இதை அடிக்கடி கேட்கிறோம் ஐயா மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@rajparadise17 күн бұрын
அற்புதமான உரை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்.
@hariharanhariharan102419 күн бұрын
இந்நிகழ்வை ஏற்பாடு செய்யும் அமெரிக்க வள்ளலார் மிஷனுக்கு நன்றிகள் பலப் பல.
@hariharanhariharan102419 күн бұрын
மிக அருமை. உபதேசக்கு றிப்புகளுக்கு விளக்கம் தருவது மிக அரிய தொண்டு.
@icommuneАй бұрын
31:21 a few verses missing. That portion of the 1980 old tape recording might have been damaged. If an AI tool could be used to recreate that missing part in their voice, it would feel complete and more beautiful. [ஏங்கா துயிர்த்திர ளெங்கெங் கிருந்தன ஆங்காங் களித்தரு ளருட்பெருஞ் ஜோதி சொல்லுறு மசுத்தத் தொல்லுயிர்க் கவ்வகை அல்லலிற் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி சுத்தமு மசுத்தமுந் தோயுயிர்க் கிருமையின் அத்தகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி]
@chandrasekars1641Ай бұрын
நன்றி ஐயா..
@mahees5087Ай бұрын
❤❤❤❤
@arumugampg8898Ай бұрын
நன்றி பற்பல கோடிகள் அருட் பெருஞ் ஜோதி அருள் ஞானம் கிடைக்கட்டும்❤
@hem100Ай бұрын
ஆண்டவர் அருளால் எடுத்த காரியத்தை சரியாக செய்ய வேண்டும் என்று 64 வீடியோக்கள் நீங்கள் போட்டு இருக்கிறீர்கள். அதற்கு வாழ்த்துக்கள். அருட்பெருஞ்ஜோதி.. ஓம் நமசிவாய.. வள்ளலார் சுவாமி போற்றி..
@சிவமயம்Ай бұрын
உங்கள் நல்ல செயலுக்கு இறை துறை நிற்கும்
@rajendhiranm5309Ай бұрын
மகிழ்ச்சி சந்தை ம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ ஆக! வள்ளள்மலறடி வாழ்க! எவ்வுயிர் ஏதோதேதொவைண்டினும் அங்கங்கு இருந்தருள் அருட்பெருஞ்ஜைதி!!எஞ்சேல் இனியாதோன்று பற்றியும் அஞ்சல் என்ற அருட்பெருஞ்ஜஷதி!
@devakidevarajan353Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shyamaraj72822 ай бұрын
An amazing talk on Vallalar Dr. I deeply appreciate your understanding and research done in every field .. I belong to the village where Vallalar was born ‘Marudhur’ .. Theosophical studies and the present New Age Espteric teachings are all based on our Vallalar’s teachings. 🙏
@ajanthanagarajan27692 ай бұрын
தேன் என இனிக்கிறது திருவருட்பா பாடல் நன்றி மா💐💐💐💐🤩
@aronax44922 ай бұрын
sami sarranon 0:50
@chandrasekars16412 ай бұрын
நன்றி ஐயா.. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி...
அருமையாக உள்ளது ஐயா அம்மா நன்றி எந்தவித ஆடம்பர இசைக் கருவிகளுமின்றி வாசித்திருப்பது சிறப்பு இதில் அகவல் வரிகள் டிஸ்பிளே ஆகியிருந்தால் இன்னும் சிறப்பு .
அனந்தகோடி நன்றி ஐயா.. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி..
@chandrasekars16414 ай бұрын
Good job...
@chandrasekars16414 ай бұрын
நன்றி ஐயா.. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி..
@chandrasekars16414 ай бұрын
மிகவும் சந்தோஷமாக உள்ளது.. திரு.ஆனந்தபாரதி ஐயா மற்றும் அவரின் துணைவியார் மற்றும் குழந்தை அகவட்செல்வி அனைவருக்கும் அருள் ஓங்குக.. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி..
@chandrasekars16414 ай бұрын
மிகவும் ஆனந்தமாக உள்ளது...
@chandrasekars16414 ай бұрын
அருமை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.. ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை சன்மார்க்க அன்பர்கள் அனைவருக்கும் அருள் ஓங்குக...
@karulselvam56564 ай бұрын
நன்றி ஐயா🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏🙏
@karulselvam56564 ай бұрын
நன்றி ஐயா🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@chandrasekars16414 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.. நன்றி ஐயா..
@chandrasekars16414 ай бұрын
நன்றி..அனைத்து சன்மார்க்க அன்பர்களுக்கும் அருள் ஓங்குக
@chandrasekars16414 ай бұрын
நன்றிகள் கோடி திரு.ஆனந்த பாரதி ஐயா...
@agavaloli4 ай бұрын
திருவருட்பா - ஞானசரியை பாடல் 4 kzbin.infob5t9T57BkbI