இந்த கோலம் காலைல போடுவாங்களா எந்த டைம்ல போட்ட நல்லது என்ன என்ன பண்ணனும்
@KalamanisskАй бұрын
Thank you sister🙏.இந்த கோலம் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் (3.30 AM to 5.00 AM) போடுவது மிக மிக சிறப்பு. வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ அத்தனை நபர்களுக்கும் ஒவ்வொரு விளக்கு ஏற்றி பூஜைகள் செய்து சூரிய பகவானை வழிபட்டு முதியோர்களுக்கு எதாவது தானம் வழங்கினால் முன்னோர்கள் ஆசியும் அருளும் கிடைக்கும் என்பது முன்னோர்கள் கண்ட உண்மை🙏