருமை
@jaiiyarkaigarden5706 ай бұрын
Thank you
@நாளையசரித்திரம்-ன1ழ6 ай бұрын
சீக்கிரம் சொல்லுயா
@Lkjonmyu6 ай бұрын
But passion fruit belongs to nilgiris, all the houses Wil have it for fencing,kindly visit nilgiris,kotagiri
@Lkjonmyu6 ай бұрын
It is growing in nilgiris
@jaiiyarkaigarden5706 ай бұрын
I am in Chennai. It will grow all hot places. Thank you